தமிழக அரசியலில் ரஜினியின் ஆக்கிரமிப்பு இன்றும் உள்ளது (MGR ஐய்யா அவர்களுப்பிறக்கு)2கிட்ஸ் (விஜய் ரசிகர்களுக்கு தெரியவில்லை)
@Raaj-fo2bu
11 сағат бұрын
ரஜினிய ஒவ்வொரு படத்திலையும் புகழ்ந்து போக்கிரிவரை ,லியோ வரை ரஜினி ரசிகர்னு சொல்லி வளந்துபுட்டு ...நான்தான் ரஜினினு சொன்னா விஜய சும்மா விடுவானுங்களா ரஜினி ரசிகர்கள் ...ரஜினிபேர இணைச்சு பேசுனாதான் விஜய் பெரிய நடிகர்ங்கிற பிம்பம் கிடைக்கும் ...ரஜினிக்கு அந்த அவசியமே இல்ல ...விஜய் நடிக்க வரும்போதே ரஜினி உச்சகட்ட புகழ்பெற்ற நடிகர்தான் அது இன்றுவரையிலும் தொடர்வதுதான் ...ஆச்சரியத்தின் உச்சம் ..
@TTFIREGAMING
10 сағат бұрын
சரி நீங்க சொல்றதெல்லாம் ஓகே விஜய் தம்பி என்னைக்கு தான் பேசுவார் சார்
@smk580
9 сағат бұрын
டேய் தற்குறி,விஜய் எப்படா சொன்னார் நான் தான் ரசினின்னு?
@AshokKumar-c5b1t
10 сағат бұрын
தன்னை உனர்ந்தவர் தனக்குள் இறைவன் இருப்பதை அறிந்தவர். . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
@pradeepg9745
10 сағат бұрын
அஹான்😂
@SudiRaj-19523
10 сағат бұрын
@@pradeepg9745😂😅😂😂
@ResmiResmi-p3c
8 сағат бұрын
Super super super Vijay 🇱🇰❤❤❤❤❤❤❤❤
@r.p2174
2 сағат бұрын
Vijay engaluku athiri alla thoorigi nanri ketavan waiting for 2026.
@jakirverynicejakir2742
12 сағат бұрын
என்னதான் இருந்தாலும் யாரும் ஓட்டு போட மாட்டார்கள் ஏனென்றால் விஜய் வந்து அவர் தகுதிக்கு ஆனா ஆளான அஜித் சூர்யா இந்த மாதிரி ஆளுங்க கிட்ட தான் மோதிரம் ரஜினியை பார்த்து வளர்ந்த குழந்தை ரஜினி முதுகில் குத்துற மாதிரி ரசிகர்கள் இப்படி நடப்பது சரியில்லை ஆகையால் விஜய் அழுத்தம் திருத்தமாக பேட்டி கொடுத்து அவர்கள் ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும் அவர் கட்டுப்படுத்த இல்லாவிட்டால் சினிமா துறையில் எந்த அளவு அவர் பிளாப் ஆகிறார் அதேபோல் அரசியலும் பிளாப் ஆகிவிடுவார் மொத்தத்தில் ரஜினி ரசிகரா இருந்தாலும் சரி அஜித் ரசிகர்களும் சரி விஜய்க்கு உடைய ஓட்டு பிரிந்து போய்விடும் விஜய் ஏன் இது உணரவில்லை என்று தெரியாது அவர்தான் அவர் ரசிகர்களை கட்டுப்படுத்தி தெளிவான ஒரு முடிவெடுத்து பேசி வரவேண்டும் மொத்தத்தில் விஜய் உடைய திரைப்படங்கள் இதற்கு முன் வந்தது அனைத்துமே சரியாக ஓடவில்லை ரஜினி படம் ஓடுவது என்றால் அவர் படம் சில படங்கள் நல்லா இருக்கின்றது பொதுவாக அவர்களுக்கு ரசிகர் கூடுதலாக இருக்கிறது ஃபேமிலி ஆர்டினன்ஸ் அதிகமாக இருக்கிறது ஆகையால் அவர் படம் ஓடுகிறது இது விஜய் ரசிகர்களுக்கு வைத்து எரிச்சல்
@NiroshinihusbandIlanthiraiyan
11 сағат бұрын
