அருமை சகோதரி... பாடல் மட்டுமல்ல உங்களது சரளமான பேச்சும் அழகு... உச்சபட்ச குரலில் தங்களின் பாடல்களில் வரும் தங்களின் குரல் எஸ்பிபி சார் குரலில் இருக்கும் ஒரு வழுக்கும் பட்டுத்தன்மை இயல்பாகவே இருப்பதை காண்கிறேன்.. வாழ்த்துக்கள் சகோதரி... உயர்வில் பணிவையும் உங்களிடம் கண்டேன்..திண்டுக்கல் ஒரு திருமணத்தில் தங்களுடன் புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தில் ஒரு பெண் கேட்டப்போது உட்கார்ந்து இருந்த செந்திலை எழுப்பி நின்றபடி புகைப்படத்திற்கு காட்சியளித்த விதம் பேரழகு.... பல சிகரங்கள் தொட வாழ்த்துக்கள் சகோதரி....
@chandrasekarp6012
2 жыл бұрын
எதிர்மறைக் கருத்துக்களை, படிக்கட்டுகளாக மாற்றி, வெற்றிக் கொடியை தொட்டு விட்டீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி.
@arulnerytvgowrivallalar
2 жыл бұрын
நேர்மையான பேச்சு. நல்ல தெளிவான சிந்தனை. பர்ஸ்ஸலான விசயம் பேசக் கூடாது என்று புரிந்து கொண்டேன் என்ற குழந்தை தனமாக எதையுமே ஒளிவு மறைவற்ற வார்த்தைகள் பேசிய விதம் அருமை சகோதரி. உங்கள் குரலில் சாமி பாடல் அருமையாக இருக்கிறது.
@kalimuthuviswanathan2083
2 жыл бұрын
Well done Rajiiii
@santhiranisanthirani6195
2 жыл бұрын
உங்கள் குரல் வளத்துக்கு இறைவனின் அருள் கிடைத்ததுதான் உண்மை, வாழ்த்துக்கள் அம்மா
@ramakrishnanpm4639
2 жыл бұрын
கலக்கறீங்கம்மா! பாடலும் கலக்கல், நீங்கலே ஒரு Favorate கிராமத்தையே, முன்வைக்கிறமாதிரி இருக்கு. சூப்பர் கலக்கல் அம்மா! வாழ்க வளமுடன்.
சகோதரி உங்களின் பணிவும் தெளிவான மொழியும் உங்களை கண்டிப்பாக மென்மேலும் உயரச் செய்யும்.வாழ்த்துக்கள்
@seeragampugazh8968
2 жыл бұрын
அருமை.. மக்கள் இசை பாடகி சகோதரி ராசலட்சுமிக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@thamaraiselvan6458
2 жыл бұрын
👌👌👌👌❤️🎻🎷🎹
@vaisnavi.v1124
2 жыл бұрын
முதன் முறை பாத்ததைவிட இப்பொழுது மிகவும் உங்களை பிடித்திருக்கிறது உங்கள் பாடல் வரிகள் அதன்னையும் அருமை மண்ணுகேற்ற வாசனை மிகவும் அதிகமாக உள்ளது சூப்பர் பாராட்டுக்கள் அதே சமயம் சென்னை gramavaasigalukku கேற்ற பாடல் வரிகளுடன் ஒரு பாடல் பாடுங்கள் இது என்னுடைய ரசிகையின் விருப்பம் செந்தில் அண்ணாவை கேட்டதாக கூறவும் இருவருடைய பொருத்தம் சூப்பர் 👌👌👌💐💐💐💐👏👏👏👏👏
@vnvlogsneerajavishnu8181
2 жыл бұрын
I am from Kerala 😀I really like ur voice 👍enna macha song enakk romba pudikkum ❤️saami song 💯
@kiran9698-y2z
2 жыл бұрын
