ராஜூ நீ இருக்கும் இடம் எப்பவுமே கலகலப்பும் மகிழ்ச்சியும் குடி இருக்கும் ஒரு சந்தோஷமான இடமாத்தான் இருக்கும் மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி ராஜூ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் டா தங்க மகனே
எத்தனை முறைதான் இந்த பாடலை பார்ப்பேன் பார்க்கும்போதெல்லாம் மனசுக்குள் எத்தனை மகிழ்ச்சி
@lovebgmedits7826
Жыл бұрын
Enaku tha bro
@deepasumathi3502
Жыл бұрын
Enakkum bro
@aadhirafreshmilk2805
Жыл бұрын
Unmaithan
@harish_279
11 ай бұрын
Super
@barathrohith4498
7 ай бұрын
Me too 🎉🎉🎉
@sudhag1643
2 жыл бұрын
நீண்ட காலத்திற்கு பிறகு நான் திரும்ப திரும்ப விரும்பி பார்த்து கேட்டு ரசித்த பாடல்.thanks to vijay tv.
@shanthiravi3568
2 жыл бұрын
Supar Raju paii Un rasikai
@raguram4555
2 жыл бұрын
@@shanthiravi3568 super Raju Baha'i
@phoenixpriyavlogs5027
2 жыл бұрын
Same here
@santhoshkumarguna7105
2 жыл бұрын
hai
@yeskeyemm-tnj
2 жыл бұрын
உண்மை 👍
@shebasudha6329
2 жыл бұрын
Update பண்ணதுல இருந்து 10 முறைக்கு மேல் பாத்துட்டேன் சலிக்கவே இல்லை, சூப்பர் ராஜு ப்ரோ &Team
@austin3757
2 жыл бұрын
kzitem.info/news/bejne/p5iv3X6hnqZmlag🎧😊
@Manikandan.85
2 жыл бұрын
நானும் பத்து க்கு மேல் தாண்டி டுச்சு
@familyofgodinmadurai8444
2 жыл бұрын
Ena peru
@kingoftamil8579
7 ай бұрын
15.09.2023 இன்று பார்க்கிறேன் ஆனாலும் சலிக்கவில்லை❤
@starchannel1909
8 ай бұрын
தினசரி இந்த பாடலை பார்க்கின்றேன் உண்மையாவே என்னை அறியாமல் சிரிக்கின்றேன் ❤️ இதற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் ❤🙏
@kingmakerasdfg836
Жыл бұрын
20 முறைக்குமேல் பார்த்துவிட்டேன் ஆனாலும் ரசிக்கும் படியான பாடல்.இந்த பாடலை எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியாது
@pushpaarul1481
Жыл бұрын
Yes
@revathybelsi9196
Жыл бұрын
Correct
@ajayakila7981
Жыл бұрын
Yes itha ethana thara kettalum calikathu
@chandravathysrinivassan254
Жыл бұрын
gana deva style
@ramravi1975
Жыл бұрын
Hi
@nandhinibagavathisenthil8169
2 жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சு மெய் மறந்து சிரித்தேன் இந்த பாடலை பார்த்து
@azhagananbu9243
2 жыл бұрын
Yes.. Vera level
@austin3757
2 жыл бұрын
kzitem.info/news/bejne/p5iv3X6hnqZmlag 🎧😊
@akilanakilan4337
Жыл бұрын
எத்துனை முறை பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியல 👌🤣🤣🤣🤣வேற லெவல் 👌👌
@PraveenKumar-rx1wt
Жыл бұрын
😂🤣ரொம்ப சந்தோஷமா சிரிச்சேன் நன்றி மணி ராஜு❤️
@shebasudha6329
2 жыл бұрын
நாலு நாள் ஆச்சு பார்த்து ட்டே தான் இருக்கோம் சலிக்கவே இல்லை சூப்பர் ராஜு ப்ரோ டீம் செம்ம சூப்பர்
@DeviDevi-qr1hd
2 жыл бұрын
Who sung song
@prakashsubramaniyan4857
2 жыл бұрын
Rr
@vk5972
2 жыл бұрын
Vera level mass RAJU BAI very good entertainer super RAJU BRO விஜய் டிவியின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு இன்னும் நிறைய மக்களை மகிழ்விக்க ராஜூ பாய் சின்ன திரையிலும் பெரிய திரையிலும் விரைவில் வரவேண்டும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
kzitem.info/news/bejne/x6Vmz4uVj51ekno Amir Pavni Video Vijay Tele Awards...
