மிக்க நன்றி ஐயா... மிக வேதனையான மனதில் இந்த காணொளியை பார்த்தேன்... மனம் தெளிந்து விட்டது... என் கரம் கூப்பி மனதார வணங்குகிறேன் ஐயா..💕💕💕💕🙏🙏🙏
@jyotiparamathma4609
6 жыл бұрын
கண் கலங்கியது தெய்வமே
@bharathathi1566
4 жыл бұрын
நன்றி குருவே.
@brilianbest1119
4 ай бұрын
His knowledge very pure..not everyone can understand the content..👌
@Naveenkumar-ym4gv
Жыл бұрын
Super 💓💞 ayya ✨
@pragalthanb2530
3 жыл бұрын
குருவே சரணம் நன்றி அய்யா ❤️🙏 ட🙏...
@vivekanandan5011
6 жыл бұрын
Super iyya. Nandri..
@karnan4483
3 жыл бұрын
நன்றி யா...
@manoharans1931
6 жыл бұрын
என் ஆணவத்தை இந்த புரிதல் என்ற வீடியோ மூலம் செருப்பால் அடித்து விரட்டிய என் அண்ணன் குருநாதர் திரு ஞானதேசிகன் சிவயோகி அவர்கள் வாழ்க பல்லாண்டு.நன்றி இறைவனுக்கு.
@sk_yuvaraj_shankar
3 ай бұрын
Iyya, Thank you for talking and spending time for us.🧎🤗
@user-le7wj4us8j
4 жыл бұрын
நன்றி ஐயா...
@siva_ezhil69.
4 жыл бұрын
ஐயா இத்தனை நாள் இந்த காணொளியை பார்க்காததற்கு வருந்துகிறேன்.அற்புதமான படைப்பு.💚🌻🌹🙏
அன்பு ஐயா.. அன்பு ஐயா.... இந்த புரிதல் காணொளியை கண்டு உங்களில் கறைந்தேன் ஐயா.... நான் கொடுதுவைதவள் ஐயா.. நன்றாக புரிந்தேன் ஐயா... மிக அருமையாக புரியவைதீர்கள் ஐயா... தங்களுக்கு பல கோடி நன்றிகள் ஐயா.. நீங்கள் இங்கு எனக்கு ஏற்படுத்திய புரிதல் இறைவனோடு கொண்டாடி வாழவைக்கும் என்பதை நன்றாக உணர்கிறேன் ஐயா....நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை வாழ்க வாழ்க ஐயா.....
@paraitamizh
6 жыл бұрын
ராதா கண்ணனிடம் கரைவதில் தவறொன்றும் இல்லை😄😄😄
@dakshanamoorthy5868
6 жыл бұрын
கொடுத்து வைத்தது நீங்கள் மட்டுமா அன்புள்ளமே!!!
@suganyan7416
3 жыл бұрын
குருவே , நான் இப்போ இன்னைக்கி கொண்டாட்டமா இருக்கேன், நாளைக்கும் கொண்டாட்டமா இருக்கனும்னு ஆர்டர் போட்டு்டேன் , இனி அவன்பாடு , உங்க பேச்சுல ஒரு போதை இருக்கு , இனி ENJOY! ENJOY!! ENJOYTHA!!!
@biblesecretstamil
4 жыл бұрын
பைபிள் ரகசியத்தை சொல்கிறீர்கள். உங்கள் பேச்சு தொடர வாழ்த்துக்கள்.
@kavin6174
6 жыл бұрын
ஞானத்தின் உச்சம்... நன்றி இறைவனே உண்மை வள்ளளே...
@PrabhuChandian
3 жыл бұрын
நன்றி ஐயா.
@bharathimohank4045
3 жыл бұрын
குரு சிவயோகிஐயா திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏 🙏......
@RAJAKALIRAJAN
6 жыл бұрын
சிவயோகி குருவடி போற்றி
@DINESHKUMAR-gv7bx
6 жыл бұрын
I love you master😊😍😘
@vaniselva2482
6 жыл бұрын
உஙகபேச்சுக்கு அடிமை இப்ப உஙக அன்புக்கு அடிமை thank you 🙏 🌹❤️
@sathiyaparvathi
7 ай бұрын
எனக்கு உங்க வீடியோ புரிதோ இல்லையோஓஓ என்னக்கு தெரியல ஆனா உங்க வீடியோஸ் தான் எனக்கு கஷ்டத்துல ஆறுதல்😊😊😊😊😊😊😊.நன்றி ஐயாஆஆ❤❤❤❤
@thirumalaibaabu
6 жыл бұрын
மிக்க நன்றி ஐயனே ! அன்பும் அக்கறையும் நன்றாக புரிந்தது.
