#theanisai #msv #kannadasan #tamilsongs #lovesongs #sivaji #jayalalitha #romantic #tms
புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே பாடல் |Budhi Ketta Ponnu Onnu song | T.M.S, P. Susheela . Tamil Lyrics in Description .
Movie : Anbai Thedi
Music : M. S. Viswanathan
Starring : Sivaji Ganesan, Jayalalithaa
Song : Budhi Ketta Ponnu Onnu
Singers : T. M. Soundararajan, P. Susheela
Lyrics : Kannadasan
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே
புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே
பெண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
பெண் : வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு
சேலை தொட்டு ஆடுதே
ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே
வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு
சேலை தொட்டு ஆடுதே
ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே
ஆண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
பெண் : கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோ…..ம்ம்….
கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோ…..
உன் கண் என்ன இதில் கூட கடன் சொல்லுமோ
ஆண் : என் வீட்டு மான் கூட விலை பேசுமோ ஆஹா
என் வீட்டு மான் கூட விலை பேசுமோ
நான் இப்போது அணைத்தாலும் தடை போடுமோ
ஆண் : அத்தை பெற்ற பெண் இருந்தும்
புத்திக் கெட்டு உன்னிடத்தில்
ஆசைக் கொண்டு போதைக் கொண்ட பிள்ளை நான்
பெண் : கட்டிவிடு வார்த்தைகளை கொட்டிவிடு ஆசைகளை
சம்மதத்தை தந்துவிட்ட மங்கை நான்
பெண் : வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு
சேலை தொட்டு ஆடுதே
ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே
ஆண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
ஆண் : பூவாடை இதழ் மீது படம் என்னவோ
பெண் : அது பொல்லாத நீ தந்த வரம் அல்லவோ
ஆண் : நூலான இடைக் கொண்ட நோய் என்னவோ
பெண் : அது நோயல்ல கனியாத காய் அல்லவோ
பெண் : அன்புமிக்க காதலுக்கும்
ஆசைக் கொண்ட காதலர்க்கும்
உள்ளிருந்து மெல்ல வரும் சந்தேகம்
ஆண் : அன்று வந்து அன்று செல்லும்
சந்தேகம் கொண்டு வரும்
அன்பு என்னும் இந்த நிலை சந்தோஷம்
ஆண் : புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே
பெண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
இருவர் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
காதல் கீதங்கள் காதல் கீதங்கள் காதல் கீதங்கள்
Негізгі бет புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே பாடல் HD | சிவாஜி, ஜெயலலிதா இனிமையான காதல் பாடல் .
Пікірлер: 15