@dineshkarthick9445
2 жыл бұрын
Song writer singer ..gana vinoth
@bsbalaguru
2 жыл бұрын
@@dineshkarthick9445 singer yaaru bro
@yoka12456
2 жыл бұрын
"ஹலுமினியம் பித்தால கலாய்ச்சது பத்தல "that person awesome ❤ raju baai 🔥 song superb 😍 totally fun package 😂
@ananthimuthukumaran3067
2 жыл бұрын
அந்த பையன் மணி master Jodi no 1 ல் மணி- ஃபெலினா ஜோடி title winner
@yoka12456
2 жыл бұрын
@@ananthimuthukumaran3067 aama aama
@anuabi3310
2 жыл бұрын
Vera
@nithishkumarlnk9833
11 ай бұрын
இந்தப் பாட்டு ❤️ கேக்கும் போதெல்லாம் எனக்கு சந்தோசம் மா இருக்கும்❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯💯💯
@maheshwarimaheswari4767
8 ай бұрын
How many of them watching after 2023 Vijay TV performance 😂
@megavino6652
2 жыл бұрын
எளிதாக வெற்றி பெற தெரிந்தவர் . பல ஆண்டுகளாக இதே விஜய் TV யில் இருந்தவரை இப்போதுதான் கன்டுபித்துள்ளது.
@parvinkumar6675
Жыл бұрын
Super raj bro
@deepnakul7253
2 жыл бұрын
இந்த வருடத்தின் சிறந்த பாடல் இது தான்... விஜய் டிவி சேனலுக்கு வாழ்த்துக்கள் 💐💐
@nandhinimadhura1317
Жыл бұрын
This is the best song of the year congratulation to Vijay TV channel
@AjithKumar-on4wu
Жыл бұрын
உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால் நன்றாக வேலை சிற்றின்ப விளம்பரங்கள் காமம் என்ற சொல் என்று அவர் கூறினார் ஆனால் அந்த ஊர் மக்கள் தொகை அடர்த்தி உரி ஊர் ஆகும் என்று அவர் நம்பினார் என்று என் மேல் இருக்கும் என்று சொல்லி அவள் மேல் அப்படியே சாய்ந்தேன் என்று என் ரஷியன் அகராதி ஆன்லைன் விளையாட்டு பால் புதிர் உள்ள எழுத்துக்களை ஆன்லைன் விளையாட்டு போல அவன் மேல் படுத்து இல் Y is a good look fi
@birthdaywishes...9342
Жыл бұрын
Hi friends ungaku yarukavathu wish pannanuma avanga name comment pannunga friend's ❤️❤️❤️
@massdhanush5824
Жыл бұрын
Hi
@gobis6414
Жыл бұрын
kzitem.info/news/bejne/mZ2qmYqccIOkdII
@c.manikandan366
Жыл бұрын
அனைவரையும் கலாய்ச்சு தள்ளி விட்டீர்கள் எனக்கு இந்த பாடல் பிடித்திருக்கிறது பலமுறை கேட்டு விட்டேன் ஆனால் போரடிக்கவே இல்லை 🤣சிரிப்பை அடக்க முடியவில்லை
@sankarsurya001
11 ай бұрын
Vijay Television Award 2023 la yaru la intha video pakkuradhu
@pappaaru6042
2 жыл бұрын
யார் பண்ணியிருந்தாலும் இந்த அளவுக்கு கண்டிப்பா ஹை லைட் ஆகிருக்காது. ராஜு பாடிலேங்வேஜ் வெரி ஸ்பெஷல். சூப்பர் ஹிட் ...வேற...வேற லெவல் பெர்ஃபாமன்ஸ். வீடியோவிற்கு ரொம்ப நன்றி.
