இந்த சந்தேகம் ரொம்ப நாள் இருந்தது அண்ணா. நான் ரேசன் அரிசியை இட்லி தோசைக்கு மாவு அரைக்க பயன்படுத்துவேன். 5 மணி நேரம் இந்த அரிசியை ஊரவைப்பேன் . இந்த அரிசி மட்டும் ஊரின பிறகு பொறி மாதிரி மேல மிதக்கும். இப்ப தான் இதன் விளக்கம் தெரிந்து கொண்டேன் நன்றி..
@masuoothamohamedabdulkader4653
6 ай бұрын
5 Mani neram edhuku....???? 1 mani neram than nangalam oora vachu araikirom... Nallavey iruku maavum..,,,idly & dosai um
@kayalvizhikayal6802
6 ай бұрын
💯
@DhanaLakshmi-lh1sr
5 ай бұрын
😅.
@ayirpanakom8229
4 ай бұрын
1 மணி நேரம் பொதுமே
@kalaiyarasimalar5110
3 ай бұрын
Na 2 mani neram
@henryjoseph921
6 ай бұрын
மிகவும் அழகாக நிறுத்தி நிதானமா வாழ்க்கைக்கு தேவையானதை பேசுறீங்க உங்களை வளர்த்த தாய்,தந்தைக்கு மிக்க நன்றி.
@kesavans3342
9 ай бұрын
இந்த மிகவும் சிறிய அளவிலான சத்தை முட்டை பால் பழம் போன்ற நம்ம ஊர் விவசாயிகள் உருவாக்கும் பொருட்களை நியாய விலைக் கடைகள் வழியாக பொதுமக்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கலாமே!. இந்த வேலையை வெளிநாட்டுக்காரர்களுக்குக் கொடுத்து நம் வரிப்பணம் அவர்களுக்குப் போக வழிவகை செய்வதற்குப் பதிலாக. இந்த வேலையை அரசுக்கு செய்து தருபவர் யார் என்று தேடிக் கண்டுபிடியுங்கள்.
@roopeshb3492
9 ай бұрын
செரியூட்டப்பட்ட சமையல் எண்ணெய்க்கும் சாதாரண சமையல் எண்ணெய்க்கும் என்ன வித்தியாசம் என்பதை வீடியோவில் சொல்லவும் Engineering facts......🥺🥺🥺
சாதாரண எண்ணெயில் உள்ள கொழுப்பை குறைத்து vitamin b12 சேர்க்கப்பட்டுள்ளது
@VeerappanTN52
9 ай бұрын
No big difference as he said in this video
@nAarp
9 ай бұрын
ஆபத்து ரேசன் அரிசி
@ramakrishnanponmudi3927
9 ай бұрын
கடந்த ஒரு வருடமாக இந்த அரிசியை சாப்பிட்டு உடலுக்கு எந்த தீங்கும் இல்லை என நீருபித்த விஞ்ஞானியே , நீ ஒரு ஞானியே
@mercyprakash7081
7 ай бұрын
எவர் சொல்வதையும் நம்பாதீர்கள்.... தயவு செய்து அந்த அரிசியை பொறுக்கி எறிந்து விட்டு சமையல் செய்யுங்கள்... இயற்கைக்கு மாறான எதுவும் தீமையே !!!
@siva4000
9 ай бұрын
செறிவூட்டப்பட்ட அரிசியைவிட குறைவாக தீட்டப்பட்ட பளபளப்பாக்கப்படாத அரிசி அதிக சத்துக்கள் உடையது. அரசு அதை வழங்கலாமே, இது போன்ற புதுப்புது அரிசிகளால்தான் சர்க்கரை வியாதி, போன்ற பல புதிய உடல்கோளாறுகள் வருவதாக சொல்கிறார்கள் அது பற்றி நீங்கள் கூறவில்லையே? இயற்கையான உணவே நல்லது.
@Mybavleskitchenandvlogs
8 ай бұрын
இந்த அரிசி சந்தேகம் எனக்கும் இருந்தது 😮தெளிவுபடுத்தியதிற்கு நன்றி good information 😊
@basbas9733
4 ай бұрын
ஊற வைத்த பிறகு செறிவூட்டப்பட்ட அரிசி மேலே மிதந்து கழுவும்போது வீணாகிறது. பிறகு அது எதற்கு?
