புகழ் பெறும் யோகம் யாருக்கு?
கோடிகோடியாய் மனிதர்கள் பிறக்கிறார்கள். அதில் கோடிட்டு காட்டுவதுபோல் பெயரோடும்,, புகழோடும் வாழ்பவர்கள் எத்தனைபேர். வாழும் காலத்திலேயே அதற்கான வாய்ப்புகள் வருவதுதான் பெரிய பாக்கியம். ஆனால் ஏதோ பிறந்தோம் வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்று ஜனத்தொகை எண்ணிக்கையில் ஒன்றை கூட்டிவிட்டு, ஒரு நாள் இல்லாமல் போகிறார்கள். இந்த பிறப்புகளையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்கலாம் மறுக்கவில்லை. இவர்கள்தான் புகழ் பெறவில்லையே தவிர, இவர்களின் பின்தலைமுறைகளில் பேரனோ பேரனுக்கு மகனோ, அவன் பேரனோ, அவன் மகனோ பெயரோடும் புகழோடும் வாழலாம். யாருக்கு தெரியும்.
Негізгі бет புகழ் தரும் கிரக அமைப்பு | பெயர் புகழ் தரும் யோகம் | Pukazh tharum yogam | Sri Krishnan
Пікірлер: 157