காதல் பாட்டுக்கள் கூட காலபோக்கில் காணாம போய்விடும். இது போன்ற பொது உடைமை பாட்டு, காலத்தால் அழியாம நிற்கும்..
@helenpoornima5126
3 жыл бұрын
எம்ஜிஆர் அப்பாவின் இந்தப் பாட்டு பேமஸ் என்பது எல்லாருக்கும் தெரியும் ! இதில் நடந்த இன்னொரு வுஷயம் தெரியுமா? இந்த சீன்ல நெறையக் கொழந்தைங்க 👶 வர்றதால அப்பா வெதுவெதுப்பான தண்ணீரை மழையா க் கொட்டுங்க குழந்தைங்களுக்கு ஜில்தண்ணீ ஒத்துக்காது சளி காய்ச்சல் வராம இருக்கணும் அதனால் நல்ல வெதுவெதுப்பானத் தண்ணீரை இதில் மழையாக ப் பொழியச் செஞ்சாராம் ! எப்பிடிப்பாருங்க எம்ஜிஆர் அப்பா மனசு ! அவருக்கா பிள்ளை இல்லை? நானிருக்கேன் அப்பா அப்பான்னு வாயாரக் கூப்பிட்டுஅவருக்கு குழந்தை இல்லைங்கறதை ஒடைக்கிறேன்! என் எம்ஜிஆர் அப்பா போல தங்க மனசு யாருக்குங்க வரும் ?! எம்ஜிஆர் அப்பா வாழ்க!
@man6309
2 жыл бұрын
புரட்சி தலைவர் புகழ் என்றும் அழியாது
@vijaysaran4657
2 жыл бұрын
அய்யா எம்ஜிஆர் நம் உலகிற்கு கிடைத்த பொக்கிஷம் அவரை போல யாராலும் வரமுடியாது ✌️✌️🙏🙏
@berticbesin2256
2 жыл бұрын
Mgr is great man and mass super legend
@primedhoops8824
2 жыл бұрын
Your Father (MGR) anbu very very great👍👏😊
@primedhoops8824
2 жыл бұрын
🙏👍👌
@rebayeerebayee5257
Жыл бұрын
பாடல் வரிகள் எழுதியது யாரோ பாடியவர் யாரோ வரிகள் MGR மட்டும் நினைவில் வரும்
@saroja1056
5 ай бұрын
பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை. தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை. எவ்வளவு நிதர்சனம். MGR படப்பாடல்களில் தான் இப்படிப்பட்ட உண்மைகள் வெளிப்படும்.❤❤🎉🎉
@krishnamoorthyr6449
7 ай бұрын
MGR அப்பா உலகத்துக்கே சொத்து.அவர் பாடல்கள் நல்ல சிறந்த மனிதர்களை உருவாக்கும்.இன்றைய மாணவர்கள் மாணவியர் கேக்கணும்
@Z.Y.Himsagar
Жыл бұрын
💙பாடலில் பலர் 💚உழைப்பை ♥️அளித்து உள்ளனர். 💙 பாடல் வாலி 💚பாடியது டிஎம்எஸ் ♥️இசை ஏம்எஸ்வி 💙ஆனால் கண்கள் 💚 மகிழ்ச்சி அடைவது ♥️ எம்ஜிஆர் 💙 என்ற மூன்றெழுத்து 💚மந்திரத்தால்தான்♥️
@deepamanoj1734
10 ай бұрын
பாடல்வரிகள்- அதற்கு கையெடுத்துக் கும்பிடலாம் 💐🙏நல்ல கருத்துக்களைச் சொன்ன உள்ளங்கள் அனைத்தும் என்றென்றும் வாழ்க 🤝🥀🥀🥀🥀💐🙏
@selvamsumathi7992
Жыл бұрын
சொந்தம்,நண்பர் ஆகியோர்களிடம் கூட மனது வலிக்கும் போது ஆறுதல் கிடைக்காது.ஆனால் mgr தத்துவ பாடல்கள் antha kuraiyai entrum Pokkum
@JayaveeranJayaveeran-s3n
7 ай бұрын
புரட்சித்தலைவர் இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் தலைவர் புகழ் மாறாது புகழ் மாறாது நன்றி வாத்தியாரே
@Z.Y.Himsagar
Жыл бұрын
♥️இறைவன் 💚எம்ஜிஆர் 💙என்ற ஆன்மா ♥️மூலமாக 💚1917 முதல் ♥️1987 வரை 💚பூமியில் 💙மனித வடிவில் 💚நடமாடினானோ?♥️💚
@palanisamykandhasamy7787
Жыл бұрын
அழுது.புரண்டாலும்.நீங்கள்.வர.போவதில்லை. .
