உண்மையிலேயே அப்படியே அய்யா சிவாஜிகணேசன் மாதிரியே அங்க அசைவுகள் அவருக்கு எனது வாழ்த்துகளும் நன்றியும் வாழ்க தமிழ் நாம் தமிழர்.
@kallaikalakkalsinger8582
2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே யேதேனும் நிகழ்ச்சி இருந்தால் தொடர்பு கொள்ளவும் ராகமாலிகா ஆர்கெஸ்ட்ரா கள்ளக்குறிச்சி 88 25 99 70 84.
@kallaikalakkalsinger8582
2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே யேதேனும் நிகழ்ச்சி இருந்தால் தொடர்பு கொள்ளவும் ராகமாலிகா ஆர்கெஸ்ட்ரா கள்ளக்குறிச்சி 88 25 99 70 84.
@nivethabuilders2599
2 жыл бұрын
அப்படியே சிவாஜி ஐயாவை பார்த்தமாதிரியே இருந்தது.என்ன நடிப்பு வாய் அசைப்பு அற்புதம் அபாரம்.நடித்தவருக்கு மகிழ்ச்சியான நன்றியும் பாராட்டுகளும்.நன்றி.
@TheThangiah
2 жыл бұрын
I thought real shivaji ganesan after checking the date and comment. It is action.
@intelligentforcedivision
Жыл бұрын
உண்மை சகோ.
@panneerselvam4959
2 жыл бұрын
எம்ஜியார் காலமானபின் ஆயிரம் பேர் அவரைப்போலவே மேடையில் நடிக்கிறார்கள்....ஆனால் நீங்க ஒரே ஒருவர்...மட்டுமே சிவாஜியின் ஜெராக்ஸ்....
@intelligentforcedivision
Жыл бұрын
மிக சிறப்பாக சொன்னீர்கள்.🤝🤝🤝🤝
@mullairadha5868
2 жыл бұрын
எங்கள் தங்கராஜா நேரில் வந்ததைப்போல் நெகிழ்ந்து போனேன் சிவாஜி தெய்வத்தை வணங்கி வாழ்த்துகிறேன் முல்லை ராதா
@subbupandian5641
2 жыл бұрын
சிவாஜி கணேசன் வேடமிட்டு இல்லை அய்யாவாகவே நடித்த இந்த கலைஞருக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கும் வாழ்த்துக்கள். நன்றி
@rajappamanickam4120
2 жыл бұрын
நடிகர் திலகம்தான் நடமாடுகிறார் என்று நான் நம்பிவிட்டேன் முதலில். அத்தனை தத்ரூபமான நடிப்பு முகபாவனை. அருமை! அருமை .வாழ்க வளர்க என மேடைக்கலைஞரை வாழ்த்துகிறேன்.💐
@unthanpayanamyarukkaka7117
2 жыл бұрын
நடிகர் திலகத்தை கண் முன்னே கொண்டு வந்த.... மக்கள் கலைஞருக்கும். விழா அமைப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.
@anbuk8293
Жыл бұрын
சிவாஜிஅவர்களின் தத்துரூப நடிப்பை இன்றைக்கு கண்முன்னே கொன்டுவந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
நடிகர் திலகத்தை 100% உள் வாங்கி கண் முன்னே கொண்டு வந்துள்ளார் 👍
@thirupathy4292
2 жыл бұрын
அய்யோ!நான் சிவாஜி கணேசன் அவர்கள் தான் நடிக்கிராருனு நினைச்சி ஏமாந்து போனேன்.சூப்பர்!நல்ல நடிப்பு!மிக பாவனை அருமை!
@intelligentforcedivision
Жыл бұрын
மிக சிறப்பு.
