உணவு அளித்தல் என்பது கொடுப்பினை வாய்ந்தது.தங்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சி.வாழ்க வளர்க.
@govindammalsivakumaran6574
2 жыл бұрын
வித்தியாசமான முறையில் நல்ல கடை வாழ்த்துக்கள்
@vijayamurugesanngl1838
2 жыл бұрын
கடை மேன்மேலும் வளர வாழ்த்துகிறோம்.👍🏼
@farookbasha5319
2 жыл бұрын
(1)நினைவூட்டும் 5 ரூபாய் இட்லி & 21 வகை சட்னி கடை, தமிழ்நாட்டில் திருச்சி திருவெறும்பூரில் முதல் முதலில் துவங்கப்பட்ட கடை, திரு, Mohamed Sharief அவர்களின் நிறுவனம் மேன்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். ( 2 ) அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் மதுரை உசிலம்பட்டியில் ராரா இட்லி கடை உதயமாகி உள்ளது, அன்னன் ராஜபாண்டி அவர்கள் , மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரா, வாழ்க வளமுடன்.
@amuthavalli2891
2 жыл бұрын
Valga valamudan
@umaraghunathan4089
2 жыл бұрын
நல்லெண்ணத்துடனும் ,மக்களின் சுவைக்கேற்ப ஆரோக்கியமான உணவை சமூகத்திற்கு தரும் தங்களது பணி மேன் மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் .
@ajay7659
2 жыл бұрын
எங்கள் ஊர் உசிலம்பட்டி எங்கள் ஊர்க்கு வந்து சந்தோஷமாக இருக்கிறது
@mariyappanmari9966
2 жыл бұрын
Enga orum usilampatti than bro nenga etha area bro
@bhuvanamanikandan3258
2 жыл бұрын
திருச்சி திருவெறும்பூர் நினைவூட்டும் இட்லி கடை போல இருக்கு.
@yuvikaramkumar15
2 жыл бұрын
Shop address kodunga please
@yogalakshmi1893
2 жыл бұрын
@@yuvikaramkumar15 Ra Ra idly kadai, old post office street, near by vaani bakery, usilampatti, Madurai
@srinivasansethumadhavan3073
2 жыл бұрын
திருச்சி அருகே திருவெறும்பூரிலும் நினைவூட்டும் இட்லி கடை ஐந்து ரூபாய்க்கு 21 வகை சட்னியுடன் இட்லி கிடைக்கும். இப்போது அது போல உசிலம்பட்டியில்
@PktQueen535
2 жыл бұрын
ஒன்னாவது கடை இருந்தா அவன் கடையா
@priyadharshinipriya9375
2 жыл бұрын
Thiruverambur la enga sir iruku correct place sollunga
@aravindaravind9224
2 жыл бұрын
Thiruverumburula enga bro nega usilampatti
@janakiram4149
2 жыл бұрын
இந்த மாதிரி இட்லி கடை , பனியாரம், தோசை, 21 வகை சட்னி யோடு திருநெல் வேலி க்கு வந்தால் திருநெல்வேலி மக்களும் அனுபவிப்பமே. நிர்வாகம் எங்க ஊர் திருநெல்வேலிஇல் இந்த மாதிரி ஹோட்டல் வைக்கலாமே. வரும் என நம்புவோம்.
@Tamailindo
2 жыл бұрын
மிகச்சிறந்த உணவகம் வாழ்த்துக்கள் ராஜபாண்டி அவர்களுக்கு
@s.niranjana7558
2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏 ஆச்சரியமாக இருக்கிறது பிரமிப்பாக இருக்கிறது எப்படி கட்டுபடியாகிறது புரியவில்லை மகிழ்ச்சி
@matheshmathesh2391
2 жыл бұрын
எங்க ஊர் உசுலம்பட்டி
@mohanambalgovindaraj9275
2 жыл бұрын
இந்த ஊழல் செய்யும் உலகில் மக்களின் ஆரோக்கியத்தை நினைக்கும் இவர்களுக்கு இறைவன் எந்த குறையும் இல்லாமல் வைக்க வேண்டும்.
@ashokkumarn8782
2 жыл бұрын
Kandipa usilampatti ponum ...ra ra la sapdanum nu thonuthu...unmayave super ..
@abhilashkerala2.0
2 жыл бұрын
Healthy food Good attempt Avoid sugar.
@vijayarasi8361
2 жыл бұрын
வாழ்த்துகள் சகோ🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹அட நம்ம ஊரிலா
@balamuruganm7405
2 жыл бұрын
Thanks sister
@ravindrandurairaj7604
2 жыл бұрын
Salute the owner ra ra hotel. Ex army officer from kovilpatti. Jai jawan. Jai kisan.
@prasanthvpk7695
2 жыл бұрын
Mamma ooru super Anna,intha kadai supera irukim best food
@benjaminc6522
2 жыл бұрын
21 சட்னி..பாக்கும் போது எச்சில் ஊருது... owner super talk...
