நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@HarikesanallurVenkatraman
Жыл бұрын
நன்றி
@sathissathis8759
Жыл бұрын
Nanri ayya
@arthisathyaraj3479
Жыл бұрын
வணக்கம் ஐயா நாங்கள் உங்களின் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.என் பெண்ணுக்கு ஜாதகம் எழுத வேண்டும் நீங்கள் எழுதி தருவீர்களா எப்படி உங்களை தொடர்பு கொள்வது.
@bhairavtyson6645
Жыл бұрын
எந்த கடவுளின் படத்தை காரில் வைக்கலாம்
@kumarasamykandeepan4121
Жыл бұрын
சிறந்த சேவை
@HarikesanallurVenkatraman
Жыл бұрын
நன்றி 🙏
@rekhamalani5636
Жыл бұрын
Thulam rasi sollunga sir
@saturmaplaisatur9876
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aishwaryaarjun499
Жыл бұрын
What happens when bat comes inside the house is there any problem
@HarikesanallurVenkatraman
Жыл бұрын
Perform Ganapathy homam in your house.
@sathissathis8759
Жыл бұрын
En maganuku varan thedi kondu irukirom harikesa matrimony pathivu seithal 6month la varan kidachuduma reply pannunga ayya nanri ayya
@HarikesanallurVenkatraman
Жыл бұрын
அதில் பதிவு செய்யுங்கள். உதவிக்கு அந்த இணையத்தளத்தில் குடுக்க பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். 3, அல்லது 6 மாதத்திற்குள் திருமணம் நடக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பமும், நாங்கள் முயற்சிப்பதும் அதற்கு தான் ஆனால் நீங்கள் எவ்வாறு அந்த தளத்தை பயன் படுத்தறீர்கள் என்பதிலும் உள்ளது. விரைவில் நீங்கள் யாருக்கு தேடுறீர்களோ அவர்களுக்கு திருமணம் நடக்க வாழ்த்துக்கள்.
@sathissathis8759
Жыл бұрын
Nanri ayya
@dhanalakshmiramani3849
Жыл бұрын
எனக்கு வயது 52 நடித்து. என் கணவருக்கு 62 நடக்கிறது. இதுல என்னனா அடிக்கடி சண்டை வருகிறது. எனக்கு மிதுனம் திருவாதிரை அவருக்கு துலாம் சித்திரை ரெண்டு பேருக்கும் பொருத்தம் இல்லை என்பதை அடிக்கடி சொல்கிறார். எனக்கு ஜாதகம் இல்லை நக்ஷ்க்ஷத்திர பொருத்தம் வைத்து திருமணம் நடத்தி 35 வருடங்கள் ஓடி விட்டது இந்த பொருத்தம் சரியா உங்களிடம் நல்ல பதில் வேண்டும் இவ்வளவு வருடம் கழித்து கேட்கிறேன் தப்பா நினைக்க வேண்டாம் மன்னிக்கவும்.
@saibaba3019
Жыл бұрын
வணக்கம் ஐயா கார்த்திகை மாதத்தில் வாசல் நிலக்கால் எந்த நாளில் வைத்தால் நல்லது கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா
@HarikesanallurVenkatraman
Жыл бұрын
It depends on your horoscope avail auspicious day service from www.harikesanallur.com
@kumarasamykandeepan4121
Жыл бұрын
ஐயா எமக்கு லக்கினம் சிம்மம் லக்கினத்தில் சனீஸ்வரபகவன் செவ்வாய்பகவனும் உள்ளனர் ஆனால் இன்னும் திருமணம்ஆக வில்லை 44 வயது என்பாரிகாரம் அத்துடன் எட்டாம் இடம் கேதுபகவன் உள்ளார். ஏந்தளவில்திமணம் நடைபெறும் நன்றி வணக்கம்
@sathissathis8759
Жыл бұрын
2360 paid panna 6 month kulla conform varan amaithu tharuvingala ayya
@HarikesanallurVenkatraman
Жыл бұрын
அதில் பதிவு செய்யுங்கள். பதிவு செய்வது மட்டும் என்றால் இலவசம். அதில் உங்களுக்கு ஏற்ற நபர்களை தொடர்புக்கொள்ள தான் கட்டணம் செலுத்த வேண்டும். உதவிக்கு அந்த இணையத்தளத்தில் குடுக்க பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். 3, அல்லது 6 மாதத்திற்குள் திருமணம் நடக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பமும், நாங்கள் முயற்சிப்பதும் அதற்கு தான் ஆனால் நீங்கள் எவ்வாறு அந்த தளத்தை பயன் படுத்தறீர்கள் என்பதிலும் உள்ளது. விரைவில் நீங்கள் யாருக்கு தேடுறீர்களோ அவர்களுக்கு திருமணம் நடக்க வாழ்த்துக்கள்.
Пікірлер: 22