கறுப்பு வெள்ளைக்காலத்திலேயே நம்முடைய ஆட்கள் செய்த சாதனையைப் பாருங்கள் கொத்தமங்கலம் சுப்புவின் அந்தப்பாடல் வஞ்சிக்கோட்டை வாலிபன் - படத்தில் மறுக்க முடியாத காட்சி
@bamaganapathi5558
2 жыл бұрын
Woooow graceful dance. எவ்வளவு அழகு வைஜெயந்திமாலா அவர்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம். கொள்ளை அழகு😍💓😍💓😍💓
@meenalakh
5 ай бұрын
Facial features, body structure, she is the best of all heroines. My mom used to say she is the most beautiful heroine.
@mallikaparasuraman9535
Жыл бұрын
நாட்டியதாரை கைவைஜெயந்திமாலா அழகு தேவதை எனக்கு ரொம்ப பிடித்த பாடல் வாழ்த்துக்கள்
@mallikaparasuraman9535
Жыл бұрын
அபிநயம் மிகுந்த வைஜெயந்திமாலா அற்புதமான அழகு அருமையான நடனம் பார்க்க கண் கோடி வேண்டும் வாழ்த்துக்கள்
@ChinnaswamyS-sr9kx
Жыл бұрын
சினிமா உலகில் அந்தக் காலம் ஒரு பொற்காலம் என்று கூட சொல்லலாம் அருமையான பாடல்கள் திறை உலக மன்னர்கள் சிவாஜி எம்ஜிஆர் டி எம் எஸ் சுசீலாம்மா
@padmakumar7395
2 ай бұрын
Gamini Ganesan
@johnantonysamy7558
Жыл бұрын
விண்ணில் இருந்து வந்த இரு மலர்கள்
@ChinnaswamyS-sr9kx
Жыл бұрын
இன்றைய இளைஞர்கள் பழைய பாடல்களை கேட்க ரசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@mohamedrafi7899
11 күн бұрын
Excellent.. The eyebrows are speaking with great dance.. Thks to 🤔 🤔 வைஜெயந்திமாலா mam
@antonyjeyabal6542
9 ай бұрын
என்ன அருமையான இசை.
@thillaisabapathy9249
2 жыл бұрын
"முழு நிலவைப்போல் என் அழகைப்பார் .. மனம் இல்லையா ...?"... என்று பாடி ஜெமினி கணேசன் கைப்பற்றி இழுத்து நளினமாக ஆசை காட்டும் எழில் ஓவியமாக .. ஆஹா. அந்த தேவலோக கன்னி . அழகு முகத்தில் வேல் விழிகள் மின்னும் பேரழகியாக வைஜந்திமாலா ... காதல் பாடும் மொழியில் இனிமையும் கவர்ச்சியையும் கலந்த குரலில் பி.லீலா .. அருமை. வஞ்சிக்கோட்டை வாலிபனை வஞ்சித்தாளா அந்த அழகி ?.... கற்பனை பாடிய காதல் காட்சி ...
@jamaludain6709
7 ай бұрын
காதல் மன்னன் வலையில் விழுந்த மீன்கள் ஏராளம் அதற்கு கண்ணழகி காஞ்சனா ஒரு பேட்டியில் சொன்ன விடயம் போதும்...
@narayananps774
7 ай бұрын
Most handsome and most beatiful pair of tamil movies of all times !!
@OldIndiancinema1956
6 ай бұрын
Vyjayanthimala Amma and Gemini Anna looking great 🤗
@chitraraman7210
2 ай бұрын
Great.
@ramarathnamkv6530
7 ай бұрын
சிட்டால்கர் ராமசந்திரா இசை பிரமாதம். ஹிந்தியில் ஆஷா போன்ஸ்லே பாடியிருக்கிரார். என்னைப்பொருத்தவரை பி.லீலா நன்றாகப் பாடியிருக்கிறார்.
@swaminathanrajagopalan1716
9 ай бұрын
Speed movement in dance nobody can beat vijayanti.this i have seen in other films also in which she acted.