Tambi niga mendsldsnda Enda India mendal naikal endu ninachiya ulaka Tamilar Anda karndaka paradesi rasunni thalaila vaithu kondaruduku ulaka Tamilar Naga Vijay saporters engala pakaichu Anda karndaka paradesi padatha oda mudiuma nigadanda maranum Naga mara theva illa
@MrsRajendran
11 сағат бұрын
Vijay தன் கூட நடிக்கும் வில்லன்; தன்னை மதிக்காத ஹீரோயின் இவர்களிடம் காமெடி வசனம் பேசுவதை திரையில்பார்த்து.ரசித்திருப்போம் காமெடியா நம்மை மகிழ்விப்பது நேர்ல பாத்திருக்கியா!?பார்த்திருக்கியா!?!?பார்த்த தில்லைனா த வெ க தலைவர் ரூபத்தில்!! பார்!! கொடி யில் comedy ;பந்தல் கால் போடுவதில் comedy ; கூட்டம் தள்ளி போட்டு காமெடி;கடைசியில.கட்சியை இழுத்துமூடிபூட்டுத் தொங்கப் போடும் காமெடியும் பார்க்கப் போற!!😂😅
@kattupochi310
10 сағат бұрын
கரெக்டு தான். விஜய் ஃபேன்ஸ் நாங்கள் லால் சலாமுக்கு எதுவுமே பண்ணல ஏன்னா ரஜினி சாரே நான் விஜயை சொல்லல அப்படின்னு சொல்லிட்டாரு அது அதோட முடிஞ்சிடுச்சு வெளிய வந்தா அதுக்கப்புறம் சத்யன் ராமசாமி மற்றும் பலர் விஜயை காக்கா என்று சொல்லிக் கொண்டுதான் இருந்தாங்க கோடுக்கும் திரும்பி டே ஒன்லி ஒரு தப்பான #. திரும்ப விஜய் fans பண்றாங்க. உங்களுக்கு வந்த தக்காளி சட்னி எங்களுக்கு வந்தா ரத்தமா
@ramoom-wm1lv
11 сағат бұрын
நிதர்சனமான பதிவு அறிவு..
@christopher5057
8 сағат бұрын
Vijay ku 2024 la kooda tough fight kudukra Rajinikanth oda power uh nenaicha bramippa iruku ..Superstar da
@sedhuraja1578
7 сағат бұрын
Since 1975, Rajini fans has been continueously fighting with fans of MGR, Sivaji, kamal, T.Rajender, Mohan, Ramrajan, Satyaraj, Vijaykanth, Sarath kumar, even still now Vijay onwards. 😂😅
ரஜினியை மட்டுமே நம்பினால் படம் ஓடாது விஜய் பெயரை பயன்படுத்தினால தான் தன் படம் ஓடும் என்பதை மெண்டல் ரஜினி ரசிகர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் 😂😂
@SasiKumar-zm7ls
10 сағат бұрын
Kaakaakaakaakaakaakaakaa kaaaaaakaaaaaaakaaaaaaakkaaaaaa😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😅😅😅😅😅😅😮😮😮😮😮😮 2026இல் ஜோசப் விஜயை விஜயகாந்தை விட கேவலபடுத்தி தோற்றக் அடிப்போம் விஜயகாந்த் தான் ரஜினி நினைத்து அரசியல் கோமாளி ஆனார் அடுத்தது கமல் முந்திக்கொண்டு மடையானா ஆனார் ஜோசப் காக்காவை வச்சி வச்சி செய்வோம் மாநாடுக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம் உலக முழுவதும் விஜய் தவகளை காக்காகளை வைத்து நடத்தும் அண்டே காக்கா கூட்டம் மாநாடு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காக்கா கூட்டங்கள் சார்பாக அழைக்கிறோம்
@SasiKumar-zm7ls
10 сағат бұрын
