25:28 & 26:09 நிருபர் தன்னையே மறந்து "தலைவர்" பிரபாகரன் என்று சொல்லவந்து, பின்பு வரிகளில் மாற்றம் செய்து தொடர்ந்தார்... இதுதான் தமிழின உணர்வு❤️❤️❤️
@punithavathidoraisamy6094
3 жыл бұрын
Yes bro I also notice.
@கார்த்திக்தமிழன்-ழ1ம
3 жыл бұрын
ஆம்.....❤️❤️❤️
@beachild541
3 жыл бұрын
❤
@yz2073
3 жыл бұрын
ஆம் ❣️❣️
@Aazhi2023
3 жыл бұрын
எத்தனை முறை நாம் தமிழர் தோற்றாலும் நாங்கள் எங்கள் லட்சியம் பெறும் வரை அண்ணனுடன் இருப்போம்..
@satheeshbalaji4582
3 жыл бұрын
16:27 இது தான் உண்மை..வெற்றியை தாண்டி ,எங்களை ஏமாற்றி வேறு கட்சிக்கு விற்று விட மாட்டான் எங்க அண்ணன்.அந்த பெருமை அந்த திமிர் அந்த நேர்மை போதும்..தாமதமானாலும் வெல்வோம்
@spsampathkumar4294
3 жыл бұрын
அன்று நீங்கள் சொன்னதை தம்பிகள்தான் பிடித்துக்கொண்டார்கள் இன்று அரசியலில் ஆளும்கட்சி எதிர்கட்சி என்று பாகுபாடுபாராமல் உங்களின் கருத்துகளை எடுத்துக்கொள்கிறார்கள் ஒருவிதத்தில் இது மகிழ்ச்சிதான் ❤️❤️
@selvalakshmypalavesapandia332
3 жыл бұрын
சீமானிடம் இருக்கும் தெளிவான சிந்தனை நிச்சயம் மக்களுக்கு நன்மை தரும். மக்கள் ஒரு முறை வாக்களிக்க வேண்டும்.
@தமிழ்அமிழ்து-த7ல
3 жыл бұрын
தமிழர் நலனுக்கான எதிர் கட்சி தலைவர் சீமான்
@venkatesan73
3 жыл бұрын
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு...நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும்.
@senthilkrishnan1273
3 жыл бұрын
வெற்றியை நோக்கிய பயணம்தான்,, ஆனால் அரசியல் என்பது வெற்றிமட்டும் இல்லை...... வாழ்த்துக்கள் சீமான், தொடர்ந்து குரலெழுப்புங்கள்
@தமிழ்அமிழ்து-த7ல
3 жыл бұрын
தமிழர் நலனுக்கான எதிர் கட்சி தலைவர் சீமான்
@bilorasathyanathan1000
3 жыл бұрын
அண்ணன் சீமானின் பாதை சரியென தமிழர்கள் உணரும் காலம் தூரமில்லை
@vaasagan-3766
3 жыл бұрын
வரும் காலங்களில் தமிழகத்தின் அரசியல் நம்பிக்கை அண்ணன் சீமான்❣️💪
@kumar-zm4yb
3 жыл бұрын
வரும் காலங்களில் தமிழகத்தின் அரசியல் நம்பிக்கை அண்ணன் சீமான்❣️💪 - 3021.........
@pboopathi01
3 жыл бұрын
Poitu orama vilaiyadu
@Dass_sri
3 жыл бұрын
Loved the interview!! The interviewer didn’t interrupt Seeman and let him explain his views!! A mature interview!! Loved it!! Good job Vikatan!!
@doctorvio
3 жыл бұрын
ஒரு முதல்வர் வேட்பாளரையாவது இப்படி பேச சொல்லுங்கள் பார்ப்போம். தமிழின் மீது பற்று இவரிடம் இருந்து தான் கற்று கொண்டேன். இளைஞர்கள் மத்தியில் நல்லகருத்துகளை கொண்டு செல்கிறார்
@kumar-zm4yb
3 жыл бұрын
எது அடுத்தவனுக்கு சைக்கிள்ல போன கதையை சொல்லனுமா, வேற வேலை கழுதை இல்ல
@doctorvio
3 жыл бұрын
@@kumar-zm4yb நீங்கெல்லாம் சொல்ற கம்பி கட்டுற கதையை விடவா?