I'm from hyderabad. I don't know tamil but many many times I listen tamil version sami sami song. Because Raja laxmi garu . She way of singing awesome 👌👌👌👌 Raja laxmi garu you have beautiful magical Voice...👌👌👌 Congratulations 💐💐💐
@kalyan433
2 жыл бұрын
Me too
@தமிழன்-ள9ண
2 жыл бұрын
அக்கா தொடர்ந்து முழுவதும் தமிழிலேயே உரையாடுங்கள் அக்கா.பெருமையாக இருக்கிறது..வாழ்த்துகள் அக்கா
@acmanikandan3864
2 жыл бұрын
சகோதரியின் இந்த பேட்டி மிகவும யதார்த்தமாக இருக்கிறது.சகோதரியின் இந்த பேட்டிக்கு அப்புறம் தான் சாமி சாமி பாடல் பார்த்து மிகவும இரசித்தேன், சகோதரி மென்மேலும் கிராம இசையுடன் பேரும்புகழுடன் வளருவீர்கள்.இப்படி ஒரு யதார்த்தமான அருமையான பேட்டி எடுத்த தம்பிக்கும் இந்த சேனலுக்கு ம் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@specialeducatorsblog3527
2 жыл бұрын
நாட்டுப் புற பாடல்கள் மூலம் தமிழ் மொழி வளர்க்கும் சகோ. ராஜலட்சுமி அவர்கள் இந்த பாடல் மிக மிக சிறப்பு, so cute interview....
@mariyappanmariyappan2101
2 жыл бұрын
Super song
@subramaniyan2890
2 жыл бұрын
திருமதி.ராஜலெட்சுமி செந்தில்கணேஷ் பேட்டி அருமை!விராலிமலை யில் ஜல்லிக்கட்டு முந்தைய அமைச்சா் நடத்தியபோது நேரில் மேடைக்கச்சேரியை பார்த்து, கேட்டு மகிழ்ந்தேன்! சிறப்பாக இருந்தது!நன்றி!
@kathirvelu2635
2 жыл бұрын
தமிழுக்கு கிடைத்த தமிழச்சி வாழ்த்துக்கள் உங்கள் இனிமையான குரலால் மக்களை மகிழ்வித்து கொண்டே இருங்கள்
@govindarajandurairaj8846
2 жыл бұрын
Super veg meals sapitta felling...அருமை நல்ல நேர்கானல்..forward செய்ய மனம் இல்லை...ராஜலட்சுமி வாழ்த்துக்கள் மா....
@Suman308ac
2 жыл бұрын
சகோதரி உங்கள் திறமையால் மாபெரும் வளர்ச்சி அடைந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் வளர்ச்சி என்ற வட்டத்துக்குள் மட்டும் இருந்து விடாதீர்கள் அந்த வளர்ச்சியை வைத்து சமூகத்திற்கு சிறுசிறு மக்கள் நலத் திட்டங்களின் செய்யுங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் சகோதரி
@dr.ajayramachandran3183
2 жыл бұрын
This song is superb superb superb and let me put it in a way that I never got connected so much with any other Tamil song as I got with this song. Too good 👌
@m.kveerappa9062
2 жыл бұрын
குரலில் இனிமை! குரல்வளம் அருமை! நீங்கள் பாடும்போது "கீச்"குரல் தேனிசைகுரல், வாழ்த்துக்கள்.
@podaran
2 жыл бұрын
A beautiful voice and even more beautiful person! Wish her all the best.
@punnagaikumar2046
2 жыл бұрын
இசையும் கவிதையும் ,உமக்கு இறைவன் கொடுத்த வரம் தங்கையே!வாழ்க !வளர்க!
