உலக மகா கடவுள் தேவ பகவான் எம்ஜிஆர் அவர்கள் உலகில் இவரின் நிழலை தொட கூடிய தகுதி ஒருத்தனுக்கு கிடையாது வாழ்க இறைவா நீர் நன்றி வணக்கம்
@arumugamthiru1467
Ай бұрын
உண்மை. எனக்கும் அதே feeling
@sankarnarayanan4890
Ай бұрын
அன்பரே உமது இளம் வயது கருதியும்,மக்கள் திலகம் மேல் நீர் காட்டும் பாசம்,பரவசம் குறித்தும்,கண்ணியமாகாவே எம்ஜியார் புகழ் பாடும் விதம் கண்டும்,மாற்று முகாமை சார்ந்த அதிதீவிர நடிகர் திலகம் நேசன் முதலில் வாழ்த்துகிறேன்,வாழ்க,வளர்க.என் நோக்கம் தொடர்ந்துபரப்ப பட்டு வரும் ஒரு உண்மை கலப்பு இல்லாத தகவல் குறித்து விளக்கம்,நீங்கள் தெளிவு பெற வேண்டும் என்றல்ல உண்மைக்கு திரை விழக் கூடாது என்பதற்கு,ஏணெனில் Mgr பக்தர்கள் அவருக்கூஎதிர் எந்த செய்தி வந்தாலும் அவரை விட்டு கொடுக்க மாட்டார்கள்,தெரிந்தும் பாமர் மக்கள் ஆதரவு பெற்றவர் என்ற ஒரே காரணத்திற்காக எல்லாவற்றையும் ஏற்பதில் என் போன்றவர்கள் 60கள் துவங்கி இன்று வரை உடன் படுவதில்லை,அந்த வகையில் சொல்கிறேன் நாடோடி மன்னன் ஒரு வெற்றிப் படம்,ஆனால் வெள்ளி விழாப் படம் அல்ல,அது அதிக பட்சம் 133நாட்கள் வரை ஓடி இருக்கலாம்,சென்னை நகரில் 112நாட்கள் மட்டும் ஓடிய படம்,சென்னை யின் தேனாம்பேட்டை பகுதியில் முண்பு இருந்த ச ன் திரை அரங்கில் ஷிப்டிங்கில் 50நாட்கள் வரை ஓடிய தும் மட்டுமே உண்மை, 1958ஆகஸ்டில் வெளியான ஒரே ஒரு mgr படம் மட்டும் அல்ல,1959டிசம்பர் 31இல் தாய் மகளுக்கு கட்டிய தாலி என்ற ஒரு படம்,அதுவும் படு தோல்வி அடைந்த படம் மட்டுமே அடுத்து வெளியான படம், ஆக 16மாதங்கள் வேறு படங்கள் வராத நிலையில் கூட அப்படம் உலகின் எந்த பகுதியிலும் வெள்ளி விழா கான வரலாறு இல்லை,இல்லவே இல்லை என்று கசப்பான உண்மையை பதிவு செய்கிறேன்,ஏற்பதில் உமது விருப்பம்,ஆனாலும் அது உண்மை,உண்மை மட்டுமே,வாழ்க ரசனை,வளர்க கலை,வெல்க தமிழ்,ஜெய் ஹிந்த்.
@rengarajuseenivasan8796
Ай бұрын
உண்மை தெரியாமல் தவறான செய்திகளையும் கருத்துக்களையும் பதிவிட்டிருக்கிறீர்கள். சரியான தகவல்களை கீழே தந்திருக்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள், புரிந்து கொள்ளுங்கள்....👇 நாடோடி மன்னன் 22, ஆகத்து, 1958 இல் வெளியானது. நேர்மறையான விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்றது. இது வணிகரீதியாக வெற்றியடைந்தது. மொத்தம் ஒரு கோடியே பத்து இலட்சம் வசூலித்தது. இதன்மூலம் MGR நடித்த மதுரை வீரன் (1956) படத்திற்குப் பிறகு ஒரு கோடி வசூலித்த இரண்டாவது தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. இது வெள்ளி விழா படமாக மாறியது. நாடோடி மன்னன் தமிழ்த் திரையுலகில் வழிபாட்டு அந்தஸ்தைப் பெற்றது. இது இராமச்சந்திரனின் நடிப்பு மற்றும் அரசியல் வாழ்க்கை இரண்டிலும் ஒரு திருப்புமுனையாக மாறியது.
Пікірлер: 10