ராஜேந்திர சோழன் : யாம் செய்த சரித்திர படைப்புகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காகவே பிறந்து வந்தாயோ...... # யாம் செதுக்கிய கல்வெட்டுகளை உன் வார்த்தைகளால் உயிர் பெற்று எழ படித்தாயோ???? # நீர் எமது சாதனைகளைப் பற்றி படிக்கும் ஒவ்வொரு கல்வெட்டுகளின் வார்த்தைகளும்,,, பள்ளிப்படையில் உறங்கிக் கொண்டிருக்கும் எனது காதுகளில் விழுந்து கொண்டே இருக்கிறது ........ இப்படிக்கு - ராஜேந்திர சோழன்
@UngalAnban
2 жыл бұрын
நண்பரே, உங்கள் comment என் மனதைக் குளிரச் செய்தது. ஆனந்தக் கண்ணீர் வரவும் செய்தது. 🙏 உங்கள் ஆதரவுக்கு நன்றி; இதுவே எனது நாளைய முயற்சிகளுக்கு அடித்தளமாய் அமைகிறது. நன்றி. 😊🙏
@hemaguru2338
2 жыл бұрын
Ungal tamil sirappu anbare
@Ammuliveyt
2 жыл бұрын
@@UngalAnban same here anna enaku aluga varuthu 😭❤️
@bmaheshme
2 жыл бұрын
அருமை......
@Tami_ln
Жыл бұрын
😢😢😢😢😢
@sarvalogam2454
2 жыл бұрын
யப்பா என்னை பழைய காலத்திற்கு கொண்டு சென்று விட்டீர்கள் உடம்பு சிலிர்த்து ஒரு ஆட்டம் ஆடிப்போச்சு தோழா👍👍👍👍🙏
@priyadharshinilifestyle5322
2 жыл бұрын
கண்ணீரில் நிரம்பியது கண்கள்😭😭😭 இனிமேலாவது கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோயிலைக் காப்போம். போனது போய்விட்டது இனி மிச்சம் உள்ளவற்றை பொக்கிஷம் என்று கருதுவோம்...
@UngalAnban
2 жыл бұрын
😥 💪💪 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@krishnanb966
2 жыл бұрын
இந்த காணொளி மிகவும் நன்றாக இருக்கிறது இதயம் படபடப்பாகிறது நமது எவ்வளவு நேர்த்தியாக வா வாழ்ந்திருக்கிறார்கள் இன்று நாம் வாழ்க்கைக்கு ஒப்பிடும்போதுகண்ணீரை வரவழைக்கிறது இன்று ஆட்சியாளர்கள் என்ன ஆட்சிசெய்கிறார்கள் இவ்வளவு மகத்தான பூமியில் வாழ்கிறோம் என்பதை நினைத்து பெருமைப் படுகிறேன் ராஜா சோழன் நம்முடன் தான் வாழ்ந்து வருகின்றார் நன்றி ஹோமானந்த் நீங்கள் வாழ்க வளமுடன்
மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு... பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பர கேசரி வர்மன் ராஜேந்திர சோழன் பற்றிய அடுத்த பாகத்திற்காக waiting
@UngalAnban
2 жыл бұрын
நன்றி சகோ! "பூர்வ தேசமும்" என்று சொன்னது மூலம் நீங்கள் ராஜேந்திர சோழனைப் பற்றி நன்கு வாசித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது! ராஜராஜ சோழனின் காலத்தில் பல வெற்றிக்களுக்கு காரணம் அவரது இளவரசன், ராஜேந்திர சோழன். அவர் வென்று தந்த தேசங்களே "பூர்வ தேசம்" எனப்படுகின்றன. வாழ்த்துக்கள்! 😊 தொடர்ந்து பயணிப்போம்.
@prajan8197
2 жыл бұрын
அவர் நினைத்தது இருந்தால் தஞ்சாவூர் பெரிய கோவில் போல் அவர் பாறையில் கட்டி இருந்தால் இன்று நிலைத்து நின்று இருக்கும் ஆனால் அவர்கள் மக்களுக்காக வாழ்ந்த இருக்கிறார் அதனால் தான் என்னவோ இன்று அவரை அனைவரும் தேடி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்
@udhayakumarMN
2 жыл бұрын
U can blame technology advanced for that ...
