Excellent Swami. We need to speak up when people distort our shastra and history and speak with rude defiance. Thank you for your service 🙏
@nallasubramanian9209
3 ай бұрын
ஐயா அவர்கள் செய்த பிழைகளால் எங்களைப் போன்ற பாமரர்களுக்கு இவ்வளவு பெரிய விபரங்கள் கிடைத்தது எனவே தங்களுக்கு அடியேனின் கோடான கோடி நன்றிகள் நமஸ்காரங்கள். இந்தப் பிள்ளையை செய்த அவர்களுக்கும்
@எம்ஜிஆர்பானுமதிராஜ்குமார்VLRB
3 ай бұрын
❤ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 மிகவும் அழகாக தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தீர்கள் சுவாமி! அடியேன் தங்களின் திருப்பாதங்களில் பணிகின்றேன் 🙏 தங்கள் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏
@AlarmelMangai-ie2tg
3 ай бұрын
ஸ்ரீ ௮ரவிந்தலோசந ஸ்வாமிகளைப் பணிந்து நமஸ்க்கரிக்கின்றேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VeeraraghavanRajagopal
2 ай бұрын
Rangarajan swamy - Hats off for your efforts to clear the confusion with great Acharya and upanyasakars. Many thanks for your efforts swamy.
@kgdhouhithri
3 ай бұрын
Crystal clear explanations and refutations by Swami 👌🏼🙏🏼 Gratitude to Sri Rangarajan Swami for coming up with this video 🙏🏼
@Jbsng
3 ай бұрын
I Hope Dushyanth ji is watching all these videos and accepts his mistake with grace. People will respect him more.
@kannammal.skannammal.s8381
3 ай бұрын
ஆச்சாரியர் ஸ்வாமிகள் திருவடிகளே. சரணம்🌹🙏
@LeshmiKrubaMantradhiSarma
3 ай бұрын
Such a Crystal Clear Explanation..My Humble🙏🕉 Respect n Namaskarams🙏
Dhushyanth Sridhar should listen to this video and rectify the facts mentioned in his Sri Ramayana book and facts should not be distorted and he should apologise to Lord Sri Rama
@narayanasamymadhu
2 ай бұрын
நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன் வயது முதிர்ச்சி அடைந்தவன் என்னை போன்றவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் ஆனால் இளைங்கர்கள் நமது பேரன் பேத்திகள் கேள்வி கேட்பார்கள். பதில் சொல்ல வேண்டியது நம் கடமை.
@muthusubramaniank3130
Ай бұрын
ஆம் கடவுள் நம்பிக்கை மிக ஆழமாக குருநாதன் வழியில் எந்த வித கேள்வி சந்தேகமர தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் சரணாகதி பக்தனுக்கு இந்த யுக,கால,நேர,நாள் எந்த கணக்கைப்பற்றியும் எந்த விசாரமும் இல்லாமல் எற்றுக்கொள்வர்.அதில் எந்த மாற்றமோ யாரும் குறை சொல்லவோ ஏதுமில்லை.அவர்களை மாற்றவோ அல்லது குழப்பவோ இதை அவர் சொல்லவில்லை.என தெளிவுபடுத்துகிறார். அதிலும்குறிப்பாகத்தான்கொடுத்துள்ளேன். எனவும், இன்றய காலகட்டத்தில் நம் புராண இதிகாசங்கள் உலக அறங்கில் கல்வியில் வைத்து உலகம் போற்ற புரிந்துணர காலம் என்பது எப்படி அவசியமாகிறது.அந்த காரணத்தால் அதை குறிப்பாகத்தான் கொடுத்துள்ளேன் என யார்மீதும் கோபப்படாமல் வாத ப்ராதிவாதமில்லாமல் அவர் சொல்லி இருப்பதையும் பார்க்க வேண்டுமல்லவா. அத்துடன் எந்த ஒரு விஷயமும் நிகழ்வும் காலக்கணக்கில் இல்லாமல் சொல்லாமல் பதித்திமல் உள்ளதா. அவர் ஒன்று செய்திருக்கலாம்.அதாவது தன் ஆராய்ச்சி விஷயத்தை அதன் தேவையை கால நிலை உத்தேசித்து தகவலாக தந்ததை இப்படிப்பட்ட அவர்கள் ஆசார்யார்களிடம் கலந்து பேசிஇருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.எப்படியோ எதிராளிக்குத்தான் இவைகள் வழிவிடும். ஏற்கனவே இப்படி கால ப்ரமாணங்கள் சொல்லியும் இருக்கிறிர்களே.எப்பாடியோ தேவை இல்லாத சர்ச்சை.
