யாரும் இதுவரைசொல்லாத தகவல் மிகவும் முக்கியமான விஷயம் நாங்களும் இனி மேல் நாங்கள் பயன்படுத்தி பயனடைகிறோம் நன்றி சகோதரி
@MithuFashions
3 жыл бұрын
Mikka natri sago🙏🙏🙏🙏
@lakshmimanivannan2904
4 ай бұрын
😊😊😊😊😊😊😊😊ம ஜஸ்ட்@@MithuFashions
@AlexAlex-ph8ul
3 жыл бұрын
இந்த உரம் பற்றி இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை மேடம். அருமையான யோசனை. நானும் பயன்படுத்தி பார்க்கிறேன் மேடம் பதிவுக்கு நன்றி மேடம்
@chitradevi3988
3 жыл бұрын
தேங்காய் நார்கழிவு பயன்படுத்துவது எல்லோருக்கும் தேவையான பதிவு. உங்கள் செடிகளில் புதிய தளிர்கள் சூப்பர் பார்க்கவே அழகா இருக்கு. பலாக்கொட்டை உரம் எனக்குத் தெரியாத ஒன்று. எளிதாகவே கிடைக்கும். இந்த அழகான புதிய தளிர்களுக்காக கட்டாயம் உபயோகிப்பேன். தகவலுக்கு நன்றிப்பா
@sandhiyanaturalhome6950
3 жыл бұрын
Arumaiyana thagaval mem super nanun seithu parkirom👍
Tq sis...nenga solra tips vry useful ah iruku ga enaku
@pargaviesther5139
3 жыл бұрын
Hai sister எப்படி இருக்கிறீர்கள் பலாக்கொட்டையில் இவ்வளவு சத்துக்கள் உள்ளன என்று தெரியவில்லை ஆனால் தெரியபடுத்தியதர்க்கு மிக்க நன்றி போன வாரம் தெரிந்திருந்தால் நான் நிரைய கொட்டைகள் காய்ந்து போனது ஆனாலும் பராவாயிள்ளை இனிமேல் வீனாகாமல் பார்த்தாலே போதும் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் God bless you and your family நன்றி போன வாரம் தெரிந்திருந்தால்
@MithuFashions
3 жыл бұрын
Thank you very much dear
@subasribhavansubasribhavan8107
3 жыл бұрын
Very nice akka usefull ah இருக்கு ennoda செடிக்கு நீங்க சொல்ற tips ah dha follow பண்ற thank you so much unga கார்டன் super akka
@santhanamarysavarimuthu8051
3 жыл бұрын
எனது கேள்விக்கு அருமையான பதிவு கொடுத்த அன்பு சகோதரி அவர்களுக்கு மிக்க நன்றி.
@rajeswarishanmugam7513
3 жыл бұрын
நல்ல பதிவு. ஆனால் ஒரேயடியா க இழுக்கறீங்களே
@saranyachandar4441
3 жыл бұрын
Thank you so much for your tips madam I will try this madam
@jayachitra2966
3 жыл бұрын
Given tips are very nice. Nice idea in growth of rose
Hi akka really super tips try panren akka, happy gardening
@Nanthini182
2 жыл бұрын
ரொம்ப யூஸ்புல்லான வீடியோ சிஸ்டர் டேக்யூ 👍👍👍
@jayaramesh7544
2 жыл бұрын
Nalla tips thank you sister.
@vijayjothivijayjothi161
2 жыл бұрын
சூப்பர் மேம் அருமையான பதிவு
@hildaxavier963
3 жыл бұрын
Superma
@shobanapandi5111
3 жыл бұрын
I will try sis thanks
@MeenaGanesan68
2 жыл бұрын
நிஷா இந்த மாதிறி யாராலயும் உரங்கள் சொல்லவே முடியாது மா நல்லா சொல்றீங்க சூப்பர் சூபாபர் சூப்பரோ சூப்பர் மா Happy gardening 👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏😘☺
@MithuFashions
2 жыл бұрын
Thank you very much dear madam 🙏🙏🙏
@sankarikannan1394
3 жыл бұрын
Rmpa thanks akka suprrrrr tips.....