@SanaryaKarthi
Ай бұрын
Ration kadaiyil Edai varum
@jaihind2825
2 ай бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 இந்த ரேஷன் அரிசியை பத்தி நீங்கள் கொடுத்த விளக்கம் மிக மிக சூப்பர் அருமை ஆனால் இந்த ரேஷன் அரிசியில் இதை கலப்பது வேண்டாம் என்றே மக்கள் நிறைய பேர் சொல்கிறார்கள் ஏனென்றால் காலப்போக்கில் இதில் வேற எதையாவது கலந்து மக்களை துன்புறுத்தவும் வாய்ப்பு இருக்கிறது எவனையும் நம்ப முடியாது இந்த காலத்தில் 😂😂😂
@kalaiselvip9970
8 ай бұрын
இப்ப தான் நிம்மதியாக இருந்தது நான் மிதக்கும் அரிய எல்லாம் கீழே போட்டு விடுவேன் நன்றி 🙏
@mercyprakash7081
7 ай бұрын
எவர் சொல்வதையும் நம்பாதீர்கள்.... தயவு செய்து அந்த அரிசியை பொறுக்கி எறிந்து விட்டு சமையல் செய்யுங்கள்... இயற்கைக்கு மாறான எதுவும் தீமையே !!!
@Hayagrivan555
7 ай бұрын
I am also sis
@leeldevis9812
7 ай бұрын
Yes nanum athayetha pannuva
@SmilingDolphins-5
9 ай бұрын
இரும்புச்சத்து நம்ம கொல்லைகளில் விளையக்கூடிய கீரைகள் அது முக்கியமாக இருக்கும் இரும்புச்சத்து முருங்கைக்கீரையில் இருக்கு இயற்கையாவே நம்ம கீரை வகைகளில் இரும்புச் சத்து அதிகமாக கிடைக்குது இதை ஏன் செயற்கையா உற்பத்தி பண்ணி கொடுக்கனும்
@mercyprakash7081
7 ай бұрын
இன்னும் கொஞ்ச நாள் கழித்து பாருங்கள்.... நீங்கள் இங்கே போட்ட பதிவை தூக்கி விடுவார்கள்.... இதே போல தான் கருத்து பதிந்திருந்தேன் மேலும் ஊட்டச்சத்து தேவைபடாதோர் இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை உண்டால் ஒவ்வாமை ஏற்படும் என்றும் எனது கருத்தில் பதிந்திருந்தேன்.... எனது கருத்தை பொதுவெளியில் பிறர் பார்வை படாத வண்ணம் நீக்கி விட்டார்கள்... எனக்கே நான் போட்ட பதிவை காண முடியவில்லை...
@DhanaLakshmi-yh1rq
7 ай бұрын
8:53 @@mercyprakash7081
@thangaraj112
3 ай бұрын
இந்த அரிசியை கழுவும் போது செறிவூட்டப்பட்ட அரிசி தண்ணீரோடு வெளியேறி விடுகிறது இவ்வளவு நாள் இந்த அரிசியை நான் டூப்ளிகேட் அரிசி என்று அதை வெளியே தள்ளி விடுவேன் இப்போதுதான் எனக்கு முழுமையாக புரிந்தது நன்றி சகோதரரே
@vickytalks8515
9 ай бұрын
செம content.. எங்க வீட்ல கூட பயந்துட்டு இருந்தாங்க.. இப்போ தைரியமா சாப்பிடலாம்.. Thanks for the awarness video @engineering facts🎉
@ramyalakshminarayanan0505
3 ай бұрын
இந்த அரிசியை கலந்து அதே சமயம் இல்லம் தேடி மருத்துவம் திட்டமும் வந்துள்ளது மக்களே சிந்தியுங்கள். ... எலிகளுக்கு பதிலாக நாமா....
@anbudananant5686
8 ай бұрын
ரேஷன் பாமாயில் எண்ணையை பற்றி சொல்லுங்க நண்பா....
@arulkutty.
9 ай бұрын
எங்களுக்கும் இந்த சந்தேகம் இருந்தது.... புரிய வைத்ததிற்கு நன்றி சகோதரா
எவர் சொல்வதையும் நம்பாதீர்கள்.... தயவு செய்து அந்த அரிசியை பொறுக்கி எறிந்து விட்டு சமையல் செய்யுங்கள்... இயற்கைக்கு மாறான எதுவும் தீமையே !!!
@veenadhevaki5211
3 ай бұрын
Enakum
@jafarali3795
9 ай бұрын
எனது நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்த "பாணபத்திர ஓணாண்டிக்கு" வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@justfunny-jt6pt
9 ай бұрын
😂😂😂
@sathyasathya-xy7ib
8 ай бұрын
🎉
@mercyprakash7081
7 ай бұрын
எவர் சொல்வதையும் நம்பாதீர்கள்.... தயவு செய்து அந்த அரிசியை பொறுக்கி எறிந்து விட்டு சமையல் செய்யுங்கள்... இயற்கைக்கு மாறான எதுவும் தீமையே !!!