@cnpganasarathmedia8646
2 жыл бұрын
இந்த பாடலை பாடிய அண்ணன் கானா வினோத் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... வேற லெவல் - ல இருக்கு இந்த song..❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😍😍😍😍😍
@RameshRamesh-yw9ld
Жыл бұрын
டான்ஸ் செம மாஸ் bro😂🥳🥳🥳
@birthdaywishes...9342
Жыл бұрын
Hi friends ungaku yarukavathu wish pannanuma avanga name comment pannunga friend's
@sweetlin8701
Жыл бұрын
Some time same like raju Anna voice
@cnpganasarathmedia8646
Жыл бұрын
@@birthdaywishes...9342 👍🏻👍🏻
@rajaathipanrajaathipan9154
Жыл бұрын
@@RameshRamesh-yw9ld 0q
@moovinamoovina7655
Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத நிகழ்ச்சிகள் விஜய் டிவி சேனல் 🔥🔥🔥😍😍😍
@AJ-ie2fj
9 ай бұрын
MN jhj❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤
@phonetime7684
Жыл бұрын
ஏத்தாதனை முறை பார்த்தலும் சலிக்காத ஒரு song 🙂
@elangotailor5241
2 жыл бұрын
கலாய்ப்பவர்களுக்கே கலாய்ப்பு. சூப்பர் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ராஜுவின் நடனம் அழகு அலுமினியம் பித்தளை ஸ்பீடு மோஸ்ட் டான்ஸ் அருமை
@vasanthigopinath5756
2 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பு அடங்கலே.பலே பலே.😀😀😀
@thenkumar7749
2 жыл бұрын
More times I watched
@shantasubramaniam7389
2 жыл бұрын
💕🙏
@kssuresheb9599
2 жыл бұрын
🌹🌹🌹👌👌
@melissaalice3795
2 жыл бұрын
I watching this 6 time😎
@tricksinallapps4506
2 жыл бұрын
More time I also watched it it was so funny
@sameersulaiman5681
7 ай бұрын
10 நிமிஷம் தொடர்ச்சியா மேடையில் பார்ப்பவர்களுக்கு சலிப்பு தட்டாமல் ரசிக்க வைப்பது பெரிய திறமை வாழ்த்துக்கள்
@gunaseelan8043
11 ай бұрын
Intha varusam performance pathutu ipo intha video pakuravaga yaru..
@jamjamun7031
2 жыл бұрын
Full song pakka evalavu neram wait pandrom... marana maas 😎😎😎 Raju bhai vera level 😎😎😎
kzitem.info/news/bejne/x6Vmz4uVj51ekno Amir Pavni Video Vijay Tele Awards...
@Tnpsc--si2023
10 ай бұрын
@@priya6097 rose❤❤❤😊
@nandhu2556
2 жыл бұрын
மன கஷ்ட்டத்தில்இருந்த போது பார்க்க நேரிட்டது பின் கவலை மறந்து போனது🤣🤣
@alaipayuthey2675
2 жыл бұрын
Urutu urutu
@alwaysfoodiee6650
2 жыл бұрын
@@alaipayuthey2675 😂😂😂
@alaipayuthey2675
2 жыл бұрын
@@alwaysfoodiee6650 🤭🤭
@alaipayuthey2675
2 жыл бұрын
@ubb like kuduthavanla uruturavana irupan
@alaipayuthey2675
2 жыл бұрын
@ubb athuku enna ippo unkitta na kettana
@Thirusha27.02
Жыл бұрын
❤❤❤💘💘எத்தனை முறை கேட்டாலும் திரும்பத் திரும்ப இந்த பாடலை கேட்கணும் போலவே இருக்கு மிகவும் அருமையாக இருக்கிறது இந்த பாடல்👌👌👌👌🥰🥰🥰🥰Super voice
@nithishkumar7626
3 ай бұрын
Mani🔥
@prathapsingh9358
2 жыл бұрын
ராஜு பாயை பார்த்ததில் ரெம்பா சந்தோஷம்.... மரண மாஸ் ராஜுணே... 😘😘😘
@ruphashivaswamy7977
2 жыл бұрын
என்ன டா creativity daa இது வேற லெவல் டா சாமி.......பங்கம்மா கலாய் 😭😭
@user-hu3th9io1y
23 күн бұрын
2024ல் யாரெல்லாம் பார்க்கிரிங்க😅❤
@kalanithi86
Жыл бұрын
கடல் போல் பறந்து இருக்கட்டும் வானம் போல் உயர்ந்து இருக்கட்டும் இந்த பாடலை பாராட்ட எல்லையே இல்லை வாழ்த்துக்கள் பாடல் எழுதியவர்களுக்கு இசையமைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் இது சேனல் வரையும் கொண்டு சென்றவர்களுக்கு வாழ்த்துக்கள் இது நடனமாடியவர்களுக்கு மிக்க வாழ்த்துக்கள்
@sebastiandevanesan2829
Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும். ஒரு பாடல் ஆடலில் இவ்வளவு நகைச்சுவை கொடுத்த ராஜுவிற்கு வாழ்த்துக்கள். ஒரு 70 முறையாவது கேட்டிருப்பேன். இன்னமும் சலிக்காமல் கேட்க தூண்டுகிறது.