@mallikaparasuraman9535
Жыл бұрын
உலகமே வியக்கும் அழகி அற்புதமான நடனம் அருமையான பாடல் இனி அந்த காலத்தில் இதுபோன்ற பாடல் எல்லாம் கேட்க போகிறோம் மனமகிழ் பாடல் வாழ்த்துக்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@sabapathys3447
Жыл бұрын
Super dance and sweet song
@anirudhvaradarajan73
Ай бұрын
வைஜயந்தி மாலா நடிப்பிற்கும் நடனத்திற்கும் வேறொருவரும் போட்டி போட இயலாது ⚡🙏🏻 ஜெமினி கணேசன் அழகு வெள்ளி உருவம் 💖 அருமையான இசை 3:02 ✨✨
@emmapeel8163
5 ай бұрын
this is magnificent films & musicals today have better "Special Effects" .. but NOT the SOUL these films have.
@MageswariDoctor
7 ай бұрын
2024 yarellam intha song ketkuringa oru like podunga
@girikrishnan0465
2 ай бұрын
This song doesn’t have an age! ❤❤❤
@rajan4981
26 күн бұрын
Poda chunni
@kumaravel.m.engineervaluer5961
2 жыл бұрын
கமென்ட்டுகளை படிக்க scroll செய்ய விரல்கள் மறுக்கின்றன. what a mesmerizing song
@sykanderpillai3093
Ай бұрын
தூக்கி வளர்ந்தவள் தாயென்றால் அதை ஆக்கி கொடுத்தவள் பெயரென்ன, வாங்கிய தாய்க்கே மகனென்றால் அதை தாங்கிய தாயின் உறவென்ன என்ன அருமையான வரி அமைப்பு.
@Ubiathullah
3 ай бұрын
மிக வு ம் அருமை மிகவும் அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்தது
@vijayakumargovindaraj1817
2 жыл бұрын
வைஜயந்தி மாலா நடன அசைவுகள் மூலம் காதல் மன்னரை ஈர்க்க முயற்சிக்கிறார் .லீலாம்மா கொஞ்சும் குரலில் நம்மை வசப்படுத்துகிறார் .சி.ராமச்சந்திராவின் இசை பாடலுக்கு கூடுதல் பலம் .
@marypeter9058
Жыл бұрын
TT by
@RavindranMS-l1w
10 ай бұрын
Ô
@dhanasekarans2300
Жыл бұрын
இசையும் அருமை, பாடலும் அருமை.
@Selvamgobal-bk1jl
Жыл бұрын
SUPER SONG VIJENDIMALA DANCE EXCLENT BUTIFUL QUEEN
@vaseer453
Ай бұрын
மிகவும் பிரபலமான ஒரு பாடல். இதன் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஆர். வைத்தியநாதன் நடிகர் ரஞ்சனின் சகோதரர். மற்றொருவர் சி இராமச்சந்திரா பிரபல ஹிந்தி இசை அமைப்பாளர். பொதுவாக ஜெமினி நிறுவனம் தயாரித்த படங்களில் பாடல்கள் சுமாராகத்தான் இருக்கும். ஆனால் வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படப் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கும். A. Rm.
@ilavarasiSaba
2 ай бұрын
வைஜெயந்திமாலா அவர்களின் நடனம் ரொம்பவே இசைக்கேற்ப அருமையாக உள்ளது ...❤❤❤❤❤❤❤
@sathishkumar8654
2 ай бұрын
Love this song. One of the best creations. Such beautiful star (Vyjayanthimala) and beautiful dance. Beautiful movie. Old (movie) is always Gold! Her dance is so graceful. Truly a masterpiece.
@anesr4191
Жыл бұрын
Pலீலே அம்மே குரல்.ஸ்வீட் ...ஸ்வீட்
@Nagaraj-wl3kx
Ай бұрын
Very nice Dancer And Super Song Vaijayanti mala Sister Dance Super
@mudiyanselagesamarasekara4732
Жыл бұрын
Yijanthimala is the most beUtiful lady in India.
