மிக்க நன்றிங்க ஐயா. 🙏🏿 கல்லூரி பேராசிரியர் தேர்வு எழுதுகிறவர்களுக்கு தாங்களுடைய வகுப்பு, ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் என்பது மிகவும் தன்னம்பிக்கையை தரக்கூடியதாக இருக்கிறது. ஐயா ஆனாலும் ராமலிங்க ஐயா அவர்களை அழைத்து இது போன்ற தேர்வாளர்களுக்கு தன்னம்பிக்கை உரை யாற்ற வைத்த தாங்களுக்கு உளமார்ந்த நன்றிகள் பல.🙏🙏🙏🙏🙏🔥🔥🔥
Пікірлер: 4