Super sis very useful video na neenga potta video va pathuttutha class laa seminar aduthen thank you sis...💓💞💓
@sagosagi_tamil
3 жыл бұрын
Super ma
@geethaskr3127
Жыл бұрын
தொட்டி யின் உள்புறம் கண்டிப்பாக பூசவேண்டுமா . பூசாமல் விட்டால்என்ன.
@yuvarajp3480
7 ай бұрын
Hi sister.. mann sarivu erpadaatha? Bore pakkathula thanni vitta? Bore motor kettu poidaatha mann sarivu erpattu? Can you please tell me?
@MercyJohn829
Жыл бұрын
Sister i saw your rain water harvest video..helpful..we are constructing our new house in tambaram..I need some guidance for rain water harvest to borewell. 812 Sq ft only ground floor built-up area..so guide me
@sagosagi_tamil
Жыл бұрын
In small area better u create a normal மழைநீர் தொட்டி as per government instruction but near to borewell. It will give the better result
@SenthilKumar-oi8fp
4 жыл бұрын
அருமை.தெளிவா செய்து இருக்கிங்க நல்ல பலன் கிடைக்கும்
@ytvreaction4072
4 жыл бұрын
Very clear sister . Easy to understand. Thank u
@sparunachalam5669
3 жыл бұрын
Madam, can u tell if there is any improvement in the water level in the bore? Is it working fine
@sagosagi_tamil
3 жыл бұрын
S really. U can feel the fresh water on next day usage
@vivekanandams9395
4 жыл бұрын
பாராட்டுகள், சிறிய இடத்திற்கு செலவு செய்து அமைத்துள்ளது.3அடி தொட்டியை நாலு பக்கமும் சிமெண்ட் பூச்சு செய்துள்ளீர். அது தேவையா.ஜிப்சம் என்பது என்ன என்று புரியவில்லை , விளக்கம் தரவும்.தங்கள் வீட்டில் மழைநீர் சேகரித்தபின் பலன் எவ்வளவு தந்தது என்பதனை பதிவு செய்தால் பார்ப்பவர்களுக்கெ இன்னும் உபயோகமாக இருக்கும் சகோதரி.
@sagosagi_tamil
5 ай бұрын
சிமெண்ட் பூச்சு செய்தால் தான் தொட்டியாக பயன்படுத்த முடியும்
@vinothmaster1265
4 жыл бұрын
அருமை அம்மா🏝️🏝️🏝️
@bremecoumarvirappin2676
2 жыл бұрын
Good attempt. But use a commercial filter.
@sagosagi_tamil
5 ай бұрын
K
@usufali6561
Жыл бұрын
Very useful madam
@cvfly4488
4 жыл бұрын
Valuable info 👍 . Thanks for sharing.
@SenthilKumar-hi7gm
4 жыл бұрын
அருமையான முயற்சி. வாழ்த்துக்கள் சகோதரி
@sagosagi_tamil
4 жыл бұрын
நன்றி
@ferosekhan4543
4 жыл бұрын
Useful... can we directly send the rain water without having sump filter in borewell... I am planning to buy external rain water filter and directly send to the borewell... will that work?
@sagosagi_tamil
4 жыл бұрын
Sending directly is not the best,we have to save water in the water belt in our ground that was best source to save water. After long survival we select this method. This s the economical n simple process. Else u consult with any artech technician
@EmiratesTamilNews
Жыл бұрын
Thanks sister 🙏
@soundrarajanjagadeesan7792
4 жыл бұрын
மழைநீர் சேகரிப்பு திட்டம், அரசு சட்டம் உள்ளது என்று கடமைக்கு செய்யாமல் ,செலவைபார்க்காமல் ஆர்வத்துடன் ஈடுபட்டு செய்து இருக்கிறீர்கள். நிலத்தடிநீரின் உப்புத்தன்மையும் குறைக்கப்படுகிறது. நமக்கு கிடைக்கும் போர்வெல் தண்ணீரின் அளவும் அதிகரிக்கிறது. சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள்.
