ஹரே கிருஷ்ணா ! 🙏 பிரபுஜி ! தங்களின் உரையில் தெய்வ தரிசனங்களும் ஆலய தரிசனங்களும் கனவில் வந்தால் அது உண்மையான நிலை எனக் கூறினீர்கள். எனக்கும் இதில் சில அனுபவங்கள் கிடைத்தன . சில உண்மையான துறவிகளின் ஆசிகளும் எனக்குக் கிடைத்தன . ஆன்மீகத் தேடலில் என் மனம் நிரந்தரமாக லயிக்க நல்லதொரு வரம் தர வேண்டும் என்று நான் இறைவனை தினமும் வேண்டுகிறேன் . இனியும் நான் எத்தனை காலங்கள் இந்த பந்தத்தில் இருக்க வேண்டுமோ தெரியவில்லை . ஆனால் என் உள்ளத்தில் இந்த ஜென்மத்தில் நான் முக்தியடைந்து விட வேண்டும் என நினைக்கிறேன். என் வயது 69 . என் குடும்பத்தில் நான் கடமைகளைச் சரிவர செய்த நிலையிலும் என் மனம் இறைவனையே நாடுகிறது . கர்மயோகத்தில் கட்டுண்டு நான் தவிக்கின்றேன் . என் பிள்ளைகள் , கணவர் கொண்டுள்ள அன்பு நிரந்தரமில்லை என அறிந்தும் மனதால் துறவுநிலை அடைந்தாலும் என்னால் உண்மையான துறவறத்தை ஏற்க முடியவில்லை ஏன் ? தாங்கள் தான் ஒரு தீர்வாக பதில் கூற முடியும் . நன்றியுடன் வணக்கங்கள் பிரபுஜி . 🙏🙏கட்டாயம் பதிலைத் தங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன் .
@sujithsujith9398
2 жыл бұрын
Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare 🙏🙏🙏 HARE RAMA HARE RAMA Rama Rama hare hare 🙏🙏🙏 GURUJI NAMASKARAM 🙏🙏🙏
@nagashree1704
2 жыл бұрын
Srila prabhupad ki jai
@krishnamoorthyramanujam4339
2 жыл бұрын
namaskaram Swamin “20 th century Sage Sri Prabupathar “ adiyen Bagyam 🙏🙏🙏 adiyen
@sridharvenkatraman8538
2 жыл бұрын
Dandavath pranams prabhuji🙏🙏 Hare Krishna🙏🙏
@iniyasri6337
2 жыл бұрын
Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare raama hare raama raama raama hare hare 🙏
@venisundaran1747
2 жыл бұрын
Hare krishna prabhu
@slayaslaya784
2 жыл бұрын
ஹரே கிருஷ்ணா பிரபுஜி ஜெய் ஶ்ரீ ஶ்ரீலஶ்ரீ பிரபுபாதர் நமஸ்காரம்
@kalanathannagesu3717
2 жыл бұрын
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
@kalaiselvisuresh4501
2 жыл бұрын
Hare Krishna prabhuji 🙏🙏 thankyou prabhuji 🙏🙏
@karthickkarthick4803
2 жыл бұрын
ஹரே கிருஷ்ணா 💐🙇🙏 பிரபு நமஸ்காரம் 💐🙇🙏
@lokeshlokesh-ch6uj
2 жыл бұрын
🙏Hare Krishna Hare Krishna krishna krishna hare hare Hare Rama Hare Rama Rama Rama hare hare 🙏🙏🙏🙏🙏🙏🙏
@saraswathis5102
2 жыл бұрын
Light kaavi... harekrishna... Krishna's adimai... Prabhu maharaj ki jai..
@harish.dcs16harish.d17
Жыл бұрын
Hare krishna 🌺🌺🌺🌺🌺prabhu ji 🙏🙏🙏🙏🙏
@deeparamesh9446
2 жыл бұрын
Unless one is specifically empowered by Krishna, he cannot infuse Krishna consiousness into the heart of the masses. HDG A. C Bhakti Vedanta Swami Prabhupada 's success in spreading Krishna consiousness itself is a proof that his endeavors are approved, ordained and blessed by the Supreme Bhagvan Himself. Hare Krishna 🙏🙏🙏
Пікірлер: 50