@venkatesans1005
3 ай бұрын
அழுத்தம் திருத்தமாக கருத்துரை.அடியேன் இராமானுச தாஸன்.
இவ்வளவு லட்சம் வருடம் கழித்து எப்படி ராம ஜென்ம பூமி அப்படியே உள்ளது?
@arunamadhavan8576
3 ай бұрын
அழகான தெளிவான விளக்கம்.
@padminisundararajan3218
3 ай бұрын
Arputham. Swamihalukku Namaskaram.
@JBRAMAN05
3 ай бұрын
Title shows as திர்பவர்களுக்கு என உள்ளதை எதிர்பவர்களுக்கு என மாற்றவும். அடியேன் தாசன்.
@gr9949
3 ай бұрын
நல்ல விளக்கம். வாழ்த்துகள்.
@sureshsubramaniam8831
3 ай бұрын
Pramadam Aiya. Pramadam. Pramadam.
@ravindhran9336
2 ай бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@kalyanapuramgopalanvaradar4167
2 ай бұрын
Fantastic Swamigal
@srinivasanak9936
3 ай бұрын
All renowned scientists themselves admit that they could unravel only 5% secrets of the universe. They also claim that this universe is engulfed with 95% of unknown and ununderstandable dark matter as well as dark energy.
@kgdhouhithri
3 ай бұрын
Super information. This must be spread 🙏🏼
@anwaralikhan6406
3 ай бұрын
I am well clarified by you
@kamalavenkatesh8862
2 ай бұрын
ஶ்ரீமதே ராமானுஜாய நம :
@sudharamani640
3 ай бұрын
🙏🙏🙏🙏
@kishorethiru6549
2 ай бұрын
Adiyen ramanuja dasi swami
@vasudevankalmachu5566
3 ай бұрын
இது மாற்று மதத்தினருக்கு இடையே நாம் கேலிக்கு ஆளாகும் சூழல் உருவாகாதா ? சிந்திக்க வேண்டுகிறேன், அடியேன்..
@AlarmelMangai-ie2tg
3 ай бұрын
மாற்று மதத்தினர் க்கு முக்கியத்துவம் கொடுக்கணுமா? நம் இதிகாச புராண வரலாற்று பொக்கிஸ௩்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணுமா???
@aravindrajagopalan8346
2 ай бұрын
@@vasudevankalmachu5566 மாற்று மதத்தினர் எப்போது தான் கேலி செய்யவில்லை? அவர்களுக்கு பயப்படுவானேன்? செய்தால் செய்து விட்டு போகட்டும்.
@manickavelun890
3 ай бұрын
வணக்கம்
@murugeshmdasamy833
2 ай бұрын
ஸ்ரீநிவாஸ் கல்யாணம் உபன்யாசம் மற்றும் திரைப்படங்களில் சீதைக்கு பட்சத்தில் சிறையிலுள்ள வேதவதியை 28 வந்து சதர்யுகத்தில் ஸ்ரீநிவாஸனாக வந்து மணமுடிப்பதாகவு ராமர் வாக்களிப்பதாக வரும் அது குறித்த குழப்பம் இருந்தது ஸ்வாமி அவர்கள் விளங்கியதால் புரிந்தது ஆனாலும் நடப்பு சதுர் யுகத்தில் இல்லையே ஏன் லேசாக ஒரு வருத்தம் இருக்கிறது ( சில ஹரிகதா பாகவதர்கள் கடந்த திரேதாயுகத்தை பல்பொருள் கொண்டு 17 லட்சம் வருடம் வரை கூறுகின்றனர் ராமர் பாலத்தை யும் அப்படித்தான் அறிவியல் கூறுகிறது ) யுகம் தோறும் நான் அவதரிக்கிறேன் எனக்கூறினாரே கண்ணன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🍎🌺💖🙏🏻
@ravichandranraghavan6019
2 ай бұрын
He is a speaker with blade jokes.Our neorich NRI encouraged him.Now they understood.this man without proper kalakshebam...taught tough Rahasya traya saram..etc.and UAE mamis attended virtualy.Not to encourage
@ashvathneelakandan6302
2 ай бұрын
True. Their research is misleading. As per Vayu Purana and Matsya Purana, Shri Rama was born 1,87,97,125 years ago from now.
தலைப்பில் எழுத்துப் பிழை உள்ளது என்று நினைக்கிறேன்.