@priya.pshathriyar911
2 жыл бұрын
Super madam Nanum Adhan ninaithen
@ennampolvaalkai3522
2 жыл бұрын
@@udhayakumarMN purila
@youngstar7568
2 жыл бұрын
You correct ✨
@BalaMurugan-pj2ci
2 жыл бұрын
👍
@vellorecity9063
2 жыл бұрын
அவர் கட்டிய கோவில் அனைவரும் கண்டு வியந்தது உண்டு ஆனால் அவருடைய அரண்மனை மட்டும் இடிந்த கல் மண் மட்டுமே மிச்சம் நினைத்தால் கண்ணீர் வரவழைக்கிறது
@Trichy521
2 жыл бұрын
கண்ணீர் நிறைந்த கண்களுடன் 🙏
@APPLEBOXSABARI
2 жыл бұрын
மெய்சிலிர்க்கும் பதிவு.. நிறைய கேள்விகளுக்கான விடைகளுடன் 🔥🔥 waiting for the continuation
@UngalAnban
2 жыл бұрын
நன்றி சபரி! ☺️
@nraj6320
2 жыл бұрын
@@UngalAnban மனதைடச்பண்ணுகிறது உங்களதுசொற்றுரை
@venkatvenkatgurusamy6612
2 жыл бұрын
youth
@rajanguruji1136
2 жыл бұрын
மிக அருமையான பதிவு!எங்களன்பன் ஹேமந்த் அவர்களே,ஆதாரமிக்க வரலாற்றுப் பதிவுகளை தருவதில் தங்களுக்கு நிகர் தாங்களே;அற்புதமான சரித்திர சான்றுகளோடு உணர்ச்சி ததும்பும் வர்ணணைகளை அழகிய தமிழ்ச்சொற்கள் கொண்டு எடுத்துஇயம்புவது தங்களது பாணி;அதனை தமிழ்அறிந்த எவரும் பாராட்டியே ஆகவேண்டும்;அதன்படி,மனதாற தங்களையும் தங்களது பதிவுகளையும் தமிழ்நிறைந்த பெருமையோடு பாராட்டி மகிழ்கிறோம்.தொடரட்டும் தங்கள் சிறப்புமிகு வரலாற்றுத்தமிழ்ச் சேவைகள்;வாழிய நலம்!மகிழ்ச்சி;நன்றி;வணக்கம்!/அன்புடன் தங்கள் அன்பன் ஶ்ரீஶ்ரீராஜன்குருஜி!
@மனோகரன்-ல7ல
2 жыл бұрын
தங்களின் காணொளி சோழர்காலத்தில் வாழ செய்கின்றது... வாழ்த்துக்கள் சகோ... நன்றி..
@jayaselva1693
2 жыл бұрын
அபாரம். உங்கள் தமிழும் அதன் உச்சரிப்பும் காட்சி அமைப்பும் ஆஹா. மறைந்த நம் மன்னர்களை அவர்கள் வாழ்வை கண்முன் பார்க்கிறேன். உங்கள் பணி சிறக்க தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@UngalAnban
2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@ranraj8201
Жыл бұрын
மெய் சிலிர்த்து விட்டது இந்த பதிவு பார்த்து 🙏🏻🙏🏻🙏🏻 நன்றி
@dailynewfuns
2 жыл бұрын
சோழ வம்சம் பற்றிய முழு காணொளியை பதிவிடவும்👏👏
@mariyappanmari4470
2 жыл бұрын
உடல் சிலிர்த்து கண்கள் கலங்கி கோவம் வருகிறது.
@kathirkathir4387
2 жыл бұрын
3 வேந்தர்களும் இப்படி மரணமா அடிச்சு கிட்டு தான் இருந்தாங்க...... உணர்ச்சிவசப்பட்டு பொங்காத பே பயலே....
@mullaiveerappan3697
2 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி... நான் மலேசியாவில் இருக்கிறேன்... கங்கை கொண்ட சோழபுரம் இரு முறை சென்றுள்ளேன். என்னை வியக்க வைத்த ஓர் உண்மை...எனது தேடலுக்கு தங்கள் கருத்து தூண் போன்றது... தேடல் தொடரும்...
