பாடகர் சந்தோஷ் மற்றும் பாடகி ஸ்ரீ வர்த்தினிக்கு முதல் பாராட்டுக்கள். எண்ணிரண்டு பதினாறு வயது. இந்தக் கவிதை வரிகளுக்கும் மற்றும் இசை அமைப்புக்கும் என்றுமே பதினாறு வயதுதான். இவ்வளவு இனிமையான பாடலை வழங்கிய உங்கள் குழுவினருக்கு பாராட்டுக்கள். .கேட்கலாம் கிறங்கலாம் மயங்கலாம் .
@vaidyanathanvenkatasubrama6255
4 жыл бұрын
டி. எம். எஸ். கம்பீரக் குரலில் மிகவும் மிருதுவாக பாடிய பாடலை மாற்று சிறிதும் குறையாமல் சந்தோஷ் பாடியதைப் பல முறை கேட்டுக் கேட்டுத் திளைத்து, மயக்கம் தெளிந்த பின் பதிவு செய்கிறேன். கேட்கும் ஒவ்வொரு முறையும் ஆனந்தக்கண்ணீர்!! நாங்கள் மிகவும் பாக்கியம் செய்திருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரிஜினல் படைப்பாளிகளுக்கும் மறு பதிப்பு செய்த எல்லா கலைஞர்களுக்கும் வழி நடத்திச் செல்லும் சுபஸ்ரீ தணிகாச்சலத்துக்கும் கோடானு கோடி நன்றிகள். வாழ்க, வளர்க, வெல்க!
@gopalakrishnand6450
3 жыл бұрын
என்ன ஒரு குரல். சரீர த்துக்கு சம்மந்தம் இல்லாத கணீர் குரல். வாழ்க.
@mlkumaran795
4 жыл бұрын
என்ன ஒரு ஸ்டைலான நடை சிவாஜியிடமிருந்து. பழைய ஞாபகங்களை கொண்டு வந்து விட்டீர்கள். அருமையான படைப்பு
@muthukumarthiraviam7994
3 жыл бұрын
Beautiful, SINGER, and team, thanks to subasre thanikasalam.
@hariharananavai4591
2 жыл бұрын
சந்தோஷ் and ஸ்ரீவர்தினி இருவரின் பாட்டு பிரமாதம் மற்றும் வழக்கம் போல் வெங்கட்,ஷாம், செல்வா எல்லாம் கலக்கிட்டாக. சூப்பர். எனக்கு உங்க பாடல்கள் அனைத்தும் பிடிக்கும். எல்லாத்தையும் கேட்கணும் போல இருக்கு. இதை ஒரு சில cd இல் பதிவு செய்து தங்களின் மேலான ரசிகர்களுக்கு தரலாம். அதற்கு வாய்ப்பு உள்ளதா.
@padminis4715
4 жыл бұрын
Santhosh singing takes me to different world. Full of life. Soulful singing.Vera level. Vardhini is also excellent in singing.
@maheshr1621
4 жыл бұрын
lovely singing by santhosh .. best suited to TMS voice...our best wishes to subha mam for her noble csuse and advance congrats to core team for moving ahead towards 200th episode.👌👍💐👏
@kaverinarayanan2885
4 жыл бұрын
சந்தோஷ், ஸ்ரீவர்த்தினி ,செல்வா, ஷியாம், வெங்கட் இணைந்து மிக அழகான இந்த பாடலைக் கொடுத்துள்ளனர்.காலம் கடந்தும் மறக்க முடியாத பாடலை படைத்த மாமேதைகளை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி.
@selvarajd4953
3 жыл бұрын
Super
@SelvamSelvam-up9md
2 жыл бұрын
உங்க வாய்ஸ்ல பாட்டு கேட்கும் பொழுது டி எம் எஸ் ஐ ஹவே
@rajamanickamvenkatraman6046
2 жыл бұрын
Excellent no more words
@rajendrannagiah8331
2 жыл бұрын
Royal salute to the entire crew of the Song. My sincere thanks to all.
@subramanianb
4 жыл бұрын
It is a magic of TMS ayya..Exactly Sivaji Sir's voice with impressive voice modulation....thanks for choosing a life long enjoyable my favorite song...Santhosh, Sham, Selva, Venkat and Srivardani have done extremely well...