@ஐம்பொறி
6 жыл бұрын
கொலவெறியான பதில்ரா சாமி நன்றி ஐயா..
@manoharans1931
2 жыл бұрын
குருவே மிக மிக பரிசுத்தமான விளக்கம்.கண்ணீர் மல்க கேட்டேன்.நான் கானாத இறைவனுக்கு நன்றி.
@karthikshiva7236
4 жыл бұрын
Nantri 🙏 iyya
@ramyar7035
6 жыл бұрын
Super excellent speech appa...👌👌👌👏👏👏
@thilipkumar7423
3 ай бұрын
Nantri guruve 🥰😍💕💕💐🙏🥰😘😍😊😂🙂
@yoginivedanamika1834
4 жыл бұрын
YES! Ayya!.....You are the GOD came in utube to quench my age long thirst....Love you muchhhhh dear Ayya!....You are TRUTH my Divine King!....Thank you so much!...🌿💃🥀💞🌺🌿🎻🌹🌺
@venkatesanj922
4 жыл бұрын
மெய்சிலிர்த்துப் போனேன் ஐயா நன்றி
@rajeshadvancedkpstellar8455
5 жыл бұрын
புரிதல் கருமத்தோடு சேர்ந்தது. அருமையான பதிவு ஐயா. நன்றி ஐயா.
@ammusree1052
3 жыл бұрын
Ayyaney
@deepanrohit8394
6 жыл бұрын
Thanks appa
@farisfaris7177
6 жыл бұрын
எல்லா ஞானிகளும் சொல்லும் உன்மை இதுதான்
@jaisurya78
4 жыл бұрын
Love you ayya ❤️💐🌹 🌹
@vsasikumar5491
3 жыл бұрын
❤️🙏🙏
@vinothr8804
6 жыл бұрын
உங்கள் அன்பு மழையில் நனைந்து உலகம் செழிக்கும் நன்றி பல
@arulsamyd6885
4 жыл бұрын
மிக மிக அருமை குரு வே நன்றி மிகச் சிறப்பான பேச்சு
@Surendheran
Жыл бұрын
❤
@muruganmurugan8761
6 жыл бұрын
ஏழ்மை இருக்கும் எனக்கு கடவுளை காட்டிய ஐயாவுக்கு நன்றி
🙏🙏🙏குருவே ...என்னிடம் இருக்கும் எதைக்கொடுத்தும் உன் பேரன்பிற்கு ஈடுசெய்யமுடியாது ...நீங்கள் எந்த நோக்கத்திற்காக உங்களின் பெரும்பகுதி நேரங்களை எங்களுக்காக செலவிடுவதின் உன்னதம் புரிகிறது... நன்றியுணர்வின் உச்சமாக ஞானக்குளியலால் அபிஷேகிக்கிறோம் அய்யனே🙏🙏🙏
@antonyraj6067
6 жыл бұрын
Nantri Ayya
@chengalvarayan3645
6 жыл бұрын
அருமை நன்றி ஐயா
@sundarammotors9433
6 жыл бұрын
supper anna
@balajibass9437
6 жыл бұрын
மனம்..... நன்றி ஐயா..... Lovable feeling ......
@agnesshirley943
3 жыл бұрын
கடவுள் ஒரு விபசாரி😍😍😍
@ragavennaga4441
6 жыл бұрын
Puridhal iyya video really SUPER
@eliltharsan2861
3 жыл бұрын
Iam in that situation ayya... thanks u❤❤
@veerasami7285
6 жыл бұрын
நன்றி குருவே ,அருமை அருமை
@andrewselvam1166
6 жыл бұрын
Mikka nandri ayya
@halilhalil7129
6 жыл бұрын
நன்றி ஐயா அருமையான உரை
@srinivasansrini.4841
6 жыл бұрын
Super G நன்றி நன்றி ஐயா நன்றி
@antonyraj6067
4 жыл бұрын
கடவுள் எடு கொண்டாடு சந்தோசமாயிரு நல்லாயிரு செம்ம சூப்பர் நன்றி அய்யனே நன்றி
@mshankar7719
4 жыл бұрын
நன்றி அய்யா....