@suthabellas3191
Жыл бұрын
Super 👌 👍
@gowrir9797
Жыл бұрын
Ko
@RamachanthiranKrushnan
6 ай бұрын
@@gowrir9797hi
@rajinirajini878
2 жыл бұрын
இதில் வரும் கருத்து எல்லாம் உண்மை, நகைசுவையாக தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி. அருமை...... சொல்ல வார்த்தை இல்லை.....
@revathisathish627
8 ай бұрын
Mani master and kureysi song super 👌👌 music also
@sivausb2012
8 ай бұрын
Athu Raju kuresi illa
@masterparthi4761
Жыл бұрын
தலா 30 முறை பார்த்தேன். இன்னும் பல முறை பார்க்கும் அளவிற்கு தரமான நிகழ்ச்சி விஜய் டிவி..😎🔥💥
@vasanthigopinath5756
2 жыл бұрын
நான் தினமும் பலமுறை பார்க்கிறேன்.அவ்வளவு ஜாலியாக இருக்கிறது.ராஜூ என்றைக்கும் மாஸ் மாஸ்.😄
@teachonline8941
2 жыл бұрын
Those who wrote this , definitely needs a big congratulations 👏👍
பாடல் எழுதியவர் டான்ஸ் ஆடிய ராஜு பாய் அவர்கள் மற்றும் இதை ஒளிபரப்பு விஜய் டிவி அனைவருக்கும் என் மனம் மனமார்ந்த பாராட்டுக்கள். எத்தனை முறை பார்த்தாலும் மன மகிழ்ச்சி அடைந்து கொண்டே இருக்கின்றேன் இதற்கு எழுதியவர் என் மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றி
@arun66c
2 жыл бұрын
Singer Yaru ..??
@rgeetha771
2 жыл бұрын
Excellent
@rajurathi7890
2 жыл бұрын
ராஜு பாய் தான் பாடலாசிரியரா? அட்டகாசம். நடனம் ஸ்டைல் பார்த்தால் சேண்டி மாஸ்டரோ என நினைக்கத் தோணுது.
@palaniswamynanjappagounder566
2 жыл бұрын
இது weraleval இல்லை ஆனா இதுலேவலே வேறு. என்ன ஒரு சுகமான அனுபவம். இது தான் விஜய் டிவி. ராஜு பாய் வாழ்த்துக்கள் டா ராஜா.
