#astrology #purattasi #purattasispecial #purattasimonth #purattasimatham #lordvishnu #perumal #budhan #sani #saneeswaran #navaratri #tamil #tamilnadu #poojai #steps #pournami #tamilmonths #2024 #september #year #month #satyanarayanapuja #vishnu #vishnupooja #tirumala #brahmotsavam #navagraham #navagrahamantra
புரட்டாசி மாத மகிமை மற்றும் சிறப்புகள் பத்தி பாக்கலாம் .
தெய்வீக அம்சங்கள் நிறைந்த மாதமாகவும், காக்கும் கடவுள் பகவான் விஷ்ணுவுக்கு உகந்த மாதமாகவும் அமைந்திருக்கிறது. மாதம் முழுவதுமே புண்ணியம் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது. அனைத்து பெருமாள் கோயில்களிலும் திருவிழாக்கள் களை கட்டும். குறிப்பாக திருமலையில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்ஸவம், கருட சேவை வெகு விமரிசையாக நடைபெறும்.
Негізгі бет புரட்டாசி மாத மகிமை மற்றும் சிறப்புகள்- Purattasi month special
Пікірлер