@harikrishnang451
2 жыл бұрын
நான் உண்மையில் சிவாஜி சார் தான் நடிக்கிறார் என நினைத்தேன் ஆனால் வாழ்த்துக்கள் சார்
@kamalavenijagannathan1118
2 жыл бұрын
சிவாஜி அவர்கள் மறைந்தது மறந்துவிட்டேன். அருமை👍👍💐💐💐
@intelligentforcedivision
Жыл бұрын
ஆம் மிக சிறப்பாக உள்ளது.
@natarajank4492
2 жыл бұрын
🙏அசந்துவிட்டேன் ,அசல் சிவாஜி கணேசன் தான் என தோன்றியது .கலைஞனுக்கும், நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.
@intelligentforcedivision
Жыл бұрын
மிக சிறப்பு.
@abdulareef7253
2 жыл бұрын
உன்மை சிவாஜியை பார்த்தது போல ஒரு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@kannansrinivasan7419
2 жыл бұрын
நாட்டுப்பற்று கொண்டவர் நடிகர் திலகம் சிவாஜி ஐயா இந்த 75 ஆண்டு சுதந்திரம் சிறப்பு போலிருந்தது நடித்தவர் நடிகர் திலகத்தை நேரில்பார்த்த போல் செய்து விட்டார் வாழ்த்து க்கள்
@narayananvenkataramani1106
2 жыл бұрын
அற்புதம் ! அபாரம் ! சிவாஜி போலவே தத்ரூபமாக நடித்த நடித்த அந்த கலைஞருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் !
@samueldhinakar8442
2 жыл бұрын
அருமை. நடிகர்திலகத்தை நேரே பார்த்த மாதிரி இருக்கு.
@raokk2077
2 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பார்கிறேன்இவர்உருவத்தில்ஆருமை
@panneerselvam4959
2 жыл бұрын
சூப்பர் ...சிவாஜி எதிரொலி... நடிப்பு ஸ்டைல் எக்ஸலண்ட்
@intelligentforcedivision
Жыл бұрын
உண்மை சகோ.
@mohank6304
2 жыл бұрын
நடிகர்திலகம் வேடம் போட்ட வருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் good performance
@snowrocksshowtime8174
2 жыл бұрын
நடிகர்திலகத்தை பார்த்து போல் மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள் நடித்த கலைஞருக்கு.
@intelligentforcedivision
Жыл бұрын
ஆம் மிக சிறப்பாக இருந்தது.
@harimurthy3549
2 жыл бұрын
ராகமாலிகா ஆர்கிஸ்ட்ர குழுவிற்கு என் அன்பு பாராட்டுக்கள் 🤝🙏
@prakashdavidson9700
2 жыл бұрын
அடேங்கப்பா நடிகர் திலகம் நம்ம விட்டு இன்னும் போல 🔥
@sunderpss5770
2 жыл бұрын
மிகவும் சந்தஷமாக இருன்தது
@chandrashekharannairkcsnai1082
2 жыл бұрын
நடிகர் திலகம் போல் நடித்தவருக்குவாழ்த்துக்கள்
@MohanMohan-xd5yo
2 жыл бұрын
இந்த பூமி இருக்கும்வரை சிவாஜி அய்யாவின்புகழ் தென்றாலாய் வீசிக் கொண்டிருக்கும்.அய்யாவை கண்முன்னே கொண்டு வந்த அந்த கலைஞருக்கு என்வாழ்த்துக்கள்.
@intelligentforcedivision
Жыл бұрын
உண்மை.
@palaniswamynagaraju7326
2 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை போலவே வேசமும், நடிப்பும் அவ்வளவு கச்சிதமாக இருந்தது. அருமை!
@intelligentforcedivision
Жыл бұрын
மிக சிறப்பு.