@narayananrangachari9046
4 жыл бұрын
It’s a day of “S”S -- Santosh, Sreevardini, Selva, Shyam, Sivakumar, Subashree + Venkat!!! Super duper presentation. So nice and nostalgic. Thanks 🙏
@parthavt
4 жыл бұрын
and "Super" Venkat
@padmasinibadrinarayanan9567
4 жыл бұрын
Super 💕 Santhosh and Venkat.👍🌹
@manianevs2060
4 жыл бұрын
Super selection of song.Again & again Genious Mrs.Subha proved OLD IS GOLD.🙏🙏👍👍🤘🤘🕉️✝️☪️👌👌🙉🙈🙊 E.V.S.MANIAN. Chennai-92 keep Going UR Service Subha Madam.
@manianevs2060
4 жыл бұрын
Ii
@kpp1950
3 жыл бұрын
Yes Yes
@krithicka2
4 жыл бұрын
பட்டாட்டமா irunthathu! So sweet and soothing! Santhosh... what a feel in his voice! That pallavi especially - superb every time! Also, spot on with his ‘ nadigar thilagam’ like head nod ! 👌🏽And oh... Venkat... that subtle acting/ pointing during ‘sutri naangu suvarukkulley ‘ - too cute! Very very nice on the whole! 💕👏🏽👏🏽👏🏽
@johnbaskarssavarimuthu9183
2 жыл бұрын
Superb and fantastic. Marvellous presentation of this great song. Thank you Mam. 💐💐💐
@saipriyasridharan6295
4 жыл бұрын
beautiful song.very good singing.God bless the team for giving us this wonderful music.pleasant memories of old songs.
@jayashreenarayanan2954
4 жыл бұрын
We are all addicted to this beautiful team. I can't imagine ourselves after 200 th episode. ❤️❤️❤️ Lovable QFR family ❤️.
@mohanr6422
4 жыл бұрын
Mr Venkat is always cool and at ease even in live performance with ever smile in his face.Seems he has s good sense of humour.God bless
@venkateshp9271
4 жыл бұрын
Excellent performance by Santhosh. Have been addicted to QFR for the past 6 months. Don't know I am going to fill the void after 200th episode.
@raghunathansrinivasan7366
4 жыл бұрын
கம்பீரக் குரலால் TMS அவர்களை reproduce செய்வது ஒரு ரகம். பாவத்தால் reproduce செய்வது ஒரு ரகம். இசை ஞானத்தோடு reproduce செய்வது ஒரு ரகம். *எல்லாம் இணைந்து அனாயாசமாக பாடக்கூடிய ஒரே பாடகர் நம் சந்தோஷ் தான்!* வாழ்த்துக்கள்!
@antonykjantonykj8711
3 жыл бұрын
Congratulation 🎉 QFR Team Members and Both Singers Voice... Lovely Song Composing by the Great Legends KVM Sir Kannadasan Sir TMS Sir Combo Thank you Presentation Subashree Mam 👍👍
@renganp3655
4 жыл бұрын
This film came to screen when I was 3 years old. Now Iam 61. Now also the song soothes our mind. Santhosh perfectly matches TMS.
@gandhiv2857
4 жыл бұрын
மண்
@balakrishnanbalakrishnan1635
4 жыл бұрын
Wow..just on good old memories.. Beautiful lyrics of Kaviarasar, KV Mahadevan tuned it to such wonderful melody , Legend TMS lovely singing... Excellently sung by Santhosh and charming Srivardhani with Shyam given the beauty of KVM, nicely shared by Selva and Venkat... superb narration from you Subhashree ji...
@mythiliraghuraman1920
4 жыл бұрын
Sweet Santhosh sweetest Sreevardini I just want to go on listening to it so mesmerizing see the great legend KVM sir’s versatility khudos to all the wonderful legends for making such songs still fresh for our ears thanks to QFR team to bing the happiness to us
@rksekar4948
4 жыл бұрын
வணக்கம்! ஆர்பாட்டமில்லாத அழகான ஆழமான அருமையான அற்புத பாடல். சந்தோஷ் பாடலை கேட்பதில் எப்பொழுதும் எல்லோருக்கும் சந்தோஷம்தான். மாமேதை லிஸ்டில் டி எம் எஸ் அய்யாவை சொல்ல மறந்து வீட்டார்கள். சகோதரி புகை மூட்டத்தில் பாடிய எபெக்ட் சூப்பர்ப்
@thirumalaisunthararajan9502
4 жыл бұрын
காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள். இரவில் மலரும் ராகமாலிகா வின் QFR
@ushabasker4563
4 жыл бұрын
Lovely song. நண்பனுக்கு தன் தன் காதலியைப் பற்றி விளக்கும் ஓர் அற்புத பாடல். சந்தோஷ் பாடலுயன் ஒன்றிப்போய் விட்டார் என்றே சொல்ல வேண்டும். ஸ்ரீ வர்த்தினியின் ஹம்மிங் தென்றல் வருடுவது போல அழகாக இருந்தது. Just can't beat shyam, venkat and selva. Three r very competitive to each other in this song. Hats off to u Subhashree madam for a nice song and singers of today.god bless u all.
