மாறாக மாநில அரசுகள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட தங்கள் மாநிலங்களில் பணியமர்த்தப் படும் ஐ ஏ எஸ் தவிர மற்ற பணிகளுக்கு மாநில தகுதி தேர்வுகள் நடத்தப்படும் என்று அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும். வாழ்க தமிழ்.
@buvaneswarim5021
3 ай бұрын
ஆரம்பமே அசத்தல் ; நெத்தியடி பாலா சார் ...❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😂😂
@abubakkarsiddiq1182
3 ай бұрын
Arumai Indhrakumar Hats off to Balachandran. IAS
@stephenkj6799
3 ай бұрын
Modi destroyed indian education also. India need a educated PM
@ASTROMURTHY
3 ай бұрын
தமிழ்நாடு தனி நாடாக மாறினால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்
@Justice-j5t
3 ай бұрын
இருண்டு கிடக்கும் முகம்.
@kitchu1964
3 ай бұрын
CBI க்வழக்கு நடக்கும்போதே கௌன்செல்லிங் நடத்த Supreme court அனுமதிப்பதும், grace mark கொடுக்கப்பட்டவர்களுக்கு தனி பரீட்ச்சை நடத்துவதும் நியாயமாகுமா??
@manimaranganesan4753
3 ай бұрын
நான் தமிழன். இந்தியா என்ற இந்த தேசத்தினால் எனக்கு எந்த நன்மையும் இல்லை. இந்த நாடு தமிழனுக்கு எந்த வகையில் நன்மை என்று பாலச்சந்திரன் அய்யா போன்றவர் சொல்லவேண்டும்.
@antonyarunchalam5192
3 ай бұрын
You are speaking the truth
@murugesanthirumalaisamy5613
3 ай бұрын
பென்சன் பணம் கிடைக்காது பரவாயில்லையா 😮😮😮
@manimaranganesan4753
3 ай бұрын
@@murugesanthirumalaisamy5613 நான் என் உழைப்பையும் இறைவனையும் நம்பி வாழ்கிறேன். பென்சன் எமக்கு இல்லை. யாரிடமும் பிச்சையும் எடுக்கவில்லை.
@SenthilKumar-em7pp
3 ай бұрын
பாலச்சந்திரன் பென்சன் வாங்குவது தமிழ் நாடு கவர்மெண்ட்@@murugesanthirumalaisamy5613
@masiibrahim3079
3 ай бұрын
100000000% உண்மை
@kalavathikarthik9258
3 ай бұрын
நானும் தமிழ் மீடியத்தில் படித்து உங்கள் நண்பரின் துயரை அனுபவித்தேன்
@ericham715
3 ай бұрын
Balu Sir, Your conversation has fine words. I am also Thanjavur medical college student - 1975 batch. 1st standard to 11th standard - Tamil medium In my master degree at Chennai I got all 4 gold medals in my speciality and best outgoing student of Madras University. My father and mother uneducated and I am from a remote village of Tamilnadu. To become a doctor as you said we need புத்திகூர்மை and dedication to serve the society. My specialization is obstetrics and Gynecology - MD DGO .
@bharathyc5825
3 ай бұрын
Excellent Conversation on UNWARRANTED NEET
@nandhakumar9632
3 ай бұрын
மிக மிக நேர்மையான பயனுள்ள பதிவு. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் திரு.பாலா சார். நன்றி.
@solaisolai9183
3 ай бұрын
🎉very good human being 🙏
@vijayalakshmirajaram746
3 ай бұрын
நீட்டுக்கு பார்க் வேணுமானால் அவர்களே மார்க்அதிக மார்க் போட்டுக் கொள்கிறார்கள். ஆன்சர் பேப்பர் கொடுத்து எல்லாம் பார்ந்து எழுத வைக்கிறார்கள். என்ன நியாயம் . எப்படி எங்கு கிடைக்கும்..
@nagalingampillairajaraman7294
3 ай бұрын
Top class analysis
@anbalaganp2930
3 ай бұрын
Great Balachandar Sir..!!!
@maduraigkalaivanantn1198
3 ай бұрын
தேர்தல் EVM குளறுடிகளை திசைதிருப்ப சங்கிகளால் பல பிரச்சனைகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது
இனி மேல் காவி அராஜகம் பாட்சா பலிக்காது.... நீட் பிரச்னை நாடு முழுதும் போராட்டாங்கள் நடக்கிறது. இனி இது தொடரும்.. மக்கள் விழித்துக்கொண்டார்கள்
@nesamjeyasingh199
3 ай бұрын
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.தினை விதைத்தவன் தினை அறுப்பான்( Mr.Modi)
@user-vf1jw5jb3n
3 ай бұрын
பரீச்சைக்கு 10 மணிக்கு நேரத்துக்கு முன்பு மட்டுமே தள்ளி வைப்பு
@adaikalasamyanthonisamy3513
3 ай бұрын
NRET என்பது உயர் வகுப்பினரின் ஆதிக்ககத்தை நிலைநாட்டுவதற்காகத்தான் என்பதுதான் உண்மை.