@SVcreations9133
7 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@SivanSivanr
7 ай бұрын
😂😂😂
@RS-qk7xf
9 ай бұрын
Government rice is always good taste😊 good for Curd rice, sambar rice & home made Idly batter 👍
@XmanviewsTeam
9 ай бұрын
Tomato rice semaya irukum
@ashwinaakshatha8222
8 ай бұрын
No please check idli ku uraveinga
@jk5669
8 ай бұрын
You are right. Idly ku oora vacha midhakuthu. Ooruna apram Kai vachu aluthi parunga@@ashwinaakshatha8222
@mercyprakash7081
7 ай бұрын
எவர் சொல்வதையும் நம்பாதீர்கள்.... தயவு செய்து அந்த அரிசியை பொறுக்கி எறிந்து விட்டு சமையல் செய்யுங்கள்... இயற்கைக்கு மாறான எதுவும் தீமையே !!!
@texotexkidswearsenthilkuma6240
9 ай бұрын
உங்கள மாதிரி வீடியோ போறதுக்கு உலகத்தில் ஆல் இல்லை அருமை
@vigneshvenkatesan3074
9 ай бұрын
என் சுற்றுப்புறத்துல பல பேர் இத plastic அரிசி nu வேல மெனக்கெட்டு பிரிச்சி எடுப்பாங்க... ரொம்ப thanks na...
@VenkatramanVenkatraman-yh1kt
4 ай бұрын
Yes
@VenkatramanVenkatraman-yh1kt
4 ай бұрын
Pirithu eduthiruken
@chandran1081
9 ай бұрын
எங்கள் மீது அரசுக்கு இவ்வளவு அக்கறை இருந்தால், மது விற்பனையை நிறுத்த வேண்டும். உங்களைப் பொறுத்தவரை, வைட்டமின் உள்ளடக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், சாதாரண மனிதனை பாதிக்கப் போவதில்லை,குறைபாடுள்ளவர்களுக்கும் இது பொருந்தும், இது பெரிய அளவில் பாதிக்கப் போவதில்லை. மக்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
@priyaarumugam4657
6 ай бұрын
ஆமா ... மக்கள் யார் என்ன கூறினாலும் யோசிக்காமல் நம்பி விடுகின்றனர்...இப்போது எல்லாம் யூடியூப் வீடியோவில் கூறுவது உண்மையா பொய்யா என கவனிப்பதே இல்லை...மக்கள் என்று தான் திருந்துவார்கள் என்று சிந்திக்க தொடங்குகிறார்கள் அன்று தான் மாறும் அனைத்தும்
@Rakshan-yc5tz
4 ай бұрын
அரிசிய மாவாக்கி மறுபடியும் அரிசியாக்கு றதுக்கு பேரிச்சம்பழம் ஒரு 1/4 கிலோ காசுக்கு தங்கள். யாரு சத்துக்கள் குனறவா இருக்குறாங்கன்னு பார்த்து சிறப்பாகவணிங்க
செரிவூட்டபட்ட பால் இலுமினாட்டி கார்பரேட் கைகூலிகளான சினிமாநடிகருங்களை நம்பகூடாது
@usharaja5635
7 ай бұрын
ரொம்ப நாளாக எனக்கு இந்த அரிசியை பற்றி யாரிடமாவது கேட்டு clear பண்ணலாம் என்று நினைத்தேன், என் சந்தேகம் தீர்த்தமக்கு ரொம்ப நன்றி bro
@kanvikashreerv9191
9 ай бұрын
Romba naal doubt, clear pannitinga😊, clear explanation, tq anna
@hemamalini5445
9 ай бұрын
Super super 👌🏻 thambi கோடானு கோடி நன்றிகள் உங்கள் ஆழ்ந்த தேடலுக்கு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹
@santhoshd835
9 ай бұрын
Ration bhamayil oil any side effect varuma video podunga
@MrWayneDocOnWheels
9 ай бұрын
Very good work 👏🏾👏🏾on debunking this myth, especially which affects the people of low socio-economic class. Consumption of Iron fortified rice is a concern only for those with Tuberculosis and Hemoglobinopathies that is a minimal proportion compared with the prevalence of iron deficiency among the people of low socio-economic class.
@nAarp
9 ай бұрын
ஆபத்து ரேசன் அரிசி
@naeemmuhammad8216
8 ай бұрын
No one want's iron fortified rice, except corporate companies which rip off profits from it
@Goodie477
8 ай бұрын
@@naeemmuhammad8216well said
@mercyprakash7081
7 ай бұрын
எவர் சொல்வதையும் நம்பாதீர்கள்.... தயவு செய்து அந்த அரிசியை பொறுக்கி எறிந்து விட்டு சமையல் செய்யுங்கள்... இயற்கைக்கு மாறான எதுவும் தீமையே !!!