@prabhakar0504
4 жыл бұрын
SANTHOSH:அனுபவித்து அற்புதமாக பாடியுள்ளார். SRIVARDHANI:ஹம்மிங்யை முக்கனியுடன் சக்கரையும் சேர்த்து சுவைக்க வைத்துள்ளார். புன்னகை இளவரசிக்கு வாரத்தில் இ௫முறை பாட வாய்ப்பளியுங்கள். குழுவினர்:இனிமை. தங்களுடைய உற்சாகமான விளக்கம் அ௫மை🌝
@kesavan.k7.1kesavan93
3 жыл бұрын
சந்தோஷ் மிக அற்புதமான வரிகளை உபயோகித்துள்ளார் அவருடைய திறமைகள் பாடல் முழுவதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது மேலும் மேலும் வளர வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன் நன்றி
@kesavan.k7.1kesavan93
3 жыл бұрын
பன்னீர் துளிகள் விழுந்தது போன்ற பாடல் வரிகள் மிக மிக சிறப்பாக பாடினார்கள் பாடுவதற்கு இறைவன் படைத்ததாக தோன்றுகிறது மொத்த குழுவுக்கும் இறைவன் சார்பாக நன்றி மிக அருமை பரவசத்துக்கு என்ன சொல்ல
@nalsJu
4 жыл бұрын
அமைதி! நிம்மதி! மகிழ்ச்சி!!! Good one!!! ஆமாம்! சுபா மேடம்!!! ஏற்கனவே யாரோ இங்க கமென்ட் ல கேட்டாங்க... 💯 எபிசோட் ல.... நான் இப்போ 171 ல கேக்கறேன்!!! அதெப்படி 171 kurtis....!!!! Not even one repeated!!! 😁😁😁😁😁 And more than your facial expressions...both of your hands speaks a lot!!!! நான் உங்க கையவே தான் பார்ப்பேன்!!!! எல்லா பிசாசுக லும் பேயாட்டம்!!!! Wonderful song and Rendition!!! 👌🏻👏🤗💞
@ramalingamvasaganarasu6683
4 жыл бұрын
Thank you Mr. Santhosh for full filling my request.
@edayageethamar8567
4 жыл бұрын
Amazing singing by Santhosh and Srivardhini.Superb music rendition by Selva,Shyam, Venkat and congrats to Sivakumar and Subashree Madam.On the whole I thank you all for giving such a sweet 16 song
@dr.chandralekhathiyagaraja3216
2 жыл бұрын
Supero super song!
@manoharansrirangam1791
4 жыл бұрын
உச்சரிப்பு மிக Humming very good.வாழ்க வளமுடன்.
@monathevar206
3 жыл бұрын
Im an ardent fan of old songs, since i discovered QFR program, i listen to these singers n musician than the original number, my heartest congratulation to each n everyone of u who participate in this program
@msudhakar5348
4 жыл бұрын
Nice introduction to the song by you mam. Well sung by junior TMS. Well done by the entire QFR team.
@SureshKumar-uk2ve
3 жыл бұрын
👍மறுபடியும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல்
@trravindran9392
4 жыл бұрын
One of the light songs of TMS, rendered with seemingly effortless ease by Santhosh. Diction is perfect, and the humming by Srivardhini is soothing. Accompaniments are top-notch. Kudos to the team, and thank you!!
@sundaravallir8387
4 жыл бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தோஷ்- பிரமாதம். ச்யாம் - செல்வா - வெங்கட் கூட்டணி - மிகவும் பிரமிப்பு. நட்புக்காக ஸ்ரீ வர்த்தினி - ஆனந்தம். சுபா மேடம் நீங்கள் பாடல் அறிமுகம் செய்வது qfr ன் சிகரம். இன்னும் 29 நாட்கள் தானா இந்த நிகழ்ச்சி - சோகம்.