@gafarkhan69
2 ай бұрын
அருமை
@karthikiyengar6141
10 ай бұрын
Excellent by vaijayanti
@BharathirajaBharathiraja-w3m
2 ай бұрын
சூப்பர் பாடல்
@MathanKutties
2 ай бұрын
Longest and beautiful song.❤
@Ashokkumar-nz7zj
3 ай бұрын
I like very good dansher m.p. misses vaijiyathimala.
@ariqeredaxi5568
4 ай бұрын
Vyjayanthimala is at all times a great woman, she cant be forgotten and must be proud of her...! She is since her starting an icon off beauty world, this with its natural inner characteristics of tempting femininity. The most creative dancing-girl ever...! She is incredibly beautiful and excels at playing the roles with her effective body movements and the irresistible winks, charming with her seductive gestures that take the breath away. Her intense femininity that knows no bounds or mercy never can be ignored. The most attractive actress in several languages in India’s cinema ever...! She is Vyjayanthimala, no one else.
அழகான வைஜெயந்தியின் அழகான 💃! லீலாப் பாடறாங்க! மியூசிக் சும்மா அள்றதே! சி ராமனாதன் ! அழகி ! 💃 சூப்பர்!!! ஜெமினி பாவம் !!! முழிக்கிறார்! எத்தனை அழகுஇந்தப்பாடல்!!!!👸 🙏
@vijayakumargovindaraj1817
2 жыл бұрын
Helen poornima... இந்த பாடலுக்கு இசையமைத்தவர் சி .இராமச்சந்திரா அவர்கள் .
this picture hero gemini ganesan is my own uncle ( chithappa)
@padmakumar7395
2 ай бұрын
Very handsome man Gamini Ganesan
@rjai7396
Жыл бұрын
Super.
@RangamannarSrinivasan
2 ай бұрын
இவரைப் போன்று ஒரு நாட்டிய தாரை பிறக்க இனி வாய்ப்பு இல்லை.
@NarasimhaMurthy-yc1sr
6 ай бұрын
Super song picture released in 1956
@shadowsstatus6692
3 ай бұрын
Super song.
@jb19679
2 жыл бұрын
அருமையான பாடல் சூப்பர் 🙏🏿🙏🏾
@sivagnanam5803
2 ай бұрын
அருமையான பாடல் பதிவு...
@ungalnanbanpazhani150
11 ай бұрын
Semma song
@Ashokkumar-nz7zj
Ай бұрын
old is gold for all please.
@VenuGopalan-qo5cm
10 ай бұрын
Really old is gold
@krishnamoorthyjyotsnakolla7203
4 ай бұрын
Evergreen song.
@Hifi2etiquette9branding4ezy
8 ай бұрын
Fresh Roja flower.
@sarangannathapatturamaswam4111
8 ай бұрын
🙏 ❤️ 😭 RAJA MAGAL..? I'M WAITING (NOT SURE OF THE IDENTITY...) I'M TAKING GUD CARE OF MY HEALTH (HOLDING ON 2 MY HORSES..) JUS 2 KEEP U ALL, AS HAPPY AS I CAN... 💕❤️💕❤️😭🙏
@perceptions-wq5ro
7 ай бұрын
She's truly Fantastic: a super Fsnrasy. BTW, I did not understand a word. Luved every moment. ThQ. Mumbai
@OldIndiancinema1956
4 ай бұрын
Vyjayanthimala ji also acted in many hindi movies and she is regarded as an icon of Bollywood
@krishnamoorthyjyotsnakolla7203
4 ай бұрын
Old tamilfilm kanavanay kankanda deivam. Song.
@mnisha7865
11 ай бұрын
Superb song and voice and 🎶 and 💃 26.10.2023
@arumugam8109
11 ай бұрын
இனிய🙏 இரவு🍽️ வணக்கம்😊👋🙋 நிஷா😍💓
@Jaganathan-eh1xf
5 ай бұрын
Thamill pattill aafrican bangose musice wov
@ShajahanShajahan-c5v
Ай бұрын
Beautifull song&dance!!