@sureshk1213
Жыл бұрын
ஐயா உங்கள் போல் யாரும் இல்லை அன்பு ஐயா.... மாண்டு புரண்டாலும் ஐயா அவர்கள் கடவுள்....மனம் முழுவதும் என் அன்பு ஐயா நீங்கள் மட்டும்...அன்பு ஐயா...
@sukumarsukumar1856
10 ай бұрын
இந்த நாட்டில் மட்டுமல்ல, இனி எந்த நாட்டிலும் இப்படி ஒரு இசைமன்னர் பிறக்கப்போவ தில்லை. ஒருவேளை அவரே மீண்டும் பிறந்தால்தான் உண்டு.
@mohammedshifin877
Жыл бұрын
எம்ஜீஆர்ஒருநல்லமணிதர்👍👍👍
@sulaimanbatcha4843
Жыл бұрын
M.G.R.அவர்களின் பாடல்களில்-உண்மை,Motivation, நம்பிக்கையை தரும் வரிகள்.
@TheArulmozhiVarman
Жыл бұрын
நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு.. Motivation வேண்டும் போது தலைவர் (MGR) பாட்டு உண்டு...❤❤❤❤❤ வரிகள் : வாலி
@AlAbbaJaanAlLal
2 ай бұрын
❤❤Al Fida ❤❤ Calling Peacemaker Universal Truth Light Allah Almighty God Father Heavenly God Father Bless Our World 🌍 Forgive Everyone ❤❤❤
@sureshmgrsuresh9387
2 жыл бұрын
தலைவா நீங்கள் பிறந்தது எங்களுக்காக
@BalaProfessor
6 ай бұрын
Semi-annual thathuvangal adangiya Super meaningful Paadal. KANNADASAN avargal saga varam petra legend. Enna thathuam, enna meaning. Vanangukiren ayya.
@thunderstorms0024
5 ай бұрын
தெய்வம் MGR பார்த்து நானும், நிறைய உதவி செய்கிறேன்.
@lathasuresh4606
Ай бұрын
@@thunderstorms0024 எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க
@lathasuresh4606
2 жыл бұрын
புத்தன் ஏசு காந்தி மட்டுமா பிறந்தார்கள் புரட்சித்தலைவரும் நவீன புத்தன் நவீன காந்தி என்றும் எங்கள் புரட்சித்தலைவர்
@tnpscgroup1530
2 жыл бұрын
கதறு
@lathasuresh4606
Жыл бұрын
@@tnpscgroup1530ஏன் எரியுது
@tech_aashish_kumar
Ай бұрын
❤
@lathasuresh4606
Ай бұрын
@@tech_aashish_kumar நன்றி
@aksarbasha3555
Жыл бұрын
.பகைவந்தபோதூதூணைஓன்றுஉண்டு..👌🏻👌🏻👌🏻🖤🖤🖤💛
@shanmugamperiyasamy108
2 жыл бұрын
காலம் கடந்து நிற்கும் காந்த வரிகள்
@svthvino
Жыл бұрын
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
@prabhabala9523
Жыл бұрын
Padiyathu thalivan
@sweet-b6p
2 жыл бұрын
GREAT TMS SIR - GREAT MGR SIR - GREAT MSV SIR - GREAT VAALI SIR
@bhuvaneswariharibabu5656
2 жыл бұрын
பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை!! தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை !! என்னே பொருள் பொதிந்த கவிஞர் வாலியின் வரிகள்
@chandrankrishna4663
2 жыл бұрын
Hellio Ma'am, This is *Puratchi Thalaivar* 🇲 🇬 🇷 's *Song*
@bhuvaneswariharibabu5656
2 жыл бұрын
கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் (கள்) எழுச்சி குரலோன் இவர்களால் தான் தலைவர் ஆட்சிக்கு வர முடிந்தது என்றால் மிகை ஆகாது
@chandrankrishna4663
2 жыл бұрын
@@bhuvaneswariharibabu5656 நீங்கள் சொல்ற அதே 3 பேர் நடிகர் திலகத்துக்கும் பாடல்களில் பணிபுரிந்து இருக்கிறார்கள் .... சிம்மக்குரலோன் சிவாஜி கணேசனால் ஒரு சட்டமன்ற உறுப்பினராக கூட ஆக முடியவில்லை❌ புரட்சித்தலைவருக்கு யார் மெட்டு போட்டாலும் யார் எழுதினாலும் யார் பாடினாலும் மக்களுக்கு ஒன்று தான்✔️ காரணம் : அது *மக்கள் திலகம்* 🇲 🇬 🇷 படம்👍🏾
@ramananramanan568
Жыл бұрын
@@bhuvaneswariharibabu5656இவரால் தான் அவர்களும் புகழ் மழையில் நனைந்தார்கள்.