@r.balasubramaniann.s.ramas5762
3 жыл бұрын
Very good old collection thank you so much QFR team and Subashri mam, Vallzthukal Santosh subramanian
@duraiswamy9919
4 жыл бұрын
அன்பு சகோதரிக்கு எனது இதய பூர்வமான வணக்கம் வாழ்த்துக்கள். தாங்கள் செய்து வரும் இந்த மாபெரும் இசை தொண்டு சாதாரணமான தொண்டு அல்ல. யாரும் இது வரை முயற்சி செய்யாத மிகப்பெரிய தொண்டு. அதுகுறித்து தங்களுக்கு மிகப்பெரிய பாராட்டு கடிதம் எழுத நினைத்தும் என் மனதில் உள்ள பாராட்டுகளை எழுதி முடிக்க பல
@SelvaRani-lg1qh
11 ай бұрын
I love this song from my sixteen onwards. Thank u for giving this and all of U.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prabhumuthiah315
4 жыл бұрын
Classic melody creation of the legends KVM Kaviyarasar Kannadasan TMS and LRE combo...above all Shivaji and Devika on action....and one of the breeze and light composition of KVM 🙏🙏...and of course my favourite too...👍 Santhosh Subramanianand Srivardhani summa kalakkittangaand and as usual all the team members have perfectly supported the song..excellent performance today..👏👏👏👏
@bhavaniamir
4 жыл бұрын
Wow enaku pidicha song..superb rendition..shivaji sir kanniley pesuvar..sema lines..suba mam neenga oru nal saree la vangalen aasaiya iruku paka. Neenga oru pattu padanum mam..fan request plz..superb team..
@alamelupl3262
4 жыл бұрын
A Ever green melody song. Excellent. Thank you QFR for this song. Stay blessed
@venkateshchinnaiyan6078
2 жыл бұрын
அருமையான குரல் வளம். இசைக் குழு. வாழ்த்துக்கள்💐💐💐
@ramacha1970
4 жыл бұрын
Fantastic melody. Superb singing by Santhosh bringing back the memories of both the legends. . Beautiful support by the entire team . 👏👏
@yasodharamahendran6363
4 жыл бұрын
WOW EXCELLENT SINGING. NO WORDS TO EXPRESS THE FEELINGS. SUPER...HATS OFF TO EACH AND EVERY ONE OF YOU.🙏
@sundaravallir8387
4 жыл бұрын
சிவாவைப் பற்றி சொல்லவில்லை என்றால் சாமி குத்தம் ஆகிவிடும். சிவாவினால் நிகழ்ச்சி கண்களுக்கு விருந்து. Hats off all
@vaseer453
3 жыл бұрын
சுபஶ்ரீ தணிகாஜலம் அவர்களுக்கு வணக்கம். அற்புதம்!அற்புதம்!!அற்புதம்!!!
@janabohnke8680
4 жыл бұрын
So nice presentation, reminds me on the radio's from my neighbors when I was young.thanks so much Mrs. Subashree, to the singers and music team
@umamurugananthan1321
3 жыл бұрын
the reaction of Venkat when Santhosh sings "sutri naangu suvargalukkul" second time.. wow :D
@balamuralikrishnansrinivas4984
4 жыл бұрын
Amazing calmness in his voice... so peace ful... congrats...those geniuses have gifted for us
@rmvkitta
4 жыл бұрын
Wanted to listen all TMS songs in Santhosh's Voice... So nice and simply Superb he is....
@sankarasubramanianjanakira7493
4 жыл бұрын
Very peaceful and sweet rendition by santhosh. His punch like tms of singing second time sutri naangu suvargalukkul wow, high class. Venkat really enjoying tabla and bongo. Flute and keyboard soft, excellent. Best romantic poetry of kannadasan.
@jayaseelan8582
3 жыл бұрын
What a beutiful song both the singer s are performed well both are very talented this is a nice chance for them to show therr performance realy fantastic Musical team are superb Thank you subha madam God bless you for your efforts and introducing the new comers who realy having talents who are hidden back area 🙏🙏🙏
@vikramjayanth2289
4 жыл бұрын
Great vintage song brought to life, melodious voice singers, subtle music musicians and great choice coordinator, Subhasree.
@balusubramaniamnatarajan7493
2 жыл бұрын
இது மிகவும் அருமையான பாடல்.தேனிசை மழை.