@muruganv6323
9 ай бұрын
I saw lot of videos in KZitem...but u speak about அத்தியாவசியம்...mostly no one do.....congratz bro.... Keep going.... We support u... Gud luck👍
@ganesank9992
9 ай бұрын
Top notch information bro..I can understand how much home work you have done to conclude this video 🎉
@mercyprakash7081
7 ай бұрын
எவர் சொல்வதையும் நம்பாதீர்கள்.... தயவு செய்து அந்த அரிசியை பொறுக்கி எறிந்து விட்டு சமையல் செய்யுங்கள்... இயற்கைக்கு மாறான எதுவும் தீமையே !!!
@advganesh8002
9 ай бұрын
government mind voice - உன்ன மாதிரி ஊருக்கு ஒருத்தன் இருந்தா போதும் நாங்க நல்லதுதான் பன்றோம்னு ஊருக்கு தெரிஞ்சுரும்
@ramyalakshminarayanan0505
3 ай бұрын
😂
@ramyalakshminarayanan0505
3 ай бұрын
மனசாட்சி என்றால் என்ன? அறிவியலில் பற்றவைத்து ஒட்ட (soldering) வைக்கும் கருவியைப் பயன்படுத்த தெரிந்த ஒருவருக்கு சத்து மிகுதியினால் வரும் நோய்கள் பற்றி தெரியாதா அல்லது அந்தப் பாடம் நடந்தும் போது பள்ளிக்கே போகவில்லையா.... அறிவியலை படித்துவிட்டு குடிப்பதனால் ஏற்படும் நன்மைகளையும் போட்டால் வகரைவில் அரசு வேலை அல்லது பாராட்டு கிடைக்கும். வாழ்த்துகள்
@அழகன்ஆசீவகர்
2 ай бұрын
@@ramyalakshminarayanan0505மக்களை ஒரு பரபரப்பாக வைத்திருப்பதே இந்தியஅரசும் மிழ்நாட்டுஅரசும்
@jalajaviju
8 ай бұрын
Thank you anna... நாங்க கூட இதை பிளாஸ்டிக் அரிசி என்று நினைச்சு கழுவும் போது தண்ணியோட கீழே ஊற்றி விட்டு மீதி உள்ள அரிசியைத்தான் சமைத்து சாப்பிடுவோம்... இப்போதான் உண்மை புரியுது
@subashkiran1289
8 ай бұрын
என் இனமடா😅
@hemalatha_murugan
8 ай бұрын
SUPER BRO....ROMBA NAALA CONFUSED AH IRUNTHUCHU.....RATION ARISI HEALTHKU NALLATHA KETTATHAANU....CLEARA EXPLAIN PANNI IRUKINGA....GOOD WORK....THANK YOU BROTHER....
@jamunajamuna1295
8 ай бұрын
வணக்கம் ரேஷன் அரிசி சாப்பிடுபவர்கள் மக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்ற இந்த நேரத்தில் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@sutheesh0534
8 ай бұрын
Brother, i tried to convince the same for the past 3 years. But no one is supposed to accept it. You did a nice job.
@roopeshb3492
9 ай бұрын
ரேஷன் அரிசி இயற்கையாக விளைய வைப்பது அல்ல அரசாங்கம் நெனச்சா விவசாயி கிட்ட இருந்து நேரடியாக அரிசி வாங்கி தரலாமே விவசாய்க்கும் மக்களுக்கும் லாபம் தானே. ரேஷன் அரிசி Color எல்லா ஒரு மாதிரி இருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் வயதானவர்கள் சாப்ட்டா என்ன ஆகுறது. தெளிவாக துணிச்சலுடன் பேசிய Engineering Facts அண்ணனுக்கு வாழ்த்துக்கள்........❤❤❤
@Sathishkumar-up6yo
9 ай бұрын
Mental tanama pesakoodathu.... Arisi eyarkaiya rlla na eppadi da vilaiyum😊😅😅😅
@buyingfacts
9 ай бұрын
Yow video va mulusa paththutu unga valthukkal la sollalam. Fortified rice 100:1 ratio la tha mix aaguthu. Fulla fortified rice illa. Video fulla pakurathuku munnadi 10 comment wish panni pottalum athula no use.
@roopeshb3492
9 ай бұрын
@@Sathishkumar-up6yo apo edhukku seriyutapatta arisi use pandranga Iyarkaiyaana arisi een use pannala think bro kirukkan aatam pesadha......😂
@roopeshb3492
9 ай бұрын
@@buyingfacts apo edhukku apadi mix pandranga plse tell bro🥺🥺🥺
@Sathishkumar-up6yo
9 ай бұрын
@@roopeshb3492 natural rice la iorn ella.... India la iorn deficiency erukku... So athukku... Max sapdura arisila iorn mix panranga.... Puriyutha...
