உண்மையாய் இரு உயிராய் இருக்காதே யார் எப்போது எப்படி எப்போ மாறுகிறார்கள் என்று தெரியாது இந்த உலகம் போலியானது ஆறுதல் என்பது உன்னுடைய காயத்திற்கு நிரந்தர தீர்வல்ல மாறுதல் என்பது உன்னுடைய காயத்திற்கு நிரந்தர தீர்வு ஆகையால் அனைவரும் ஆறுதலை தேடாதீர்கள் மாறுதலை தேடுங்கள் என்னுடைய கருத்தை அனைவருக்கும் எடுத்துச் செல்லுங்கள் ஐயா
@govindasamyramasamy1842
3 ай бұрын
ஐயா நான் அவிட்டம் நட்சத்திரம் மகரம் ராசி 28 10 1960 பிறந்த தேதி எப்போது விடிவு காலம் நான்கு மாதமாக சொல்ல முடியாத கஷ்டம் பார்த்து சொல்லுங்களேன்
Пікірлер: 24