@UngalAnban
2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
Enda nee ponalum eppadi da paaka mudiyum arasan a avlo seekiram paaka vituruvangala ena
@என்றும்சிவனேதுணை
2 жыл бұрын
டைம் ட்ராவெல்
@noisesecluded6674
2 жыл бұрын
I’m a tamizhan born in a foreign country. Always had the curiosity about RajaRaja and his history. Not many English books are written on it. And Tamil books on it are not readily available online/kindle books. I’m so fascinated by your channel, learnt so much from this. Keep producing videos please and I really hope everything you say is factually correct because I wouldn’t know where to cross check. I’m feeling very proud to be a tamizhan after watching your videos. We have such a deep culture, we used to have so much. It makes me feel very inspired and proud of my heritage. Thank you for that! If you have any book recommendations about the history of raja raja please share.
@UngalAnban
2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch the full series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@vasanthchandrasekaran3218
2 жыл бұрын
Lot of books available in English and Tamil .. may be you never tried
@noisesecluded6674
2 жыл бұрын
@@vasanthchandrasekaran3218 Can you share some recommended books in English then rather than being presumptuous?
@ThenmozhiBalan
2 жыл бұрын
Hope you had read Ponniyin Selvan
@priyahanivlogs
2 жыл бұрын
@@noisesecluded6674 so many historians and archeologicalist wrote books available online. Or watch their videos available on youtube.
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@subramani9546
2 жыл бұрын
அருமை தங்கள் பணி மென்மேலும் சிறக்க தமிழும் தமிழ் மக்களும் அறிந்துகொள்ள....
@UngalAnban
2 жыл бұрын
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@abdulaleemsiddiq6144
2 жыл бұрын
Dear Sir Hemanth, I just stumbled upon one of your videos and ended up watching ten videos in a row and of course got addicted. First of all, I admire you for selecting such a noble and brave concept of documenting true history of Tamil civilization and its magestic kings. Every video of yours must be preserved for future generations. Your contents are impartial, presentation is marvelous with excellent modulation and the videography is awesome. Above all, Your diehard efforts to be authentic is truly commendable. Keep up your journey towards discovering the great history of Tamils and edugating the unknown lots.
@UngalAnban
2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@vennilaw5301
2 жыл бұрын
அருமை சகோதரா. மெய் சிலிர்க்கிறது. வாழ்க சளமுடன்
@gangaikondacholan9723
2 жыл бұрын
Thank you very much for going to RAJENDRA CHOLA'S Palace, Brother... Congratulations on Continuing Your Work💐
@UngalAnban
2 жыл бұрын
Thank you brother! Please share this within your circle! :)
@mohansundran6217
2 жыл бұрын
Really very proud to be tamilan ..and feel so sad cause our generation couldn't save all the history..in other countries they protect their history but in our place they distroy all the places..there must be more hidden secrets about our history...good job bro ..we all waiting for ur videos more more ..my kids watch ur Videos for history lessons.tq bro
@gumkha
2 жыл бұрын
Its sad also the state named Tamil Nadu but our own generation feel.ashame to speak the language...remember, ancient tamil golden era was when they were speaking tamil...
Proud to be Tamilan என போட்டு ஆங்கலத்தில்பதிவுசெய்கிறாய்
@subashchandaru4137
2 жыл бұрын
Proud to be Tamilan Replying in English.....? நம்மை அழிக்க நாமே போதும் 😔வருத்தத்துடன்
@shivatr9576
2 жыл бұрын
@@Ivan-qs6lj mr rice bowl....
@VijayaLakshmi-et5it
Жыл бұрын
இந்த பதிவு பார்த்ததும் அங்கு நேரில் சென்று காணவேண்டும் என்கிற ஆவல் எனக்கு..அம்மண்ணை தொடவேண்டும்
@saravanank8439
2 жыл бұрын
நான் நிறைய இதுபோல் பார்ப்பதுண்டு அனால் நான் பார்த்ததில் இத்தொகுப்பு மிக சிறப்பாக உள்ளது. good என்று சொல்லப்போவதில்லை... மாறாக நன்றி... வாழ்த்துக்கள்...