@Velmurugan-iz1if
6 жыл бұрын
நன்றி ஐயா
@divakardivakar6000
2 жыл бұрын
Nanri
@kavi904
Жыл бұрын
Master the blaster
@vallibharathi6564
6 жыл бұрын
சிங்கம் ஐய்யா நீ
@adhithya4825
6 жыл бұрын
sooooper ya neenga 😎👌 nandri 🙏
@dakshanamoorthy5868
6 жыл бұрын
புரிதல் பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுதல் - அறிவு, ஆளாளுக்கு புரிதல் வேறு, கர்மாவுக்கு தகுந்தார்போல் புரிதல், கடவுள் புரிந்ததா என உன்னையே கேள் காளி சிலை, அன்பே சிவம், ஆறு ஓடை நதி நீரோடும் பாதை, இயல்பு - அம்மணம், தாகமுள்ளவனுக்கு தண்ணீர், பற்றற்றவனுக்கு கடவுள் புரியும், இவ்வளவு பிரச்சினைக்கு அப்புறம் நான் ஏன் வாழ்கிறேன், கடவுள் புரிந்தால் எல்லாம் புரியும், தெளிந்த மனிதனிடம் போனால் தெளியலாம் புரிதல் உங்களின் கர்மத்தோடு உள்ளது உன் அறிவைக் கொண்டு உன் அனுபவத்தைக்கொண்டு புரிந்து கொள் நீ படித்ததெல்லாம் சரியென்ற நினைப்பில் தயவு செய்து இருக்காதே நம்பிக்கையை கடந்தால்தான் புரியும் கடவுள் நம்பக்கூடியது இல்லை புரிந்து கொள்ளக் கூடியது கடவுள் ஒரு விபச்சாரி, காத்திருக்கிறாள் ஆணாய் இருந்தால் போ, வழுதளை விதைத்தேன் பாகல் முளைத்தது. நன்றி ஐயா குருவே சரணம்
@nachiyarthangavel1735
3 жыл бұрын
Porpaathangal saranam ayya
@rakeshj5185
6 жыл бұрын
அய்யா நீங்க மனசாட்சி...
@sivakumarm1926
4 жыл бұрын
குருவே போற்றி இறைவா போற்றி. நன்றி ஐயா...
@ஜெயகுமார்-ம9ஞ
4 жыл бұрын
புரிதல் மிக ஆழமாக புரிந்தது குருவே🙏
@sugumarc3243
6 жыл бұрын
அருமை ஐயா
@easwaramurthi.d8986
5 жыл бұрын
அருமையான விளக்கம் அருமை நன்றி🙏💕 ஐயா
@sevenhills8795
2 жыл бұрын
🙏நன்றி நன்றி இறைவா💞💞💞❤❤🥰💐
@Kavitham42
3 жыл бұрын
தவறான புரிதலோடு இருந்து விட்டேன் என் தவறை உணர்ந்தேன் புரிதல் வீடியோ சரியான புரிதலை என்னுள் ஏற்படுத்தி உள்ளது குருவின் பாதம் பணிகிறேன் நன்றிகள் தெய்வமே🙏🙏🙏💐💐💐💜💜💜
@praveenkeys9314
6 жыл бұрын
Nandri aiya ❤❤❤
@VJ-sj1hb
6 жыл бұрын
👍👍👍👍💐👏👏👏
@arumugamragavan9022
3 жыл бұрын
Super ayya
@TheHascon
6 жыл бұрын
41.54 t0 44.13 அருமை ஐயா
@prabakumar3903
6 жыл бұрын
i love you
@k.v.karuppasamyk.v.karuppa2028
5 жыл бұрын
Semma semma ayya.. nanri
@madivadanivijayananthan3711
2 жыл бұрын
நன்றிங்க அன்பான குருவே.