@kumar-zm4yb
3 жыл бұрын
@@doctorvio அவன் கதை வேற லெவல் ப்ரோ..
@doctorvio
3 жыл бұрын
@@kumar-zm4yb அதை தான் நாங்களும் சொல்கிறோம் அவரு வேற லெவல் 😀
@jagaseeshwaranm6829
3 жыл бұрын
மோடி இதை விட சூப்பரா பேசுவார். அதை நம்பி ஓட்டு போட்டுத்தான் இப்படி கஷ்டபடுகிறோம். அதனால பேச்சை பார்க்கதீங்க, செயலை பாருங்க.
@murugan8021
3 жыл бұрын
ஆசை.... உன் பேச்சை கேட்க... நாம் தமிழர்..
@Pride_tamil
3 жыл бұрын
TRP இல்லைனா சீமானை தேடவேண்டிய நிலை ஊடகங்களுக்கு... சீமானை யாராலும் தவிர்க்க இயலாது.... நிதர்சன உண்மை..
@நாம்தமிழர்-ப6ஞ
3 жыл бұрын
எங்கள் அண்ணன் சீமான் அவர்களின் அரசியல் வாழும் மக்களுக்கு மட்டும் அல்ல வருகின்ற தலைமுறைக்கும் சேர்த்துதான்.நம் இனத்தின் அரசியல்
@vky4
3 жыл бұрын
இவருடன் சேர்ந்து நிற்பதையே பெருமையாகவும், திமிராகவும் கருதுகிறேன்.
@Mparvai
3 жыл бұрын
அனைத்தும்...அனைத்திலும்...அனைத்து நாட்டு பிரச்சனைகளும் உரிமைகளும் உண்மைகளும் உறுதியாக பேசுகிறார் என்பதனாலேயே அண்ணன் சிறந்த👍💯 அரசியல் தலைமை ஆவார். வரலாறு தெரிந்தும் அனுபவம் பெற்றும் வருவோம் விடுதலை பெற புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🐯
@reeganbenjamin2628
3 жыл бұрын
என்னை போன்ற ஆயிரம் இளைஞர்களின் கனவு ....தமிழ்தேசியம் .அதற்கு உயிர்கொடுத்தவர் அன்னன் சீமான்.
@பொங்குதமிழ்கதிர்பிரபாகரன்
3 жыл бұрын
சீமான் அண்ணன். காலத்தின் சரியான உருவாக்கம். நாம் தமிழர் 💪💪💪
@krgopalakrishnan8465
3 жыл бұрын
அண்ணா இறுதி வரை நாங்கள் உங்களோடு மட்டும் தான் இருப்போம்.. நாம் தமிழரிடம் வந்தவர்கள் வேறு கட்சிகளை ஏற்பது நிச்சயம் காசுக்காக பதவிக்காக மட்டுமாத்தான் இருக்கும்.. இனத்திற்காக நாங்கள் இறுதிவரை நிற்போம்
@mohanshankar9161
3 жыл бұрын
வாழ்த்துக்கள் சீமான், தொடர்ந்து குரலெழுப்புங்கள்
@ranjithp3689
3 жыл бұрын
தமிழ் தேசிய பாதையின் கடைசி வழிகாட்டியாகவே அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை பார்க்கிறேன்!!
@krishnamoorthy8556
3 жыл бұрын
இவர் பேசுவது தமிழ் தேசியமா?
