லோக்சபாவில் இந்துக்கள், அதானி, அம்பானி, அக்னிவீர், வேளாண் பொருட்களுக்கான ஆதார விலை பற்றி ராகுல் பேசிய விஷயங்கள் புயலை கிளப்பின.
அவர் விதிகளை மீறி பேசியதாகவும், தவறான தகவல்களை சொல்வதாகவும் பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ராகுல் பேச்சை பிரதமர் மோடி மட்டுமே 2 முறை குறுக்கிட்டார்.#Rahul #BansuriSwaraj #Rahulspeech #LokSabha #BJP #dinamalar
Негізгі бет ராகுல் மீது ஆக்ஷன்! பாஜவின் அதிரடி மூவ் | Rahul vs Bansuri Swaraj | Rahul speech in Lok Sabha | BJP
Пікірлер: 155