சார் வணக்கம்!ஒரு சறிய விண்ணப்பம்.உங்கள் வலதுபுறம் சுழன்று கொண்டிருக்கும் இராசி சக்கரத்திற்கு மாறாக அன்றன்றைய கோச்சார கட்டத்தை உங்கள் இடதுபுறம் தெரியுமாறு ஸ்கிரீன் சாட்டை நிறுத்தினால் மாணவர்களின் மனதிற்கு சற்று சிந்திக்க வாய்ப்பு கிடைத்தார்போல் ஆகுமல்லவா?தொடருங்கள் உங்கள் சேவையை என்றென்றும்!கடவுளின் கிருபை உண்டு.நன்றி.💐🙏🏽❤️
Пікірлер: 26