@தமிழ்அமிழ்து-த7ல
3 жыл бұрын
தமிழர் நலனுக்கான எதிர் கட்சி தலைவர் சீமான்
@muruganmeena3815
3 жыл бұрын
பல பேர் இருக்கிறோம் அடுத்து அடுத்து வந்து கொண்டே இருப்போம்
@sampathkumar.m6706
3 жыл бұрын
😂😂😂
@cinefan555
3 жыл бұрын
😂😂😂😂😂
@hariharanm5794
3 жыл бұрын
25:26 தன்னை மறந்து தலைவர் என்று கூறும் நெரியாளர்... நெகிழ்வு... 👍
@SivaSiva-ly4ox
3 жыл бұрын
ஆம் உண்மை சகோ
@veerasamyabbayi1738
3 жыл бұрын
விகடனின் ஒரு நேர்மையான நாகரீகமான நேர்காணல். ஆனால் வரப்போகும் இதழ்களில் நக்கல் நையாண்டி சாடல் இருக்கலாம். கடந்த கால அனுபவத்தில் எழுதுகிறேன்
@pbsridharan
3 жыл бұрын
பூரா நக்கல் தான்
@thozhan1981
3 жыл бұрын
எம் தமிழ்இனத்தை அடமானம் வைக்கமாட்டான் என் அண்ணன் ... இன்ஷாஅல்லாஹ் நாங்கள் வென்றே தீருவோம் நாம் தமிழர்
@hariharini172
3 жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்க
@cbagath27
3 жыл бұрын
🙏🙏🙏🙏 நன்றி உறவே
@krishnamoorthy8556
3 жыл бұрын
மோடிக்கு மகராஷ்ட்ராவில் தமிழர்களிடம் ஓட்டு கேட்டு ஏற்கனவே அண்ணன் இனத்தை அடமானம் வைத்து விட்டார்.
@cbagath27
3 жыл бұрын
@@krishnamoorthy8556 உங்க திராவிட தோழர்கள்... கச்ச தீவை விற்றே விட்டுவிட்டார் களே பகுத்தறிவு வாதிகளே உங்கள் அறிவு கூர்மையை u2Brutus idam கக்கவும்...அல்லது இன்னும் நான்கு ஐந்து மாதங்களுக்கு பிறகு திமுக விடம் காட்டவும்...
கமலிடம் இருந்து சென்றவர்களை கேட்கும்பொழுது சொன்ன பதில் இவரைவிட்டால் வேறுயாருமே சொல்லமாட்டார்கள் இதுதான் மாற்று அரசியலின் மானிடம்
@தமிழ்அமிழ்து-த7ல
3 жыл бұрын
தமிழர் நலனுக்கான எதிர் கட்சி தலைவர் சீமான் அரசியல் தெளிவு
@உயிர்மைநேயர்கள்
3 жыл бұрын
அண்ணன் சீமான் தமிழ்நாட்டிற்கு தேவையான தலைவர் ❤️
@ayyppantamil651
3 жыл бұрын
அண்ணா இதே உறுதியோடு இருங்கள் தம்பிகள் இருக்கிறோம் நாம் தமிழர்
@sureshsivanantham9952
3 жыл бұрын
விழ விழ எழுந்து வருவாள் தமிழன்னை! தென்னாடு என்றும் எமைக்காக்கும் !
@spsampathkumar4294
3 жыл бұрын
மொத்தத்தில் உங்களின் பாதையே சரியென புரிந்துகொண்டு உங்கள் பாதையை மாற்றுகட்சியினர் எடுத்துகொள்கின்றனரே.
@vicky-yp4dm
3 жыл бұрын
Hmm hama
@blackman6304
3 жыл бұрын
@@vicky-yp4dm super bro enakum indha madhiri seinumnu aasai bro
@plseelan
3 жыл бұрын
இல்லை, சீமான் பாதை சரி என அவர்களுக்கு தெரியும். ஆனால் எதிரணி தற்போது செய்வது நாடகமே, சீமானை ஆதரிப்பவர்கள் அதிகரிப்பதனால் அவர்கள் இருப்பு குறையும் என கலக்கம். பொறுத்திருந்து பாருங்களேன். எதிரணியினர் இயல்பில் மாறப்போவது இல்லை. ஏமாற்றவே செய்வார்கள்.
