வீட்டில் மரம் நடுங்கள். உங்கள் காணொளியிலும் மரம் நடுவது மற்றும் குளங்களைப் பாதுகாப்பது போன்றனவிற்கு விழிப்புணர்வு செய்யுங்கள். எமது அடுத்த தலைமுறையினருக்கு வளமான பூமியை உருவாக்கிக் கொடுப்பது எமது கடமை.
@PalinySamayal
Ай бұрын
ஓம் நன்றி இந்த வீட்டில் 30 வருடத்துக்கு பிறகு வந்து தங்கினாங்கள் எங்கள் அத்தை மகளின் வீடு அவர்கள் திருகோணமலை இருக்கிறார்கள் . அந்த வீட்டில் ஒருவரும் இல்லை . என்றாலும் உங்கள் கருத்து மிகநல்ல கருத்து . முயச்சிசெய்கிறேன் . நன்றி ❤️🙏🌺
Пікірлер: 16