@telugucinemajunction
2 жыл бұрын
We love you a lot rajyalaxmi .. from telugu audiance.. Your voice is amazing .. I like your voice only from five languages for same song
@malarspeaks9101
2 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் உடன்பிறப்பே 💐💐💐💐
@kvbdc9410
2 жыл бұрын
சூப்பராக பாடியிருக்கிறார். ரிப்பீட் மோடில் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். வாய்ஸ் மாடுலேஷன் நாட்டுப்புற உச்சரிப்பு அருமை
@ravichandranm2388
2 жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே இது போன்று மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏
@manoharan7737
2 жыл бұрын
நல்ல குரல் வளம், சாமி பாடல் நன்றாக உள்ளது, வாழ்த்துகள், மேன்மேலும் சிறக்க உங்கள் துறையில் பல சிகரங்களை தொட வாழ்த்துகள்
@vaishaligore1158
2 жыл бұрын
I'm Maharashtrian and can't understand what does it means but still love the Tamil version of saame and listen it lots of time.. every time her voice refreshing my mind 😍😍😘love rajalaxmi love from Maharashtra😘😘
@pallaviravichandran1121
2 жыл бұрын
Thanks for showing ur love and support on tamil song
@jayaprakash1532
2 жыл бұрын
Thanks for your engorgement of Tamil version
@senthilkumarramasamy717
2 жыл бұрын
This song for pushpa movie, u r misusing this song for ur own benefit. Next time producers or music directors don't give any songs for rajalakshmi, she will misuse for her husband
@srinigovindaraju737
2 жыл бұрын
Thank you for your love and support towards Tamil songs 🙏
@vedhavalli6481
2 жыл бұрын
Vaishali sabhash👏👏👏👏👏🤗🤗🤗🤗🤗
@vgmathisubramanian4101
2 жыл бұрын
அழகான தமிழில் , அழுத்தமான மக்களிசைப் பாடல்கள்....அருமை...அருமை... வாழ்த்துகள் ராஜலட்சுமி..👍👍👍
@cobra777888
2 жыл бұрын
Rajalakshmi a rocking star , she is living with her passion. Great
@geethasterracegarden1885
2 жыл бұрын
சரளமாகன பேச்சு,அழகான சிரிப்பு, நல்ல தமிழ் உச்சரிப்பு, மயக்கும் குரலில் பாட்டு, இயல்பாக ஆடும் ஆட்டம் என பல விசயங்களுக்கு சொந்தக்காரி நீங்க.விமர்சனங்களுக்கு கேட்கவா வேண்டும்.அதபத்தி எல்லாம் கவலை படாமல் மேலே மேலே செல்ல வாழ்த்துக்கள் ராஜலக்ஷ்மி.
@amulrajraj2970
2 жыл бұрын
இந்த பாடலை நான் ஐம்பது முறை கேட்டு விட்டேன் இந்த பாடல் மிகவும் அழகாக இருக்கிறது
@powerplay376
2 жыл бұрын
😠😠😠😠😠
@prathapkumarga668
2 жыл бұрын
Excellent singing by Rajalakshmi God bless her
@sathananthb104
2 жыл бұрын
I like ur attitude.keep it up .u sing more songs.U will reach ur extream very soon.all the VERY BEST
@ekambaramgobi7923
2 жыл бұрын
Akka, really your voice💖 is very very very wonderful for this song. Really, i love your voice💖 Akka. You want to give more songs like this Akka. Congratulations for you💖.
@swethas117
2 жыл бұрын
Superb performance of sami song akka congratulations🎉👏 God bless you😊
@sugumara4547
2 жыл бұрын
Hi Raj, you are a blessing came to Thamizh music world. I persònally admire your genuineness in your words & expressions. I sincerely pray you be blessed with whatever you need, deserved. Hearty appreciation & congratulations. To all of you.
@chandraalageson9146
2 жыл бұрын
Beautiful singing Raji. You are a Great singer. We love you. Keep rocking. From Srilanka
@ThamizhiAaseevagar
2 жыл бұрын
நீங்கள் தான் நெடுவாசல் மீத்தேன் போராட்டத்தில் வயிற்றில் குழந்தையுடன் பங்கு எடுத்தீர்கள்.எனக்கு ஞாபகம் இருக்கிறது.பாட்டு பாடி அனைவரையும் உற்சாக படுத்துனீங்க.விமர்சனம் செய்யபவர்களுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியயாது.வாழ்த்துங்கள் தங்கை.
