சார் சீலிங்கில் நீர் கசிவு இருக்கும் போது சென்ட்ரிங் கம்பி துரு பிடிக்குமா?
@Srinivasanbuilder
7 ай бұрын
ஆமாம் சார்
@mraa07rmchannel
2 жыл бұрын
Super Explain bro, மொட்டை மாடியில் சிமெண்ட் தட்டோடு போடாமல் அதர்க்கு பதில் சிமெண்ட் தரை அல்லது சிப்சம் தரை போடுவதை பற்றி கேட்டிருந்தேன் நல்ல விளக்கம் கொடுத்தீர்கள், தரை போடும்போது வாட்டர் லீக்க தடுக்கு சிமெண்ட் அல்லது சிப்சத்தோடு என் சேர்க்லாம் (பிராண்ட் பெயர் மற்றும் 600Sqfக்கு எத்தனை லிட்டர் வரும் என்ன அமெளண்ட் வரும்) டாக்கர் பிக்ஸ் என்கிறார்களே அது எப்படி சகோ ...? உங்களுக்கு நம்பகமான பிராண்ட் சொல்லுங்க.
Пікірлер: 5