@svparamasivam9741
2 жыл бұрын
Hemanth vaazhthukkal. Rajendran s Residence fine. Thanks to you.jaihindh
@panneernadasan2334
2 жыл бұрын
நன்றி அண்ணா தங்களுக்கும் தங்கள் குழுவில் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படிக்கு உங்கள் அன்புடன் உள்கோட்டை ந.பன்னீர்
@dhanamlakshmi7
2 жыл бұрын
அருமையான பகிர்வு நண்பா மெய் சிலிர்க்கிறது
@UngalAnban
2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@rsraman3273
2 жыл бұрын
Excellent,,,presentations,,,with valuable,,,datas,,pictures inscription on granites walls. relevant to the topic Keep rocking Hemanth,,ie Gold…with more and more on Thamizh,,Temples,& on தமிழ்,,, ஒளவையார்,,வள்ளுவர் மகாகவி,,,பாரதி,,,தமிழ் தாத்தா. உ வே. சா,,,கல்கி,,, ராமலிங்கம் பிள்ளை,,,etc etc
@UngalAnban
2 жыл бұрын
Thank you so much! 🙏 You can binge-watch the full series using these playlists 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@RaviRavi-le9zv
2 жыл бұрын
தஞ்சை தஞ்சை மண்ணில் நான் பிறக்கவில்லை என்று வருத்தப்படுகிறேன் சோழ வம்சம் தோழ வம்சம் வாழ்கவே
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@pallankuli4862
4 ай бұрын
சோழர்களின் வரலாற்றை தெரிவிக்க மரு பிறவி எடுத்தயோ..... சோழ ...... மெய் சிலிர்க்க வைக்கிறது ....😢😢😢எம் முன்னோரின் வரலாற்றை அறியந்தவுடன்...( கொடும்பாளூர் மணிவாசகன்)
@Ashok-gv9nf
Жыл бұрын
மிகவும் அருமையாக கூறினீர்கள் மிக்க நன்றி 💯
@harandhar7660
2 жыл бұрын
Yengirundhu vandhaiyada apdinu kaetka thonudhu....Awesome work Hemanth... U r kindling the fire.... exemplary work Pal...keep up gentleman
@UngalAnban
2 жыл бұрын
Thank you so much! You can binge-watch the full series using these playlists 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@harandhar7660
2 жыл бұрын
@@UngalAnban I do
@pradeepmapla6666
2 жыл бұрын
இதல்லா கேக்க போது கண்ணு கலக்குது அண்ணா இப்போ டைம் மிசின் இருந்த மாத்த முடிச்ச நல்லா இருக்கு அண்ணா
@explorewithnithu7297
2 жыл бұрын
Literally getting Goosebumps 🔥😇
@sathishkumar-dt4zc
2 жыл бұрын
Guys....I know everyone is excited about the history of Chola King but please do not take the word 'Gangai' literally like a river in northern India. Gangai means current Karnataka and Kadaram means Malaysia, which is how it was referred to during those days. It's sad that people stole his house brick by brick, but I am sure Rajendra Cholan would be very happy to know that his house helped thousands of people to get a roof over their heads. Much respect to him!
@UngalAnban
2 жыл бұрын
That is not true. Watch this video: kzitem.info/news/bejne/02tp1GGrf396eYY There is inscriptional evidence for every bit of the Ganges expedition in this video.
@sathishkumar-dt4zc
2 жыл бұрын
@@UngalAnban ok thank you for correcting me
@Deccan-z4w
Жыл бұрын
Rajendra chola won war against ganga kingdom Karnataka that why they got that title they ruled onely Tamil Nadu and Andra Pradesh. They 50 years political influence over some other areas Orissa Kerala and old Mysore region.
@selvamaniilovemylic1171
2 жыл бұрын
நான் கும்பகோணம் அருக்கேல் இருக்கேரேயன் இன்னும் உங்களிடம் எதிர் பார்கிறேன். நிறைய விஷயங்கள் வெண்டும். உடையாளுர். ஏன்பதுதான் முத்தைய உரையூர். எங்குதான் ராஜராஜ சோழன் நெனைவிடம் உள்ளது.