@MithuFashions
3 жыл бұрын
Thank you very much
@anthoniraja7633
3 жыл бұрын
Useful message 👏👏👏
@MithuFashions
3 жыл бұрын
Thank you very much
@sarojanarayanan5947
3 жыл бұрын
Very useful tips mam tk you
@santhisundar8788
3 жыл бұрын
Thanks 🌹
@kirshnakalakumar8213
2 жыл бұрын
Supper tips sister 👍❤️
@keerthanaselvamozhi4838
3 жыл бұрын
Super sister nala video tips
@vijayanarayanivijayanaraya985
3 жыл бұрын
Super tip sister 👏👏👏
@ayishamilu6601
3 жыл бұрын
Mam super puthusarkke thanks
@MithuFashions
3 жыл бұрын
Thank you very much
@saimoni285
3 жыл бұрын
Very nice I will try
@vijiramesh5177
2 жыл бұрын
Very useful information 👋👋
@abdulkader-_-6485
3 жыл бұрын
Akka நான் நேற்றுதான் குப்பைத் தொட்டியில் கொட்டினேன் unga video நேற்றே வந்திருந்த நான் பத்திரப்படுத்தி வச்சிருப்பேன் ஆனாலும் மிக்க நன்றி
@MithuFashions
3 жыл бұрын
அச்சச்சோ நான் இந்த வீடியோ 10 நாள் முன்னாடியே போடவேண்டியது கொஞ்சம் வேலையால் தாமதமாக போட்டேன் இனி தூக்கிப்போடாதீங்க தோழி 🙏🙏 கிடைக்கும் போது செய்து அசத்துங்க
@mercykirubagaran2249
3 жыл бұрын
Yesterday only I also did like u . Feeling bad.Now I have an idea about jackfruit nuts nd let me use it wisely. Thank u for the useful video sissy.👍
@abisharichard2945
3 жыл бұрын
I will try
@rohitmanikasundaram5555
3 жыл бұрын
Unga channel pathave stress la odi porum ka. Paduchutu erukanala unga channel aha regulara pakamudiyathu but stress ya erukumbothu unga channel da papen ga ka. Manasuku relax aha erukum.
@MithuFashions
3 жыл бұрын
Wow thank you very much dear, don't worry education rompa mukkiyam nalla padinga all the best for your future
@rohitmanikasundaram5555
3 жыл бұрын
@@MithuFashions thanks ga akka
@gopalkrishnan6845
11 ай бұрын
Hi 💯 Super 🌺 Garden 🏡
@apexincome6557
3 жыл бұрын
Mam na rose chedi vangi vachuruke 5 days ahuthu 20 rupees tha vangune mam stem nalla thadimana iruku but branch romba olliya chinnatha rendu kilai iruku mam botlatha vachuruke athu nalla growth and thalir vara tips solluga mam pls replay me
@MithuFashions
3 жыл бұрын
Paarunga pa Already niraya video potturukean kzitem.info/news/bejne/tZyQzKOVn6l_iag
@nathiyahari7042
Жыл бұрын
Very nice super madam
@nithinexperiments7485
3 жыл бұрын
S sist enga veetula irukura Roja chedikalum ipdithan iruku kandippa nan intha tips a try pandren innaiku enga veetula palapazham vangirukom nalla pathivuku nandry
@maliniramesh6011
3 жыл бұрын
Really super idea akka .na try pannitu result share panra akka
@MithuFashions
3 жыл бұрын
Thank you very much dear sister
@shankarsumathi6022
3 жыл бұрын
Wow! Semma growth mam and greenisha irukku your garden💖♥️💚💞😍
@MithuFashions
3 жыл бұрын
Thank you very much dear
@anusooyaae1488
3 жыл бұрын
I want so many colours
@sarishagarden1155
3 жыл бұрын
I have this seeds, i will try ..... Nice tip
@MithuFashions
3 жыл бұрын
Thank you very much dear
@chitrar2572
3 жыл бұрын
Naa puthusa Rose sedi vaangi vachen 10.6.21 but thulir suthama illa mam vaadi poiruku but naanum try panite iruken
@prathibaprabhu
3 жыл бұрын
Thanks for the useful tips again..
@MithuFashions
3 жыл бұрын
Thank you very much
@fayazrahman5568
3 жыл бұрын
Super sister...plant Nalla selippa irukku😍
@MithuFashions
3 жыл бұрын
Thank you very much dear sister
@ramyadevi2791
3 жыл бұрын
Always u r gardening thinking only sister . day by day u r given to new tips very nice Really awesome
@MithuFashions
3 жыл бұрын
Thank you very much dear
@rthavapandiammal4673
3 жыл бұрын
Innum potti mudiyalaya sister na kooda mudinjurukkum ninachen super sister.palakottaya vachu uram ipo tha kathukren unga uram ella na try panitu tha irukken sister.
