ஓராண்டு காலம் தன்னந்தனியாக மேற்கத்திய நாடுகளுடன் சண்டையிடும் ரஷ்யா ராணுவம் சீக்கிரத்தில் வெற்றி பெற வாழ்த்துகிறோம் 🇷🇺🇷🇺🇷🇺🇷🇺
@ponnaiyana4550
Жыл бұрын
Russian military jayhinde
@k.vijay.1927
Жыл бұрын
@@gokulakrishnan6628 sir abhinandan sir neegathan mig 21 vachi F16 na suttathunu. B2 boomers ungaluthunu enakku theriyaathu sir!!!!!!
@k.vijay.1927
Жыл бұрын
@@ponnaiyana4550 super bro ❤️
@selvamary5071
Жыл бұрын
உண்மை
@raman5935
Жыл бұрын
@@gokulakrishnan6628 it's theft technology from Germany.
@tamizharasan2161
Ай бұрын
தாங்கள் கூறும் அனைத்தும் அற்புதமே 🌹
@kiruthigak1915
Жыл бұрын
எங்கள் நண்பன் ரஷ்யா விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் இந்தியன் 😊
@drsrinivasanp2810
Жыл бұрын
Useful information Thanks sir
@maghashanmugam8373
Жыл бұрын
உண்மையில் தங்களுடைய தகவல்கள் அனைத்தும் மிகவும் சிறப்புடையவை
@chandrasekarkrishnamoorthy4475
Жыл бұрын
தமிழர்களுக்கு தெரியாத, அறியாத, தெரிந்து கொள்ள முயலாத பல விஷயங்களை கூறி வருகிறீர்கள். நுணுக்கமான தொழில்நுட்ப அறிவு இருப்பவர்களுக்கு மட்டுமே இது புரியும். எப்படியோ மாறி வரும் உலகை பற்றி மிகவும் சிரமப்பட்டு சொல்லி வருகிறீர்கள். வாழ்த்துகள் !
@maheswarann7126
Жыл бұрын
You are always great
@jacksparrow1608
Жыл бұрын
தம்பி உண்மை ஆனா சில விஷயத்தில் விக்கி bro ஜர்கடிப்பார் இல்லை இவருக்கு பின்னால பிரச்சினை வரும்னு பயமுறுத்துரங்களான்னு தெரியல
@manface9853
Жыл бұрын
Hindustan peo thinging mus peo pakistan danger i no
@elavarasanm8117
Жыл бұрын
Wrong information Russia almost loose the war Last option is using nuclear weapons but for that also they are monitoring
@psivasubramaniam7427
Жыл бұрын
15 கோடி மக்கள் தொகை கொண்ட ரசியா விண்வெளித்துறை ராணுவத் துறை மருத்துவத்துறை எல்லாத் துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது ரஷ்ய மக்களின் அறிவாற்றல் வியக்க வைக்கிறது
@sheshankutty8552
Жыл бұрын
அவங்களுக்கு அறிவு இருக்கா ? நீ போய் பாரதியா ?
@sundararajanselvam6321
Жыл бұрын
மிகத்தெளிவாகூறியதற்கு நன்றி👌🌷🙏
@sheshankutty8552
Жыл бұрын
எல்லாம் கிழக்கு ஜெர்மனியிடம் இருந்து திருடியது
@jsmuthu6356
Ай бұрын
@@sheshankutty8552அமெரிக்காவுக்கு ஆப் இருக்கிறவங்க எந்த ஸ்ஷன் குட்டி உனக்கு இது தெரியும் இது கூட தெரியலடா
@jcvenkatesanchandrasekaran1250
Ай бұрын
@@sheshankutty8552ஏன்? அறிவுகெட்ட உங்கப்பன் அங்கே இருக்கானா
@vaitheeswaran7417
Жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் விக்கி
@SubRamani-ri7lt
Жыл бұрын
செய்திகளை தேர்ந்தெடுத்து முத்துக்களாக கொடுக்கும் விக்கி அவர்களுக்கு சிறப்பு வணக்கம்! இன்றைய செய்திகள் அனைத்தும் மாலையில் கோர்த்த முத்துக்கள் + வைரங்கள் உங்கள் செய்திக்கு மக்களிடைய சிறப்பு வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!
@vbkrish148
Жыл бұрын
நல்லதைப் பதிந்து நல்ல அறிவான சமுதாயத்தை உருவாக்குவோம்
@saravananpillai2717
Жыл бұрын
ஒவ்வொரு முறையும் உலக நிகழ்வுகளை எங்களுக்கு மிகவும் எளிய வடிவில் கொடுக்கும் விக்கி உங்களுக்கு வாழ்த்துக்கள்...