@tamildiary-8514
2 жыл бұрын
Super ❤️
@muruganjayaraman8450
2 жыл бұрын
Very nice
@suthirthabanu1703
2 жыл бұрын
இந்த தகவலை இங்கே பதிவிட்டதற்கு நன்றி🙏.....
@mylittleangel9637
2 жыл бұрын
Sir இவங்க விஜய் டிவி லா சூப்பர் சிங்கர் லா கலந்துடங்க இல்லையா இவங்க husband வெற்றி பெற்றார் ஆனால் இவங்கள.விட இன்னொரு பெண் மிகவும் திறமை சாலி நல்ல பாடகியும் கூட லாஸ்ட் லா இவங்க அந்த பொண்ணு 2பெருல ஒருத்தர் தான் வின் ராஜலக்ஷ்மி.அழுது சீன் போட்டு அந்த பொன்ன பீட் பண்ணிட்டா தப்பு தானே சிர் அதன் இவள பிடிக்காது எனக்கு
@ThamizhiAaseevagar
2 жыл бұрын
@@mylittleangel9637 those shows are scripted ones, don't judge by single show,life on screen is different from reality,I don't watch any of it.
@karthika5284
2 жыл бұрын
ராஜி, விமரிசனத்திற்கு ஆளானால் நீங்க பெரிய ஆள் எனவும் அர்த்தமுண்டு. என்ன தெளிவான பேச்சு! நீங்க ரொம்ப நல்லா வருவீங்க. நெகடிவ் கமெண்ட்ஸை அதே புன்னகையுடன் கடந்து செல்லவும். You are a very talented person. ❤️
@subha5336
2 жыл бұрын
Love from Andhra ❤️❤️
@muhammadrahimbinabdullah9896
2 жыл бұрын
She's having amazing voice Raja Laxmi God bless 🙏🌹🙏 you and your lovely family ❤️ also tc bye Raja Laxmi beautiful sari keep it our culture and our traditional keep it 🌹🇲🇾🌹👑🌹
@mugavairavi9235
2 жыл бұрын
Super Rajalakshmi This song is very beautiful Your voice is super
@clydellaperies4721
2 жыл бұрын
I love when people speak Tamil without English words. Your Tamil is so good. Please keep it up. When people become a celebrity, they try to include English words. Your beautiful voice, mesmerising smile and a great country music. Thank you. Best wishes from UK.
@jegajanandanselvaraj2312
2 жыл бұрын
Fantastic song & voice, looking forward for more of such songs from you, Mrs Rajalakshmi. Clap! Clap! Thanks to DSP, Sir.
@selwieganesan7426
2 жыл бұрын
Ignore the Negativity Rajalakshimi, U did justice for this song.Super Song .May God Bless u for future Endevours
@Love_Beats-143
2 жыл бұрын
So far i heared 100 times sister , because you sang beautiful ,
@thermocarrom1482
2 жыл бұрын
வந்து, போயி, ம்ம்ம் என்ற அசை சொற்கள் இல்லாமல் தங்களின் தமிழ் பேச்சுக்கு என்னுடைய சிரம்தாழ்ந்த வணக்கம். பாடும்போது மட்டும் பாடகியா இருக்கிறவங்க, பேசும் போது ஆங்கிலமும் அசை சொற்களும் கலந்து பேசுனவங்க மத்தியிலே தங்களின் இந்த 30 நிமிடம் அருமை அருமை. வாழ்த்துகள் வாழ்த்துகள்.
@sivadhamsiva1089
2 жыл бұрын
I’m from Kerala, I really like saami Tamil version more than Malayalam, semma akka ❤️
@chandraalageson9146
2 жыл бұрын
Beautiful singing . You are a Great singer Raji. We love you .keep rocking.. from Srilanka
@nakkalapandu8215
2 жыл бұрын
ராஜலட்சுமி அக்கா சூப்பர் I am from andhra தமிழ் சாமி song greater than தெலுகு சாமி song. Your voice and style of performance and your culture excellent 👌
@mahendranambalabaner1635
2 жыл бұрын
சகோதரி வாழ்த்துக்கள் ,சிறப்பான பேட்டி மிகச்சிறப்பு
@tamilmaranr4598
2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் 🙌🙌🙌
@arundba
2 жыл бұрын
We like super singers. Well said Raji. Never mind negative comments. Caz people will say something always, when you win or loose. We can't stop negative unhappy people. Rajnikanth got the most negative comments. Let God give peace to everyone.