@VijayakumarSN
3 ай бұрын
A beautiful analysis by Balu sir. Very rightly he has quoted railways and postal systems..
@rajendranr1732
3 ай бұрын
எனது மகன் ஆந்திரப் பிரதேசத்தின் இராஜமுந்ரி வரை போய் விட்டு வந்தார்
@charlesrajan8854
3 ай бұрын
தங்களின் மகனின் அலைச்சல், மன உளைச்சலுக்கு வருத்தப்படுகிறேன்.
@murugesanthirumalaisamy5613
3 ай бұрын
ஏன் தமிழ் நாட்டில் உன் அட்ரஸ் இல்லையா ?😊
@nandhakumar9632
3 ай бұрын
@@murugesanthirumalaisamy5613சார் நாம் ஆப்ஷனில் குறிப்பிட்டாலும் இறுதியாக நீட் தேர்வை எழுதும் இடத்தை முடிவு செய்வது தேர்வு முகமைதான். நீங்கள் செய்யும் விமர்சனம் தவறு சார். நன்றி.
@nandhakumar9632
3 ай бұрын
வருத்தமாக இருக்கிறது சார். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். தங்களின் மகனை தைரியமாக இருக்கச் சொல்லுங்கள். நன்றி.
Dr .Balachandran sir ..Vungha points are too good .But konzham loud aa pesungholen ... Thx sir
@kannapiranr576
3 ай бұрын
அவருக்கு மக்களை பற்றியும் நாட்டின் முன்னேற்றம் பற்றியும் கவலை இல்லை. நல்லா டிரஸ் பண்ணனும் உலகம் முழுதும் சுற்றனும்.
@augustina-ej5cg
3 ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@rajanvelmurugan6746
3 ай бұрын
EX IAS NOT CORRECT IAS RET
@MubarakAli-mz9dm
3 ай бұрын
கனிமொழி கருணாநிதி சபாநாயகராக வேண்டும் நன்றி இந்திர குமார் ஒன்றி பாலா சார்😂❤🎉
@jagadeesha4653
3 ай бұрын
ஐயா அருமையான விளக்கம்.
@MthirunavukkarasuMthiruna
3 ай бұрын
கதகளி ஆரம்பம் இனி : மாடி ஆடுவார்
@chandramohan5393
3 ай бұрын
Kindly talk about allotment at other states
@bharathiv9582
3 ай бұрын
🎉
@panneerselvam3962
3 ай бұрын
Modi must be present in parliment at the time of parliment session. He should not go out to foreign country. All opposite party members insisted bjp party modi must be attend all days
@sharmababu2444
3 ай бұрын
NEET examல் Physics,Chemistry and Biology subject exams MBBS க்காக உள்ளது. இதில் Physics subject Engineerக்கானது.Chemistryயும் Biologyயும் தான் தேவை. NEETல் Physicsம் உள்ளது, இது சூழ்ச்சமமாக வடிவமைத்துள்ளது. இது மேல் வகுப்பினரின் திட்டமா ?
@sathiyamurthig9408
3 ай бұрын
Modi think silent for everything will be saved him to situation. Whatever opp shouts no answers from him and his Govt. 10 years we saw the same situation. So no one can ask him, the courts also support him and Govt.
@kannapiranr576
3 ай бұрын
இவங்க kolmol பண்ணி பணம் பண்ணுவதை குறிக்கோள் வைத்து செய்கிறார்கள்.
@rajasekaranr5695
3 ай бұрын
Nan Kadavul, Raman and Kanga puthiran like as Narendaradoss Modi will fail this tenure of PM.
@saikumarangp9249
3 ай бұрын
British
@nesamjeyasingh199
3 ай бұрын
என் மகன் 11ஆம் வகுப்பில தேர்ச்சி அடையாமல் மிண்டும் வேறு பள்ளியில் படித்து தேர்ச்சி அடைந்து N I T ர் படித்து சிறப்பான வேலை செய்கிறார்
@murugesanthirumalaisamy5613
3 ай бұрын
உனக்கே தமிழ் தற்குறி. அப்புறம் பையன் என்ன லட்சணத்தில் படித்து இருப்பான்?😊
@buvaneswarim5021
3 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👇👏👏👏👏👏👏👏 UPSC Systems
@happyperson9124
3 ай бұрын
Kadalkurchi hooch tragedy no discussion.