@balasubramanianmadhavapani2912
5 ай бұрын
👌👍❤️🌹
@aadharya
Жыл бұрын
luv this song like any thing
@venkateshwaranrn9921
6 ай бұрын
அந்தக் கால பொற்கால பாடல்
@anime_is_for_u
Жыл бұрын
இசை அமைப்பாளர் சி. ராமச்சந்திரா
@bridgetthurainayagam1715
Жыл бұрын
I really enjoyed watching this video clip. I recently watched the Ponniyin Selvan Tamil film in the UK, which was an amazing film but it is missing from a love song like this "Raja Mahal". This song contains several amazing features, such as Tamil lyrics, classical music, classical dancing, facial expressions, etc. I hope that Mani Retnam may have a song like this in the part Ii of the Ponniyin Selvan. Romba Nantrie Anpudan Thurai UK.
@maanasadevi4859
Жыл бұрын
even mani ratnam bring a song like this who is capable of acting and dancing with face expression like vyjayanthi? all actresses in ponniyin selvan cant even speak tamil with their own voice in PS
@kumaresanp808
2 жыл бұрын
Ever green dance
@ManiMani-lo1fq
4 ай бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@gunasekarangurusamy942
13 күн бұрын
அழகான திறமையான தலை கனத்த அழகி.
@ramachandranvelayutham7006
2 жыл бұрын
Golden song syabas
@DayaDaya-r8v
2 ай бұрын
நல்ல வேலை இந்த பாடலுக்கு ராயல்டி கேட்க வில்லை
@sinthaporthen3853
Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvy1356
2 жыл бұрын
Nice thank you 🌹
@harihara1151
4 ай бұрын
Didn't mention singer ...sad . Is it Jikki
@Hifi2etiquette9branding4ezy
8 ай бұрын
Snow water Roja flower
@Hifi2etiquette9branding4ezy
8 ай бұрын
Roja garlands
@Hifi2etiquette9branding4ezy
8 ай бұрын
Luck and luck only
@kalaivaniradjou
5 ай бұрын
😊
@Hifi2etiquette9branding4ezy
8 ай бұрын
Majenta colour Roja colour
@saibaba172
2 жыл бұрын
👍🔥🌹
@Naa941
Жыл бұрын
Gods CULTURE
@shoukathkhan3646
Жыл бұрын
This song should be remixed
@johnson2465
Жыл бұрын
Padmini amma dances like peacock.What a performance.No one can confront her dance even vaijayanti ammaa.🙏🙏🙂
@rahulsaran836
Жыл бұрын
Lol, if you have seen Vyjayanthimala's dance in Hindi songs. U will change your opinion. Vyjayanthimala is on a different level. Padmini can never match her.
@sivakumarsubramaniam2388
11 ай бұрын
@@rahulsaran836I beg to differ, they are equally talented and excellent dancer.
@rahulsaran836
11 ай бұрын
@@sivakumarsubramaniam2388 then why don't you reply that to the comment before? As a choreographer myself I think Vyjayanthimala is way better than any dancer in India at that point of time.
@sivakumarsubramaniam2388
11 ай бұрын
@@rahulsaran836 i agree vj is a great dancer but padmini too a great dancer. Did u ever watched the “ kannum kannum kalandhu “ song? Everyone agrees that both of the equally danced very well. There is no even one single movement made them look better than each other. So for me both of them goddesses!! Period.
@lakshmiganesh1437
5 ай бұрын
Please see mohini Bhasmasuraa To judge Padminis skills
@theclabenjamin77
Жыл бұрын
பத்மினி அம்மா நடனம் துடிப்பு உள்ளது, யாருமே ஈடு செய்ய முடியாது
@ramachandranvelayutham7006
2 жыл бұрын
Raja maggal roja malar song music not ramamathan it is C Ramachandra hindi music director thank u
@viswanathanvisu6858
7 ай бұрын
@viswanathanvisu6858 0 seconds ago this picture hero gemini ganesan is my own uncle ( chithappa)
@OldIndiancinema1956
4 ай бұрын
Really??!
@mallikaparasuraman9535
Жыл бұрын
சூப்பர் சூப்பரான பாடல் மனதை மயக்கும் பாடல் வாழ்த்துக்கள்
Пікірлер: 113