Send your place of birth and exact time whether am or pm. I will tell the predictions
@srimpcollection4857
29 күн бұрын
ஐயா என் மகன் தனுசு லக்னம் லக்னத்திற்கு5வதுவீடான மேஷவீட்டில் ராகுவூம் சூரியனும் உள்ளது 7வதுவீட்டில் சுக்கிரன செவ்வாய் சனி உள்ளது தற்போது ராகு திசை நடக்கிறது மற்றும் ராகு சுவாதி நட்சத்திரத்தில் உள்ள து எவ்வாறு இருககும் வழிபடவேன்டியது தெய்வம் என்ன அவன் எந்த துறையில்படிப்பு மற்றும் வேலை எடுக்க லாம்
@astronishok
24 күн бұрын
ஐயா, முழு ஜாதகம் இருந்தால் தெளிவாக பதிலளிக்கலாம். ராகுவுக்கு மேஷ வீடு நல்ல வீடு என்றாலும் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் மிதுன ராசியில் பலமிழக்கிறார். எனவே ராகு திசை சுமாரான பலன்களை கொடுக்கும். வழிபட வேண்டிய தெய்வம் துர்க்கை. Banking , Teaching போன்ற துறைகளில் படிக்கலாம்.
@srimpcollection4857
24 күн бұрын
Nantri iyya
@user-cd1vn3lu7m
9 күн бұрын
My DOB_6/1/80 Time of birth_5.55 pm Place of birth_tirunelveli Mithuna lagnam_ 3 il ragu, chevvai, chandran, guru .4 il sani, 7 il suriyan, bhudhan, 8 il sukran , 9 il kethu. Enaku ragu dhasa epadi irukkum.
@astronishok
3 күн бұрын
Predictions will be accurate only when we analyze the horoscope. Anyhow as per the details given here, Rahu Dasa will be medium.
@user-cd1vn3lu7m
3 күн бұрын
@@astronishok Thank you so much sir
@user-mk8ck5yl4u
Ай бұрын
Sir vannakam 🙏🙏🙏🙏🙏 nan menna lagnam .lagnathil Ragu guru irrukirrar .ragu puratathi 4il irrukirathu eppati irrukum sir ragu thissai .
Пікірлер: 15