@ethirajannagarajan117
3 ай бұрын
மோடி பவர் போன சோடா என்பது அவர் முகத்தில் நி 4:42 நிழலாடுகிறது. வாழ்த்துககள்
@anatesonbabu1909
3 ай бұрын
UG is arrogant in its attitudes since the beginning whether it is Congress or BJP government. This is mainly due to big brother attitude.
@girisrinivasan8188
3 ай бұрын
🤝🫡👌🏻
@GoviRavi
3 ай бұрын
இடியெய் இவரு பெரிய யோக்கிய நடுறு
@SroopanNehaemiyal
3 ай бұрын
Modi irukum varai makkal konjam konjama savargal
@rajendraprasadas6516
3 ай бұрын
பால சந்தர் சார் நீட் யூஜி லீக் பிஜி லாக் இ சிஐ 140 எம் பி சீட் பிராடு மிஸ் மேட்சிங் திசை திருப்புற ஜலஜா வடை முஜ்ரா பேப்பர் ரெஸ்ட் தோசா சார் தோ ஷா
@kumarkunhukelu4553
3 ай бұрын
Your face also looks seperate...
@MB-ll7pj
3 ай бұрын
THE REASON IS THAT CONCERNED PUPILS HAVE NOT THE PAPER
@s.sakthikumar3357
3 ай бұрын
M mm mm😅
@jayia5359
3 ай бұрын
No connection between title/thumbnail and discussion. Cheap.
@raviantonyclement3251
3 ай бұрын
அந்த பயம் இருக்கட்டும்.
@muruganv6118
3 ай бұрын
கல்லுளிமங்கர்கள்
@nagendrankrishnaiyer1722
3 ай бұрын
Muttu kudukka vandha ias
@ramkumarnarayanan4167
3 ай бұрын
Neet is implemented during congress and dmk regime. Nalini Chidambaram argued in favour of meet and won. Illicit liquor deaths are occurring in dmk rule which is reported as an effective and efficient one. Why social media in tamil Nadu fears to criticize dmk govt. While making all comments about bjp govt.
@venkatachalamk3469
3 ай бұрын
Neet is bjb frod crore Kanyakumari lanjam
@shanmugamkannan9657
3 ай бұрын
Nothing will happen . Modi will rule without any problem for 5 years. In fact he will split the INDIA alliance and continue.
@murugesanthirumalaisamy5613
3 ай бұрын
திருடர்கள் ஒழிந்து நாட்டுக்கு நல்லது தானே. புண்ணாக்கு திருடன், காற்று திருடன், எக்ஸ்சேஞ்ச் திருடன்,,சாராய திருடன்கள், மதமாற்ற திருடி, சீனாவுக்கு காட்டியும் கூட்டியும் கொடுக்கும் மாமா பயல்கள் ஒழிந்து நல்லது தானே 😮😮😮
@kganeshk7019
3 ай бұрын
ஐய்யா இந்த பாரத தேசத்தை அறுபத்தைந்து ஆண்டுகள் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் நடத்தி சர்வாதிகார எமர்ஜென்சி மீசா சட்டம் போட்டு இந்த பாரத தேசத்தை குட்டி சுவராக்கியது தானய்யா உண்மை ஐய்யபாலசந்திரன் ஐய்யா சர்வாதிகார எமர்ஜென்சி காட்டாட்சி காட்டு தர்பார் நடத்தியது மீசா சட்டம் போட்டு பேயாட்டம் ஆடியது மறந்து விட்டீர்களா ஐய்யா பாலசந்திரன் ஐய்யா என்னய்யா இந்த ராகுல் காந்தி யின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் இனிமேல் இந்தியாவின் வரலாற்றில் வராது தேறாது வருவதற்கு வாய்ப்புகள் கிடையாது ஐய்யா பேரலை சிற்றலை ஆண் அலை பெண்அலை நய்னா உங்க கனவெல்ல்ம் பலிக்காது நய்னா இந்த ஜென்மத்தில் இந்த யுகத்தில் இந்த ராகுல் காந்தி யின் பிரதமர் கனவு நடக்காது நய்னா பேரலை நய்னா இந்த ஐய பாலசந்திரன் ஐய்யா வுக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு என்னய்யா இதெல்லாமே ஒன்னுமே புடுங்க முடியாது நய்னா இந்த இந்தியா கூட்டணி இப்படியே புலம்பி புலம்பி சாக வேண்டியது தானய்யா உங்க நிலமை மிகவும் கேவலமாக பரிதாபமாக இருக்குதய்யா பாவமய்யா தமிழக மக்கள்
@unixanand3345
3 ай бұрын
Avanaada neeyi?