@RamShankar-bj7yc
5 жыл бұрын
நன்றி அண்ணா
@sekaruatpl5955
5 жыл бұрын
Thanks
@gowthamg.p9992
4 жыл бұрын
Cognition
@rameshhari94
4 жыл бұрын
aanmiga puratchiyaler ayya neenga thank you
@nagendrakumar5852
5 жыл бұрын
அம்மணம் தனித்தலைப்பு பேசுங்கள் தலைவா. நன்றிகள் கோடி இனியவரே.
@satishpandiyan1029
6 жыл бұрын
super ayane .
@tva5174
5 жыл бұрын
Waiting for part 2 of this topic 💪💪
@sathiyaparvathi
7 ай бұрын
உங்க வீடியோ பப்லிக் ஹா இருக்கறதுனால தா நான் உயிர் ஓட இருக்க ஐயா.... கெஞ்சி கேக்குற பிரைவேட் பண்ணிடாதீங்க please😢😢😢😢😢😢 எனக்கு உங்க வீடியோ பொக்கிஷம் 😊😊😊😊
@ganeshbabu97
6 жыл бұрын
"DON'T JUDGE A BOOK BY ITS COVER" என்பதற்கேற்ப என்னுடைய புரிதலை மற்றவர்களின் புரிதலுக்காக பகிர்கிறேன். முதன்முதலில் "Recommended for you " என எனக்கு வந்த வீடியோ "வாசியோகம்".. முதலில் தவிர்த்துவிட்டு பின்னர் என்னதான் பேசியிருக்கிறார் என்று பார்த்தபோது. "வாசியோகம் வசியப்படுத்தியது" "வள்ளலார் வாழ்க்கையை மாற்றியது" "கடவுள் வாழ்த்து கண் கலங்கச் செய்தது" "சூன்யம் பற்றிஇழுத்தது" "லிங்கம் பாதத்தில் சேர்த்தது" "அவனருளாலே அவர் பாதம் வணங்கினேன்" "உபதேசம் அருளப்பெற்றேன்,விழிப்புநிலை உணர்ந்தேன்" " ஆனந்த வாழ்வில் கலந்தேன், வாழ்வே அற்புதம் என தெளிந்தேன்" "உளறல்களில் மயங்குவதால், புரிதல்கள் புரிவதில்லை" "புரிதலை புரிந்து கொள்வோம், உண்மையை உணர்ந்து கொள்வோம்" "குருவே சரணம்" "நன்றி ஐயா"
@paraitamizh
6 жыл бұрын
அருமை. நன்றி அன்புள்ளமே❤🙏🙏
@ganeshbabu97
6 жыл бұрын
நன்றி ஐயா. உங்களின் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்களும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இசை பதிப்பிற்கும்.நன்றி ஐயா
@dakshanamoorthy5868
6 жыл бұрын
அன்பரே அருமை. நீங்கள் காணும் சிவயோகி ஐயனின் காணொளிகளில் உங்களின் புரிதலை வார்த்தைகளால் நன்றியுணர்வால் பகிருங்கள்!!!
@ganeshbabu97
6 жыл бұрын
நன்றி. சகோதரி அவர்களின் regular WhatsApp updates எங்களை போன்றோர்க்கு உடனடியாக நிகழ்வுகளை அறிய உதவியாக உள்ளது. நன்றி.
@dakshanamoorthy5868
6 жыл бұрын
Raveendranath Ganeshbabu நன்றி அன்பரே சகோதரன் தட்சிணாமூர்த்தி
@paandiyanvaanokkiyan5083
4 жыл бұрын
நன்றி ஐயா 💐♥️♥️💐♥️♥️♥️♥️♥️😘super
@elayarajadevarajan
3 жыл бұрын
@sriramnagarajanit
3 жыл бұрын
👌🏿super puuuu
@nandhakumarmbbs3814
5 жыл бұрын
😘😘😘🤗
@ganeshanselvi4309
5 жыл бұрын
ஐயாநிங்கதெய்வாம்யா ஒவ்வொரு விடியோஅழவேக்கிறிங்யா
@vibuthankabali
3 жыл бұрын
ஆடி ஓத குத்து வலி தாங்கலை... ha ha... Thank you
@vaiyapurikannankannan8650
9 ай бұрын
வழுதலை விதைத்தேன் என்பது தவறு, வழுதலை வித்திட என்று தான் திரு மந்திர பாடல் தொடங்கும்.
Пікірлер: 125