பால்ஸம்...😲இது எங்க வீட்ல நிறைய வளத்துருக்கேன்..வெள்ளை , பிங்க்...இதுக்கு எந்த பராமரிப்பும் தேவையில்லை..அழகாயிருக்கும்...👌👍
@aarudhraghaa2916
4 жыл бұрын
இதை நாங்கள் கர்ணகுண்டலபூ என்று அழைப்போம். அனைத்து வண்ணங்களில் நாங்கள் வளர்த்துள்ளோம். பார்க்கவே அழகாக இருக்கும்.
@ThottamSiva
4 жыл бұрын
வெள்ளை நிறமும் இருக்குதா.. சூப்பர்
@aarudhraghaa2916
4 жыл бұрын
எங்கள் அம்மாவும் ரோஜாசெடி விதைகள் என்று வாங்கி வந்தார். நாங்களும் போட்டோம். கிட்டதட்ட 50 ,60 விதைகள் முளைத்தது. எங்கள் வீட்டு வாசலில் இரு பக்கமும் பார்டராக வளர்த்தோம். என்ன அப்போது கேமராலாம் இல்லை. நாங்கள் நட்டு வளர்த்தோம். வெள்ளை, வெளிர் மஞ்சள், அடர் மஞ்சள், ஆரஞ்ச், வெளிர் ரோஸ், அடர் ரோஸ், சிகப்பு, ஊதா, கத்தரிப்பூ வண்ணம், அடர் சிகப்பு முதலிய அனைத்து வண்ணங்களில் பச்சை வண்ணம் தவிர. நாங்கள் விவசாயம் செய்து அனைத்து வித பூக்கள், காய்கறிகள், பழங்கள் பயிர் செய்தோம். நாங்கள் நிலத்தில் தான் பயிர் செய்தோம். பயிர்கள் வளர கஷ்டப்படவில்லை. என்ன தண்ணீர் கிணற்றில் இருந்து இறைத்து ஊற்றினோம். இப்போது சொல்வது போல் உரங்கள், பூச்சிக் கொல்லிகள் எதுவும் போட்டதில்லை. சாம்பல், பசு சாணி இவைகள் தான் போடுவோம். செடிகளின் காய்ந்த இலைகளே உரங்கள். அது ஒரு வசந்த காலம்.
காலை வணக்கம் தம்பி.உங்கள் வீடியோ பார்த்த உடனே எனக்கு புத்துணர்வு கிடைக்கிறது. (ஐந்து மாதங்கள்) ஆபரேஷன் ஆகி குணமாகி இருக்கும் எனக்கு மனதுக்கு தெம்பாக இருக்கு. உங்களுக்கு, உங்கள் குடும்பத்திற்கு ஆண்டவன் அருள் கிடைக்க என் நல் வாழ்த்துக்கள் தம்பி.
@ThottamSiva
4 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா. இது போன்ற கமெண்ட் பார்க்கும் போது எனக்கும் சந்தோசமாக இருக்கு. உங்கள் பாராட்டு அனைத்துக்கும் நன்றி
@padmavathikumar5718
4 жыл бұрын
பூக்கள் அழகு💐💐 செம்பருத்தி.ரோ ஜா மல்லிகை பூ. முல்லை. அரளி போன்றவைகளையும் உங்கள் கனவு தோட்டத்தில் எதிர்பார்க்கிறோம்
@ThottamSiva
4 жыл бұрын
நன்றி. வீட்டு தோட்டதில் இடம் இல்லாதாதல் மல்லி நிறைய வைக்க முடியவில்லை. கனவு தோட்டத்தில் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்.
