தனியார் EPF தொழிலாளர்களுக்கு பென்சன் உயர்வு கிடையாதா தேர்தல் சமயத்தில் மட்டும் பேசுவார்கள் மனிதாபிமானம் வேண்டும்
@muthuswamyramanagoundar9376
17 күн бұрын
தனியார் துறை பென்சன் எழுபது லட்சம் தொழிலாளர்கள். நாசமாபோகட்டும். வாயிலேவாழைப்பழம்தான் அரசு ஊழியர்கள். நலமாக வாழட்டும்
@josephinestellad387
10 күн бұрын
2003 முதல்சேர்ந்தவர்கள் பத்தி போடுங்கள். கேரள் தமிழ் ❤நாடு. அரசு நேரடியாக தேர்வு வைத்து 3.6.9..... மாதங்கள்.சர்வீஸ் செயததை சேரக்க மறுப்பது ஏன்.
@christophercs2266
18 күн бұрын
கேள்வி கேட்கும் தோழர் முழு கருத்தும் தெரிவிக்குமுன் வேறு கேள்வி கேட்பது தோழர்.இளங்கோவன் சொல்லவந்த கருத்தை முழுமையாக சொல்ல
@selvakumarinesakumar2870
15 күн бұрын
2003யின் பணியில் சேர்த்தவர்க்கு பதில்சொல்லவில்லை😢
@Vasantha-m6v
14 күн бұрын
Very good explanation sir thanku verymuch Vasantha ramalingam😊
@kalavathikarthik9258
13 күн бұрын
அப்பொழுது சம்பளம் மிக மிக கம்மி.அதனால் அப்பொழுது நிதி சுமை குறைவு.இப்போது சம்பளம் மிக மிக அதிகம்.அதில் பாதி என்றால் குறைந்தது ஒரு லட்சம் தர வேண்டும்
@kumaresansherly8728
18 күн бұрын
தோழர் அவர்களுக்கு நன்றி
@user-uj3fd2er9f
9 күн бұрын
Well said sir,we want Justice we want old Pension
@rajanrs3231
17 күн бұрын
Old pension is good sir thank you🙏
@8johnwilliams88johnwilliam9
11 күн бұрын
Sir what's arrears amount? My father is a family pensioner age 80, retired on 2005 state government, can he get that 2 lackh SPARSH arrears, how to get??
@rajinipalani7037
17 күн бұрын
விளக்கம் அருமை. Why man channelக்கு வாழ்த்துக்கள்.
@Mkds369
18 күн бұрын
வாய்மையே வெல்லும்
@relavarasan-nn1rj
18 күн бұрын
அருமையான விளக்கம்.நன்றி தோழர்.
@kanishkahills7742
18 күн бұрын
Super explanation sir thank you sir
@padmanabhanganapathy3529
17 күн бұрын
வழக்கம்போல தனியார் துறையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த திட்டத்தால் பலனில்லை. அவர்களுக்கு வழக்கம்போல நாமமே. இந்தக் கொடுமை பற்றி ஒருவரும் பேசுவதே யில்லை. அது மிகவும் கொடுமை. அவர்களுக்கு என்று விடிமோட்சமோ
@Trendingshortssankar
14 күн бұрын
இந்த திட்டத்தில் நம்மிடம் பிடிக்கப்படும் தொகை ஓய்வுக்கு பிறகு 60 சதவீதம் (நமக்கு வழங்கப்பட வேண்டும் ) நமக்கு வழங்க மாட்டார்கள். எது செய்ஞ்சாலும் அதுல ஒரு ஆப்பு...
@PushparajSA
13 күн бұрын
தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு இதுபொருந்துமா?
@thilagavathyarputharaj9678
16 күн бұрын
sir notional increment status explain pl
@kannannvlogger2504
17 күн бұрын
அருமை தோழர்
@prakashdeva7683
2 күн бұрын
Defence pension scheme sollunga sir
@sivasamik6899
12 күн бұрын
OLD IS GOLD 🙏🌹🌹🌹🌹🌹🙏
@umashankar-xf9ve
18 күн бұрын
Very good explanation sir
@vahithajahangirjahangir3607
18 күн бұрын
Thamil nattin nilai enna. 2004 2024 varai Rtd Anvargalin nilai enna. Thamilaga arasu enna seiya pogirathu.
@hariharan7604
18 күн бұрын
Minimum pension or nothing
@nambukannan4732
15 күн бұрын
Below 10 yrs. Service status of pension
@divyakathiravan9558
18 күн бұрын
It is one of cheating method once upon NPS introduceing time all are welcomed same thing for UPS
@sreerajkn2275
18 күн бұрын
Why cant we demand kerala model pension scheme. 😊. Do you know the DA percentage of Kerala government employees 😮
@kamakshinathan7143
18 күн бұрын
Please tell.
@murugangopal8829
18 күн бұрын
explain
@hariharan7604
18 күн бұрын
Kerala la pension illa
@ravikumarg2309
18 күн бұрын
Voluntary retirement ...and if one death....pension?
@youtechcatholic
18 күн бұрын
UPS is totally waste, Election trageddy of BJP
@udayakumarb3465
15 күн бұрын
EPF பென்ஷனர்களையும் கொஞ்சம் கவனியுங்கள்.
@irudayarajpackiam2119
18 күн бұрын
alteady pension is given onlyb50 % of salary drawn .