@@ishuishwarya4948 sari nee explain pannu unmai seitiyai..
@MuruganS-yb3xv
Жыл бұрын
இந்த நிகழ்ச்சியின் தரத்தில் தம்பி விக்கியின் உழைப்பு நன்ங்கு தெரிகின்றது. மிகத்தரமாக இருக்கின்றது. சபாஷ். மென்மேலும் இதுபோன்ற நல்ல தரமான நிகழ்ச்சிகளை வழங்கவும் வாழ்த்துக்கள்
@Hinata_hyuga07
Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தொடரட்டும் தங்கள் பணி வாழ்த்துகள் விக்கி
@elangovanal1781
Жыл бұрын
நான் எனது கிராமத்தில் இருக்கீறேன் ஆனால் உங்களால் இந்த உலகை பார்க்கிறேன் எம்மை போன்ற படிக்காதவனும் உங்களால் உண்மையான உலக அரசியலை தெரிந்துகொள்ள முடிகிறது வாழ்த்துகிறேன்.
@Mars-n6u
7 ай бұрын
Unmaiyana paratu
@viswanathanp5782
Жыл бұрын
உங்கள் இந்த மாதிரி காணொளி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வந்தாலும் யாரும் சலிப்பு தோன்றாது பார்ப்போம் விக்கி. உங்கள் உழைப்பிற்கு பாராட்டு போதாது விக்கி.
@jrajagopalan6663
Жыл бұрын
உள்ளடக்கங்களை எங்களிடம் கொண்டு வருவதில் உங்கள் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். மிகவும் சுவாரஸ்யமான உள்ளடக்கங்கள். 👍👍
@drkmurali8438
Жыл бұрын
தம்பி உன்னை பெத்த தாய் தந்தையர்க்கு அன்பு வணக்கங்கள்
@lifesjourney3042
Жыл бұрын
நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயம் உருவாக்க எங்கள் குடும்பம் சார்பாக நல் வாழ்த்துக்கள் விக்கி நன்றி வணக்கம்.
@rajarajan7645
Жыл бұрын
தாய் மொழி தமிழிலேயே இவ்வளவு உலக அரசியல் நுட்ப செய்திகள் கிடைப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் என்ன இவ்வளவு செய்திகளை இரவு பகலாக உழைத்து நொந்து நூடுல்ஸ் ஆகி நீங்கள் சேகரித்து தர நாங்கள் உலகம் முழுக்க இருந்தபடி ஓசியில் நோகாமல் நொங்கு தின்பது போல் சுவைக்கிறோமே என்ற ஒரு சின்ன உறுத்தல் இருக்கவே செய்கிறது...
@BalaChidambaram230
Жыл бұрын
அண்ணா உங்களின் கடின உழைப்பை நான் மதிக்கிறேன் இந்த காணொளி மிக சிறப்பாக இருந்தது
@Mars-n6u
7 ай бұрын
உண்மையான நட்ப்புனா இது தான்,இந்த உலகத்துல வேற எந்த நாடும் இந்த அளவுக்கு உண்மையான நட்பு நாட இருக்கானா,சந்தேகம் தான்,உண்மையான நட்பு என்று தோற்காது,நண்பா விக்கி உங்களின் இந்த தைரியத்திற்கும்,முயற்சிக்கும்,செயலிற்கும்,பாராட்டுக்கள்,வணக்கங்கள்
@AnbarasuAnnamalai
Жыл бұрын
மிகவும் முக்கியமான செய்தி. மிக்க நன்றி. உங்கள் முயற்சி தொடரட்டும், வாழ்த்துகள்
@sugumars8136
Жыл бұрын
மேற்கத்திய நாடுகளுக்கும் மேற்கத்திய ஊடகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி ரஷ்யா மூலம் நடக்கும் என நம்புகிறோம்
அருமையான பதிவு! ரஷ்யா என்றும் இந்தியாவின் நலன் சார்ந்தே நிற்கும்!
@saravananjk672
7 ай бұрын
Money next frendship
@mrram8479
5 ай бұрын
Awesome brother 🎉 from Malaysia
@kesavanumahdewi4215
Жыл бұрын
வாழ்த்துக்கள் Dimisky Vikey.
@vajjiramarumugam4242
Жыл бұрын
உங்கள் தகவலானது தலையிலடித்து மண்டையிலேற்றுவது போல் ஆணித்தரமான பகிர்வு! நன்றி!!
@kramesh1643
Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
@vimalanathanmodsanathan9260
Жыл бұрын
உங்கள் கருத்துக்கள் அனைத்துமே பாராட்டுக்குரியவை.