@sathishsk3372
2 жыл бұрын
நானும் உசிலம்பட்டிகாரன்தான் செம்ம சூப்பர்ப் நாளை நானும் என்னோட ப்ரண்ட்ஸ் எல்லோரும் கிளம்பி செம்மையா சாப்டபோரோம்
Stardom hotels like A2B, Saravana bhavan have to learn from these people how much they are charging, quantity and customer service
@divinesecrets5045
2 жыл бұрын
Pathram eluthubavar..😂
@senthilsir1747
2 жыл бұрын
சுனிதாவின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
@divinesecrets5045
2 жыл бұрын
@@senthilsir1747 இதை ஏற்றுக் கொண்டு தயாநிதி அண்ணன் தலையில் துண்டு போட்டுகிறதா? சரவண பவன் இழுத்து மூடுறதா?
@kalyansundaram6398
2 жыл бұрын
Great work sir 👍
@MuruganMurugan-et8pc
2 жыл бұрын
Super anna
@mariyappanmari9966
2 жыл бұрын
எங்கள் ஊர் உசிலம்பட்டி ப்ரோ
@susmitadurai
2 жыл бұрын
Hii bro resent ah Usilampatti la food truck vanthu iruku atha pathi review potuga bro(nyt time than open )place: Nadar saraswati matric school opposite
@vimaladevi4293
2 жыл бұрын
Nanga Chennai parthathum iddly sappitanum eppaty varuvadhu
@yogalakshmi1893
2 жыл бұрын
Old post office street, Near by vaani bakery, Usilampatti, Madurai
@ayshamoosa99
2 жыл бұрын
Super chutneys👍👍👍
@kokilaramakrishnan1988
2 жыл бұрын
Come to Chennai. Make it little attractive .u will beat 5 star hotels .
@saranraja8461
2 жыл бұрын
🔥🔥🔥
@devimanickam9711
2 жыл бұрын
தயவு செய்து அனந்த பகவான், உணவு கடைக்கு போய் பணத்தை வேஸ்ட் பண்ணாதிங்க. 1 இட்டிலி RM1.40 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️ கவனிப்பும் 🤦♀️ இப்போது இல்லம் முடிந்த வரை, சிறிய கடையில் 1 வெள்ளி இட்டிலி, 1தோசை 1 nasi lemak இது போதும்மே.
@sujathasujatha443
2 жыл бұрын
Suuuuupr
@mohanbhuvana8717
2 жыл бұрын
IPO irukaaa intha shop
@yogalakshmi1893
2 жыл бұрын
Yes Old post office street, Near by vaani bakery, Usilampatti, Madurai
@sadiqtamilnad4516
2 жыл бұрын
Congratulations
@bharathanbu7896
2 жыл бұрын
Why bro can't see in video last two months
@shravanmalipedi
2 жыл бұрын
❤️👌🙏
@indranipaka1266
2 жыл бұрын
Super 👍 வௐரத்துக்கள்
@bjmnprm
2 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@greatselvamani2152
2 жыл бұрын
👌👌👌👌👌
@rlakshmi9092
2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍👍👍😊வாழ்கவளமுடன்
@kokilaramakrishnan1988
2 жыл бұрын
Wear gloves .during pandemic
@nitinkedare3128
2 жыл бұрын
👍
@premkumar_mayathevan
2 жыл бұрын
Full address
@vignesht1367
2 жыл бұрын
Usilampatti Post office street
@balasubrahmaniammanakkalma4058
2 жыл бұрын
Adu sari ungalukku eppadi kattupadiagthu.
@KumarKumar-vz4og
2 жыл бұрын
Oru naal kattaayam varuven
@takitechtamil9520
2 жыл бұрын
Hotel na hotel andha mari vera mari hotel veg saapadu na ippadi dha ya irukanum
@vjppriscichannel3902
2 жыл бұрын
Puthu vaka oonava virumparatha vita yeppavum palaya suvaila thaan naakku thetuthu naanum usilampatti ponnuthaan naa ipo coimbatore la irukken naa naa ippavum usilampatti hotel saapata ninasu yenggi irukken coimbatore la kuta avlo nalla sappatu kitasathilla yeppavum namma oor manam maarama yeppavum oonavu kitakkanum yekkanggalutan usilampatti ponnu
@kapilkamble5819
2 жыл бұрын
👍👌👍👌👍👌👍
@mathiyankamal6732
2 жыл бұрын
,,💐👍🤩💯👏
@karthikeyanselvaraj3259
2 жыл бұрын
Idhu waste mattum dhaan aagum
@shalinik6054
2 жыл бұрын
99z,z 64
@Stockpowerblr
2 жыл бұрын
Too much talking and talking just lost interest as there is no proper presentation of food.... Show more food and talk less please don't spoil the mood of foodies
Пікірлер: 107