@abimahesh1822
3 жыл бұрын
நாம் வெல்வது உறுதி நாம் தமிழர் 💪💪💪💪💪💪
@ராம்குமார்.செ
3 жыл бұрын
நாம் தமிழர் புரட்சி வெல்லும் ✊🇰🇬🇰🇬🇰🇬
@sudhakars2823
3 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா உங்களின் நம்பிக்கை வீண் போகாது, நாம் தமிழர் அதிகாரத்தில் அமரும் காலம் வெகு தொலைவில் இல்லை. 💪💪
@sureshr4203
3 жыл бұрын
வாழ்க தமிழ் தமிழ் நாடு வளர்க தமிழர்கள் ஓங்குக தமிழ் ஈழம் வெல்க நாம் தமிழர் கட்சி திரு சீமான் 💪🐅🌾⚘🌳
@spsampathkumar4294
3 жыл бұрын
கல்யாணசுந்தரம் ராஜீவ் எல்லாம் சென்றபிறகுதான் வாக்குவங்கி குறையாமல் அதிகமாகின்றது இதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள்
@ramganes
3 жыл бұрын
உண்மையிலேயே ரஜினி ரசிகன் இவருதாண்ட!!! Last question is really good!! He Never ever criticized Thirumaa, Mani etc That’s called leadership quality!!
@specificman7113
3 жыл бұрын
Poda devidya mavane ommala oka potta baadu
@maruthupandian2446
3 жыл бұрын
நெறியாளர் மிகவும் நேர்த்தியாக கையாளுகிறார்👌. நன்றி விகடன்🙏.
@thileepwatson3249
3 жыл бұрын
எதற்கும் அஞ்சாத புலி எங்கள் அண்ணன் சீமான்
@கோவிந்தஇராசகுமார்
3 жыл бұрын
நம்பிகை மாறா தமிழர் பன்பு அண்ணன் சீமான் தலைமையில் தமிழகம் விடியல் பெறும்.
@SBro_Offcial
3 жыл бұрын
அண்ணா... ஏனோ மனம் வலிக்கிறது..! உண்மை ஒருநாள் வெல்லும்..! நாம் தமிழர் 💪
@k.gautham246
3 жыл бұрын
சீமான் அண்ணன் ♥️♥️♥️
@spsampathkumar4294
3 жыл бұрын
அத்தனை பதில்களும் அறிவுப்பூர்வமானவை❤️❤️❤️
@சிவச்சந்திரன்
3 жыл бұрын
உன் அருமை இப்போதுதான் புரிய ஆரம்பித்திருக்கிறது தமிழ்நாட்டு மக்களுக்கு
@tamilatoz9282
3 жыл бұрын
👍🏿
@hanp2183
3 жыл бұрын
😂😂😂😂😂
@தமிழ்அமிழ்து-த7ல
3 жыл бұрын
தமிழர் நலனுக்கான எதிர் கட்சி தலைவர் சீமான்
@ananthkrishna4633
3 жыл бұрын
😜
@arunkumars1693
3 жыл бұрын
அருமை. என்றும் உங்களுடன் 👍👍👍🔥
@anguprabhakaran7081
3 жыл бұрын
என்றும் தமிழினத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மற்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில் 💪💪💪
@spsampathkumar4294
3 жыл бұрын
வன்னிஅரசின் விமர்சணத்திற்கான பதில் ஒரு அரசியல் மேன்மையைக்காட்டுகிறது. இந்தமாதிரியான பதில்களை இழரைவிட்டால் வேறுயாரும் பதிவிட வாய்ப்பில்லை ராசா. வாழ்த்துகள். பேட்டி நன்றாகவே இருந்தது இன்னும் அதிக கேள்விகளை எதிர்பார்த்தோம்❤️❤️❤️❤️
@youtubeverians2525
3 жыл бұрын
பேட்டி எடுப்பவர் என் தம்பி.... மிக்க மகிழ்ச்சி.....