@veereshwarandfz2434
Жыл бұрын
மிக அருமையான பதிவு...
@rajamittrabommuraj2712
Жыл бұрын
தங்களுடைய உழைப்பிற்கு எனது பாராட்டுக்கள்.
@kugarubanparansothy9704
Жыл бұрын
மிக சிறப்பாக பதிவு வாழ்க ❤விக்கி👍
@moviesdush727
Жыл бұрын
தோழரே வணக்கம், நல்ல பதிவு, தங்களை பாராட்டுகிறேன். தங்களின் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@Gojo1
Жыл бұрын
Vera level bro ❤❤❤
@chandru18chan40
Жыл бұрын
Super nanba❤
@pmoovendran1955
Жыл бұрын
செய்திகளை எங்களுக்கு தருவதற்கான - உங்கள் கடின உழைப்புக்கு எங்கள் வாழ்த்துக்கள். தொண்டு தொடரட்டும்.
@davidh7413
Жыл бұрын
Good speach keep it up and God bless you👍
@sunderrajank5252
Жыл бұрын
இவ்வளவையும் படித்து நல்ல விவரமா சொன்னதற்கு உங்களுக்கு நன்றி இந்தியாவின் நண்பன் ரஷ்யா வெற்றி பெற வேண்டும்
@magudapathysuruliappan5219
Жыл бұрын
SUPER SMART SWEET AND COOL DIPLOMATION PERSON VICKY TAMIL POKKISAM
@billdsouzak5369
Жыл бұрын
THANK YOU SO MUCH FRIEND .
@raviwin100
Жыл бұрын
சூப்பர் பதிவு ,வருங்கால தலைவர் களுக்கு என்றும் இது பாதுகாக்க படவேண்டும்
@ThiruSelvam-nc1te
Жыл бұрын
Gud job Vicky bro...
@sivalingam6729
Жыл бұрын
உங்களுக்கும் குழுவினருக்கும் எங்களின் நன்றிகள் 👍🌹. விரிவான செய்தி சிறப்பு வாழ்த்துக்கள் 💞💞💞❤️
@kirubairajkirubairaj4320
Жыл бұрын
உங்களது பறந்த உலகப்பார்வைக்கும் நீங்கள் அளித்த உலகச்செய்திக்கும் நன்றி ப்ரோ நல்ல வீடியோ வாழ்த்துக்கள்
@muralidhar.gmurali.g9149
Жыл бұрын
Very lovely 🌹 your all message 😘 Thank you so much for your message 🙏🇮🇳🇷🇺👍💯👌🌹
@AnbuAnbu-vd8pl
Жыл бұрын
Super Tamil Pokkisham❤❤❤❤❤
@K7_kesu
Жыл бұрын
*அருமை சகோ தெளிவான உலக விடயம்🔥😊*
@SK-Videos87
Жыл бұрын
உங்களின் அனைத்து பதிவுகளும் அருமை சகோ
@muralisam2082
Жыл бұрын
Great information Vicky super and thanks
@shalitharukmal8268
Жыл бұрын
Super inform 🇷🇺❤️🇱🇰
@thusysritz1497
Жыл бұрын
அருமையான பதிவு விக்கி 😇
@aaron-cv6wf
Жыл бұрын
Very good work 👍
@meignanamkrishnan5867
Жыл бұрын
அருமை. தம்பி உன் உழைப்பிற்கு இணையில்லை
@DrLXANDER
Жыл бұрын
You are the best Vicky 👏👏👏👏
@vizeapunnia1109
Жыл бұрын
Useful information
@pravenraj2369
Жыл бұрын
Very good anna all vedio super anna ❤️👍
@RajKumar-df1py
Жыл бұрын
Super bro ♥️♥️
@RameshRamesh-rq9ib
Жыл бұрын
வணக்கம் விக்கி எதிர்காலம் மிகவும் பெரிய கேள்விக்குறியோடு இருக்கும் போல தெரிகிறது நல்ல பதிவை கொடுத்த உங்களுக்கு நன்றி
@vaibhavishri9709
Жыл бұрын
👍 for your hard work
@ragouragou1498
Жыл бұрын
உனக்கு அறிவு அதிகம் தம்பி.இச்செய்திஙளைத்திரட்ட எவ்வளவு நாடு போட்டிருப்பார்.வாழ்க நீ பல்லாண்டு.
@RoyalRuler
Жыл бұрын
👑 Ultimate Briefing 👑
@mohandassramachandran7540
Жыл бұрын
அருமையான பதிவு
@balaramangopalan444
Жыл бұрын
Super appreciable collection of information with your team's hard work. Wishing for achieving more heights.