நான் 2000 தில் பிறந்தவன். ஆனால் இப்பாட்டை கேட்கும் போது புல் அரிக்கிறது
@rathinasabapathi4481
Жыл бұрын
Thalaiva music super
@tamilmannanmannan5802
Жыл бұрын
Msv🎺👍😎
@nkhaoonrasheed5104
Жыл бұрын
M G Ramachandrodayam
@punniakoti3388
Ай бұрын
வாலி இறந்துவிட்டார் பாடியவர் இல்லை நடித்தவர் இல்லை ஆனால் இந்த பாடல் என்றும் வாழும்
@baskarans218
Жыл бұрын
Thalaiva un pugazh endrum nilaikkum !
@elamathielamathi8809
Жыл бұрын
Mgr Appa miss u pa 😭
@TimeLoopGamer
7 ай бұрын
Dr Vamsi Krishna P..hd Tiruttani I am follower of M G R. So to see Bhudda Statue I visited several East Asia Countries last 2 years .During 2 nd class more Or less 7 years visited Gandhi Samadi at Delhi along with my father North India Tour . Balance here only Jesus I will visit Jerusalem credit goes to M G R
@rajanrajamani7481
Жыл бұрын
Makkal ThilagamMGR pattu
@raji153
2 жыл бұрын
என்ன வரிகள் அப்பபா 😢😢
@velu9856
Жыл бұрын
எங்கள் சமத்துவத்தலைவரைப் போல எவரும் உண்டோ
@Arjun-gy4pz
Ай бұрын
தலைவா நீ வாழ்க தமிழ் வாழ்க வா வா எங்களை காக்க வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா
@kokhowlong
Жыл бұрын
TMS singing for MGR
@tamilmannanmannan5802
Жыл бұрын
MGR❤✌🍃😎 MSV❤🎺🎸😍
@thillaikarasuramasamy
6 ай бұрын
மறக்க முடியாத மக்கள் தி லகம்
@mohankp2330
9 ай бұрын
இந்த பாடல் அருமையோஅருமை
@funnygamingnews
5 ай бұрын
என்னை 19ல் பிறக்க வைத்தால் எம்ஜி ஆர் பதிலா ஆக்கா என் உயிரை கொடுத்திருப்பேன்😢😢😢
@venkatesand3823
Жыл бұрын
வள்ளலை ஐந்து முறை பார்த்துள்ளேன்.. ஒரு முறை தொட்டு பார்த்துள்ளேன்
@mohan1771
Жыл бұрын
🙏🏻🙏🏻
@a.ramaiahm.ayyanar8502
Жыл бұрын
பெரும் பாக்கியசாலி
@hemanthgr1607
Жыл бұрын
நீங்கள் கொடுத்து வைத்தவர் ஐயா
@color-dreams
7 ай бұрын
Lucky you !
@berticbesin2256
2 жыл бұрын
Mgr is great man 😍
@anandharajasai
24 күн бұрын
அருமையான பாட்டுங்க என்ன ஒரு தத்துவத்தை எடுத்துச் சொல்லுது . நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு பகை வந்த போதும் துணை ஒன்று உண்டு... பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை தரும் கைகள் தேடி பொருள் வந்ததும் இல்லை மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும் ... பாட்டு வரிகள் அருமை அருமை அருமை
@monicshanjegan
Жыл бұрын
Uchi meethu vaan veelntha pothum. Entum Mama Navis uncle and Thalaivar MGR valiyil ❤✌️♥️
@muralitharank1736
Жыл бұрын
When Nature gives everything to all equally why there is prejudice in distribution of wealth in our Society?
