வ௫த்தப்படவேண்டாம் ௨ங்கள் நிலை கட்டாயம் மாறும், நல்ல நிலைக்கு வ௫வீர்கள், கண்கலங்கியது வ௫த்தமாயி௫ச்சி, கவலைபடாமல் பணியை தொட௫ங்கள் kajan we all are with you. ALL THE BEST!!!!!!
@SelvasCollection
Күн бұрын
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் அவர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், "நான் உங்கள் நாட்டில் பயணம் செய்து வீடியோக்களை எடுத்து போடுவதன் வாயிலாக, என்னுடைய வீடியோக்களை பார்க்கிறவர்கள் உங்கள் நாட்டிற்கு பயணப்பட்டு வருவார்கள். நான் உங்களுடைய நாட்டின் சுற்றுலாவை விளம்பரப்படுத்தி உங்கள் நாட்டுக்கு வருமானத்தை தேடி தரும் நபராக உங்கள் நாட்டிலே பயணம் செய்து வீடியோக்கள் எடுத்து வெளியிடுகிறேன்" என்று கூறுங்கள். "நான் உங்கள் நாட்டிற்கு சுற்றுலா விளம்பரதாரராக செயல்படுகிறேன். என்னால் உங்கள் நாட்டுக்கு நாட்டு சுற்றுலா வருமானத்திற்கு நன்மை கிடைக்கும்" என்று கூறலாம்.
@vsivas1
Күн бұрын
கம்போடியா மக்கள் அனேகமாக நல்லவர்கள். அதிகாரிகள் ஊழல் மன்னர்கள்.
@vatchalasaminathan7200
Күн бұрын
Crossing border by road always this problem everywhere.
@nationalelectronicssrilanka
Күн бұрын
வ௫த்தப்படவேண்டாம் ௨ங்கள் நிலை கட்டாயம் மாறும், நல்ல நிலைக்கு வ௫வீர்கள், கண்கலங்கியது வ௫த்தமாயி௫ச்சி, கவலைபடாமல் பணியை தொட௫ங்கள் kajan we all are with you. ALL THE BEST!!!!!!
@MohamedNawas3-ns9lj
Күн бұрын
Yes cherry volg also sad that border crossing very difficult , anyway continue Your journey ❤
Thambi Same experience in Cambodia back in 2023, but they let me go after seeing that I have a Singapore work pass. Expect the same treatment when you enter Indonesia also. களவாக நாடு பாய்ந்து அசெலம் அடிப்பவர்களால் அனைவரும் துன்பம் பட வேண்டிய நிலை. Actually Indian passport is much better than Sri Lanka now.
@paramaru941
Күн бұрын
Hope such country must respect each other. Before go one ,pls learn language n buy book .both language.it's useful for u brother. Food name, transport name n others. Must have fun travel with u but ,pls change yr style like white man
@AmulRaj-vn2jr
Күн бұрын
Unnaal mutiyum nanba..
@sakthivelveerarahavan441
Күн бұрын
Bro so many peoples using this visa and going for work in Cambodia borders
@Davidratnam2011
Күн бұрын
Brother give all details to all
@muhunthanmahenden1982
Күн бұрын
May you say always nangal nangal why only you travailing so you have to say naan . Good luck
@TharaneyYohanathaja
Сағат бұрын
ஏதோ பெரிய பணக்கார நாடு மாதிரி sri lankans, indians a குறைவா நடத்துராநுங்க Currency ஒரு பெறுமதி இல்லாத கீழ்தனமான currency நாட்டுட economy யும் சொல்லி கொள்ளுற மாதிரி இல்ல Tourism எண்டும் ankor wat மட்டும் தான்😡🤬 இதுக்கு singapore எவளவு பெரிய நாடு அதுவே sri lankans kum indians கும் முன்னுரிமை தருகிறது 😢😢
@RAVI-ve1rk
Күн бұрын
Super brother
@kgsm143
Күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌
@appulaxmi2323
Күн бұрын
En thambi unku vera nadea kidaikavilaiya? Intha dirty countryavida best small badget evallo eruku. Don't worry brother try Maldives 😉
@iman__4640
Күн бұрын
Maldivies unaku budget country ah 😂😂
@kannan2035
Күн бұрын
1500 US dollars Aa bro reply please
@Kirishanth13
Күн бұрын
❤❤❤
@KajanVlogs
Күн бұрын
♥️✈️🙏
@RubanVlog
Күн бұрын
🤙
@vedarathinams7986
Күн бұрын
It’s very shocking
@emceeaganeshz9085
Күн бұрын
Antha naadu miga mosamana naadu
@rajandivi6302
Күн бұрын
Excellent vlog bro.