@mansurali5782
Жыл бұрын
யாருப்ப அந்த மேக்கப்மேன் அவரை முதலில் பாராட்டுங்கள் நான்சிவாஜி ஐயா என்ற ஏமான் போனேன் சூப்பர் நடிப்பு சூப்பர் வாழ்க நலமுடன்
@rengarajs2219
2 жыл бұрын
சுப்பர் சார் 🥉அருமையாண நீகழ்ச்சி. வாழ்த்துக்கள். 🌷🌷🌷
@aruljesumariyan3955
2 жыл бұрын
மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
@geetharakshi5441
2 жыл бұрын
மிகவும் அருமையாக நடித்திருக்கிறார் உண்மையான சிவாஜி கணேசன் மீண்டும் பார்த்து மகிழ்ந்தேன்
@sekarnadar9860
2 жыл бұрын
அருமையான கலை நிகழ்ச்சி வாழ்த்துக்கள்👍. தமிழ்நாடு அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்திய நேர்மையான காமராஜர்.
இந்த சிவாஜி கணேசனை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்ளட்டும் சிவாஜி கேணசனுக்கு வாழ்த்துக்கள்
@RameshRamesh-yn3kh
2 жыл бұрын
சிவாஜி கணேசன் பார்த்த மாதிரி உள்ளது சூப்பர் நேரில் இப்பதான் சிவாஜி பார்க்கிறேன்
@anbazhagana3714
2 жыл бұрын
இன்றும் இந்த அனைவரும் அனைத்து மக்களின் மனதில் இருந்துக்கிட்டு தான் உள்ளார்கள்.!!இருந்தாலும் இறந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். இவர் அத்தனை பேரும் சாட்சி!!.
@sivarajsakthivel6864
2 жыл бұрын
அருமை கண்கள் கலங்கிவிட்டது வாழ்த்துக்கள் நன்றி !!!! நன்றி !!!! நன்றி !!!!!
@intelligentforcedivision
Жыл бұрын
மிக சிறப்பு 🙋
@velravirvelravi8976
2 жыл бұрын
அப்பா சிவாஜி கணேசன் மாதிரியே கையசைவு சூப்பர் 👍
@komalavallir2202
2 жыл бұрын
நாம் தமிழர் தமிழர்களின் பெருமை அய்யன் சிவாஜி
@ranerane3906
2 жыл бұрын
அருமையான நடிப்பு !சிவாஐி ஐயா என்றும் என்றென்றும் எப்போதும் அவர்தான் நடிகர் பெருமகன் !!!
@kanmanirajamusic
2 жыл бұрын
மிக அருமை. சிறந்த கலைஞர்.
@abdulnazar4596
2 жыл бұрын
சிறந்த நடிகர் சிவாஜி மட்டும் அல்ல நீங்களும்தான்.....
@ranojirao.t3613
2 жыл бұрын
அருமை அருமை நடிகர் திலகம் போலவே இருக்கிறார். வாழ்த்துக்கள் 💯👌👌👌✌
நடிகர்திலகம் தானோ இவர் என்ன வைத்துவிட்டார். வாழ்த்துக்கள்.
@muthuvelturner8792
2 жыл бұрын
Super sir original sivaji sir madhiriye erukkenga 👍👍
@asivaprakasam2699
2 жыл бұрын
அருமை ! சிவாஜி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தார் !
@kallaikalakkalsinger8582
2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே யேதேனும் நிகழ்ச்சி இருந்தால் தொடர்பு கொள்ளவும் ராகமாலிகா ஆர்கெஸ்ட்ரா கள்ளக்குறிச்சி 88 25 99 70 84.
@kamalasokkalingam2317
2 жыл бұрын
Super super
@seenivasan7167
2 жыл бұрын
உலக சினிமாவின் ஒப்பற்ற ஒரே ஆளுமை நடிகர் திலகம்
@najmahnajimah8728
2 жыл бұрын
Yes
@venkatramannarayanan915
2 жыл бұрын
Gladdened to see late Thiru. Kamarajar Ayya in the background and late Thiru Sivaji Ganesan together on stage. Congratulations to the artist who perfectly imitated Sivaji Ganesan.