@bsebasthiyansellathurai2440
8 ай бұрын
Ok இப்போது எதற்கு மக்களுக்கு இதை தரனும் அவ்லே நல்லவர்கள இந்த அரசாங்கம்
@KALAVATHIvlogs1071
8 ай бұрын
எங்களுக்கு இருந்த எல்லா சந்தேகத்துக்கும் சரியான விலக்கம் குடுத்துட்டிங்க நன்றி சார். இந்த கௌவர்மொண்ட் காட்டில் விளையும் அரிசியை அப்படியே குடுத்தாலே போதும் எங்க உயிருக்கு ஆபத்து இருக்காது
@devadharshan06
9 ай бұрын
Hi. I also had the doubt when I saw the rice. I heated it. I concluded that it was not plastic.
@muralidharan9845
9 ай бұрын
Naa daily um intha ration rice la thaan sapudurean . Intha video pathu naa shock ayiten ethoo visaiyum iruku nu . Apuram neenga video la sonna visaiyathu paathu relax ayitean. Thanks for the information also naa rice ah wash pandra poo antha mithakura rice veliya thukki pottuvean. Ippo neenga video la sonnathu apurama thaan ithu safe nu enaku purinchu Apudiyea ration palm oil safe ah video podunga bro useful ah irukum
@thanigai.s.mmaheswaran6218
8 ай бұрын
அறிவு ரொம்பத்தான் மண்டையில பிதுங்கிட்டு வருது! தீங்கு விளைவிக்க வேண்டும்னு நினைக்கிறவங்களுக்கு அரிசியில் லாப நட்ட கணக்கு பார்க்க வேண்டியதில்லை! இது ஒரு விதமான அடிப்படை புரிதல், அதுபோக எனக்கு வேண்டியது அரிசி மட்டும் தான் அப்படின்னா அரிசிய அரிசியா மட்டும் குடுங்க. அரிசியுடைய உருவத்துல இருக்கிற வேறு எதுவும் எனக்கு எவ்விதமான நல்ல பலனை கொடுத்தாலும் அது திருட்டுத்தனமான செயல்தான், இதில் ஐயம் இல்லை.
@narayanasamyv4532
3 ай бұрын
True
@RAJAMOHAMEDD
8 ай бұрын
இனிமே இரும்பு சத்து வேணும்னா இரும்பு மாத்திரை வாங்கி போட்டா போதும் இது மாதிரி எல்லா சத்துக்கும் மாத்திரை வாங்கி வச்சுக்கோங்க அரிசி, காய்கறி வாங்கி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. அப்ப தான் கார்ப்பரேட் நல்லா வளரும். ரேஷன் கடையில அரிசி வாங்குறவங்கல பார்த்தா சோதனை எலியா அரசுக்கு தெரியும் போல. இரும்பு சத்து அதிகமாக இருக்குற நோய் இருக்கிறவங்க இத சாப்பிட கூடாதுனு மூட்டையில எழுதி இருக்கு அரிசி போடும் போது ரேஷன் கடையில நம்மகிட்ட கேட்டா கொடுக்குறாங்க. இந்த விஷயத்துல உங்களுக்கு knowledge இல்ல
@mohammedatheef4001
9 ай бұрын
Full fledged Efforts.....hatsoff bro...❤
@mercyprakash7081
7 ай бұрын
எவர் சொல்வதையும் நம்பாதீர்கள்.... தயவு செய்து அந்த அரிசியை பொறுக்கி எறிந்து விட்டு சமையல் செய்யுங்கள்... இயற்கைக்கு மாறான எதுவும் தீமையே !!!
@sakthivelppy
5 ай бұрын
செரிவுட்ட அரிசியை சாப்பிடுவதால் எந்த மாற்றமும் நிகழ போவது இல்லை என்றால், இந்த திட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டது என்று சற்று சிந்திக்கவே தோன்றுகிறது, பயன் இல்லை என்றால் இது தேவை அற்ற ஒன்று தான்....
@vancedmge3188
8 ай бұрын
Bro is a Gem in today's Tamil KZitem community.
@balaaraja5408
Ай бұрын
பிளாஸ்டிக் இல்லை....சத்து குறைபாடு உள்ள அரிசி...நெல் வடிவமைப்பு கொஞ்சம் மோட்டா வா இருக்கும் நல்ல நெல் வகையை ஒப்பிடும் பொழுது சத்து குறைபாடு உள்ள அரிசி மோட்டா வா இருக்கும்..
@venaist
9 ай бұрын
To call it plastic rice is fear mongering. To call it enriched rice is deceiving.
