Please support us via ❤ Super Thanks... Instagram ID is : Karthick_MaayaKumar MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@santhosh-h
Жыл бұрын
Hi
@chellakuttysharvin6418
Жыл бұрын
Karthick : your information, way of talking and presentation is unique and no one cant beat Karthick, I love all of your videos, keep this dedication for your continues growth and success (All The Best)
@striewjobes2639
Жыл бұрын
Bro Sushant Singh Rajput cause peysuga bro resent natakuratha pls brown
@k.vijay.1927
Жыл бұрын
Jesus video potta maathiri Antichrist video podunga Antichrist enimelathan varuvaan.
@sriramanr3786
Жыл бұрын
மனிதர்களின் ஒவ்வொரு தலையும் விண்கல்லாக மாறிவிட்டதே...! எதைக்கொண்டு நாசா அழிக்கும்...? நீங்கள் பேசுவதை பார்த்து "" ஆன்றோ மெடா "" சிரிக்கிறது.
@reenaabinesh5738
Жыл бұрын
JESUS Coming Soon 🙌 🙏
@bhaskaransrinivasan706
Жыл бұрын
Really worth forecast information
@rathnaraj9577
Жыл бұрын
🤔இனி வரும் காலங்கள் அருமையா இருக்கும் போலயே 🙄
@vijayikalakala5080
Жыл бұрын
வணக்கம் சகோ மிகவும். முக்கியமான அருமையான தகவல்... நன்றி...
@shoban.Sin_no_more
Жыл бұрын
பைபிள் 10 வாதைகலிள் சிலந்தி வெட்டுக்கிளி வண்டு பேன் கல்மழை நோய்கள், இதை பற்றி கூறவும்
எண்ணமே செயலாகிறது...இனி அனைத்தும் நல்லதாய் அமையும்...தத்துவமசி🙏🙏🙏
@saibaba172
Жыл бұрын
மிக அருமையான தகவல் 🌷👌
@saibaba172
Жыл бұрын
Super 🌷
@mariyasusaimanuvel7662
Жыл бұрын
marina abramovic experiment pathi solunga bro
@johnpa.6260
Жыл бұрын
Anna Athos salomé avaru living Nostradamus avaru pathi news poodungaa.. Right now semma popular ha pooitu eruku..
@abdulshalam3136
Жыл бұрын
உலகத்திலயே மிகவும் ஆபத்தனவன் மனிதன்...
@சரவணன்-ர6ண
Жыл бұрын
யூதன் என்று திருத்தவும்
@shefanisuresh3203
Жыл бұрын
2000 வருடங்களுக்கு முன்பு பரிசுத்த கன்னி மரியாளின் வயிற்றில் பிறந்து, மூன்றரை வருடம் தெய்வராஜ்யம் பிரசங்கித்து, நம்முடைய பாவங்களுக்காய் சிலுவையில் மரித்து, மூன்றாம் நாள் உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்து மீண்டும் சரீரம் தரித்து இந்த பூமிக்கு வந்து விட்டார் அவருடைய என்றன்றைக்குமான ராஜரீக நாமம்❤ EMPEROR EMMANUEL❤ இப்போது அவர் இமானுஏல் என்ற தனது சொந்த நாமத்தில் இப்பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார், அவர் சீயோன் என்ற சமூகத்தினரிடம், பிதாவின் நாமம் தெரிந்த, தங்களின் நெற்றியில் பிதாவின் நாமம் பொறிக்கப்பட்ட 144000 ஜோடிகளிடம் மீட்பராக வருவார்.