@parvathihn8768
4 жыл бұрын
This is my favorite song .I was eagerly waiting for this song.Sreeverdini & Sonthosh was excellent
@raajeshv7569
4 жыл бұрын
One of my favourite song. Wonderfully delivered by Santhosh and Srivardhini. Superb background music by Venkat, Shyam and flutist. Keep going in this same suttle manner👌👌🙏🙏
@arunaram2109
4 жыл бұрын
Santhosh has done a awesome job today. magical voice. As usual Venkat sir rocked👍👍👍👍
@lakshmigururajan2554
4 жыл бұрын
Super,santhosh.
@kanagachitra6132
4 жыл бұрын
Excellent team work.super
@ksgomathi7299
4 жыл бұрын
Fantastic mam both are best singers .so this song so good.i have no words to explain.i like srivardhini so . ..........somuch.
@balasubramaniam495
4 жыл бұрын
Shyam you never fail to surprise me. The accordion and strings portion along with Selva with flute was something that brought the film visualizing through my mind. Singer santhosh was brilliant and the humming of sriranjani added to the richness and soulfulness of the song. KVM sir, Kannadhasan sir and also Pugazheni alias Appu sir should also remembered. I remember KVM giving credit to all his composition was possible only with Appu sir contributing at a program in Shanmukananda Hall in then Bombay now Mumbai. Thanks Suba mam for the efforts in selection of songs and all the members of QFR for the brilliant and soulful presentation of the song.
@janakibalasubramanian2562
4 жыл бұрын
Srivardhani humming மிக அழகு.my favorite.singer santhosh.ji. நன்றி சுபஸ்ரீ மா வாழ்க வளமுடன் .
@thenmozhiramasamy6255
4 жыл бұрын
Yes.u r right.!
@kamarajsamy6881
4 жыл бұрын
🙏 இந்தக் குழுவில் இணைந்த அனைவருக்கும் அன்பான மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள், மிக அருமை,
@suryakumarsundaramurthy684
4 жыл бұрын
Great composition of K V MAHADEVAN with great lyrics by KANNADASAN and beautifully reproduced by great SUBASHREE👌
@meenalochanisuresh2980
4 жыл бұрын
Superb. Santosh க்கு லட்டு சாப்பிடிற மாதிரி பாட்டு. Lovely singing. As usual great team work. Venkat நடுவில் ஒரு expression கொடுக்கிறார். Fantastic. 👍😁😁.
@krishnakumar-xe1yi
4 жыл бұрын
இந்த பாட்டிற்கு வயது என்றும் பதினாறு தான்! அச்சு அசலாக பாடினார்கள்! வாழ்த்துகள்!
@rajkumargovindrao777
4 жыл бұрын
A complete music feast for all music lovers. Awesome lyrics. Wonderful, sweet and neat performance by the entire team. A big applauses to the singers and the Musicians for bringing the originality of the song and has given Jeevan to the song.👋👋👋👌👌
@indumathijanakiraman6275
4 жыл бұрын
santosh voice is young and expresion is good. thanks to all there.
@jeyaprakashk32
4 жыл бұрын
பதினாறாயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
@vidhyaaiyer1785
4 жыл бұрын
Soundthosh. What a beauty in singing with awesome pronunciation. What a beauty in emoting as well.. nicely packed and programmed by our shyam brother. Very nice presentation
@vijijambunathan182
4 жыл бұрын
Idhayathai varudum inimayaana paadal....arumayaana presentation ....thanks to the entire team
@kannansrirangam
4 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத காவிய பாடல். மிக்க நன்றி.
@sampathnallappa7902
4 жыл бұрын
Thank you very much. Santosh excellent. Well-done Benjamin. Venkat sir, I am not that big to apritiate you. Madam, you made me to picturise original song.
@dr.radhikaramachandran1726
4 жыл бұрын
Thankyou for the breezy,refreshing song of the music master KVM! Please include more of such numbers.
@subabu2002
4 жыл бұрын
arumai arumai... இது வரைக்கும் நாதஸ்வர நையாண்டி மேளம் பாடல்கள் வரவில்லை.. முயற்ச்சித்தால் மகிழ்ச்சியடைவோம்.. குறிப்பாக ̀ சித்தாட கட்டிக்கிட்டு ̀ பாடல்.. இந்த பாடல் வாசிக்காத மாரியம்மன் கோவில்களே இல்லை எனலாம்.. ஈரோட்டுக்காரர்கள் வாசித்த பாடல் அது.. இந்த பாடல் வந்தால் ஆடாத கால்களே இருக்காது.. நேயர் விருப்பம் தான்.. எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.. இருந்தாலும் தங்களின் பார்வைக்கு பட்டு பாடல் வந்தால் மிகவும் மகிழ்ச்சி.. நன்றி..