@narayanasamypillyarumugams669
Жыл бұрын
மிகவும் விலையுர்ந்த் தகவல்கள் நன்றி
@shanmugamramalingam3377
Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்
@soorisam
Жыл бұрын
Thanks for ur valuable info 👍
@linga2757
Жыл бұрын
Vera level thalaiva
@airchennai
Жыл бұрын
Super super information thanks for the information contained within you shared... 🙏❤️
@vadivelandhanasekaran7822
Жыл бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி... 🙏👍
@LEGENDSSR
Жыл бұрын
Very useful video bro thank you very much.....😊😊
@suresh.rramar8012
Жыл бұрын
மிக அருமையான அவசியமான பதிவு விக்கி. வாழ்த்துக்கள். 🎉
@AK-be7jh
Жыл бұрын
Vera level bro🎉🎉🎉❤
@megademongod2747
Жыл бұрын
Amazing information video bro make more video like this i am waiting for your next video's 💙💙💙💙💙💙💙💙💙💙💙
@k.r.6006
Жыл бұрын
when people are not even interested on knowing about india's polytics, you excites us on knowing about geo polytics......great work brother...
@SaraSara-no3hz
Жыл бұрын
Super viky bro
@dharmadharma7959
Жыл бұрын
Very very very very very very very very very very very awesome brother, super awesome contents, your speech is gone next level, keep rocking bro ❤
@AshokKumar-qf6jp
Жыл бұрын
விக்கி அண்ணா அமெரிக்கா செய்த போர் குற்றங்கள், அட்டூழியங்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணே. நான் இதை பற்றி தெரிந்துகொள்ள நிறைய வெப்சைட்ல் தேடினேன் எனக்கு தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. இந்த கமெண்ட்ஐ படிக்கும் நண்பர்களே உங்களுக்கும் இதே கேள்வி இருந்தால் replay பண்ணுங்க.
@galebalaji
Жыл бұрын
Great presentation Vikki! Looking forward to seeing many more like this
@vegeta6622
Жыл бұрын
Semma information bro, thankyou for your hardwork for us👏🏻👏🏻🙏🏻
@ahdhithya622
Жыл бұрын
மிக அருமை👌👌👌👌 தேவையான தகவல்👍👍👍👍👍
@hariprasathramalingam7464
Жыл бұрын
Day by day you are providing more valuable information... respect bro🙋♂️ We can understand the amount of hardwork you put in to deliver accurate information
@saravanann1970
Жыл бұрын
very useful message sir
@ArunKumar-cf8vz
Жыл бұрын
Good job brother
@sambathkumar2288
Жыл бұрын
அருமையானசெய்திகள்பிரதர்
@ramkrishnankanna5618
Жыл бұрын
Your Geopolitical analysis are thoroughly researched and you always give relatively out of box content, thanks Vicky Bro
@sheshankutty8552
Жыл бұрын
Oh ho, and you believe that ? lol
@gabrielcarwin6489
Жыл бұрын
MY DEAR VICKY BOY GOD BLESS YOU AND YOUR FAMILY . YOUR VERY VERY SUPER KEEP IT UP
@viswaprakashs57
Жыл бұрын
New message, very interesting news bro❤🎉
@gandhimuthu7188
Жыл бұрын
சிறப்பான தகவல்கள்.... நன்றி... தமிழ் பொக்கிஷம்
@ramakrishnannavaneethan3518
Жыл бұрын
Congratulations vikky
@svishnukrithick7332
Жыл бұрын
அருமை அருமை அருமை
@rameshg8439
Жыл бұрын
Your presentation awesome dear. Good effort. Thanks for genuine updates❤
@RajaRam-xd3lb
Жыл бұрын
விக்கி சூப்பர் சூப்பர் நன்றிகள்
@Iniya-bi5rb
Жыл бұрын
Nice anna ❤
@arunbupesh3628
Жыл бұрын
Lovely bro keep it my best wishes 🙏
@shalini1270
Жыл бұрын
Kudos to your work.. you simplify any complex topic & explain it in a way everyone can understand! Brilliant work!
@Adwick.
2 күн бұрын
தகவலுக்கு நன்றி.
@bearking4940
Жыл бұрын
all the best for your future achievements brother
@r.r.karthik1999
Жыл бұрын
நல்ல தரமான செய்தி
@KabaliEaswaran-z3c
Жыл бұрын
your channel is far far better than any print and tv medias...we stopped viewing our tv and spend our time usefully here. our best wishes to you to excel in your endeavour..
Пікірлер: 1,2 М.