குருஜி வணக்கம் நீங்கள் கூறுவது அனைத்தும் நூறு சதவீதம் உண்மை, எனக்கு ராகு திசையில் தான் நல்ல தொழில் அமைந்தது மிதுன லக்னம் பத்தில் ராகு, சனி உள்ளது
@psgdearnagu9991
3 жыл бұрын
வணக்கம் சார். அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார். நற்பவி. 💐🙏
@senthilvelu568
Жыл бұрын
குருஜி நீங்கள் கூறுவது உண்மை இதுவரை யாரும் 12 இடங்களில் ராகு நின்ற இடம்... இதை யாரும் கூறியதில்லை,நன்றி!😊
@g.muthumariappan9546
2 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் தெளிவாக அருமையாக உள்ளது
@CoffeeRoamer
3 жыл бұрын
rishaba - rahu exaltation, in the same time ketu in vrichigam exaltation ... this makes sense as ketu like chevvai and rishabam is great place for rahu...
@k.selvakumar8350
3 жыл бұрын
அருமையான விளக்கங்கள் ஐயா...
@ramalingamramalingam5620
3 жыл бұрын
சார்... வணக்கம்... அருமையான பதிவு 👍👍👍👍 சூப்பர் டிப்ஸ்
@chandrasekartj9681
2 жыл бұрын
You look very professional and clean with full shave sir 👌👌👌
@santhafireservice5495
7 ай бұрын
நமஸ்காரம் ஐயா.தாங்கள் மிகவும் தனிதன்மையாக உள்ளீர்கள்.தங்கள் பதிவு மிக தெளிவாக உள்ளது.தங்களை போல ஞானம் வர எந்த மாதிரி கிரக அமைவு இருக்க வேண்டும் ஐயா..தங்களை பார்த்து பிரமித்து போகிறேன். சாந்தகுமாரி.மலேசியா
@mthangam2752
5 ай бұрын
நன்றி உங்கள் பதிவு அருமை
@pushphavalli8131
3 жыл бұрын
ராகுவை பற்றிய விளக்கங்கள் அருமை 👌👌🙏🙏🙏
@ramadeviudayan7641
Ай бұрын
Sariyana vilakkam guruve vazhga valamudan 🎉thank you ji🎉
@kasthurirajagopalan2511
3 жыл бұрын
Well said about Ragus aspects. Nice video.
@kuppusamync4683
8 ай бұрын
சிறப்பு நண்பா நன்றி வணக்கம்
@jmk8495
2 жыл бұрын
U r a great astrologer thank you💕
@nagarajanerode
3 жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா
@s.k5082
3 жыл бұрын
Aluththamana pathivaga irukirathu ungal pathivu nanri sir
@SK-ix2nf
3 ай бұрын
Ungal Pathuvukal anaithum arumai Guruji🙏
@naliniguruprasanna5279
3 жыл бұрын
Thank u for the knowledge shared sir...
@aditi6889
Жыл бұрын
உங்கள் வார் தைகள் மிகவும் உண்மை ஐயா நன்றி அய்யா
@Abhishekumar4530
Жыл бұрын
நல்ல விளக்கம் நல்ல சேவை மிக்க நன்றி
@shamugamsomiah8363
2 жыл бұрын
Mikka nantri nantri sir 🙏💐🤩 excellent clarification in Raagu.Ranjani
@pratheeshdrum1182
3 жыл бұрын
Excellent performance Bro 🌷 🙏 🙏
@vijaymathiyazhaganmathiyaz7567
3 жыл бұрын
Guru va saranam 🙏🙏🙏🙏 sukarn DASI pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟
@ramanathanrajanirajani3354
Жыл бұрын
அருமையான பதிவு sir மிக்க நன்றி கன்னியில் ராகு மீனத்தில் கேது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@selvavinayakam9455
8 ай бұрын
Same😊
@pagalavansundar2222
Жыл бұрын
நன்றி குருவே வீடியோ எடுத்து விட்டேன்.... ராகு கற்று கொண்ட அதர்வன வேதம்
@4241328
3 жыл бұрын
Very good explanation and easy to understand
@anbu6488
3 жыл бұрын
நன்றி அய்யா
@MuraliSiva-pk8nn
Жыл бұрын
நன்றி குரு ஜி ❤
@kailashkerthick2048
11 ай бұрын
8:31 rishabha rahu
@divinegoddess_3
Жыл бұрын
5:51- ♈
@MkaliyamurthyMkaliyamurthy
5 ай бұрын
Sir.super explanation. Thanks.