@kganeshk7019
3 ай бұрын
@@unixanand3345 ஐய்யா யூனீக் ஆனந்த் யாராக இருந்தாலும் என்னய்யா உள்ளது உள்ளபடி உள்ளத்தில் உள்ளது உள்ளபடி பேசுவதில் கருத்துக்கள் தெளிவாக விளக்கமாக விலாவாரியாக இந்த காங்கிரஸ் கட்சியின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் அன்று நடத்தியது மீசா சட்டம் எமர்ஜென்சி காட்டாட்சி நடத்தியது காட்டு தர்பார் காட்டு மிராண்டி எமர்ஜென்சி பேயாட்டம் ஆடியது சர்வாதிகார எமர்ஜென்சி ஆட்சி நடத்தியது தானய்யா உண்மை இதுதானம்மா வரலாற்று சரித்திர உண்மையான சத்தியமா நடந்தது அதனால் தானய்யா காங்கிரஸ் கட்சியின் க்கு அன்று சமாதி கட்டியவர்கள் சாவு மணி அடித்து சங்கு ஊதிய வர்கள் அன்று குழி தோண்டி புதைத்து மூடியது தானய்யா உண்மை இதுதானம்மா வரலாற்று சரித்திர உண்மை கள மீண்டும் இந்த காங்கிரஸ் கட்சியின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் இனிமேல் இந்தியாவில் வராது தேறாது வருவதற்கு வாய்ப்புகள் கிடையாது ஐய்யா
@MotilalJ
3 ай бұрын
❌❌❌❓ 😂😂😂😂
@kganeshk7019
3 ай бұрын
@@MotilalJ ஐய்யா மோதி லால் ஜீ எதுக்காக யாருக்காக இந்த சைகை மொழி ஊமை பாஷை ஐய்யா தைரியமாக உள்ளது உள்ளபடி பேசுவதில் கருத்துக்கள் தெளிவாக விளக்கமாக விலாவாரியாக போடுங்க ஐய்யா
@nesamjeyasingh199
3 ай бұрын
குடும்ப அரசியல் என்று பேசிப்பேசியே மோடி இந்நிலைக்கு தள்ளப்பட்ட இருக்கிறார்
@iyaduraipandian8403
3 ай бұрын
Evm இக்கு பிறந்த pm ஆட்சியில் எல்லாம் அளங்கோலாம்
@manibalan17
3 ай бұрын
மிகவும் அருவருக்கத்தக்க கீழ்தரமான நாடு இந்தியா
@SGTking775
3 ай бұрын
விதை விதைத்தவர்கள் என்ன தானியம் விதைத்ததை அறுவடை செய்வர்..... வினை விதைத்தவன்வட்டியும் முதலுமாய் வினையை அறுவடை செய்துதான் ஆகனும்😂😀😭😭😭
@e.murugan6510
3 ай бұрын
நீங்கள் பேசுவது எல்லாம் வேஸ்ட்..
@manispnr
3 ай бұрын
we can't expect more from B JP protogonixt
@mohamedhashim6059
3 ай бұрын
கரெக்ட் தரம் தராதரம் இல்லாதவர்களிடம் கேடி ரவுடி களிடம்.. மாற்றம் வராது
@SubraMani-p6h
3 ай бұрын
குறைகள் ஊடகங்கள் நாளிதழ்கள் வாயிலாக வெளியே வராமல் பார்த்துக் கொள்ளுகிறார்கள்.
@richvalues1356
3 ай бұрын
அந்த மருத்துவர்களுக்கு எப்படி அத்தனை கோடி பணம் வந்தது?
@nandhakumar9632
3 ай бұрын
உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். தங்களின் கருத்துக்கள் அறம். நீட்டை ஒழித்தால்தான் நம் மாணவச் செல்வங்களைக் காக்க முடியும். திரு.இந்திரகுமார் நேர்மையடிக்கு வாழ்த்துக்கள். நன்றி.
@maduraigkalaivanantn1198
3 ай бұрын
MP தேர்தல் முடிவின் போதே நீட் தேர்வு முடிவும் வெளி வந்ததற்கு பின் உள்ள மறைமுக செய்தி என்ன....?
இருவருக்கும் வணக்கம். என்ன தான் இருந்தாலும் நரேந்திர தாமோதர தாஸ் அவருடைய காரியங்களை தடங்கல் இல்லாமல் செய்து வருகிறார். மக்களுக்கு ஒரு விதத்தில் ஏமாற்றம் தான்.