She is great. Love her voice and her hubby Senthil’s lively voice. Tamils must sing Tamil songs in our Tamil cinema but unfortunately 90% singers r not Tamils.
@sathyananda5688
2 жыл бұрын
Ada paavi summa kalapavidadinga....Tamil industry padra most singers tamil da pa
@arivuselvan8154
2 жыл бұрын
@@sathyananda5688 List those so called Tamil Singers if you have the data
@sheebaflaviafemi5235
2 жыл бұрын
She is not great she is not worth so much as u describe over scene
@arivuselvan8154
2 жыл бұрын
@@sheebaflaviafemi5235 If you r NOT lucky to be a Tamil, I can understand your feeling cos If your mother tongue cannot be the Great Tamil language .
@viki2177
2 жыл бұрын
@@arivuselvan8154 dude just control your so called emotions , right now Tamil Cinema is filled with 90 percent Tamilians itself and Tamil Cinema changed a lot , way lot and they are giving so much chances to our own Tamil talented people, maybe olden days there were 50 percent singers from different parts of country but now a days lots of them are Tamilians itself and you know what now a days Tamil singers have so much demand even outside Kollywood , and you are asking him to give you list right , there are 1000s of singers from Tamilnadu and youtube allow us to type so much so if you have doubt just search Tamil superhit songs and just see the description and Google them , almost everyone are Tamilians only, don't give wrong facts dude !!
@jeevitha9639
2 жыл бұрын
Super sis unga song kettu evlavu nal achi super vera levelmelum valara wishes sis&brother..
@drraghava2k7
2 жыл бұрын
Tamil version >>>>> Telugu version. . Great voice. . Love from andhra
@kumaresang1410
2 жыл бұрын
Gaming
@Nishap-wh1rb
2 жыл бұрын
Rajalakshmi anth song neega padanathu rommmbha superaa eruthathu mtha languagele keetathile unga voice antha samai ennu soltrathu rommma nalla erukku anth padathode sandarbhathukku eathamathiri athile characterkku eethamathiri pakkava erunthu. unga voice tha entha pattukku 💯💯💯💯% match aa erukku 😍😍😍😘😘😘❤️❤️💐💐congregations rajalakshmi 👏👏👏👏👏👍👍👍eniyum niraye pattu padanum
@kumarisethu6359
2 жыл бұрын
ராஜீ மா மிக மிக அருமை மா மேலும் மேலும் வாழ்க வளர்க மனமார்ந்த வாழ்த்துக்கள் மா
@rajkumarkaruthevu7053
2 жыл бұрын
ஏதோ இந்த நேரத்திற்கு இந்த பாடல் அருமை அதுவும் ராஜலட்சுமி குரலில் அருமை அருமை 🙏🙏🙏👍👍👍❤️❤️❤️
everyone's life definitely our day ll come that is definitely written by god so this saamy song is already written by God for Singer Raajalaxmi. hats off superb.
@jeevananthampainthamizh5245
2 жыл бұрын
கிராமிய பாடல் உச்சம் சென்றது உங்களால் என்ன ஒரு குரல் என்ன ஒரு உற்சாக பேச்சு உங்கள் இசை மேலும் வளர வாழ்த்துக்கள்
@meenag9243
2 жыл бұрын
Song is matching to her voice perfectly.