@shefanisuresh3203
Жыл бұрын
இவையனைத்தும் காலத்தின் அடையாளம் 3 உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? மத்தேயு 16:3
@sathishbaby5266
Жыл бұрын
Big topic nann Big fan brother
@alansri274
Жыл бұрын
Good topic ❤️
@gosh1975
Жыл бұрын
அந்த பரவலுக்கு பின்னாடி உலகளாவிய மருத்துவ வர்த்தக மாஃபியா செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
@muralidhar.gmurali.g9149
Жыл бұрын
Very beautiful 💐 your message 😘 Thank you so much
@mthirunavukkarasum6231
Жыл бұрын
Ohhh. Super. Combing soon
@sudharshanmur
Жыл бұрын
Sir...A vast majority of Nostradamus's predictions are not at all happening. There were some predictions that something bad will happen before the end of this year. But nothing happened.
@shefanisuresh3203
Жыл бұрын
3 உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? மத்தேயு 16:3
@lovishaasirvatham119
Жыл бұрын
Jesus is coming soon.... 💯
@MURUGAN-wm5bs
Жыл бұрын
Nice
@ethartham2179
Жыл бұрын
Mr Karthik i am big fan for ur Tamil My understanding because I observed lot contents, I think in this content the prediction are already happened means the 2022 prediction instead discuss on 2021 we are discussing for 2023. So prediction for 2024 may give clue for 2023 , It Makes a Big Difference 🙏🙏🙏🙏
இது தீர்க்க தரிசனம் அல்ல ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு அறிவிக்க படுகிறது அவ்வளவே மேலும் இது இல்லுமினாட்டி சதி என்றும் கூறலாம் அல்லது இவர்களால் செய்யப்படுவதை எல்லாம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் எனலாம். ஆகவே மக்களே உஷாராக இருங்கள்.
@sudhakars2007
Жыл бұрын
Vanakkam
@timefactors3135
Жыл бұрын
Satilites a iruka kudatha thambi neega solrathu naturally done but pls confirm the same with artificially created or not
Subscribe and like pannitampa thambi share mattum pannamatten
@falconsfs7086
Жыл бұрын
லட்ச கணக்கானDÀRT machineகள் தேவைப்படுமே
@k.aravinth.aravinth1166
Жыл бұрын
ஏலுமுநாட்டடிகள் பற்றி ஏன் வீடீயோ போட மாட்ரிங்க?
@சரவணன்-ர6ண
Жыл бұрын
எட்டுமுனாட்டிகள் பற்றி வீடியோ போடுவாரு🤭
@breathforjesus44
Жыл бұрын
This alla are the signs to the second coming of Christ Jesus loves you Jesus is the only way to the heaven Jesus is the saviour not a religion
@paranormaltalks722
Жыл бұрын
Va rasa unna dha edhirpathunu irundha
@karthicp5496
Жыл бұрын
Neenga ippo ellam podura video yethu puthusu yethu pazhasunne theriyala ...naan intha topic ka ethoda 3rd time paakkurean...very confuse... You must clear about your topics... Otherwise you loss ur fans....
@shema6600
Жыл бұрын
நல்லா கிளப்புறீங்க பீதியை...... 😟
@timefactors3135
Жыл бұрын
Vni Kalam ma illa manusan pota waste ta
@shamg6210
Жыл бұрын
Bad machine
@sathiyaseelan8245
Жыл бұрын
கத்தோலிக்க பைபிளில் எல்லாவிதமான தீர்க்கதரிசனங்களும் எழுதப்பட்டுள்ளது அனைத்துமே நிகழ்ந்து கொண்டே இருக்குங்க.
@சரவணன்-ர6ண
Жыл бұрын
யூத சியோனிச புத்தகத்திலும் எழுதப்பட்டுள்ளது
@sathiyaseelan8245
Жыл бұрын
@@சரவணன்-ர6ண எல்லாவிதமான புத்தகங்களையும் வாங்கி படிங்கண்ணோ புரியும் உங்கள் பதிலுக்கு கேள்வி.
@KIDS-5A
Жыл бұрын
முடியல சாமி முடியல
@mdurga5013
Жыл бұрын
ஏற்கனவே சாப்பாடு இறங்கல,நீ வேற ஏன்யா பீதியகிளப்புற.. முடியலடா சாமி...
Пікірлер: 106