2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். நேற்று இரவு ரஷ்ய அதிபர் புடின் மோடிக்கு விருந்து அளித்தார்.
இன்று புடினுடன் மோடிபேச்சு வார்த்தை நடத்தினார். உலக அரசியல், இரு நாட்டு உறவு, எரிபொருள், வணிகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிய பின் நடக்கும் இந்த முதல் சந்திப்பில், உக்ரைன் போர் பற்றியும் மோடி பேசினார்.
போர், மோதல் அல்லது பயங்கரவாத செயல்கள் என எதை எடுத்துக்கொண்டாலும் அப்பாவி மக்கள் இறக்கும் போது மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட எவரும் வலியை உணர்கின்றனர்.#PM #Modi #Vladimir #Putin
Негізгі бет ரஷ்யா - உக்ரைன் போர் பற்றி புடினிடம் போல்டாக பேசிய மோடி | PM Modi | Vladimir Putin | Modi speech
Пікірлер: 4