Bharathi is an imortal poet and he is not left the world , he is still living in our hearts through his master poetic and magical poetry. No one in this world can surpass this and occupy his place.
@sreemathyramaswamy9731
5 күн бұрын
Beautiful ... new version touch my soul, MSV version proves he is a legend composer
@pachaimuthusenniveeran5842
6 күн бұрын
வறுமை வாட்டிய போதும் சுய கெளரவம் பெரிது என்று வாழ்ந்த பாரதிக்கு இப்படி தமிழ் வார்த்தைகள் வந்து விழ நேரம் கிடைத்தது நம் அதிர்ஷ்டம் தான். கண்ணனை பல கோணங்களில் ரசித்தவன்.....
@raghunathank327
6 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும், எத்தனை விதத்தில் இசை அமைத்திருந்தாலும், யார் குரல் கொடுத்திருந்தாலும் ரசிக்கத்தக்க காலத்தால் அழியாத வரிகள் மகாகவியால் மட்டுமே தர முடியும். அழகான படைப்பு. பாராட்டுகள்.
@ushar7365
6 күн бұрын
MSV ஐயாவின் இசையும் பாரதியின் கவிதையும் QFR ஐ இமயத்தில் நிறுத்தியது.❤
@RAMESHMADHUMITHA
5 күн бұрын
Superb -V2S2 👏👏👏👏👏
@Kavismagic
2 күн бұрын
அருமை 👌🏾 மனதுக்கு இதமாக இருக்கிறது❤
@ambiguna6183
6 күн бұрын
பார் அறிந்த பாரதியை! QFR நினைந்ததில், உள்ளம் ஆனந்த வெள்ளத்தில் நனைந்தது. ! வாழ்த்துக்கள் அன்பு மகள்களுக்கும், மகனுக்கும்.
@krishnasamy8187
6 күн бұрын
Excellant.presentation.c❤❤❤❤❤❤❤
@v.haribabu9308
6 күн бұрын
குழலில் மெல்ல கரைந்தேன். குரல்களில் என்னை மெல்ல மறந்தேன். நம் பாரதியை நம்ம MSV சாரை நினைவூட்டிய உங்கள் அனைவருக்கும். நன்றி பாராட்டி மகிழ்கின்றேன்.
@lakshmikaandhangovindarajulu
5 күн бұрын
Goosebumps 🎉.
@NarayananR-dd4zf
6 күн бұрын
Super
@rosalinealex7198
6 күн бұрын
Hearing the song after so many years. So soothing.... 👍👍
@user-fw4ws6lx8z
6 күн бұрын
❤❤👌👌👌🎉🎉🎉🎉
@SivaRamesh-nd8mp
6 күн бұрын
சொர்ணலதா அம்மா தமிழ் திரையிசையில் அறிமுகம் பாரதியார் பாடல் எம் எஸ் வி இசையில் கே எ ஜேசுதாஸ் உடன் இணைந்து பிரம்மாண்டத்தின் உச்ச கட்டம் 🌹🙏🎉❤️
@indhumathi7007
6 күн бұрын
பாரதியின் பாடல் தேன் குரல்களில் இனிமையோ இனிமை
@kumarvadamalaimuthu6230
6 күн бұрын
Wow outstanding superf Congratulations Ragamalika group singer and musician 👌👍✌️💐🌹🌹💯
@meeraramanan4054
6 күн бұрын
What I love about V2S2 is they enjoy their singing thoroughly. TodY it was v1 s1 missed the others
@subramanianb422
6 күн бұрын
Superb all stars star 5 this channel ❤
@k2712m
6 күн бұрын
Outstanding recital and outstanding Video, Camera and graphics by Shridhar, Arun and Om.
Пікірлер: 42