@sagosagi_tamil
4 жыл бұрын
நன்றி
@ganeshvel9255
5 ай бұрын
Nalla video
@sagosagi_tamil
5 ай бұрын
Thank u
@mathiyazhaganveerappan865
4 жыл бұрын
விவசாயம் செய்ய இந்த நீர் பயன்படும் குடி நீர் தேவைக்கு சுத்திகரிப்பு விஷயமும் சேர்க்க ப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நன்றி
@pandidurai8633
4 жыл бұрын
இதுல தண்ணி போகும்போது பைப் லெவலுக்கு கீழ சைடுல இருக்க மண் அறிச்சு உள்ள விழுந்துராதா????
With this method, water purification will not happen. And i think that this impure water could contaminate ground water up to a certain percentage. It's my opinion........
@sagosagi_tamil
5 жыл бұрын
This s not a purification method just we. Are sending water without any solid dust to the ground level. Purification only needed for drinking water. நிலமே அதற்கான நீரை சுத்தம் செய்து கொள்ளும்.
@schoolriders9998
4 жыл бұрын
Very useful
@sagosagi_tamil
4 жыл бұрын
மகிழ்ச்சி
@builduppakistan5004
4 жыл бұрын
U says ......par nala. ?
@anandakumar3899
4 жыл бұрын
நல்லது சகோதரி. சத்தத்தின் அளவு அதிகமாக வரும்படி பேசவும். செயல்படுகின்ற போரில் நாம் மழை நீரைக் கொண்டு விடும்போது கற்கள் சரிந்து போர்வெல் பழுதடையும் வாய்ப்பு உள்ளது அல்லவா.?
@sagosagi_tamil
4 жыл бұрын
நாம் Bore well அருகில் தான் தண்ணீரை விடுகிறோம் So பாதிக்காது.bore pipe ல் விட்டால் தான் பாதிப்பு
@sagosagi_tamil
4 жыл бұрын
கற்கள் உங்களுக்கு ஓட்டை வழியாக செல்லாது. Better neenga pipe full ah nylon வலை சுத்தி பின்னர் இதே முறையை செயல்படுத்தலாம்
@Raja_9585
4 жыл бұрын
அருமை சகோதரி ஆனால் சப்மெர்சல் மோட்டார் இறக்கபட்ட போர் குழிகளில் இது பயன்தாரது என நினைக்கிறேன். அருமை வாழ்த்துகள்
@sagosagi_tamil
4 жыл бұрын
எங்க போர் ல Motor இருக்கு
@sagosagi_tamil
4 жыл бұрын
சப்மெர்சல் மோட்டார் னா என்ன?
@RASULDEEEN
4 жыл бұрын
@@sagosagi_tamil submersible motors.
@sagosagi_tamil
4 жыл бұрын
Yes enga bore la நீர்மூழ்கி மோட்டார் தான் உள்ளது
@mayilvahanan192
4 жыл бұрын
மிகவும் அருமை அக்கா
@sagosagi_tamil
4 жыл бұрын
Thanks
@galaxygalaxy7951
4 жыл бұрын
Nice ... useful video...
@kesavanduraiswamy1492
5 ай бұрын
புத்தியும், சமூக அக்கரை உள்ளவர்களுக்கும் மட்டும்
@funmixing1559
3 жыл бұрын
Hi
@balasubramaniamp864
4 ай бұрын
ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசவும். உங்களுக்கு தமிழ் நன்றாக தெரியும்.
@b.nalini9173
2 жыл бұрын
முதலில் குலாங்கல் என்பதை திருத்தி குழாய்க்குள்- குழாங்கல் என்று சரியாக உச்சரிக்க கற்றுக் கொண்டு பிறகு வீடியோவை பகிர்தல் நல்லது .
Пікірлер: 64