வணக்கம் உங்களுடைய பதிவு கதை குறள் விளக்கம் எல்லாம் நன்று கேட்க கேட்க மனசு க்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் கதைசொல்ற விதம் மிகவும் அருமை ராமர் அம்பாள் ஆஞ்சநேயர் ரபத்தி சொல்லும் இன்னும் கொஞ்ச கேக்கனும் தொனுது சிவபெருமான் பத்தியும் பதிவு போடுங்கள் நன்றி நன்றி நன்றி
@rajalakshmilakshmi2702
5 ай бұрын
அருமை🙏 குழந்தைக்கு சொல்லுவது போல் கதைகளை கோர்வையாக சொன்ன விதம் அருமை. உங்களைப் போன்ற நல்லோர் சொல் கேட்கவே புண்ணியம் செய்திருக்கவேண்டும். நன்றி சகோதரா🙏🙏
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் நன்றி ஐயா தலைப்பில் இப்படி போடுவதற்கான காரணம் , மக்கள் நம்பிக்கையோடு செய்வார்கள் என்ற காரணத்தினால் போடுகிறீர்களா என்ற எண்ணத்தினால் கேட்டேன் ஐயா. உள்ளதை உள்ளபடி சொல்லும் தங்களது உண்மை , மனதுக்கு நிறைவாக உள்ளது. மிக்க நன்றி ஐயா. ஜெய் ஜெய் ராம் ஜெய் சீதா ராம்.
மஹா பெரியவா சரணம்.. .. மஹா பெரியவா பற்றி நிறைய தெரிஞ்சுண்டேன்
@kamakshivadrevu9428
5 ай бұрын
🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சனேயரே ஜெய் ஆஞ்ஞனேயரே ஜெய் ஆஞ்ஞனேயரே ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹
@vijayalakshmisenthil4409
5 ай бұрын
ரொம்ப அருமையான பதிவு நன்றி ஆனந்த கண்ணீருடன். நேரில் பார்த்த மாதிரி இருந்தது 🎉
@vasanthiv4680
5 ай бұрын
சகோதரரே நன்றி ஓம் ஹம் அனுமதே நமஹ ஓம் ஸ்ரீ ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராமராமராம ஜெயம் இன்றைய தகவல்கள் அனுமன் ஜெயந்தி பற்றியும் விளக்கம் மிக மிக அருமையாக இருந்தது ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பாதங்கள் போற்றி போற்றி
@raghukrishnan7993
5 ай бұрын
ஸ்ரீ ராம ஸ்ரீ ராம ஸ்ரீ ராம சீதா ராம நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
@kuppuswamysundaravadivel1547
5 ай бұрын
ஸ்ரீ ராம ஜெயம் । ஸ்ரீ ராம ஜெயம் ।
@pushpaselvam754
5 ай бұрын
Neenga sonna Sri Rama jeyam Naa ezhuthukiren maattrangal therikirathu.. thanks a lot ❤
@banukrish7550
5 ай бұрын
Sri Ramajayam.Excellent useful information about Anjaneyar.God bless you.
@palanikumari4832
4 ай бұрын
ஆஞ்சநேயர் ராமர் மீது கொண்ட பக்தி யை பார்க்கும் போது எனது கண்ணில் கண்ணீர் வருகிறது ஜெய் ராம்
@ramanithiru-pv7cd
5 ай бұрын
ஹர ஹர சஙகர ஜெய ஜெய சங்கர பெரியவா திருலடி சரணம்🙏🙏🙏
@ravisangartharany5067
5 ай бұрын
சூப்பர் கியூட் டா சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ஜெய் சிறி ராம்
@abikshaa6059
5 ай бұрын
Super anna ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் 💯💯💯
@MR-ul9ke
5 ай бұрын
அருமையான பதிவு. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்.