@karthekeyanindia6270
3 ай бұрын
தவறை சுட்டிக்கட்டினால் அவருக்கு கோபம் வந்து வாய்க்கு வந்தபடி தரம் தாழ்ந்து வசைபாடும் தரம் தாழ்ந்த நபர் அவர்.
@rajalakshmim9711
3 ай бұрын
எழுத்துப்பிழையிருப்பினும் அர்த்தம் மாறவில்லையே? ஏற்கலாம். இது தான் சாக்கு என்று வசைபாடணுமா ?
@karthekeyanindia6270
3 ай бұрын
@@rajalakshmim9711 தாங்கள் கூறுவது நியாயமானது தான், ஆனால் அந்த ஆள் எதிரேயிருப்பவர் பெரியவரா சிறியவரா என்ற எண்ணமில்லாமல் கண்டபடி வசைபாடுவார், தான் மட்டுமே அறிவாளி, தான் கூறுவது தான் சரி என்ற நினைப்பில் இருக்கும் ஒரு தரங்கெட்ட மனிதர். சிவாய நம.
@AlarmelMangai-ie2tg
3 ай бұрын
@@karthekeyanindia6270 ௮வருக்கு ஏது தவறு.?? நாம்தான் தவறான வர்கள். ௨ண்மையான தவறு சரி ௭து ௭ன்ரு தெரிந்தால், ௮வரைப் புரிந்து கொள்ளலாம். இல்லாவிட்டால், பகவானைப் புரிந்துகொள்ள முடியாதது போல், ௮வரையும் புரிந்துகொள்ள முடியாது.
@DhyanaV-r8p
3 ай бұрын
Sometimes when we use the keyboard mistakes happen. These are not exactly எழுத்துப்பிழை. Can be corrected. Content matters more than these small things.
@ravichandranraghavan6019
2 ай бұрын
After objections D may go to engg. Job😊
@guruvenkatesh5243
2 ай бұрын
நீ அமெரிக்காவுக்கே போய்ரு சிவாஜி என விவேக் ரஜினியை பார்த்து சொல்வது போல் அவர் இஞ்சினியர் ஆகவே இருந்து இருக்கலாம்
@arunamadhavan8576
3 ай бұрын
அடியேன் நமஸ்காரம். எத்தனை எத்தனை சதுர் யுகங்கள் சென்றன என்றே நாம் அறியோம். இதில் எந்த த்ரேதாயுகம் என்பது மில்லியன் டாலர் கேள்வி!
@AlarmelMangai-ie2tg
3 ай бұрын
வேதம் படிக்கிறவ௩்களுக்கு தெரியும். தவ சக்தி தேவை. ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை ௭ன்பர். ௭ல்லாவற்றிக்குமே.
@narayanasamymadhu
2 ай бұрын
இத்தனை நாட்கள் ஆன்மீக தூதர் , இப்பொது பெரியாரின் பேரன். 😂😂
@muthusubramaniank3130
Ай бұрын
அது என்ன ஸ்வாமி மேலே ஒரு பதில். கீழே ஒரு குதற்கம்.
@jagansivan9160
2 ай бұрын
எப்ப தான் இந்த விளையாட்டு செய்திகள் முடிவடையும்? 🤔
@aravindrajagopalan8346
2 ай бұрын
@@jagansivan9160 அது முடியும் போது முடியும். உங்களுக்கு வேறு வேலை இருந்தால் அதைப்பாருங்கள். இல்லையென்றால் வந்து கேலி செய்து விட்டு போங்கள். ஒரு விதத்தில் நல்ல விஷங்களைக் கேட்கிறீர்கள். ஶ்ரீ ராமன் அனுக்ரஹம் உண்டு
@jagansivan9160
2 ай бұрын
@@aravindrajagopalan8346 என் கமண்டை படித்து விட்டு எவறேனும் என்னை தாக்கி பேசுவார்கள் என்று நினைத்தேன், ஆனால் நீங்கள் எனக்கு மிக அழகான பதில் தந்துள்ளீர்கள் ஐயா 🙏.
@ravichandranraghavan6019
2 ай бұрын
Dont buy Dmayanam book
@ravichandranraghavan6019
2 ай бұрын
Avan kidakkan.paid missionary
@tiruvengadamsrinivasan6777
3 ай бұрын
😂sila pulluruvigal
@krishbalaji7333
3 ай бұрын
Boss, what's happening.. why r u mad at Dushyant.. there are multitude that undermine various other aspects of the religion.. Are you behind them... Atleast, Dushyant registers his protests towards those hate mongers... He is much younger, he is doing his job ... Are you unhappy about those who r in spiritual stream n popular.. pls do not do that. You can differ with another in this World, when he is not harming the society, just register one protest that is enough. You don't have to enlist the whole group of gurus and do this...