@padmavathikumar5718
4 жыл бұрын
@@ThottamSiva நன்றி 💐
@kuppusamy7038
4 жыл бұрын
Who agree Thottam Siva is the one in which we can know all about terrace garden
@ThottamSiva
4 жыл бұрын
intha mathiri like ellaam start panni romba yeththi vidareengappaa :))
@kuppusamy7038
4 жыл бұрын
@@ThottamSiva 😅
@snehabanu
3 жыл бұрын
He is best..😊
@vijayam7367
4 жыл бұрын
பூக்கள் மலர்ந்து, பலரின் முகம் மலர செய்தது. அத்தனை பறவைகளா?. சில நொடிகள் காட்டியிருந்தால் ரசித்து இருக்கலாம். முடிந்தால் மீண்டும் எடுத்து போடவும். வாழ்த்துக்கள்.🌺🌸🌼🏵️ 👌👌
@ThottamSiva
4 жыл бұрын
நன்றி. பறவைகள் விரிவான ஒரு வீடியோ சீக்கிரம் வருது. அதில் நிறைய பறவைகள் பார்க்கலாம்.
@ramyam9670
4 жыл бұрын
Super Anna...Azhaga Iruku Flowers...
@jansi8302
4 жыл бұрын
I always admire you sir. How you manage work and garden. Hats off to you.
@ThottamSiva
4 жыл бұрын
Happy to read your comment. Thanks :)
@divyaelavarasan649
4 жыл бұрын
I think his interest is the reason for that..:)
@bossmemes1109
4 жыл бұрын
Athulla irrukkura kaaikal vedikkum athu super ah irrukkum..
@132313233
4 жыл бұрын
Super super super Sir vaalthukkal vaalka valamudan👌👌👌
@LakshmiLakshmi-ft1mh
4 жыл бұрын
நானும் என் பால்கனியில் பால்சன் செடி வளர்த்து விட்டேன் சார். நன்றாக பூக்கிறது. அருமை சார். நன்றி நன்றி மீண்டும் வருக
@ThottamSiva
4 жыл бұрын
ரொம்ப சந்தோசம்.
@seyonagro6057
4 жыл бұрын
When I was 14 years old my street full of balsam and zinniya plants.. heaven.. full of multicolor flowers.. unforgotable days
@stephenfarming7974
4 жыл бұрын
How old are you now?
@ThottamSiva
4 жыл бұрын
Nowadays people are not growing these plants much. Mostly they just go go a nursery, buy come multi color hibiscus and similar plant and growing it. Reason is, no one is ready to spend time to grow and maintain other flower plants.
@lydiajenifer8968
Жыл бұрын
@@ThottamSivaDo u have this seeds anna
@gdhivagar7565
4 жыл бұрын
மிகவும் அழகாகவும் கலராகவும் உள்ளது அருமை
@kasthurie2230
4 жыл бұрын
சூப்பர் அண்ணா ரொம்ப அழகா இருக்கு
@thilagavathithilagavathi6869
2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த செடி & பூ
@kalaichelviranganathan3258
4 жыл бұрын
Thambi Miss பண்ணாமல் பார்க்க வேண்டிய simple plant gardening Super valzha valamudan
@ThottamSiva
4 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@ajithkumar-my6pi
4 жыл бұрын
Wow super Anna romba alaga irukku tq so much Anna 😍
@ThottamSiva
4 жыл бұрын
Welcome
@premapappa8926
4 жыл бұрын
கத்திரி தக்காளி விதை எங்கு கிடைக்கும் திருநெல்வேலி யில்
@buvanakolamkitchen9051
4 жыл бұрын
Arumaiana pathivu Anna 🙏
@suthamathikarthikeyan4802
4 жыл бұрын
அழகாக இருக்கிறது!
@hobbies50
Жыл бұрын
Thank you bro. Clear explanation. 👍
@dhanasekarandhanasekaran3455
3 жыл бұрын
Hi sir unga videos ellam very super,romba detaila explanation pandringa thank you very much 🙏🌷🌹💐🌺🌸
@febiyafebiya5621
4 жыл бұрын
Sir Yanga veetula balsam 3 colours and 2 verities iruku super
@beyou2001
4 жыл бұрын
Can you send me some
@sailakshmi6118
4 жыл бұрын
Yenaku vidhai venum sister
@febiyafebiya5621
4 жыл бұрын
@@sailakshmi6118 na kanniya kumari sister
@vishwav9306
4 жыл бұрын
Thank you so much, a very useful video......