@punniakoti3388
2 ай бұрын
என்ன மனிதர் எப்பேர்ப்பட்ட கனவு 😔
@siddarthan1029
Жыл бұрын
Tms voice for god
@karithikraja3190
5 ай бұрын
என்ன ஒரு அழகு ❤தலைரே
@manikandanguru1983
Жыл бұрын
I love India and Tamil Nadu
@lavanperuncholan457
Жыл бұрын
வாலி
@Vallikutti
Жыл бұрын
MGR Great man
@justusnesianrajammal872
2 жыл бұрын
Magnificent Marvellous Fantastic Evergreen Song 🎶🎸🎼🎸🎶 Congrats for uploading 🌸🌷🌸
❤ டி எம் எஸ் ஐயா திரு எம் ஜி ஆர் ஐயா பழையபடம் பாடல் இசை இது அல்லவோ சினிமா இவர்கள் எல்லோரும் தெய்வபிறவிகள் 🙏💐
@velu99velu97
2 жыл бұрын
முன்னாள் தலைவர்கள் பாடுபட்டு வைத்த சொத்து இந்த நாடு இது புத்தன் ஏசு காந்தி என்ற சொல்லால் எம்ஜிஆர் அவர்கள் கண்ணதாசன் பாடிய பாடல் சிறப்பான பாடல்
@bhuvaneswariharibabu5656
2 жыл бұрын
பாடல் கவிஞர் வாலி
@pandianmurugappan5885
10 ай бұрын
padal vaali
@sahaya6305
Ай бұрын
M g r...naamam vaalzha...m g r....m g r....m g r..illame poidengale...
@sahaya6305
Ай бұрын
Unga respected ..seruppa Naa thuimai panava..ennoda shirt kaalatiii
@selvaraj9458
Жыл бұрын
Veri.veri.super
@littlesingersaitejas3604
4 ай бұрын
நம் தலைவரின் நல்ல அனைத்து அவரது தனி பாடல்களையும் புத்தகமாக போட்டு இன்றைய இளைஞர்களை படிக்க சொல்லவேண்டும்.
@SVELMURUGAN-fe4wo
2 жыл бұрын
admk dmk nasamapochida
@setmydeen5756
2 жыл бұрын
I love song
@suseelaarun9056
Жыл бұрын
Thalaivar pona pinnal edu eppadi pona enna
@kanagarajpkmg.cannal4050
4 ай бұрын
Vallal.mgr.natitha kathigal.saritherampataithavi
@ChandrasekharS-e4x
Жыл бұрын
Evergreen song
@greatgood5321
2 ай бұрын
Salippu varatha padal.👍
@gmurugadassanaiccgovindara9475
Жыл бұрын
It is spreading in Delugu speaking by thelugu actress by supper star Mahahesh
@SivaKumarSelvaraj-s6u
2 ай бұрын
MGR SIR TMS SIR MSV SIR GREAT UNIVERSAL HERO'S
@thavamanir9969
4 ай бұрын
MGR.great Gigt for our.Tamilnadu
@sikandersikander-k3r
3 ай бұрын
talvar.songs.oru.anargy❤
@ramaiahsubramaniam8661
Жыл бұрын
Super. Super
@ponmaniponnu4541
Жыл бұрын
எங்கள் திராவிட வாலி புகழ் என்றும் வாழிய வாழியவே
@jayabalanr481
Жыл бұрын
The credit for this song must go to TMS and the role of mgr is very simple .
@fulltube8817
Жыл бұрын
Equal.
@rajeswarin86
9 ай бұрын
அதை எம்.ஜி.ஆர் பாடியதால் தான் உலகம் ரசிக்கிறது..
@lillyrosemary.a.hiruthayar1700
Жыл бұрын
Chanrothayam
@kirshnakirshna9581
Жыл бұрын
Now people not know mgr ayya
@MeenaMeena-z2t
Күн бұрын
😭💙💋
@anbazhaganellapan4605
Жыл бұрын
God ramachandra
@Labbs5
12 күн бұрын
👍👍👍👍👍
@fakruks4987
Жыл бұрын
Always evergreen song.. fantastic .....
@dippychandran735
3 жыл бұрын
You whearing black dress super thaliva and you sing and coming the rain so cute styles my mgr thaliva I miss you so much l love you so so much once again l love you
@livingstonsebastian7152
5 ай бұрын
வாலி டிம் செளந்தரராஜன் எம்எஸ்வி இவர்கள் தான் எம்ஜிஆர்
@husnarachannel6382
3 жыл бұрын
Hi
@selvaraj.rramasamy2587
7 ай бұрын
Sir,MGR Sir, songs are different from other Actors song,MGR Sir first accept the words, any change it should be immediately changed. There should not be any anti moral words . Then music and scenes everything was done under his direct supervision. So till time people and even Tamil cenima world is accepting MGR song, direction,editing, scenes setting, dialogue,music actors,etc
Пікірлер: 219