@talentboyscreationsgnanasi9342
2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சிறப்பான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐💐💐💐👍👍👍👍👏👏👏👏
@charan3667
2 жыл бұрын
IAm from Andhra pradesh 💗💗 bigg fan of Rajalakshmi madam
@Puratchithondan23
2 жыл бұрын
K sir 🔥🔥
@saathvik_v
2 жыл бұрын
ஒரு டப்பிங் பட பாடல் இவ்வளவு ஹிட் ஆவது எப்போதோ சில சமயம் நடக்கும். ராஜலக்ஷ்மி க்கு உண்மையிலே பெரிய வெற்றி.
@amudhu812v.9
2 жыл бұрын
இயற்கை உங்களுக்கு அள்ளிக் கொடுத்துள்ளது அழகு குரல் இசை ஞானம் அனைத்தையும்
@sivaraman1920
2 жыл бұрын
செந்தில் கணேஷ் ராஜலட்சுமி உங்க பாட்டு சூப்பர் உங்க வாய்ஸ் சூப்பர் நீ இன்னும் நிறைய பாடல் படிக்கணும் நிறைய மேல வரணும் என் வாழ்த்துக்கள்
@gurumurthy.p.1560
2 жыл бұрын
Super singer நிகழ்ச்சியில் DSP அவர்கள் சொன்ன உறுதிமொழியை நிறைவேற்றியது மகிழ்ச்சி.பாடலும் எத்தனை முறை கேட்டாலும் திகட்டவில்லை.வாழ்க... வளர்க....
@amuthas6981
2 жыл бұрын
Ff
@muruganvasuki8215
2 жыл бұрын
பாடல் நல்லா இருக்கு சூப்பர் 👍
@nirmalavarshika8453
2 жыл бұрын
Ģģyp
@prabakaranpraba5391
2 жыл бұрын
Nalla ella
@sritar985
2 жыл бұрын
உண்மை.
@srinigovindaraju737
2 жыл бұрын
Excellent work Rajalakshmi I was your fan even in super singer alongside your hubby Senthil Both are a gift to Tamil film industry 👌
@sankaranperumal1074
2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி தொடரட்டும் தங்கள் இசை பயணம்
@manikuttymani5759
2 жыл бұрын
ராஜலக்ஷ்மி பாடல் மற்றும் அல்லா ராஜலக்ஷ்மி நீங்கள் பேசுற விதம் கூடே ரொம்ப இனிமையா இருக்கு நீங்கள் மேலும் மேலும் உயர்ந்த நிலைக்கு வரணும் கடவுள் எப்போதும் உங்களுடன் உங்கள் குடும்பத்துடன் இருப்பார்
@bhanumathivenkatasubramani6265
2 жыл бұрын
ராஜலஷ்மி செந்தில் ஜோடி அருமையான ஜோடி.வாழ்க வளர்க!புஷ்பா பாடல் மிக அருமை
@ellalancricketclub4020
2 жыл бұрын
Elimaiana thotram etharthamana pechu.valthukal akka.god bless u.
@dhanabagyamm9114
2 жыл бұрын
Super Rajalaksmi 😀samma positive energy all the best👍💯 🙏
@jacksekar3797
2 жыл бұрын
என் தங்கையின் சிரிப்பே அழகுதான்,வாழ்க தமிழ்,வாழ்க தங்கையே 👍
@bharathirathi327
2 жыл бұрын
எதுக்கு இந்த பொண்ண திட்டுறீங்க, அவங்களோட nature அது. அத ஏன் seen அப்டினு சொல்லுறீங்க?? பாவம் அந்த பொண்ணு.. யார் மனதையும் காயபடுத்தாதீங்க.. வாழுற வரைக்கும் சந்தோசமா இருப்போம்..
@babumaligai9272
2 жыл бұрын
Yes
@subbulakshmi8265
2 жыл бұрын
Yes
@ertdffy9913
2 жыл бұрын
ம்ம்🙏❤🤝👍
@devitarakesh2887
2 жыл бұрын
Yes
@rengarajuvidhya6103
2 жыл бұрын
Correct
@sritar985
2 жыл бұрын
உண்மையிலே நாம் ஏதார்த்தமா சொல்லும் சில வார்த்தைகள். மற்றவர்கள் மனசு கஷ்டம் படுவது உண்மைதான்.அது உண்மையாக வந்ததால்.அதை பற்றி கவலை இல்லை. இதுவும் கடந்துபோகும்.