@aravindrajagopalan8346
3 ай бұрын
Boss.. what's happening? Don't you know what's going wrong? Sri RRN Swami does this for knowing everyone's perspective on Ramayanam. I'm in a way very happy to listen to all the aacharyal/Pauranikas' speech and learn from that. Are you afraid of Dushyanth losing his market? Are you a Dushyanth அடி வருடி? You can't tell what he should/shouldn't do! If you like it, then listen. If you don't, just move ahead! And we have seen what Sri Sri "U Ve" Dushyanth Soridhar has done in the name of protest. And it's the cheap thought of people like you to be jealous of popular Upanyasakas. Not Sri RRN Swami's. However he isn't a upanyasakar, then why should he be unhappy? Kindly sir. Mind your words!! Strongly condemn those words of yours.
@TheB657
3 ай бұрын
Please assess the situation properly. He has never raised a finger at Dushyant Sridhar till now. If you have to speak or write on the Itihaasa, you have to go by Itihaasa Pramana and the literal translations of the verses. It cannot go as per one's surmise which is what Dr. Jayasree did. Now if you only knew what Dr. Jayasree is into : "She is releasing a book where she calls Vanaras as humans whom were in hiding from Parashurama". Totally contrary to the scriptural references. Sri Hanuman ji's appearance is clearly described with "Red Hair like a bunch of Asoka flowers, Curved face and yellow eyes with a tail" in Sundarakanda Sarga 42 Sloka 1 - 7. Jayasree is going to contest Maharishi Valmiki ? Contest the scripture ? What about Vanaras having Kishkinda - a kingdom. Won't Parashurama have decimated the entire kingdom knowing it existed ? They weren't humans or monkeys. They were beings of greater strength and progeny of Maharishis as per the Valmiki Ramayana itself. They were of different appearances. Even Sri Jambavan has been called "a Vaanara". Do you know what reference Dr. Jayasree used to quote this ? A Hoysala rock inscription around 13th century. Not the Valmiki Ramayana. And that too it doesn't present the word "Vaanaras". It says "Descendants of Bali" - Now Maharaj Bali (of Asuras) whom are also called "Brhadbanas" or "Banas" - the Bana Kingdom or Vaanara Baali is unknown. How can she call herself a researcher with such references ?! THINK !
@TheB657
3 ай бұрын
@@aravindrajagopalan8346 They are unable to understand the seriousness of the topic and what is at stake. Their entire civilization is at stake by misquoting of the scriptures and insertion of one's own surmises taking away the Itihaasa pramana (evidence from the Itihaasa text). I don't understand what will make them comprehend this....
@kri47
3 ай бұрын
Not harming the society? Dushyanth Sridhar's fan boys are in different world always. For your kind information sir, providing wrong information to the society is indeed in a way doing some harm. By the way what troubles you if Rangarajan swami seeks Acharyas opinion? Those who lecture that this should not happen openly should first advice Dushyanth that he should seek Acharya's opinions before releasing his so called research (which is trash actually). Without knowing facts it is funny to see dimwits defending Dushyanth.
@venkateshbelur4742
3 ай бұрын
Krish balaji. Please go through valmiki ramayana. Today Dushant sridhar makes statement on his own assumptions.Tomorrow somebody says Ramayana is only a story. People are getting confused.
@AD-ym4ne
3 ай бұрын
Charles darwin இதெல்லாம் கேட்டார்னா சிரிச்சிடுவார். எவனோ வேலை இல்லாதவன் எழுதனத வச்சிகிட்டு கொல்ரிங்களேடா
@sivakasisubramanian4004
3 ай бұрын
Darvin ஒரு கற்பனை வாதி. பைத்தியம்
@varunsrivatsan8905
2 ай бұрын
Darwin was an atheist who misled the society and he refuted the genesis theory Bible
@kgdhouhithri
2 ай бұрын
@@AD-ym4ne Charles Darwin theory என்றால் இப்படி இருக்கலாம் என்று அவர் கருதுகிறார் என்று தான் பொருள். நான் சொல்வது தான் உண்மை என்று அவர் கூறவில்லை! That's why it's called theory
@soundaravallirangasamy8152
3 ай бұрын
Srimathe ramanujaya namaha danyosmi
@VeeraraghavanRajagopal
2 ай бұрын
Rangarajan swamy - Hats off for your efforts to clear the confusion with great Acharya and upanyasakars. Many thanks for your efforts swamy.
Пікірлер: 107