கடைசி நாடாளுமன்றத்தில் பேசும் போது இருந்த முகம் இப்போ இல்லே... எதிர் கட்சியே இருக்காது காங் பார்வையாளர் கள் இடத்தில் தான் அமரும் ன்னு என்ன கர்வத்தில் பேசிய பேச்சு....பிஜேபி 370....+ NDA சேர்த்து 400 + சொன்னது
@savarimuthudeiveegan7004
3 ай бұрын
Modi படித்திருந்தால் தானே படிப்பை பற்றி தெறியும் ,Neet தேவையில்லை மக்களே பதவியேற்கும் போது முகத்தை பாருங்கள் வழிவதை.
@anbuselvans306
3 ай бұрын
ராகுல் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை காட்டி என்ன சொல்லியிருப்பார்? எங்க பாட்டிமா அரசியலமைப்பு சட்டத்தையே முடக்கி சர்வாதிகார ஆட்சியை நடத்தி சாதனை படைத்தார். அதனால் பாராளுமன்றத்தின் ஓவ்வொரு கூட்டத்தையும் முடக்கி தினமும் வெளிநடப்பு செய்து பாராளுமன்ற கேன்டீன் ல போய் மக்கள் பணத்தில் சாப்பிடுவோம் என்று சொல்லியிருப்பார் என்று நினைக்க தோன்றுகிறது
@sakthivela5696
3 ай бұрын
பாலச்சந்திரன் சார மிகப்பெரிய அனுபவமிக்க வர் ஆனல் மோடியிடம் தர்மம் நியாயமா அப்படியா கிலோ என்ன விலை
@VenkataramananThiru
3 ай бұрын
WHY NOT A FIXED NUMBER OF MPS FOR EACH STATE LIKE US(2 SENATORS FOR EACH STATE)
@chandrasekarankpk6062
3 ай бұрын
அகத்தின் அழகை முகம் காட்டி கொடுத்து விட்டது.
@balraj8364
3 ай бұрын
அன்னா மலை, நிர்மலா சீதாராமன் அவர்களே மருத்துவ முறை கேட்டுக்கு பதில் என்ன?
@muthujhonweshly2850
3 ай бұрын
Unmai
@muthukumarmaruthan1328
3 ай бұрын
You all are votted for the present government praising one fellow. Please don't cry. Wait for another 5 yrs. Till such time enjoy
@joksmb9642
3 ай бұрын
What bala sir said is cent percent correct system evolved by British was implemented in right direction when present people entered this system it is totally collapsed No justice is there
@muruganmasanam5127
3 ай бұрын
Nice video sir
@julietarulraj6259
3 ай бұрын
O God,Save us from these satans
@venkatachalamk3469
3 ай бұрын
Cag report 75 lacks crore oolal in last 5 year bjb government. Who take action this government I thing உச்சநீதிமன்ற judgist sleeping or conrol😢to modi.
@subramanianarunachalam6722
3 ай бұрын
நல்லது சார்
@ayubayub6389
3 ай бұрын
Sir, மகளிர்க்கு உரிமை தொகை, இலவச பஸ்,,, ஆண் குடி மகனுக்கு என்ன சார், அரசாங்கம் செய்யுது, டாஸ்மாக் கடையில் விலைய குறைக் க சொல்லுங்க,, நீங்க விலைய குறைச்சா நாங்க ஏன் கள்ள சாராயம் குடிக்க போறோம்,, சாவ போறோம்,
@murugesanthirumalaisamy5613
3 ай бұрын
சபாஷ் குடிகாரனின் அருமையான கோரிக்கை 😮😮😮
@ChandrasekaranM-v7i
3 ай бұрын
ஒன்னும் புடுங்க முடியாது
@sharmababu2444
3 ай бұрын
கூடிய விரைவில் நீயே கதற போற புடுங்காதீங்க புடுங்காதீங்க ன்னு.
@radhakrishnan7422
3 ай бұрын
இதெல்லாம் ஏன் இந்த சங்கீ மண்டையில் ஏற மாட்டேங்குது
@Saminathan0346
3 ай бұрын
புலிகேசிக்கு வழிகாட்டுதலை அறிவுறுத்தலை சொல்வதை விட்டுவிட்டுநாட்டு மக்களுக்கு போக்கு காட்டும் வேலையை ஏண்டா செய்கிறீர்கள்
@Saminathan0346
3 ай бұрын
ஏண்டா நீங்க திராவிட மாடல் ஆச்சே மது துறையைத் தவிர மற்ற துறைகளில் பிடுங்கும் பணமெல்லாம் எங்கடா போகுது
Пікірлер: 155