@neelap4742
4 жыл бұрын
Looking very nice and colourful flowers...🤩👍
@ashokashokkumar6138
4 жыл бұрын
Arumaiya irukku bro
@kaviyarasanm4912
4 жыл бұрын
Romba alaga iruku anna
@jaga5932
4 жыл бұрын
Super siva sir ugga video yellam pakkaren ugga video pathdhu yenakkum neraiya sedi valarkka Aasaiya erukku Aana vadagay veedu than eppo kojjam poo sedi matdu veche erukken
இந்த பூக்களை பால் ரோஜா என்று சிறு வயதில் வளர்த்து மகிழத்திருக்கிறோம்... பெயர் தெரியாது.. ஆனால் எல்லா வீட்டுலயும் இருக்கும்.. ❤❤👍🏻👍🏻
@ThottamSiva
2 жыл бұрын
நாங்கள் பால் செண்டு என்று சொல்லுவோம்.
@chitrarajagopalan1874
4 жыл бұрын
Balsam super thambi. 👌
@malaraghvan
4 жыл бұрын
Super. WONDERFUL
@parimalasowmianarayanan5203
4 жыл бұрын
At 4.34 super sunset/rise/late afternoon . good reflection on the ground. golden sky.
@ThottamSiva
4 жыл бұрын
Yes. It is a sunset behind my farm (in the mountain range)
@sriharikannan149
4 жыл бұрын
Very useful video sir..pls make video for plants that can be grown in small plastic pots
@lathajayanthi8208
3 жыл бұрын
Super and thank you Sir!!!
@KalaKala-yz6mt
4 жыл бұрын
அருமை சார் தகவல் எல்லாமே சூப்பரா இருக்கு மேக் நல்லா இருக்கானா
@ThottamSiva
4 жыл бұрын
நன்றி. மேக் நல்லா இருக்கான்.
@MichelE-vk3su
4 жыл бұрын
Very super. 🌺🌺👍
@crshobby
4 жыл бұрын
Super nice. I like your explain about trees and other thinks.. good keep it up
@ThottamSiva
4 жыл бұрын
Thank you so much 🙂
@gowrivaradhan7597
4 жыл бұрын
Have to c this bro. Tips for gondu malli pls(8adduku)🙏
@sanzmagreene
4 жыл бұрын
நாங்கள் சிறுவயதில் இதை இரட்டை வால் ரோஜா என அழைப்போம். எங்க ஊரில் பெரும்பாலும் நெல், கரும்பே காணமுடியும், பூ கட்டும் ஒரு அண்ணன் மட்டும் வீட்டில் கோழிக்கொண்டை, balsam தோட்டமே வைத்திருந்தார்.
@ThottamSiva
4 жыл бұрын
இரட்டை வால் குருவி மாதிரி.. இது ரோஜாவா.. பேரு நல்லா இருக்கு.. :)
@prakashgparimala2644
4 жыл бұрын
Thank you sri l like this flower l have kept some flowers plant after seeing your video now l have kept some vegetables plants l am from Vellore Sri l do not get bio fertizer bit l am using kitchen compost fish anion acid and neem powder
@ThottamSiva
4 жыл бұрын
Nice to know about your new start in gardening. Bio fertilizers are not must. You have amino acide and other compost. That is enough for beginning. My wishes to you
@prakashgparimala2644
4 жыл бұрын
@@ThottamSiva thank you sri but l have W B C
@saranyasaranya3234
4 жыл бұрын
Wow really beautiful sir
@lorenzoib12
4 жыл бұрын
New plant video arumai
@mohamedshah8938
4 жыл бұрын
Intha poovai kaasi thumbai nu solluvaanga anna,romba azhaga irukku
@vjsasivj5246
4 жыл бұрын
Thank you bro
@kadaluzhavan4150
4 жыл бұрын
Arumai
@anithajenifer2905
4 жыл бұрын
I thought of asking this balsam video sir..Thank you🙏
Balsam vitayi kuduppungalaa bro all colours kuduppingala
@saranvenki712
4 жыл бұрын
Thanks anna
@yasminfathima1544
4 жыл бұрын
Kodi sampangi try pannuga bro..