@devikrishnaraman6051
3 жыл бұрын
Nice mam
@sanchilmadonna8176
3 жыл бұрын
Hi aunty following ur tips and my rose plants have buds ready to bloom
@MithuFashions
3 жыл бұрын
Thank you very much madam
@sasikalatv9219
3 жыл бұрын
Tq Akka
@GKS_arts
3 жыл бұрын
Super tips
@greensathyagardening7156
3 жыл бұрын
Super sister
@sowmiyaramar5869
3 жыл бұрын
Enoda rose plants ku ipo thevayana fertilizer mam 😊👍
@MithuFashions
3 жыл бұрын
Thank you very much dear
@VijayaLakshmi-qz4ns
2 жыл бұрын
👌🙏
@akbjchannel6951
3 жыл бұрын
பலாக் கொட்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்கும்னு எனக்கு தெரியாம போச்சு சிஸ்டர் இந்த வீடியோவை பார்த்த பிறகு இதை வேஸ்ட் பண்ணாம இது போல பயன்படுத்தி பார்க்கிறேன்
@MithuFashions
3 жыл бұрын
Thank you very much dear
@kalaichelviranganathan3258
3 жыл бұрын
Hi Thanks for new informative ti6. Thank you 😊Valzha valamudan
@MithuFashions
3 жыл бұрын
Thank you very much madam
@ammu4766
3 жыл бұрын
Veppa punnaku pathil vera ethum use panalama akka
@MithuFashions
3 жыл бұрын
Kaitha veppailai or manjal
@ammu4766
3 жыл бұрын
@@MithuFashions ok akka
@thangamarumugam4095
3 жыл бұрын
Supper
@rthavapandiammal4673
3 жыл бұрын
Hi sister Konja naala unga video Pakala sorry sister vaccine pota naala Konjam fever inimel dialy pathruven sister
@MithuFashions
3 жыл бұрын
Paravala pa, health pathukonga take care namba video eppa vendumenalum pakkalaam but health rompa mukkiyam, take rest dear
@rthavapandiammal4673
3 жыл бұрын
@@MithuFashions ok sister .na miss Pana video ellam ini pathu follow panren sister
@hemalatha500
3 жыл бұрын
👌👌👌👌super video.your encouraging words give me hope to grow more 🪴thank you.🙏🙏🙏🙏
@MithuFashions
3 жыл бұрын
Thank you very much
@priyakarthigeyan7597
3 жыл бұрын
Mam.. Naan en rose plant ku neem oil+ dishwasher+turmeric+perungayan spray pannen. Next day ellam leaf um karugi poiruku. Pudhusa vantha thulir kuda karugi pochu. Enna panrathu thirumbavum pazhayama mathiri varathuku. Pls reply panuga😭😭😭
@MithuFashions
3 жыл бұрын
Rompa athikama koduthirupinga athaan
@priyakarthigeyan7597
3 жыл бұрын
@@MithuFashions Ohh amam mam naanum appadi than ninaikaren.. Eppa enna panrathu pls reply panuga mam..
என்வீட்டு பன்னீர் ரோஜா இலைகள் மஞ்சள் நிறமாக மாறி இலைகள் உதிர்த்து விட்டது. பூக்கள் பூக்கவே இல்லை.நீங்கள்கூறியது போல் பலாக்கொட்டை கொடுக்கலாமா? உங்களை எப்படி போனில் தொடர்பு கொள்வது. உங்கள் போன்நம்பர் வேண்டும்.நன்றிசகோதரி.
@MithuFashions
3 жыл бұрын
கொடுக்கலாம்
@londontamilfriends3154
3 жыл бұрын
Superb 👍
@MithuFashions
3 жыл бұрын
Thank you very much dear sister
@nandhiniram26
3 жыл бұрын
செடி கொடிகளை அஃறிணையில் கூறாமல் உயர்திணையோடு கூறும் உங்கள் தமிழ் அழகு...🌱🌱💖
@MithuFashions
3 жыл бұрын
மிகவும் நன்றி தோழி, ரொம்ப சந்தோஷம்
@anithasubramani9843
3 жыл бұрын
பலா கொட்டையில் இத்தனை பலன்களா இதை அறியாமல் பல முறை வீண் செய்துள்ளேன்
@KannanKannan-il8hy
3 жыл бұрын
எதையும் வீணாக்காமல் ,எல்லாவற்றையும் உரமாக மாற்றுவதற்கும் ஒரு திறமை,செடிகளின் மீது ஈடுபாடு வேண்டும்.
Пікірлер: 170