@drrameshkumarmuhilai
18 күн бұрын
Sir pension as per ups, is 1/2 of basic pay not the actual pay . So we will getting only 60% as pension compared to ops
@hariharan7604
18 күн бұрын
50+ da
@rejithkumarm3991
17 күн бұрын
❤
@baskarankathiresan4713
15 күн бұрын
Notional increment latest news Please
@lakshmanvenu7054
13 күн бұрын
மொத்த காசையும் குடுத்திடுங்க..... (60+40) உங்க பென்சன் வேணாம்... உங்க சகவாசமே வேண்டாமே.....
பழைய பென்சனில் ஊதிய பிடித்தமே கிடையாது இதை தோழர் மாற்றி சொல்கிறார் உண்மையை மறுக்கிறார் பழைய GPF மட்டுமே உண்டு NPS, UPS உம் சுத்த மோசம்
@Sivakumar.-_
16 күн бұрын
Pots office Gts leper kku pensan erukka 30 years work ing sir
@padmaranjinir2633
17 күн бұрын
Any possibility to get 50% basic pay as pension instead of 60% for OPS pensioners?
@selvakumarinesakumar2870
15 күн бұрын
2003யில் 2023வரை வேலையில் இருந்தவர்க்கு எவ்வளவு
@ilovemyfamily9879
18 күн бұрын
Ega appa 1500 vaagetu erukgaa ipa avugluki kedaikuma plz soluga
@Senthilkumar-hs2xj
17 күн бұрын
If your dad complete 10 years of service under NPS, then he will get 10000 monthly.
@Senthilkumar-hs2xj
17 күн бұрын
But have to Switch from NPS to UPS
@Senthilkumar-hs2xj
17 күн бұрын
As of now only for central government employees
@sahayamarysanthi6114
18 күн бұрын
2004kku piragu govt. Velaikku sernthavangalukku pension unda
@kalaiselvandevadas943
12 күн бұрын
ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றைக் கட்டி அழுவாரா
@jagam3498
13 күн бұрын
10 வருடம் பணி முடித்து ராஜிணமா செய்தால் pension கிடைக்குமா
@lakshmanvenu7054
13 күн бұрын
No... 60 years want to completed... or want to die...😂😢😂😢
@gnanaselvamjanarthanan
12 күн бұрын
ஈபிஎப்பேமிழி 95 1000 எவ்வளவு கிடைக்கும்
@PushparajSA
13 күн бұрын
2003-ல் சேர்ந்தவர்களும் பென்சன் திட்டம் பொருந்துமா? இல்லை யனா? நாங்கள் பிச்சை தான் எடுக்கனும்
@ajithsingh8407
10 күн бұрын
சார் நாங்கள் 27.5.2003 அறிவிக்கை தேதி படி தேர்வு எழுதி 15.9.2003 ல் பணியில் சேர்ந்தவர்கள் எங்களுக்கும் பழைய ஓய்வூதியம் மறுக்கப்படுவது நியாயமா
@PushparajSA
13 күн бұрын
இளங்கோவன் அவர்களை பேச விடவும்
@marimuthumuthu9539
17 күн бұрын
இவர் தெளிவாக பேசவில்லை
@Muthukumarasamy-hg4bj
15 күн бұрын
Thaniyar thurai oozhiyargal work pannalaiya. AvangLum manushanga dhan. Arasu an kandukkamattudhu.
@manoharanmano6787
18 күн бұрын
கருத்தை சரியாக சொல்லவும்
@balusundaram716
18 күн бұрын
Eps 95 pension status
@BalajiVenketasa
18 күн бұрын
24 year 5month percentage
@presi10cseenu
18 күн бұрын
Basic x 24.5*/25 x 50/100
@Peaceman2860
18 күн бұрын
1) It is an improvement from the NPS (New Pension Scheme) implemented from April 2004. 2) It is far behind the Old Pension Scheme. 3) It is also a contributory pension scheme as 10% of pay will be deducted. 4) Pension is fixed at 50% of last 12 months’ average pay, instead of Last Pay Drawn as in OPS 5) Full pension is only on completion of 25 years of service, not 10 years as in OPS. 6) Family pension is 60% of pension which is almost 30% of pay. 7) Gratuity formula is changed and drastically reduced.
@munusamy3333
18 күн бұрын
23 வருடம் வேலையை பார்த்த ஊழியர்களின் நிலைப்பாடு என்னவா இருக்கும் அவர்களுக்கு பென்ஷன் உண்டா
@rockers4489
18 күн бұрын
Sir you will get upto 45 percentage pension
@radhakrishnankrishnamurthy8219
18 күн бұрын
10.7 years service how much I Wii get pension and D.A I retired on 30.4.24
@kamakshinathan7143
18 күн бұрын
23 வருடம் வேலை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு பழைய பென்ஷன் scheme தானே? அடிப்படை சம்பளத்தில் 50% பென்ஷன் ஆக கிடைக்கும்.
@kamakshinathan7143
18 күн бұрын
@@rockers4489 he will get 50% of basic pay as pendion.
@nagendranr3878
18 күн бұрын
ஐயா வணக்கம். 15.5 வருடங்கள் முடித்த ஊழியர்களுக்கு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும். NPS Schemeல் பெற்ற 60% தொகை திருப்பி கட்ட வேண்டுமா. தயவுசெய்து விளக்குங்கள் ஐயா
@christophercs2266
18 күн бұрын
கேள்வி கேட்கும் தோழர் முழு கருத்தும் தெரிவிக்குமுன் வேறு கேள்வி கேட்பது தோழர்.இளங்கோவன் சொல்லவந்த கருத்தை முழுமையாக சொல்ல
Пікірлер: 84