@jeevad.tharan4179
9 ай бұрын
To write this comment is stupid
@riderlogi
9 ай бұрын
Agenda is working well 😂
@holeefuk53
9 ай бұрын
Simple Nee Vangatha
@mozhistmk
9 ай бұрын
Hope you read this article www.niti.gov.in/rice-fortification-effective-way-combat-anemia
@Sugar2307
9 ай бұрын
Who is it deceiving. It is actually enriched.
@jothi3902
8 ай бұрын
நாம் சாதாரணமாக அரிசியை கழுவும் போது சரிவூட்டப்பட்ட அரிசி மேலே மிதக்கும் . கழுவிய தண்ணீரை கீழே ஊற்றும்போது கழுவிய தண்ணீரில் செறிவூட்டப்பட்ட அரிசி போய்விடும்
Super bro.. Theliva solitinga... Nanaum ipodhan andha arisiya idli ku oora vachitu... Ipo adha araipoma venama nu yosichutu.. Inga pakalam nu vandhen.. Theliva vilaki viteergal.. 🤩👍
@PrasanthBabu-j7r
9 ай бұрын
பயம் தெளிந்தது நன்றி நண்பரே. மேலும் வளர வாழ்த்துகள் 🎉👏👏
@kirshnan7335
9 ай бұрын
செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்க மட்டும் செலவு அதிகமாக ஆவாத?
@gomathidevi92
8 ай бұрын
இப்பதான் நிம்மதியாக இருக்குது.மிக்க நன்றி ❤❤
@amiracle9862
9 ай бұрын
KZitem la இன்னைக்கு தா ஒரு நல்ல வீடியோ பார்த்தேன். நன்றி 👍
@Manoj-MRM
9 ай бұрын
நிறைய இருக்கு தேடிப்பாருங்கள்
@AfrozBS
9 ай бұрын
உன்மையில் iron,vitamin, folic acid தான் கலந்தாங்கலா? இல்ல வேற என்னத்த கலந்தானுகலோ
@க.சுதாகர்
9 ай бұрын
உங்க மாதிரி விளக்கி தெளிவா எனக்கு தெரிஞ்சு யாரும் சொல்லல நீ நல்ல மனிதன் அன்ண உங்கல போல நீங்க மட்டுதா மேலும் நல்ல விசயங்களை மக்களுக்கு சொல்ல வேண்டிக் கொள்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Lifesecrets88
8 ай бұрын
Crystal clear explanation with evidence from experimenting... Great... ❤
@ckcreatures
6 ай бұрын
In tomotto per 100g - 0.27mg In potato per 100g- 1.1mg In garlic per 100g- 1.7mg In ural dal per 100g- 7.57mg Good iron good for health Bad iron not good for health It's all of a,b,c to z......
@roopeshb3492
9 ай бұрын
11:51 VIP Dialogue madhiri pesuriye anna........but future la naan idhelam kandippa check panna try pannuven😅❤❤❤
@selvashrinath.s
9 ай бұрын
Very informative video. Thanks to engineering facts for debunking it. Kindly make a video about artificial foods like eggs,meat, cabbage etc made in china.
@nagarajanc4948
9 ай бұрын
micro oven using is good or bad for health..please explain bro…
@vijiadmkvijiadmk3521
8 ай бұрын
நீங்கள் கூறுவது உண்மைதான் எங்கள் வீட்டில் ரேஷன் அரிசி வாங்கியதில் இந்த அரிசி கலந்திருந்தது நான் வைத்துக்கொண்டு உள்ளேன்.
@baskarane6333
8 ай бұрын
Already, I know these rice mixing details. Now, this message has reached public. Thanks for your video, bro.
@basham8171
8 ай бұрын
Bro anything processed is unhealthy only. It will have long term impact.
@venkatesanvenki8764
8 ай бұрын
மனதில் இருந்த பாரமே குறைஞ்சிடிச்சி. நீண்டநாள் மனதில் இருந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. நன்றி.
@devaraj.l5795
8 ай бұрын
இந்த சந்தேகம் எனக்கும் 1மாதமக உல்லது தெளிவான விளக்கம் ..❤
@androidx68
9 ай бұрын
இதுவரை தெரியாத விஷயம் இன்று தெரிந்துகொண்டேன்..... நன்றி 🎉
@lathavinethkumar137
4 ай бұрын
அடக்கடவுளே... இது தெரியாம எக்கச்சக்க டைம் ஒரு மணி நேரமா நின்னு எல்லாத்தையும் பொறுக்கி தூக்கிப் போட்டுட்டேனே... 😮😮 வீடியோக்கு தேங்க்யூ சோ மச்.... ❤❤❤❤
@vsriram92
9 ай бұрын
Recently we are also facing the same issue with the Pacharisi procured from Ration shop.