@kathirvel7932
4 жыл бұрын
Wowwwwww😍😍😍😍
@lolblacko1364
4 жыл бұрын
👍👍👍👍👍🙏👍🙏 thanks Mr Siva 🙏 I
@annaiplastic2922
4 жыл бұрын
super super 👌👌👌👏👏👏👏👏
@HariHari-vu2qb
4 жыл бұрын
Where is mack Anna. I love mack 😊😊😊😊😊😊plz mack video upload panu ka 😊😊😊
@kanipearls9220
3 жыл бұрын
Anna na kasithumbai seed potean... Nalla mulachi vanthathu 2 times antha mathiri potean.. But koncha nal aguthu apuram karugiduthu ye nu theriyalana. Plz solution sollunga
@ragaming3448
3 жыл бұрын
அழகா இருக்கு விதை கிடைக்குமா அண்ணா
@ThottamSiva
3 жыл бұрын
நன்றி. விதைகள் நான் சேமிக்க வில்லை. நீங்கள் online ல பார்க்கலாம்.
@saranvenki712
4 жыл бұрын
Vannakam Anna Naga pollachi enga vi2 laum rose seti vaikanum aasai Ana enga neraiya narsari Ella kovaila entha etathula seti vankalanu sonnigana rompa use fullla erukum pls
@ThottamSiva
4 жыл бұрын
Inge enakku niraiya nursery theriyaathu.. Naan inge kurumbapalayam-la oru nursery-la irunthu vaanguven.. But neenga pollachiyil irunthu avlo tholaivu vara thevai illai. Ukkatam area-laiye periya nursery irukku.. Visariththu paarunga.. Enakkum antha area idea illai
@RajeshKumar-xz1pp
4 жыл бұрын
Sir waiting for kanavu thottam updates. Always happy to see those videos.
@ThottamSiva
4 жыл бұрын
Sure. Will give next
@arulsatchi4923
4 жыл бұрын
Great information. I had Balsom in my back home
@ShahulHameed-ef7vn
4 жыл бұрын
Wow😍😍😍😍😍😍😍😍😍😍😍👌👌
@usrinivasan6302
2 жыл бұрын
Superb very nice vedio
@revathir3531
4 жыл бұрын
Supera eruku flowering method 😂
@HariHari-vu2qb
4 жыл бұрын
Anna how to growth nadhivattam plant plz vedio poduga😊
@ThottamSiva
4 жыл бұрын
Yet to try. May be in future, I will try to give a video
@sakthisakthi7352
4 жыл бұрын
@@ThottamSiva yes. Please video poduka
@yasminfathima1544
4 жыл бұрын
பேசும் விதம் அருமையாய் bro..
@ThottamSiva
4 жыл бұрын
நன்றி
@maheswariilango6906
4 жыл бұрын
Flowers video, 🌸🌸🌹🌹👌
@jaiho217
4 жыл бұрын
Happy to see this video since I have around 50 saplings. 50 more days to wait and see its bloom.
@ThottamSiva
4 жыл бұрын
50 saplings.. wow.. That is going to be more colorful.
@K.herlinrubava
4 жыл бұрын
I really like this flower Anna , this looks very beautiful in your house Anna
@ThottamSiva
4 жыл бұрын
Thank you so much 😊
@gracious9775
2 жыл бұрын
arumai bro
@ThottamSiva
2 жыл бұрын
Nantri
@nandinivaradharajan631
4 жыл бұрын
When I think about a problem in garden or about a plant, Siva Anna adhai video potruvenga
@ThottamSiva
4 жыл бұрын
:)) Nantri.