@sharavanaraaj1806
2 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@baranidaran4528
3 жыл бұрын
அருமை ஐயா....ராகு திசை ராகு புக்தி நடப்பில் உள்ளது ஐயா..மிகவும் கவலை உடன் உள்ளேன் ஐயா..ஏனென்றால் போன வாரத்தில் தான் மின்சாரத்தால் ஒரு கண்டத்தை எதிர் கொண்டேன்...அதிலிருந்து இன்னும் மீளவும் இல்லை..
@DhanaLakshmi-nm4rh
Жыл бұрын
Miga, thelivana, arumaiyana, vilakkam thankyou sir 🙏
@DhanaLakshmi-nm4rh
Жыл бұрын
✨✨
@ranjithkumar-gv8ye
3 жыл бұрын
Nandri ayya
@v.baskerbasker7151
Жыл бұрын
தங்களின் மிகக் கடுமையான உழைப்பு, திறமை இப்படி பட்ட பதிவுகள் வாயிலாக உணர்கிறேன்..! நல்வாழ்த்துகள்.
@skthiruselvanskthiruselvan1217
2 жыл бұрын
Excellent sir super vaa iruku sir
@sureshunnikrishnan1985
2 жыл бұрын
You are 100% right sir 15:02
@selvaselvendran3392
2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@vaish1161
3 жыл бұрын
எனக்கு மகரத்தில் ராகு செவ்வாய் சாரம்.. கடகத்தில் கேது புதன் சாரம்.. மீன லக்கினம்.. புதன் ,சனி, செவ்வாய் அனைவரும் தனுசில் , இவர்களை குருவும் பார்க்கிறார்.. எனக்கு ராகு திசை அக்டோபர் 2020 ஆரம்பித்தது.. ஜோதிடம் என்றால் என்னவென்று அறியாத எனக்கு கொஞ்ச நாட்களிலேயே ஜோதிட ஆர்வம் உருவெடுத்தது... நானே கட்டுப்படுத்த நினைத்தாலும் முடியவில்லை...நிறைய ஜோதிட காணொளிகளை பார்த்து பல விஷயங்களை கற்று கொண்டிருகின்றேன்..எனது கர்மா என்னவென்று நாளுக்கு நாள் தெரிந்து கொண்டிருக்கிறேன்.. உண்மையில் இந்த ஜோதிட அறிவு என்னை பல விதத்தில் பக்குவ படுத்தி கொண்டிருக்கிறது.. என்னுடைய எதிர்மறை குணங்களை மாற்றி நாளுக்கு நாள் தியானமும் ஞானமும் பொறுமையும், அறிவும் கிடைத்து கொண்டிருக்கிறது...நீங்கள் சொன்னது 100% உண்மை.. மகரத்தில் ராகு நல்ல ஞானத்தை தருகிறார்... அறிய பல ஞான பொக்கிஷங்களை இந்த உலகுக்கு ஜோதிடம் வழியாக கொடுக்கும் குருவுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்... குரு வாழ்க..
ஐயா அடியேனின் அனுபவத்தில் மேஷ ராகுவும் விருச்சிக கேதுவும் நல்ல பலன்களை தருவார்கள்.
@neeliramesh2126
3 жыл бұрын
Sir Nandri, very Nice
@prakashpk23
2 жыл бұрын
🙏🏼 Nandri Sir 💖 Well explain 💖
@vajraveluarunachalam9942
2 жыл бұрын
Excellent explanation
@k.selvakumar8350
3 жыл бұрын
ஐயா வணக்கம்.. 🙏🙏🙏 K. செல்வகுமார்.. 02.. 08.. 1996.. 12.. 10.. pm... திண்டுக்கல்.. 1..அரசு வேலை கிடைக்குமா முயற்சி செய்யலாமா.. 2.. திருமண வாழ்க்கை எந்த வயதில் முடியும்.... தயவுகூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@ramanramasamy1200
3 жыл бұрын
Vanakkam Guru
@plakshmidevi5935
3 жыл бұрын
அருமை சார்
@karthikeyanshanmugasundara1173
3 жыл бұрын
Super iyya excellent expression about ragu🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanchanasingaravelu2203
3 жыл бұрын
Excellent research about raghu sir kindly tell us about the remedies for good raghu palan.
@davidkumar4603
3 жыл бұрын
Sir Viruchikam rasi Rahu + mars say simple one word positive and negative
If ragu is in rishabam with guru what is the effect? Suriyan budhan sukkiran in maharam Kethu in viruchigam Sani and sevvai in kumbam Chandran in mesham Rasi mesham Lagnam thulam Palan sollungal Sir
@ragavipriya5664
3 жыл бұрын
Excellent thank you sir
@MAXMAX-rr9re
3 жыл бұрын
Sir Chandiran + Ragu Combination pathi video podungha sir 🙏🏿🙏🏿🙏🏿
@Sam-ck8ds
3 жыл бұрын
Yes sir please speak about Moon ,Rahu combination
@RaniRani-rw7dv
3 жыл бұрын
மிகவும் யதார்த்தம்
@nanjaigovindarajan8238
3 жыл бұрын
அய்யா! சிம்ம இலக்கினம் - பூரம் 3.ம் பாதத்திலும், இலக்கின யோகாதிபதி செவ்வாய் உத்திராடம் 4-ம் பாதத்திலும் அமைந்துள்ளன. ஆனால் வாழ்க்கை ஒரு போராட்டமாகவே உள்ளது. 21.11.1967 ; அதிகாலை 01.32 ; சிம்ம இலக்கினம்.