@raveendradhoss6219
2 жыл бұрын
இவரை வைத்து திரைப்படம் எடுக்கலாம் வாழ்த்துக்கள் நண்பா மிக அருமையான நடிப்பு.
@RameshKumar-vp5lc
2 жыл бұрын
Great Artist, unbelievable, God bless bro, actually sivaji ganeshan
@thouheedahmed9394
2 жыл бұрын
Appadiyey ditto.. Vov super duper sivaji sir..
@a.irudayamantonysamy.a.iru3329
2 жыл бұрын
அற்புதம்!...அற்புதம்!!..
@intelligentforcedivision
Жыл бұрын
மிக சிறப்பு: ஐயா திரு சிவாஜி கணேசனாக நடித்த கலைஞர்.🤝🤝🤝🤝🤝
@user-ib2qy4iq7d
2 жыл бұрын
அருமை அன்பரே உங்க நடிப்பால் அய்யா சிவாஜி யை பார்த்து விட்டோம்... வளமுடன் வாழ பிராத்திக்கிறேன்
@sulthansulthan6179
2 жыл бұрын
சூப்பர் சூப்பர் அப்படியே தத்துருவமான நடிப்பு சிவாஐி உயிருடன் இருப்பதுபோல் மிக மிக பிரமாதம் வாழ்த்துக்கள்.
@user-hd3ug4db4q
2 жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை. நான் பாராட்டி விட்டால் அந்த வரிகளுக்குள்ளே அடங்கி விடுவீர்கள்,🙏🙏🙏
@SIVAKUMAR-mw9ee
2 жыл бұрын
உண்மையிலே என்தலைவர் ஐயா காமராஜரின் உண்மை தொண்டன் கலைக்களஞ்சியம் பெற்றடுத்த நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் நம்மைவிட்டு மறையவில்லை நின்நடிப்பில் கண்டேன் அவர் உருவத்தை வாழ்க பல்லாண்டு
@dpkrish44
2 жыл бұрын
This is called an Art .. He nailed perfectly ... 🔥🔥
@intelligentforcedivision
Жыл бұрын
Write in Tamil language it is very difficult to read
@rchandran7446
2 жыл бұрын
Real Shivaji acting very very super 👌 👌👌👌
@kallaikalakkalsinger8582
2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே யேதேனும் நிகழ்ச்சி இருந்தால் தொடர்பு கொள்ளவும் ராகமாலிகா ஆர்கெஸ்ட்ரா கள்ளக்குறிச்சி 88 25 99 70 84.
மிக்க நன்றி நண்பரே யேதேனும் நிகழ்ச்சி இருந்தால் தொடர்பு கொள்ளவும் ராகமாலிகா ஆர்கெஸ்ட்ரா கள்ளக்குறிச்சி 88 25 99 70 84.
@rameshla7442
2 жыл бұрын
நடிகர் திலகம் அனைவரின் அசைவிலும் இன்னும் உயிரோடு இருக்கிறார் நல்ல கலைஞன் சகாவரம் பெற்றவர் என்று இதை வைத்தே சொல்லலாம்.
@intelligentforcedivision
Жыл бұрын
உண்மை.
@bhaskaranindia4701
2 жыл бұрын
அருமை சிவாஜியை நேரில் பார்த்த திருப்தி
@smssaja8530
2 жыл бұрын
Super sir Nadigar Thilagathai reala partha mathiri irukku.....,,, 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎊👏👏👏👏👏👏👏👏👏👏👏
@kallaikalakkalsinger8582
2 жыл бұрын
நன்றி நண்பரே யேதேனும் நிகழ்ச்சி இருந்தால் தொடர்பு கொள்ளவும் இவரின் நடிப்பை நேரில் காணவும்
@sekarnadar9860
Жыл бұрын
சிவாஜி கணேசன் நடிப்பு அருமை🙏 தொடர்ந்து அரங்கேற்றம் நடைபெற்ற வேண்டும். வாழ்த்துகள்🎉🎊.