@kokilaraja832
4 жыл бұрын
Vanakam sir unga vedio parthudan nan chinatha madi thotam vechirukan sir ena problem na manula chinatha puchinga neraiya irukunga sir athanala chedilam sethu poguthunga ena panrathu athulam manula matumdan neraiya irukunga sir
@googleuser2895
3 жыл бұрын
Inth seeds enga kedaikum nu thedravangalukaaga.... Download nursery live app in PlayStore...there it is available
@tigersgalata3330
4 жыл бұрын
Super vedio uncle
@UVTAMIL
3 жыл бұрын
Very good👍
@bramamoorthy4164
4 жыл бұрын
Very nice
@sugunar9774
4 жыл бұрын
super video sir
@NithyaNithya-wq3qg
4 жыл бұрын
Super Anna
@KeerthikaB-iz9kt
Ай бұрын
Super sir.
@Neelakkadal
4 жыл бұрын
Balsam flower romba azhaga eruku
@rasubavani653
4 жыл бұрын
சூப்பர் அண்ணா மேக் வீடியோ போடுன்ன்க
@thalapathyairtel1506
4 жыл бұрын
Super
@sangavi3983
4 жыл бұрын
Season paarthu thaan valakanuma na intha poo.. ilana ella season kum valarkalama??
@ramyagopinathwilsonfreddy4715
4 жыл бұрын
Super brother...
@madan3286
4 жыл бұрын
Anna , marigold pathi sollunga anna
@anbarasibaskaran6996
4 жыл бұрын
Lovely
@thottamdheena6580
4 жыл бұрын
Nanum en thotatula try panra nanum madithottam vechiruken 😇
@ThottamSiva
4 жыл бұрын
Romba santhosam. :)
@thottamdheena6580
4 жыл бұрын
@@ThottamSiva ✌️
@mailmeshaan
4 жыл бұрын
Semma semma ji❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@syed_m_s
4 жыл бұрын
😍😍😍 Waiting for another one😋
@ahashashlin3336
4 жыл бұрын
வீடியோ எதிர்பார்த்து காத்திருக்கும் போது வந்து விட்டது
@ThottamSiva
4 жыл бұрын
நன்றி
@draswingovindarajan9642
4 жыл бұрын
Awesome brother🙏
@KumarKumar-kt1ew
Жыл бұрын
👌
@ThottamSiva
Жыл бұрын
🙏
@kadirvel5839
4 жыл бұрын
Super sir
@sarathcj8639
4 жыл бұрын
Sir.. TN corporation organic waste manure review kudunga.. epdi use pandrathu?? Ena mathiri plants ku use pandrathu nu... Pleasee
@ThottamSiva
4 жыл бұрын
Antha organic waste manure ella plant-kkume use pannalam. Thodakka man kalavaila Manpulu uram kooda oru 50% mix pannikkalaam. Athe maathiri eppo elaam uram kodukkareengalo, intha uramum oru 50% mix panni podalam.
@sarathcj8639
4 жыл бұрын
@@ThottamSiva thanks for your time to reply ji!! I will try with this
@sharanvj1010
4 жыл бұрын
👍👍
@senthilsamritha3736
3 жыл бұрын
பால்சம் வெரைட்டி Seeds கிடைக்குமா? நாட்டு பப்பாளி விதை கிடைக்குமா? விலை என்ன Siva Sir?
@sakthisakthi7352
4 жыл бұрын
Super 😊
@thottamananth5534
4 жыл бұрын
அப்படியே உருளைக்கிழங்கு வளர்ப்பது எப்படின்னு ஒரு வீடியோ போடுங்க பாஸ்
@ThottamSiva
4 жыл бұрын
உருளைக்கிழங்கு வளர்க்கணும் என்று எடுத்து வைத்து ஒரு மாசம் ஆச்சி.. வைக்க நேரம் இல்லை. முயற்சி பண்ணி சொல்றேன்.
Пікірлер: 469