@vimalraji1994
8 ай бұрын
Yes I am also
@jk5669
8 ай бұрын
Enga veetulayum
@Goodie477
8 ай бұрын
😢
@SriYogaNarasimmar
8 ай бұрын
yes ao that it is difficult to distinguish. only when it soaked we can identify
@kkselvakumar3110
7 ай бұрын
ரேஷன் கடையில் மட்டும் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப் படுவதாக சொல்வது முழுவதுமான உண்மை இல்லை. 27.01.2024 இன்று அதிர்ச்சிகரமான உண்மை நான் 4 மாதங்களுக்கு முன் என் நண்பரின் தனியார் அரிசி மண்டியில் வாங்கிய 75 கிலோ மூட்டையில் 250gm அரிசியில் சுமார் 30 gm க்கு மேல இந்த செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்பட்டு உள்ளது. கடந்த 4 மாத காலமாக ஓயாத வயிற்று உபாதைகள் புரியாமல் மருந்து சாப்பிட்டு வருகிறோம். இன்றுதான் உண்மை புரிகிறது. Engineering fact நண்பரிடம் கொண்ட மதிப்பு இந்த காணொளி மூலம் மாறுகிறது. மற்ற காணொளிகள் ஆய்வு செய்யப்பட வேண்டியவை. kzitem.info/news/bejne/w49_s66BkJ-Sm5gfeature=shared
@snrangolis9579
9 ай бұрын
இப்போதும் இட்லி ரேஷன் அரிசில ஊரவச்சா பொரி ஊரி போன மாதிரி மேல வந்து மிதங்குது ஒரு கிலோவுக்கு கால் கிலோ கலப்படம் இருக்கு இந்த வீடியோ உண்மை தான்😢😢😢😢😢😢
@shival2052
9 ай бұрын
ரோஸ் மில்க் கடைகள் அதிகமாக இருக்கிறது ரோஸ் மில்க் நல்லதா ரோஸ் மில்க் பத்தி ஓரு வீடியோ போடவும்
@reginas5956
8 ай бұрын
தண்ணீரில் ஊறவைத்தாலே மிதக்கிறது சகோதரா. நேற்றுதான் நான் இதை ரேஷன் அரிசியில் பார்த்தேன். ஊறிய பின் இது மிகவும் வெண்மையாக இருக்கும்.
@vijaymohan5635
9 ай бұрын
செறிவூட்டப்பட்ட அரிசி விட்டமின் b12 சேர்க்கப்பட்டுள்ளது என்பதை விளம்பரம் அரசு செய்யவில்லை அதனால் பிளாஸ்டிக் அரிசி என்றும் ஊர்வலத்தால் மிதப்பதால் பிளாஸ்டிக் அரிசி என்று மக்கள் நினைக்கின்றனர்
Neat and clear explanation brother video yengayumae lag aagama content a crt a convey panringa Hats off for your efforts ❤️❤️😊😊
@kalaivanicbe95s14
8 ай бұрын
Exactly the correct explanation.... Naa use panra intha rice apo think panirukka...yenna maavu maari iruke nu...now I'm cleared...thanks for the video
@thangadurai7701
9 ай бұрын
இந்த மாதிரி கூடுதலா சத்து சேர்த்தா தான் கூடுதல் சத்து சேர்ந்து நோய் உருவகும் மருந்து மாத்திரை விக்கலாம் கார்ப்பரேட் காரர்கள் சதி சும்மாவே உடல் உழைப்பு இல்லாம திண்ணுட்டு தூங்கி நோய் வருது இன்னும் எதுக்கு சத்து😢 100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிடுறானுக இப்பவும் 3வேலை திண்ணுறானுக வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல உணவே மறுந்து உணவே நோய் சி தங்கதுரை இயற்கை குரு விவசாயி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா
@rangithambeula
6 ай бұрын
RO water போல செரியூட்டப்பட்ட அரிசி என்று சொல்ல வறிங்க. ஆரம்பத்தில் இந்த RO water ரொம்ப நல்லது சுத்தமான தண்ணீர் என்று சொன்னாங்க ஆன இப்ப இந்த RO water ரால் தான் சிறுநீரக செயல் இழப்பு வருவதாக சொல்றாங்க. கொரனா தடுப்பூசி ரொம்ப நல்லது என்று சொன்னாங்க ஆனால் இப்ப அந்த ஊசி போட்டு கொண்டவர்களுக்கு 17 வகை வியாதிகள்களுக்கு காரணமாக இருக்கு என்கிறார்கள் இப்ப இந்த அரிசி இதனால் பின் நாளில் என்ன காத்து கொண்டு இருக்கப்போதே கடவுள் தான் காப்பாற்றனும்
@prakash4213
9 ай бұрын
Murungai keerai iron sathu athikamaga ullathu
@jeevitharavi1542
8 ай бұрын
Recently am worried about this reason u r clearly explained bro.. Nice effect u r very hard worker behind the video ur effect hatsoff bro.
