ஆராதனை பிரகரணங்கள் கீபோர்டு நோட்ஸ் #நித்தியஸ்துதிகுறிய #tamilchristiankeybordnotes #தந்தையேஇறைவா #தந்தையேஉம்மை #nithiyasthuthikuriya #thanthaiye
மேலும் வழிபட்டு பாடல்களுக்கு கீபோர்டு நோட்ஸ் வேண்டுமென்றால் கமாண்ட் செய்யவும்....
பாடல் வரிகள் :
1. நித்திய ஸ்துதிக்குறிய பரிசுத்த பரமதிவ்ய நற்கருணைக்கு
சதா காலமும் ஆராதனையும் துதியும் ஸ்தோத்திர நமஸ்காரமும்
உண்டாக கடவதே
2. நித்திய ஸ்துதிக்குறிய பரிசுத்த நற்கருணைக்கே
பக்தியாய் ஆராதனை எத்திசையும் புரிவோம்.
3.நித்திய ஸ்துதிக்குறிய நற்கருணை நாதர்கே
எத்தி செய்யும் புகழை சாட்சிடுவோம் பாதமே
4. தந்தையே இறைவா உன்மேல் மகிழ்ந்து ஆராதிக்கின்றோம் புகழ்கின்றோம்
எம் உடல் ஆன்மா ஆவி அனைத்தும் உன் பாதம் வைத்து பணிகின்றோம்.
இயேசுவே இறைவா......
ஆவியே இறைவா......
மூவொரு இறைவா....
5. தந்தையே உம்மை ஆராதிக்கின்றோம்
வாழ்வை உமக்கு அளிக்கின்றோம்
உண்மை அன்பு செய்கின்றோம்
இயேசுவே உம்மை.....
ஆவியே உம்மை.......
மூவொரு இறைவா....
Негізгі бет ஆராதனை பிரகரணங்கள் கீபோர்டு நோட்ஸ்
Пікірлер