மீன் பேரம் பேசி வாங்கி சாப்பிடுகிறோம் அனா அதற்கு பின்னாடி உங்களுடைய உழைப்ப பார்க்கயில் இனுமேல் பேரம் பேசாமா வாங்கி சாப்பிடனும்
@NarayanaMoorthy-cw5ek
18 сағат бұрын
வாழ்க வளமுடன் நண்பரே கிங்ஸ்டன். வெற்றி பெற நல்வாழ்த்துகள்.
@shajahanm6942
20 сағат бұрын
வாழ்த்துக்கள் சீக்கிரம் கடல் வீடியோ போடுங்க
@007vikatan
6 сағат бұрын
ரொம்ப கடன் வாங்கி boat வாங்காதீர்கள். அது முன்பு போல் ஆகிவிடும். ஊருக்குள் யாருடனோ போட்டி/சவால் விடுவதற்கு boat வாங்குவது போல ஒரு "அவசரம்" தெரிகிறது. நிதானமே என்றும் நின்று வெல்லும். வாழ்த்துக்கள் !
@jeyavanythangalingam5811
15 сағат бұрын
வாழ்த்துக்கள்...🎉🎉🎉🎉🎉🎉 நல்லதே நடக்கும்....
@sdinesh7419
19 сағат бұрын
அருமை வாழ்த்துக்கள்
@VincentRaj-le4de
14 сағат бұрын
சூப்பர்❤❤❤❤❤❤சூப்பர்
@yuvarajkasi7925
18 сағат бұрын
Peyar sola virumbugiren nenga therindhu Kollam ninaithal
Пікірлер: 24