@jayaseelanm3908
Жыл бұрын
இளமையில் ராகுதிசை கடுமையான பாதிப்பு.
@UpcomingSTAARR
Жыл бұрын
இளமை ராகு என்பது டீனேஜ் முடிஞ்சதிலிருந்து 25 or 30 சொல்லலாம் அது கூட நல்ல நிலைமையில ராகு இருந்துட்டா நற்பலன் கிடைக்கும்,30 or 35 to 40 இந்த வயதுல கொஞ்சோண்டு நல்ல நிலைமையில் ராகு இருந்தால் கூட வாழ்க்கை நல்லாவே இருக்கும்.ஆக மொத்தம் ராகு திசை நன்மையா தீமையா என்கிறது அவர் பலத்த பொறுத்து அமையும்
@senthilvelu568
Жыл бұрын
உண்மை
@Kaavya-n5w
9 ай бұрын
Dhoni la arambichi Messi , sivakartikeyan, rajini idhu Pola neraya celebrities ku Rahu dasa teenage la dhan vandrukku..... Yen avangllam munn erulaya.....
@Manijkoi
4 ай бұрын
Yes
@Muruganthunai-n3p
2 ай бұрын
100 percent true..
@saravanamoorthy3126
Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@malathivikramacholan662
2 жыл бұрын
Super explanation sir
@SelvamSelvam-zf9iy
3 жыл бұрын
மிக்க நன்றி குருஜி🙏
@siranjeevipanneerselvam2684
2 жыл бұрын
Enakku revathi il kethu . Kanniyil Raghu thanks
@h.l.santhosh7561
3 жыл бұрын
Sani rahu combination podunga sir
@janakiramannararahan7648
3 жыл бұрын
Thanks 🙏
@SenthilKumar-mv3pr
2 жыл бұрын
🙏 super 🙏👍
@bhuvanaswami7302
3 жыл бұрын
ராகுவை பற்றி நிறய சொல்லுங்கள் ஐயா
@shivarailways..7027
3 жыл бұрын
நிறையவா..... 😊😊😊
@eswarjagan5972
3 жыл бұрын
வணக்கம் ஐயா, விருச்சிக ராகுவைப் பற்றி தாங்கள் கூறிய விளக்கத்தைக் கேட்டு சில சந்தேகங்கள் உள்ளன உதாரணமாக மீன லக்னம் ராஜ யோகாதிபதி செவ்வாயின் வீட்டில் விருச்சகத்தில் அமர்ந்த ராகு செவ்வாயை போல் இருக்கும் என்றாள் மிக நன்றாகத் தானே இருக்க வேண்டும் அங்கு செவ்வாயும் இணைந்து என்றால் அதுவும் நல்லதையே தானே செய்ய வேண்டும் திரிகோணாதிபதிகள் ஒருங்கிணையும் ராகு கேதுக்கள் நல்ல பலன்களையே செய்வார்கள் என்பது ஒரு விதி என்று கேள்விப்பட்டுள்ளேன் இதைப் பற்றி சற்று விளக்குங்கள் ஐயா
@sasi_kumar_34
2 ай бұрын
3il ragu (simmathil), 9il guru parvai, methuna lakknam நல்லதா
@AstroSriramJI
2 ай бұрын
Good
@mr.2krg.channel705
23 күн бұрын
கடகம் லக்னம் 12 ஆம் வீட்டில் ராகு வர்கோத்தம இருந்து 3 ஆம் வீட்டில் சுக்கிரன் 6 ஆம் வீட்டில் கேது 9 ஆம் கிரகம் இல்லை புதன் உச்சம் எப்படி இருக்கும் ராகு பலன்
@cirancj4182
3 жыл бұрын
ஸ்ரீ ராம்ஜி அன்பு வணக்கம்🙏.. சனி திசை முற்பகுதியில் நன்றாக வெளிநாட்டில் சம்பாதித்த நான் பிற்பகுதியில் சரியான வேலை அமைப்பு இல்லை.. எப்போது மீண்டு வருவேன்.மீண்டும் வெளிநாட்டில் நிரந்தர வேலை கிடைக்குமா? புதன் திசை எப்படி இருக்கும்.. 26-04-84 சென்னை 8.15 am. நன்றி குருஜி 🙏
@loganathan2354
3 жыл бұрын
Excellent explain sir thank you
@r.thilaka2546
3 жыл бұрын
மொத்தத்தில் மனிதனை 9நவ கிரகம் தான் ஆட்டி படைக்கிறது
Vanakam sir En pianuku thosam Iruka sir Ruban Raj 21.2.2000 Friday 6.01pm Vellore cmc Plz
@gowthamik1101
3 жыл бұрын