@VickySelvi-143
Күн бұрын
All the best bro ❤❤🎉🎉
@paramaru941
Күн бұрын
Soup n fried rice
@m.r.vishalsingh424
Күн бұрын
Very nice video
@rajendrannages932
Күн бұрын
Super
@KumarKumar-f8l
Күн бұрын
Thampi I'm more than 30 year in 🇰🇭
@orbitxsys
Күн бұрын
ada kandraviyeh
@தமிழ்தாயகம்
16 сағат бұрын
வருத்தப்படாதே தம்பி தடைகளை தகர்த்து எரி வானம் உன் வச படும்❤❤❤
@sudharshanbalasubramaniam1206
16 сағат бұрын
Rule is rule for everyone so nega than requirement enna endu pathu poi irukanum
@Sritheeban62
Күн бұрын
👍👍👍
@rajsanjay6657
Күн бұрын
💖💖
@VaidekiChinadurai
Күн бұрын
இதுவும் கடந்து போகும் உனக்கு பிடித்திருக்கிறது அல்லவா சந்தோசமாக பனியை செய்
@kuwaitkuw1110
20 сағат бұрын
வயதில் சிறியவராக இருந்தாலும் மரியாதை கொடுக்க வேண்டும் ஏனென்றால் அவர் பல நாடுகளை பார்த்தவர்
@kuwaitkuw1110
20 сағат бұрын
இதோட கடைசி உனக்கு தேவையில்லாமல் இனிமேல் யாரையும் மரியாதையாக சொன்னால் உன் வீட்டிற்கு வந்து உன் புடுக்கை அறுத்து விடுவேன்
@VaidekiChinadurai
18 сағат бұрын
@@kuwaitkuw1110ஊருக்கே ராஜா ஆனாலும் தாய்க்கு மகன்தான் அதனால் உனக்கு என்று சொல்வதில் தவரு இல்லை
@VaidekiChinadurai
18 сағат бұрын
@@kuwaitkuw1110முதல் விமர்சனமே மகனே கஜன் என்று தான்எழதினேன் உங்களுடைய விமர்சனம் பார்க்கும் போது உங்கள் மனதின் அழகு தெரிகிறது என்னை சொல்லிவிட்டு நீ என்ன எழதி இருக்கிராய் மகனே
@VaidekiChinadurai
18 сағат бұрын
@@kuwaitkuw1110ஊருக்கே ராஜா ஆனாலும் தாய்க்கு மகன்தான் அதனால் உனக்கு என்று சொல்வதில் தவறு இல்லை
@magi12-777
Күн бұрын
எந்த நாடு என்று தலைப்புகளில் பதிவிடவும். #
@annadharishi62
Күн бұрын
அது தான் காம்போடியா ன்னு சொல்லுறாரே.
@kalpanapalan8232
20 сағат бұрын
Good luck bro
@Kim-PeterRasmus
17 сағат бұрын
super
@aabdurravuf
20 сағат бұрын
ஆமாம் சில நாடுகள் 1500 USD இருந்தால் தான் அனுமதிப்பார்கள் உங்களுக்கு தெரியாதா அதுக்காக worst immigration என்று போடுவது தவறு
Пікірлер: 58