@kaverinarayanan2885
4 жыл бұрын
ஆம், சித்தாடை கட்டிக்கிட்டு, பாடல் மிகவும் அருமையான ஒரு musical treat.
@srinevasanam2589
3 жыл бұрын
Great Idhepol KVM isayil Yettil Yezhudhi vaithen Yezhudhiyadhai sollivaithen Kettavalai kaanomadaa ,TMS / SSR paadiyadhaiyum pl arrange for broadcasting, Thanks AMS,Ambattur,
@homeopathyforyou1691
4 жыл бұрын
Wow Santosh. The whole team rocks. Keep it up
@allimuthu778
2 жыл бұрын
பார்த்தேன்.கேட்டேன்.ரசித்தேன்அற்புதம்
@ramakrishnanpattabiraman9022
4 жыл бұрын
அருமையான பாடல், சிறப்பாக பாடினார்கள்
@VISWANATHANRAJU
4 жыл бұрын
Yes, as per your introduction we enjoyed this song many time at my young age with friends.
@sundars8638
4 жыл бұрын
Again, a wonderful treat brought back and served with similar flavour as the original. Great work by the team! The prelude was nice and revealed the hidden beauties of the song and it's composition. Thanks a lot, Subha mam!🙏🙏🙏 Thought you would mention LR Eswari mam and her mesmorising haunting melodius humming though it is very brief in this song! What an impactful singer is she! 👌🏿👌🏿👌🏿
Beautiful melodious song.. excellent diction and singing by junior TMS (becoming junior sivaji😀). Breezy song
@manoharansrirangam1791
4 жыл бұрын
உச்சரிப்பு மிக அருமை.
@sanpanchapakesan7654
4 жыл бұрын
*Excellent, if you count the number of instruments used, Its definitely less than 10.* *But what a melody. Gone are the days where all the 4,* _1. Lyrics,_ _2. Tune_ _3. BGM,_ and _4. Singing_ *had equal share of 25% each. Rest were rested with acting and picturizing the song, which formed the other part.* _These days only shouting and noise make songs._ *These days there is no second part (No good actors and not a single original film) only. Sad*
@gopinathanjai
4 жыл бұрын
Santhosh what a confident voice. Enjoyed it with very good support from musicians..
@kanchanasrinivasan4522
4 жыл бұрын
Asathittinga Santhosh!. Lovely melody. The humming by Sreevardhini super.
@vsrinivasaramanujam1743
4 жыл бұрын
Santhosh is simply superb. Mukkaniyum sarkaraiyum serthu koduthargal.
@ravis10c
4 жыл бұрын
Not many in the young generation know about KVM sir. kindly do a special prog on him picking up his top 50 songs.
@avsundaram
4 жыл бұрын
தங்க கம்பியை இழுத்தமாதிரி இருந்தது பிசிறடிக்காத குரல் சந்தோஷ் சுப்ரமணியன் குரல்.
@venkatkrishnan8146
4 жыл бұрын
Beautiful song . Well recreated by everyone in QFR team. Good show and nicely produced.
@vectorindojanix848
4 жыл бұрын
Appapa super super wow. marvelous rendering.santhosh you are an asset to music world so as srivardhini. Subha n team God bless you with peace n prosperity always
@balasubramaniantyagarajan4176
4 жыл бұрын
Hats off to the whole team. Santhosh and Srivarthini did well. Santhosh should have given some pressure. Srivarthini humming aaha.be it song or humming she does full justice
@nlakshmivenkat7246
4 жыл бұрын
Complete and commendable !!👌
@Arulvarathan-notes
Жыл бұрын
மகனே உன் வாழ்விலும் இனிமேல் சந்தொஷமே வளரட்டும்😊
@marlynmiranda2587
4 жыл бұрын
Please give the song " நான் உன்னை சேர்ந்த செல்வம் படம் கலைக் கோவில்...bcoz the quality of the original song is going dull in u tube..please refresh the beautiful song by young voices...
Пікірлер: 319