@ashenfernando4892
2 жыл бұрын
@@lakshmitools2600 XX bsorry I
@sameemm.s.8592
2 жыл бұрын
நான் இந்த பதிவை 20 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன். இன்னும் எத்தனை முறை பார்ப்பேன் என்று எனக்கு தெரியவில்லை..... ✨💥✨💥
@Saitha_Sittik
2 жыл бұрын
Same to u🙈🤗
@28sethuramanv55
2 жыл бұрын
Already 10 times pathuta daily itha papa 💥💥🔥🔥🔥
@Orukadhasollutuma
2 жыл бұрын
Athu unaku tha theriyum
@Ravisubha2020
Жыл бұрын
yes nanum
@pugazhendhidhamodaram8619
Жыл бұрын
Yes correct 👌 again &again 👏
@narayanasamykothandapani5179
Жыл бұрын
இதே மெட்டில் விஜய் டிவி ல் போடப்பட்ட மற்ற வீடியோ வெற்றி பெறவில்லை. எனவே always ராஜு!! 29 மில்லியன் பார்வையார்கள். வாழ்த்துக்கள் ராஜு 🌹🌹🙏👌👌
@narayanasamykothandapani5179
9 ай бұрын
34 மில்லியன் பார்வையாளர்கள். சபாஷ்
@pappuappu4739
Жыл бұрын
அட இன்னும் இந்த பாட்ட தினமும் போட்டு பாக்கறேன்.. சலிக்கல 😍😍😍😍
@ppriya3483
2 жыл бұрын
😂😃😄😀😅அலுமினியம் பித்தள கலாய்ச்சது பத்தல........😂😂😅😅மரண மாஸ்.........Raju anna &mani anna vera level .......😎😎lifefull ah kettukitte erukkala avlo happy ya erukku.....😂😂😂😍Eppa ketalu avlo happy ya erukku......😊😃kastam ella paranthu poitu........😊😄
@haripraksh8788
2 жыл бұрын
Veralevalbro
@TrackArul-tamil2065
2 жыл бұрын
என்னா ஒரு காணாப்பாட்டு சூப்பர் சூப்பர் யாருடைய மனம் புண்படாத ஒரு சாங்க்ஸ். எழுதினவருக்கும். பாடியவருக்கும். ஆடியவருக்கும். விஜய் டிவி க்கும் நன்றி இதுமாதிரி யான புது முயற்சி செய்யுங்கள் 🙏வணக்கம் வாழ்த்துக்கள் 🌹நன்றி
@vinor4698
6 ай бұрын
I think mani is the choreography😅😂❤
@keshchamp04
5 ай бұрын
Yeah😂😂
@madesh4723
Жыл бұрын
இந்த பாட்டு தொடங்கும் போது சிரிக்க ஆரம்பித்தேன் முடியும் வரை சிரிப்ப நிப்பாட்டவே இல்ல.. 😁😁😁 நான் 9.46 minutes தொடர்ந்து சிரிச்சது...
100 times mela pathutaa no bore only laugh such a great songs
@vetriyinvazhi9324
2 жыл бұрын
இந்த வருடம் சிரந்தப்பாடல் விருதை இவர்களுக்கு விஜய் டிவி கொடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி 👌👌👌👌👌💯
@jillu551122
2 жыл бұрын
Raju bhai vera level😘.... Ungala thavira vera yaru panunalum nalla irunthurukkathu super raju bhai👏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘
@KUMARESANV-B-SEC
4 ай бұрын
Mani voice
@jasimansari2936
4 ай бұрын
Mani entry Vera 11😂
@everestkalaiselvi2487
2 жыл бұрын
ராஜு பாய் அண்ணா உங்க பாட்டும் உங்க ஆடலும் மரண மாஸ்
@vk7572
2 жыл бұрын
Super
@tmsundhramurthysundarjee26
Жыл бұрын
கவலை தீர்க்கும் அருமருந்து இந்த பாடல்.. நல்ல கற்பனை திறன் கொண்ட கானா வினோத்க்கு வாழ்த்துக்கள்.. ராஜுபாய் நடனம் அற்புதம்.. அலுமினியம் பித்தளை என்ற வரிகளுக்கு ஆடுபவர் பெயர் என்ன என்று யாராவது சொன்னால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்
@bharathia9758
Жыл бұрын
Mani
@pctamilanyt179
Жыл бұрын
6:29 revi spoted
@tkvideos410
Жыл бұрын
Hi
@pctamilanyt179
Жыл бұрын
@@tkvideos410 hi
@ilayaraja5360
Жыл бұрын
இந்தப் பாடலை இதுவரைக்கும் 10 தடவைக்கு மேல் பார்த்துவிட்டேன் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத சூப்பரோ சூப்பரான பாட்டு
Пікірлер: 8 М.