@nallanmohan
2 жыл бұрын
ராஜேந்த்ர சோழன் ராஜ ராஜனை விட பேர் பெற்றவர். ஆனால் அவர் மாளிகைகள் ஏன் அழிக்கப் பட்டது என்பதை எண்ணினால் வருத்தமாக இருக்கு.ஹேமந்த் நீங்களே ராஜேன்த்ர சோழன் மாதிரியே ஆஜானுபாகுவான இருக்கிறீங்க.சூப்பர் க்ராபிக்ஸ் ஸார்.
@shanthisivakumar8163
2 жыл бұрын
அவர் வாழ்ந்த காலத்திற்க்கே அழைத்து சென்று விட்டிர்கள் நன்றி சகோதரா
@karikalanm2568
2 жыл бұрын
தமிழனாய் உணரும் போதே ஒரு திமிராக உணர்கிறேன். வாழ்க நமது முன்னோர்கள் புகழ். இந்த உலகம் உள்ளவரை, மானிட இனம் வாழும் வரை
@UngalAnban
2 жыл бұрын
😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@subbaramjayaram6862
2 жыл бұрын
Excellent rendition. Sad to note how Tamil kings themselves were responsible to destroy our Tamilian Tradition. Sir I like the way you take us to our sad past. Jayaram Mumbai
@SAKTHIVEL-dh6hx
2 жыл бұрын
Intha story yen neenga oru padam ah edukka koodathu love 💕 u thala
@Narutoking372
2 жыл бұрын
மாமன்னர்களை கண் முன் நிறுத்துகிறீர்கள் ... உங்களது தேடல் சிறப்பு ....
@UngalAnban
2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@sankarsuba617
2 жыл бұрын
அண்ணா உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். வீடியோ பார்த்தா உடம்பு சிலிர்க்குது.
@UngalAnban
2 жыл бұрын
நன்றி சகோ! இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
@raihanmohamed7599
Жыл бұрын
வரலாற்றில் வரும் அனைத்து பழைய ஊர்களின் பெயரையும் அவற்றின் இன்றைய பெயரையும் பற்றி ஒரு video போடலாமே அண்ணா
@aniemimo6616
2 жыл бұрын
Simple and intresting Hemant keep going all the best 💐💐💐💐💐💐
@UngalAnban
2 жыл бұрын
Thank you so much 🙂
@anbalagapandians1200
2 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@UngalAnban
2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@siranjeevi5819
Жыл бұрын
Hey bro,the way you explain the content is just awesome.i got your channel as recommended.every tamils should learn about our proud and heroic history.your videos may helpful for the people who want to know about our culture and history
@kalaivani1333
2 жыл бұрын
மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ரைட்டர் பாலகுமாரனின் நாவலைப் படித்துப் படித்து ராஜராஜ சோழனின் மீது மிகுந்த பற்று உண்டாயிற்று ஒருவரின் அடையாளமே இல்லாமல் செய்ததை யார் உங்கள் சேனலை நான் விரும்பி சப்ஸ்கிரைப் செய்து பார்த்துக் கொண்டு வருகிறேன் மிகவும் நன்றி கோவிலை அவ்வளவு பிரமாண்டமாய் கட்டி மக்களை ஆண்டு ஒரு மன்னன் அவர் வசித்த அரண்மனை எங்கே போயிற்று இப்படியுமா நடக்கும்
@WorldStoryTamil
2 жыл бұрын
என்ன சொல்வது என்று தெரியவில்லை இந்த வீடியோ பார்த்ததும் ஏதோவொரு இனம்புரியாத கஷ்டம்.,
@alimabee463
2 жыл бұрын
Super hemanth 👍
@mastrokavi8440
2 жыл бұрын
மெய்சிலிர்க்கிறது☺️😱
@UngalAnban
2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@mastrokavi8440
2 жыл бұрын
Yesss ....bro. I will support....
@priyank25781
2 жыл бұрын
Romba arumai.. but.. why is the music.. so scary? Chizhargal oda varalaaru aolvadharkku yen pei oda music podureenga?