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம நன்றி ஐயா உங்க வீடியோ பார்த்தவுடன் கண்கலங்கி விடுவேன் காரணம் தெரியாது கடவுள் மீது எனக்கும் பக்தி அதிகம் இருப்பதாலோ தெரியவில்லை நான் உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் காரணம் நான் வெளிநாட்டில் இருக்கிறேன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் நான் வேலை செய்து கொண்டே நீங்கள் போடும் வீடியோவை கேட்கும் பொழுது என் கூட அந்த இறைவனும் இருக்கிறார் என்ற சிந்தனையோடு வேலை செய்வேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் தம்பி நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்து அதன்படி செய்து வருகிறேன் ராமஜெயம் மற்றும் மகாபெரியவா சரணம் தினமும் எழுதுகிறேன் 108முறை பெரியவா சொல்லி வருகிறேன் மற்றும் நீங்கள் கூரிய அனைத்து மந்திரமும் சொல்லிவருகிறேன்ஆனால் எங்கள் நிலத்து கேஸ் தீர்ப்பு இழுத்து கொண்டே உள்ளது எங்கள் பக்கம் அனைத்தும் நிறமாக உள்ளது என் கணவர் இறந்து ஏழு வருடங்கள் ஆகின்றன நான் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யவேண்டும் என்மகனுக்கு நல்ல வேலை அமையும் திருமணம் நல்லபடியாக அமையும் இதற்கெல்லாம் எனக்கு ஒரு நல்ல வழி கூறுங்கள் தம்பி என் உடன்பிறந்த சகோதனாக நினைத்து கேட்கிறேன் எனது பெயர் கோசலை நன்றி
@MR-ul9ke
5 ай бұрын
அம்மா உங்கள் அனைத்து கோரிக்கைகளும் பெரியவா அருளால் நிச்சயம் நிறைவேறும். ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம்.
@annammalmutthusamy8426
5 ай бұрын
Arumai.nallavilakkam
@drjagan03
5 ай бұрын
Om pujya Shree guruvae charanaa sparsham. Loka samastha sukino bavanthu. Hara hari Om.
@raviabii
5 ай бұрын
Om Sri Maha Periyava Thiruvadikale Saranam
@user-xe5ms5sh4f
5 ай бұрын
Jaya jaya shankara Hara Hara shankara Om maha periyava saranam 🙏🌸🙏👩🦰
@sulovenkat6113
5 ай бұрын
Super
@user-hg5og5tu4i
5 ай бұрын
Arumai nandru
@theetharappanrenganathan1235
5 ай бұрын
OmMahaperiyavasaranam.
@vijayam8860
5 ай бұрын
Unggal pathivukalai inainthum super bro. Tha
@nagarajansubramanian2606
5 ай бұрын
Romba nanri
@redroserose8529
4 ай бұрын
Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri Rama jayam Sri
@venkateshthirupathi2336
5 ай бұрын
மிக்க நன்றி
@vijaykanagaratnam6412
5 ай бұрын
ஓம் சாய்சங்கராசரணம்🙏🏻🙏🏻🙏🏻
@PADMINISRINIVASAN-ik4sz
5 ай бұрын
Thank you so much.. I got the information.. To write sri ram jayam and to tell ram ram Tq once again for very useful information..
மகா பெரியவா பாதம் சரணம்! மிக்க நன்றி ஐயா. இதுவும் ஒரு வகையில் தெய்வ கைங்கர்யமே!! நம்பிக்கையின் உச்சத்தை மனதில் விதைக்கும் வேலை.. ஒரே ஒரு சந்தேகம்.. என்ன பாவம் செய்தோம் என்று தெரியாமல் கர்ம வினையை அனுபவிப்பது என்பது சரியான கடவுள் செயலா?