@muralimohang6040
2 жыл бұрын
அன்றைய காலகட்டத்தை இங்கு இன்று கொண்டு வந்த இவர்களுக்கு எங்கள் நல் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
@perumalnadar8321
2 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி ஞாபகம் வருகிறது 👍👍👍
@senthilkumars1683
2 жыл бұрын
ஐயா சிவாஜிகணேசன் அவர்கள் மாபெரும் நடிகர் சக்கரவர்த்தி அவர் மாதரியே நடிப்பது மிகவும் ஆச்சரியம் தருகிறது .உங்கள் திறமை மேம்பட வாழத்துக்கள்.கலையம்,கலைஞர்களும் வாழ்க வளர்க.
@munirathinamlaxmanan2038
2 жыл бұрын
நடனம் காண்கயில் நான் ரசித்த சிம்மக்குரலோன் நினைவால் என்னையறியாமல் அழுதுவிட்டேன் ...வாழ்த்துக்கள்
@pchandiran9705
2 жыл бұрын
அருமை பாடலுக்கு தகுந்தப்போல் வேடம் அணிந்து யாரும் கலாம் வாழ்த்துக்கள்🙏🙏🙏
@vsksekarmychellkutty8662
2 жыл бұрын
அருமை மெய்மறந்துவிட்டேன்
@venkateshthumburu465
2 жыл бұрын
Really he looks like a great legend Shivaji sir . His performance his superb
@shanmugams5661
10 ай бұрын
நிகழ்சி அமைப்பாளர் மற்றும் நடிப்பு திலகத்திற்திற்கும் கோடான கோடி வாழ்த்துகள் நன்றி அய்யா சண்முகம்
@kannanmadasamy2029
2 жыл бұрын
நடிகர் திலகத்தையே மிஞ்சும் வகையில் உடல் மற்றும் முக பாவனை. கலக்கல் ஐயா.
Imitation of late Shri Chevalier Sivaji ganesan is Apt for you. This reflects in your act. May your talent continue in bringing the Original Sivaji in you. All I can say is WOW 👌
@umapathybsc9859
2 жыл бұрын
Nice Performance with resemble of actor Sivaji Ganesan 👍
@darknightkillergokul2212
2 жыл бұрын
திரும்பி வந்துட்டார் நடிப்பு திலகம் சிவாஜிகனேசன். சூப்பர் வாழ்த்துக்கள் பல ...
@yuvarajaraja1987
Жыл бұрын
இந்த கலைஞனின் நடிப்பின் மேல் உள்ள ஆர்வமே இந்த அளவிற்கு நடிகர் திலகம் போலவே நடிக்கும் வரத்தை கொடுத்து உள்ளது... நன்றி ஐயா...
@Arunprasad1129
2 жыл бұрын
அற்புதம் அட்டகாசம் அபாரம்
@santhanaraj3228
2 жыл бұрын
வாழ்க நடிகர்திலகம்
@elayaraja2176
2 жыл бұрын
Super Sivaji is Coming... Very Good Body Language...
@kandhasamyd3536
2 жыл бұрын
அருமை கலைத்தாயின் புதல்வனின் ஜெராக்ஸ் மகிழ்ச்சி
@jaiganeshg9074
2 жыл бұрын
Excellent acting sir, looks really as Sivaji sir.
@govindasamyr4713
Жыл бұрын
ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டேன்.. சிவாஜி இரக்கவில்லை... அவர் ஆன்மா.. உங்களை போன்ற ரசிகர்கள் மூலம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.. அய்யா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்... நம் செவாலியர் சிவாஜி கணேசன்... அவர்களை உங்கள் மூலம் நாங்கள் பார்க்க வேண்டும்.... வளரும் நடிகர்களும்... நிச்சயம் பார்க்க வேண்டும்.......
Пікірлер: 348