@elavarasanvelayudham3757
2 жыл бұрын
அருையான பதிவு விளக்கம் அருமை
@abinayamuruganuniquely5697
2 жыл бұрын
Sirrrr.....sirrrrr....sirrrrr....You are awesome.......just crystal clear explain...short and very great explaining......ivlo naal book reading.....some video watching many doubts......ipo avlo azhaga understood panniruken....such a very emotional historic
@UngalAnban
2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@sivacp9786
2 жыл бұрын
உண்மையிலேயே அருமையான பதிவு
@sridharramadoss3459
Жыл бұрын
the first KZitem channel where i never skipped any video and i never did the drag and drop and also never did fast forward great effort my friend, you should be prasied for your effort I wish i could see you in person and get some good knowledge from you
@prasannanbaskaran2985
Жыл бұрын
Thank you very much for the videos. We are so much inspired on your videos. We started watching all your videos after ypir ponniyin selvan story video. My 10 yr old kid started to watch this first. After which as a family we watched. My kid is now very much interested to learn tamil inscriptions. Also we visited thanjavur and Gangaikonda cholapuram after your videos. Thank you sir. It really makes us to feel pride.
@UngalAnban
Жыл бұрын
I'm so glad to read this! :) My best wishes to your son. ____________ You can watch all our series using these playlists: 🔸 Chola Series: bit.ly/CholaSeries 🔸 Pandya Series: bit.ly/PandyaSeries 🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@jayankondamnews
2 жыл бұрын
ஜெயங்கொண்டசோழபுரத்தை பற்றிய வரலாற்றை காணொளியிடுங்கள் அண்ணா...
@bkshivgami7273
Жыл бұрын
As a tamil born out of India its a shame to look at the site 😕 of the great kingdoms been destroyed 😢 like this. There are so many beautiful palaces has been preserved in all other states in India except Tamil Nadu... have a look at the Chola museum! They charge the foreigners a lot but what is there to be proud of? Just look at the place itself! The government should do something about this last place of Chola🥲 It's never too late my brother but what is gone is GONE!! I am addicted to your videos definately n keep looking forward for more. Very good job my brother.. Good luck
@francisrajaa6823
2 жыл бұрын
நான் இத பாத்துட்டு ரொம்ப அழுகுரன் சகோதரா முடியல உங்களுக்கு நன்றி சொல்ல மாட்டன் நீங்களும் சோழ ரத்தமதான் இருக்கனும.் சோழ பிரான்சிஸ்
@g.s2125
2 жыл бұрын
அண்ணா மிக சிறந்த பதிவு நன்றி அண்ணா
@UngalAnban
2 жыл бұрын
நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@venkatponni9875
2 жыл бұрын
Nice வாழ்க வளமுடன்
@Raghav-Ulags
2 жыл бұрын
Literally brought some tears to my eyes
@Athavan2025
2 жыл бұрын
Good work.thank you bro..well done.....i want to visit these places
@UngalAnban
2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
@bijurejinold874
Жыл бұрын
Favorite channel for Tamil history
@dsr-v8z
Жыл бұрын
நான் உங்கள் ரசிகன்..சோழனின் பக்தன்
@arulprakash667
2 жыл бұрын
Karpanai..... arumai
@methajoicei4404
2 жыл бұрын
Thanks sir for sharing this video sir
@raghulramu6708
Жыл бұрын
கங்கைகொண்டசோலீஷ்வருக்கே வெளிச்சம்😌என்னுடைய பக்கத்து ஊர்
@pu4587
2 жыл бұрын
இவை யாவும் காலத்தால் அழிய கூடாத ✨️ மாளிகை✨️,,,,(கலைகலெல்லாம்) இப்படி பார்ப்பதற்கு மிகவும் "கஷ்டமாக"😥😞 இருக்குறது.. இன்னும் இது போன்று எங்களுக்கு தெரியாத செய்திகளை எல்லாம் வெளியில் கொண்டுவர வேண்டும்.....🙏🌼(எப்படியெல்லாம் அழிந்து விட்டது) இன்னும் வருங்காலதில் இன்னும் இருக்கின்ற மாளிகை களஞ்சியம் என்ன???????????????? எப்படி இருக்கும்?? ஒரு பக்கம் இயற்கையும் சுற்று சுழலும் அழிந்து 👆வரும் நிலையில்??? 😥😥😥😥😥😥😢😢😢😢👆👆
@KarimaranIPS
Жыл бұрын
In MALIGAIMEDU,The 2nd part of the palace was founded by the Archeologists and the CM come and visit the palace
@maseekessa9834
2 жыл бұрын
வாழ்க தமிழ்
@ravibhakahavatsalam8273
2 жыл бұрын
Can the words written/shown in Tamil be subtitled in English as well . If so, it would of great help to the persons who don’t know to read and write Tamil, but only to speak. Though being Tamilian, I can only speak.