My son birth 2/3/2021 Time 10.44 pm 8th house Rahu sevvai serkai in rishabam Thulam lakna thulam rasi Maharathil guru Sani puthan It's good sir because he had surgery in back bone (birth in one week) now he is alright but enaku 8 il rahusevai irupathal payamamairuku
@gdsrh9339
3 жыл бұрын
Tulaam lecnam ,meena rasi, 2il sani, 5guru, 6il Chandran,ragu sir Ena palan sir
@subaganesanm2006
3 жыл бұрын
எனக்கு கடகத்தில் புதன்+ ராகு சுக்கிரன்... தூலத்தில் செவ்வாய்.... மகரத்தில் சந்திரன்+கேது மேஷத்தில் குரு-சனி எனக்கு அனைத்து கிரகங்கள் கேந்திரத்தில் உள்ளது
@subaganesanm2006
3 жыл бұрын
@Mayuran Musical epdi sollringa
@subaganesanm2006
3 жыл бұрын
@Navarahul Rahul y bro
@sriram1521
3 жыл бұрын
My son is makaralaknam and kadagam rasi 7th place chanthiran and ragu 4th place guru and chavvai and sani Pls tell me sir good or bad
@gajaramanan341
3 жыл бұрын
Good afternoon Sir. Name : Gajalakshmi 21/02/1982 Time : 1:57pm place : Vandavasi. குரு தசை மற்றும் ஆயுள் எப்படி இருக்கும். கஜகேசரி யோக உள்ளதா
@piryadharshini676
Жыл бұрын
செவ்வாய் ஆறில் மறைவு ராகு மேஷத்தில் இருக்கிறது பாதகமான பலன்கள் கிடைக்குமா
Magara raagu kadagathil kethu guru chukran suriyan but raagu disai is good
@siva-qm5gp
3 жыл бұрын
In your another video you said magaram with Raghu is not good for father, vitiligo and nervous problems are due to this conjunction.
@sreemaran9244
2 жыл бұрын
Meena ragu👍🏻...thanusu ragu👍🏻🙏
@தமிழன்-ஞ5ச
Ай бұрын
30 வயதுக்கு மேல் லக்ன நட்சத்திரம் வேலை செய்யும் என்கிறார்கள் உண்மையா ஐயா. கும்ப லக்னம். லக்னப்புள்ளி சதயம்
@sridhivyakrishna97
3 жыл бұрын
Sir கன்னி யில் செவ்வாய் ராகு
@kdevarajandevarajan9671
2 жыл бұрын
Vanakam sir (kadaga Laknam in 12th house mithunathil Raghu standing in Thiruvadirai star puthan in magaram with moon. How is it Sir
@sankaranarayanant.m4476
3 жыл бұрын
Correct 🙏👍
@princesssiva1847
3 жыл бұрын
ஜி... மேஷ லக்னம்...(தனுசு ராசி) ஏழாம் இடம் ஆன சுக்கிரன் வீடான துலாமில், சித்திரை-4ம் (லக்னாதிபதி செவ்வாய் நட்சத்திர) பாதத்தில் ராகு பகவான் அமர்ந்திருக்க.. ராகுவிற்க்கு கேந்திரமாக... லக்னத்திலிருந்து பத்தாம் இடத்தில் (ராகுவிற்கு 4 ஆம் இடமான) மகரத்தில் சூரியன், மேஷத்தில் குருவும் கேதுவும் (ராகுவிற்கு 7 ஆம் இடம்), கடகத்தில் சனியும் (ராகுவிற்கு 10 ஆம் இடம்) அமர பெற... ஜாதகருக்கு ராகு திசை எவ்வாறு இருக்கும்..?!
@user-jp2xu7ym6l
9 ай бұрын
வணக்கம் ஐயா எனது ஜாதகத்தில் பலன் பார்த்து சொல்வீர்கள் கும்ப லக்னம் கன்னியில் ராகு மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் மன கஷ்டம்
@senthilnathan6686
3 жыл бұрын
ஐயா வணக்கம் செந்தில்நாதன் வீடு மற்றும் தோட்டம் நிலம் எப்பொழுது நான் வாங்குவேன் குரு தசை எப்படி இருக்கும் 12/978, 9:37 PM Coimbatore Tamil Nadu நன்றிகள் ஐயா 🙏🙏🙏
Пікірлер: 277