ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு அடியேன் சாஷ்டாங்கமாக நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன். பகவானே நீதான் ருக்மணி சத்தியபாமா சமேதராய் இருக்கும் உன்னிடம் நான் வேண்டுவது என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டிக் கொள்கிறேன்.சர்வம் கிருஷ்ணார்ப்பணம் சமர்ப்பிக்கிறேன்.
ஓம் ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ கிருஷ்ண பகவானை அடியேன் புலிவலம் ஆலயத்தில் வணங்கி நமஸ்காரங்கள் செய்து என் மகன் மகள் திருமணம் நடத்த உத்தரவு பிறப்பிக்கும்படி வேண்டினேன். அவரின் பால்ய நண்பர் ஸ்ரீ குசேலரையும் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.ஓம் சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சமர்ப்பிக்க.
@MuruganS-yp1tb
4 ай бұрын
Crores of thanks to Hare Krishna for all your creations🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@venugopalpv3938
Жыл бұрын
என்ன சொல்வதுஒரு நாள் இருந்தது எல்லாம் இன்று என்னிடம் செல்வம் இல்லை உறவு இல்லை பெரிய நட்பு வட்டம் இருந்தது இப்போது அதுவும் இல்லை என் நிலை எனது கர்மா . மகிழ்ச்சி.நட்பை இழந்ததற்க்கு விலகியதற்க்கு வருந்துகிறேன்.
@jayaramanpn6516
6 ай бұрын
வயது 76 தெய்வாதீனமாக கிருஷ்ணன் சுதாமனை சந்தித்த வரலாறு அடக்க முடியாத ஆனந்த கண்ணீர்.உறவுக்கு மேல் நட்பு.நீண்ட பல வருடங்களுக்கு பின் கண்ணீர் நடுவே ஆனந்தம்.தயாரிப்பாளர் ராமானந்தசாகர் வம்சத்தினர் நீடூழி வாழ்க .
@srinivasan2937
3 ай бұрын
Shree Vasudeva Shree Krisha Hare Hare Govindha Nama ha🐚🐚🐚🐚🐚🙏🕉️🙏
@maveerannewstv8484
Жыл бұрын
ராம்நாத் சாகரின் குழுவினருக்கு நன்றி.
@PunithavathiPunithavathi-ip4og
2 ай бұрын
Harae rama harae rama krishna krishna harae hari.haraekarishna harae krishna rama rama ma hara e harse
Heart touching story Krishna and Sudhama are pure thickest friends
@SivanuMalani
11 ай бұрын
👍🙏❤👍🙏👍🙏❤👍🙏❤👍🙏❤👍🙏❤🙏❤👍
@ganeshsadasivam5672
10 ай бұрын
Both Sri Krishna and Sri Sudhama were thick friends. But here in this serial, both the actors did not suit for their respective role at all. Actor(for Sri Krishna) looks like comedy piece actor (for Sudhama) looks like rowdy and extremely stout which is extremely against what is said about Sudhamaji fragile structure in the epic Mahabharatham.
பகவானே ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா ஜீவாத்மா பரமாத்மா ❤❤❤❤❤❤❤❤❤
@jiyajiya8781
Жыл бұрын
🙏🙏🙏
@ranjithkumarmk1653
Жыл бұрын
❤
@kasinathan3046
Жыл бұрын
❤srekrisna*kusaylannatpu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KumariRevathi
Жыл бұрын
Ok amma amma
@subharajan9805
Жыл бұрын
Krishna Krishna.
@leelawathypaustin5152
2 ай бұрын
கண்ணன் லீலைகளில் இதுவும் ஒன்று அன்றோ.🎉🎉🎉🎉🎉🎉
@sudarshancreativity7456
10 ай бұрын
என்னை அறியாமல் கண் கலங்கி விட்டேன் சிறிய வயதில் தூர்தர்ஷன் சேனலில் ஞாயிற்றுக்கிழமை அன்றுகிருஷ்ணா ஒலிபரப்பாகும் விடாமல் நாங்கள் பார்ப்போம் பழைய ஞாபகம் மறக்க முடியாத நினைவுகள்
Пікірлер: 194