@UngalAnban
2 жыл бұрын
Thank you! You can watch the full series in English using this playlist 😊 - Do share your comments after watching! 🔸 History of Tamil Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@devanesamdeva59
2 жыл бұрын
சூப்பர்
@parthiban5683
2 жыл бұрын
Good work.Pls make more videos..
@parthasarathy9610
2 жыл бұрын
Really super
@kanagakalyan6481
2 жыл бұрын
Very informative 👌👍
@kumudhamdsp
2 жыл бұрын
Awesome presentation
@UngalAnban
2 жыл бұрын
Thank you so much! 😊 You can watch the full series using these playlists - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@ezhildevi2809
2 жыл бұрын
அருமையான தமிழ் வார்த்தைகள் நன்றி
@UngalAnban
2 жыл бұрын
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@shanthimurugan924
Жыл бұрын
Very good explanation sir, we are proud, tamilian👍🙏
@nithyarul7171
2 жыл бұрын
Excellent excellent thanks
@UngalAnban
2 жыл бұрын
Thank you so much! You can binge-watch the full series using these playlists 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@DAMS_12
2 жыл бұрын
மெய் சிலிர்த்து விட்டது
@UngalAnban
2 жыл бұрын
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@villageoorvalam
2 жыл бұрын
azhugai vandhuduchi sir . maligai ippadi azhindhuduche.
@heartenlover8080
2 жыл бұрын
Bro ninga sollubodhu pullarikudhu Super bro innu naraya edhurpaakro
@pushpakumari-bs7sq
Жыл бұрын
Nanri anna
@vlt7476
2 жыл бұрын
Same question long time not have answer... 👍👍
@mano-clashroyale3340
2 жыл бұрын
Very underrated channel..It is very irritating that dumb people subscribe and like channels like Madan Gowri and Irfan's view.Informative channels deserve more respect and views..Sadly our country is full of dumb people
@shanthiru66
2 жыл бұрын
Keep supporting and ask your friends and family to support 👍
@UngalAnban
2 жыл бұрын
Thanks so much! ☺️ Please share our videos and help us grow! 🔥
@kishorkumarksk9729
Ай бұрын
English and Tamil you speaking both well. Nice to hear
@UngalAnban
Ай бұрын
Thank you🙂
@kishorkumarksk9729
Ай бұрын
@@UngalAnban all videos seen in one week
@UngalAnban
Ай бұрын
@@kishorkumarksk9729 😄👌
@ravimuiniyanravi9077
2 жыл бұрын
Super Sweet ❣️❣️❣️❣️❣️
@selvamselva7974
2 жыл бұрын
Super detailing nice bro
@UngalAnban
2 жыл бұрын
Thank you bro! You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours
@msel04
Жыл бұрын
சோழ நாட்டு பெண் கண்ணகி அன்று மதுரையை எரித்தாள்..அதன் பின் வந்த மாறவர்மன் அழகு மிகு சோழ நாட்டை பொறாமையால் எரித்தான்.. இன்றோ பாண்டிய நாடு வளர்ச்சியில்லாமல் நவீன தமிழ் நாட்டில் வெயிலால் எரிக்க படுகிறது..அவ்வளவு வறட்சி பல இடங்களில்..
@EEzham86
2 жыл бұрын
நான் இன்றிலிருந்து உங்களை அங்கிகரிக்கின்றேன். ( ஆமோதிக்கிறேன்)
@UngalAnban
2 жыл бұрын
நன்றி சகோ! முழு வரலாற்றுப் பயணம் series -ஐயும் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊 🔸 bit.ly/Tamil_HistoryTours
@joweiderrv2222
Жыл бұрын
Excellent Video
@rubentiraanalagapan9371
2 жыл бұрын
Naan Malaysian 1977 & 78 en varalaadru paada puthakathi raja-raja cholanai paadamaaka kadrullen ,en tamil mannar poodrakkudiyar ,en india nam munoor raja-raja choolanin maraithathu mikavum vethanaiyaka irukkirathu.
Пікірлер: 1,5 М.