தவகளை மற்றும் காக்கா வெற்றி கழகம் அனைவரும் வருக வருக வெள்ளையாக இருக்கிறே திராவிட சிந்தனைகள் உள்ள உண்மையான விசுவாசி நான் இந்த காணோலி மூலம் அழைக்கிறேன் என்னப்பா காககாக்கள் ரெடி ஆயிடிங்களா நானும் உங்களை வச்சி செய்யறதுக்கு ரஜினி ரசிகர்கள் மாதிரி மெனக்கெட்டு போயி இருக்கிறேன் எங்க சின்ன தளபதிக்கு இந்த பெரிய தளபதி போட்டியா வந்திரா கூடாது ஏன் என்றால் நான் நடுநிலைவானவன்
@johnsonjo8454
9 сағат бұрын
Dai 🦅🦅😂
@rajinitheboss6262
6 сағат бұрын
காக்கா 😂😂😂😂
@pradeepg9745
6 сағат бұрын
@@rajinitheboss6262 மெண்டல்ஸ்😂😂😂
@a.aameen3350
6 сағат бұрын
திமுக அதிமுக அஜித் ரசிகர்கள். ரஜினி காந்த் ரசிகர்கள் விஜய் டுபகர் 2026 சமாதி காட்டுவார் கள்
Rajini sira pathi pasa vijay rasigatkalu argathsi kidiyayhu vinay dur itha manadula vechu patti kodukanum vijay sir rajini sirkitta vijay radigargsl mannipu katka vandim rajini sir pattuku nafichtuirukar yar visathilium thalaidamattar vijay neenga karvhi arabicha unga veliya parunga
@RadhaKrishnan-fs5xi
3 сағат бұрын
நீங்க இதெல்லாம் பத்தி பேசாதீங்க விஜய் சினிமா வாய்ப்பு இல்லாமல் வீட்டில் சும்மா இருந்தார் அப்ப கவிதாலயா தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் விஜய் இணைந்து நடித்த படம் ஓரளவுக்கு வசூல் பண்ணியது அப்போது முதல் இன்று வரை ரஜினியை காப்பியடித்து வளர்ந்தவர் தான் விஜய் விஜய்க்கு என்று எந்த தனித்தனி கிடையாது ரஜினி மாதிரி தயவுசெய்து ரஜினியோட யாரையும் கம்பேர் பண்ணாதீங்க கம்பேர் பண்ண வேண்டும் என்றால் நேச்சுரல் திறமையுள்ள ஆர்டிஸ்டிக் களை கம்பேர் பண்ணுங்கள் ரஜினியை பார்த்து காப்பியடித்து வளர்த்தவர்களை தயவுசெய்து கம்பேர் பண்ணாதீர்கள் அது இன்றைக்கு இருக்கும் இளவட்ட தெரியாது கட்டாயம் உங்களுக்கு தெரிந்திருக்கும் புரிந்திருக்கும்
@adithyachidambaram1728
9 сағат бұрын
யோவ் எங்க தளபதியின் தளபதி புஸ்ஸிஆனந்த் உனக்கு காமெடியனா? வகுந்துபூடுவேன் வகுந்து...
@mayakrishnanp4382
8 сағат бұрын
பூச்சி ஆனந்தன் நம்பர் ஒன் காமெடி பீஸ். சோளக் காட்டு பொம்மை மாதிரி இருக்கான். பாவாடைக் கட்சி ஒரு காமெடி கட்சி.
@Ninaithen_vandhai18
10 сағат бұрын
Yentha video yetha pressmeet la yenga vijay anna nan thaan adutha super star nu sollirukaru pls video podavum avaru sollirukara. Ithulaye theriyalaya ungala mathiri media alunga thaan adutha super star rajniya vijaya nu Mike yeduthu poniga 😂😂😂😂😂😂. Endrum nalla manithar vijay anna rasigan getha thimira soldren. ❤❤❤❤❤❤❤❤❤. Thanoda rasigana yemathala 😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉
Пікірлер: 54