@-1505
5 ай бұрын
நம்மளோட ஆன்மாவுக்கு எல்லாம் தெரியும் ஏன் இந்த பிறவி, என்ன கர்மா, அனைத்தும்
@user-hd8ku2we7b
5 ай бұрын
Anna romba nantri sree kanchi maga periyava saranam
Jai Sri Ram, Jai Sri Ram, Jai Sri Ram, Jai Sri Ram, Jai Sri Ram, Jai Sri Ram, Jai Sri Ram, Jai Sri Ram, Jai Sri Ram, Jai Sri Ram, Jai Sri Ram, Jai Sri Ram, Jai Sri Ram, Jai Sri Ram, Jai Sri Ram, Jai sri Ram, Jai Sri Ram, Jai Sri Ram, Jai Sri Ram
@alamelualamelu9043
5 ай бұрын
நன்றி அண்ணா
@bhuvanarajam5266
5 ай бұрын
Jai Sri Ram
@ArulAnga2017
5 ай бұрын
Jai sri ram
@sumathisuresh8782
5 ай бұрын
Superb sir
@sathyabala7616
5 ай бұрын
Thank u universe. Jaisri ram.🙏🙏🙏🙏🙏🙏
@radha4538
22 күн бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா
@r.govindraj2318
5 ай бұрын
Extremely super rine
@bountylife
5 ай бұрын
Periyava saranam
@sreehome4699
5 ай бұрын
Om sri maha periyava saranam om sri Ram Jai Sri Ram Jai Hanuman 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@greenparrotkittu1815
5 ай бұрын
Maha periyava saranam ❤ sri rama jayam ❤
@GuganS-ty4fw
5 ай бұрын
Maha periyava potri
@user-nq5pq5du8y
5 ай бұрын
Maha periyava saranam Sri rama jayam
@user-ko2rn8dc8q
5 ай бұрын
ஹரி ஓம் நமோ நாராயணாய 🌳🧘🐍🦅🙏 வெற்றி தரும் ஸ்லோகம்:✴️🏹💪 அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.🌺🌼💕 ""நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை! நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்யப்!! ஜெய் ஶ்ரீ ராம் பொற்பாதங்களில் சரணம் பொற்பாதங்களில் சரணம்✴️🏹💪🙏 அனைவருக்கும் 🌺🌼💕 ஸ்ரீ ஆஞ்சநேயர் 💪🌼💕ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 🌺🌼💕
@kalaiabidhanu5163
5 ай бұрын
Om maha periyava saranam 🙏 elorum Nala iruka valthukal enbrotherku marriage nadakanum 👍 enkulanthaya kapatha enkanavararudan sarnthu vala Vali katunga 🙏 appae enkulanthaya kapatha good job kidaikanum 🙏 nengathan kapathanum
@spadmanabanspadmanaban3848
4 ай бұрын
OmMahaperiyavaSARANAM. NallaVashiTharuvay.. 🎉🎉
@rukminisuresh7990
5 ай бұрын
Jaya Jaya shankara Hara Hara shankara om periyava saranam
@theetharappanrenganathan1235
5 ай бұрын
Jaisriram. JaiHanuman.
@ramanithiru-pv7cd
5 ай бұрын
Jai sri ramajayam🙏🙏🙏
@user-tc2hx6zn3l
5 ай бұрын
Sri. Ramajayam
@balajimsd4548
5 ай бұрын
Om sai ram 🙏🙏🙏
@muthummals546
5 ай бұрын
ஜெய்ஸ்ரீராம்
@pspponuswamy512
5 ай бұрын
ஓம் ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர
@janakij5388
5 ай бұрын
ரொம்ப நன்றி சார் .... எனக்கு இருந்த கொஞ்சம் கடன் அடைந்தது ... லலிதா சப்த நாமாவளி கேட்டேன் ... இப்போ ராம நாமம் சொல்லிண்டிருக்கேன் .. ரொம்ப நன்றி அண்ணா
thankyou so much for sharing the valuable information with everyone.. i need to clarify the pronounciation of the two line mandram given by sri Adi Shankarar bagavath pathal which you have recited at 30:00... is it not Rama vaibhava ??? also should we have to omit saying "ish" before purthi??? if you could please clarify it it would be of much help to me.
Пікірлер: 196