@chennaisuperkingscsk4559
9 ай бұрын
Idhu interior Village lam regular aayiduchu bro... 100grm Rice la 10 grams plastic Varudhu... Rice Wash pannum bodhu dhan plastic Pure white la Theriyum... Normal rice colour change aagadhu...
@uzhavanmagankudumbam5800
3 ай бұрын
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது👍மிக தெளிவாக விளக்கம் கூறியுள்ளீர் நன்றி சகோதரே🙏
@AKFourteen
9 ай бұрын
Ration shop rice are stinky and sticky fit for animals not for humans
@veeraairconhomeappliancese1258
8 ай бұрын
அடா கவர்மெண்டுக்கு மக்கள் மேல் எவ்வளவு பாசம் எனக்கு ஏதோ சந்தேகமாக இருக்கு கொரோனா ஊசி மாதிரி .
@mohanrajk7663
9 ай бұрын
Pure honey review please😊
@Humbleperson25
7 ай бұрын
🤫
@kahithappookkalkahithappoo3874
8 ай бұрын
இந்த மாதிரி அரிசி முதலில் திருச்சி மாவட்டத்தில் தான் வினியோகம் செய்யப்பட்டது. அதை ஆய்வு செய்து சமூக ஆர்வலர்கள் இதை சாப்பிட்டால் கேன்சர் வரும் வாய்ப்பு உள்ளது என்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து உள்ளனர் அதற்கு இன்னும் தீர்ப்பு வழங்க வில்லை
Gold winner saffola mari refined packed oil pathi oru research video pannuga Bhai❤🎉
@nalnidevik896
6 ай бұрын
எனக்கு இந்த அரிசி மீது சந்தேகம் இருந்தது ஆனால் அரசு கொடுப்பதால் நம்பினேன் உங்கள் பதிவுக்கு நன்றி
@vickyvicky--
9 ай бұрын
Much needed video... Hats off bro👏👏
@raavanavaali57
8 ай бұрын
Plastic rice ready pandrathukku 1 kg kku 40 rupees thevai nnu sonninga ❤So athu costly athunaala athu vaaippu illa nnu sonninga ❤Appo antha rice ah serivootta selavu aagathu ah bro ❤Iron,vitamin,folick acid lam free ah kedaikkuma ,rice ah araikkira selavu ,rice ah marupadiyum change pandrathukku ,machine kku, electricity,workers ithu lam thevai padatha bro ❤Oru chinna doubt 🧐 athan ketten bro 👍 kochukkama konjam atha pathi sollunga bro 👍 all the best and best video work bro 👍
@guruaruchamy2999
9 ай бұрын
Around 2016 my mom , after hearing the fack news about plastic rise, she did not make me any rise meal 😢😢 for 5days 😂😂, I remember that school days
@bhuvanas3454
6 ай бұрын
Thank you so much bro... Even naane neraiya mura indha different ah iruka white rice ah paathu bayandhutu vera yaarukachum kuduthuthuden, .. Ini andha bayam illa. Best wishes for your work clear explanation...
@padmasmruthika1350
8 ай бұрын
Road side la virkum chairs pathi sollunga ..... Thank you
@nagarajan4397
8 ай бұрын
பிளாஸ்டிக் அரிசி தயார் செய்ய வேண்டும் என்றால் பாலிபிரிப்ளின் என்ற மூலப்பொருள் விலை அரிசியை விட அதிகம்
@kishokkumar1321
9 ай бұрын
Bro enaku oru doubt ippa vara tv ku Stabilizer mukkiyama 🧐🧐🧐 Enaku idhula iruka marketing pathi Video poduga 🧐🤔🤔🤔🤔
@malinis9297
9 ай бұрын
S.. in ration shop they pasted a notice that fortified rice with vitamin enriched rice been provided
@manjum3964
9 ай бұрын
Very neat and good explanation super bro. Oru help bro idhe madhiri resan oil pathi oru vedio podunga ellorukume romba use ful la irukum ellorukum clear aagum
@ashariklee475
8 ай бұрын
We also gotten plastic rice from ratio shop during September month
@avudaiammalv2634
Ай бұрын
Brother நீங்க போடற வீடியோ எல்லாமே useful thanks
@DhakshinMoorthy
9 ай бұрын
Bro neenga engineering facts start pannadhulerndhu paathutu irukan ...ungala romba pudikum... always waiting for your... videos....❤❤❤❤ Always...ur videos are good to understanding 🙏🙏🙏 na topic sonna andha topic la video podringala🙏🙏🙏
Пікірлер: 1,1 М.