@darla99999
2 жыл бұрын
Your voice and expression while singing sami sami song is killing. God bless you sister
@veerappanannamalai2607
2 жыл бұрын
Nice singer
@ayyarusomasundaram9856
2 жыл бұрын
Madam, you ahead with your positivity of extraordinary talents in folk also other exemplary songs. You & senthil sir is a role model for all & every one. Coming from unsupported background to the media that to musical field is a great mile stone , don't see the comments of negative as it is their level of approach is an identify of their " Negative Status". Your simplicity may fetch you to more altitude in your life. with great regards, Dr .A Somasundaram
@muruganharish8136
2 жыл бұрын
வாழ்த்துக்கள் ராஜ லெட்சுமி, புன்னகையுடன், ஆட்டம், பாடல் அனைத்தும் அருமை, கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் 👍👍
@lakshmananbavswamy2044
2 жыл бұрын
ராஜலட்சுமி வாழ்க தமிழ் நாட்டுப்புற பாடல் மற்றும் திரைப்பட பாடல்களிலும் கலக்குங்க மா வாழ்த்துக்கள்
@chandrasekaran7699
2 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@meyyappanm9469
2 жыл бұрын
really super bro i am big fan of u all videos hats off i am big fan of rajalakshmi sisters
@nandhinisasikumar
2 жыл бұрын
Vera level Raj super keep rocking 👍👌
@muthuramalingamnallathambi8155
2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன். 🤚🤚🤚🤚
@pranjit17
2 жыл бұрын
Great singing with expressions. Love it.
@ManiKandan-kq6fe
2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@keralagreengarden8059
2 жыл бұрын
Super song, Good voice madam.all the best
@shanakahalinda4812
2 жыл бұрын
I'm Sri Lanka very nice your voice 😘😘😘😘😘💗💗 your voice enjoy sister
@rameshhariharan2623
2 жыл бұрын
Mam u are blessed your family deity. Fathermother forefather keep rocking god is great
@chandrasekarchandrasekar6636
2 жыл бұрын
கஷ்டபட்டவங்கப்பா விடுங்கப்பா கஷ்டபட்டவங்கள்ல ஒரு சிலராது முன்னேறி சந்தோஷமா இருக்காங்களேனு சந்தோஷபடுவோம்.......
@k.manishk.manish635
2 жыл бұрын
Super voice akka
@waranprakash3871
2 жыл бұрын
Sariyaa sonnenga
@mohamedraffi2899
2 жыл бұрын
Yes I know her..when she was in dindigul..coming from poor family..support her..
Really super congrats like pushba movie song big star give more opportunity
@nandhinis5498
2 жыл бұрын
Don't worry about Negativity. You are rocking simply because u r talented..God bless u
@sriramravichandran1
2 жыл бұрын
அருமை ராஜி உங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கும் என்பது எனக்கு 8 வருடத்திற்கு முன்பே தெரியும்... வாழ்த்துக்கள்...
@saravanandurai196
2 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி👍👍
@ramanathanganesan3998
2 жыл бұрын
நான் தமிழ் நாவல் எழுத்தாளர் சுஜாதாவின் தீவிர ரசிகன். ஆனாலும் அவர் எழுத்துக்களில் படித்த கிராமிய பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தை போல பல மடங்கு தாக்கத்தை, நீங்கள் பாடியபோது வெளிப்படுத்திய உணர்வு மற்றும் உடல்மொழி, ஏற்படுத்தி விட்டது. இனி தொடர்ந்து பல நாட்டுப்புற பாடல்கள் கேட்கும்/பார்க்கும் அவாவை உருவாக்கி விட்டது. தாங்கள் மேன் மேலும் உயரே உயரே பறக்க இறைவன் ஆருள் கிடைக்கட்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@indianfood99
2 жыл бұрын
super song. Both Tamil and Telugu version are good
Пікірлер: 1 М.