@SBro_Offcial
3 жыл бұрын
அருமையான பேட்டி சகோ..! அவருக்கு வாழ்த்துக்கள் கூறி விடுங்கள்.. ! அதுவும் அவரையே அறியாமல் தலைவர் பிரபாகரன் என கூறும்போது வேற லெவல்..!
@thirushan2741
3 жыл бұрын
சிறப்பு! அண்ணன் சீமான்!🔥🔥
@spsampathkumar4294
3 жыл бұрын
அரசியலில் சீமானின் குரல் சாதாரணவனினுடையது இனி அதை யாரும் நிராகரிக்க முடியாது
@பாலாச.தெ
3 жыл бұрын
***நாம் தமிழரின் வெற்றி...அது...அனைத்து உயிர்களின்...வெற்றி...🌾🌾🌾🌴🌳🌴🌳🌻🌻🌻..🦜🐿️🐇🐕🐌🦋🦈🦀🦆🦚🦒🐝🐞🐛🐀🦃🕊️🦆🦔🐐🐂🐆🐅🐎🐖🐂🐍🦛🦘🦙🐫🐜🐬
@தமிழ்அமிழ்து-த7ல
3 жыл бұрын
தமிழர் நலனுக்கான எதிர் கட்சி தலைவர் சீமான்
@sathGpvi
3 жыл бұрын
ஆமைக்கு இல்லையா
@m.elangoelango2205
3 жыл бұрын
நாம் தமிழர் 🏹🐅🐟
@bilorasathyanathan1000
3 жыл бұрын
நாம் தமிழர் உறுதியாக வெல்வோம் ❤️
@deletedscene2963
3 жыл бұрын
I love u seeman Anna..
@ragavanmunusamy3517
3 жыл бұрын
நாம் தமிழர் புரட்சி வெல்லும்
@arasankumar7083
3 жыл бұрын
ரஜினி விஜயோ யாரானாலும் மக்கள் தேவையை உணராது களம் காணாது அரசியல் புரட்சி நிகழ்த்தப்பட இயலாது சினிமா அல்ல மக்கள் அரசியல்.
@balangsivag3732
3 жыл бұрын
நன்றி ஆனந்த விகடன் 🙏💐
@dhamotharan5820
3 жыл бұрын
ஒருநாள்......எங்கள் கை.. ஓங்கும் நாம் தமிழர்🐅🐯
@dhanabalan5903
3 жыл бұрын
நன்றி விகடன் 🤝🤝🤝👍👍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@MrBp2404
3 жыл бұрын
I belong to the Bhramin community, I do not see anything wrong with Seeman ideology. For the majority Tamil people in TN Seeman’s politics could help secure their rights.
@TheLasthourAA
3 жыл бұрын
As you're Brahmin do you believe in Rebirth concept? If you believe in that how can you support Tamil Nationalists Concept of divinity? Which is against rebirth and its against hell and heaven concept
@தமிழ்அமிழ்து-த7ல
3 жыл бұрын
தமிழர் நலனுக்கான எதிர் கட்சி தலைவர் சீமான்
@suryaa3361
3 жыл бұрын
Thambi Inga yaarum un community ah kekala...just share what you want to say
@MrBp2404
3 жыл бұрын
@@TheLasthourAA just stick to reality my friend. We are here in this earth, that is all!
@rajagopalek9175
3 жыл бұрын
@@suryaa3361 சீமானை கடுமையாக எதிர்ப்பவர்கள் பிராமணர்கள் என்று பொய்யாக பறப்பபடுவதால் தான் ஒரு பிராமினாக, சீமான் இரசிகனாக சீமானை ஆதரிக்கிறேன் என்பதை குறிப்பிட அப்படி போட்டிருக்கலாம். அவன் ஜாதியை உன்னிடம் சொல்லி அவருக்கு உன்னால் என்ன பெரிதா ஆவபோவது? நீ உடனே அறிவாளி மாதிரி அவரை மறைமுகமாக சாடுறே....பல பிராமண இளைஞர்கள் கூட சீமானால் கவரப்பட்டு அவரை பின்தொடர்வதை நான் பார்த்திருக்கிறேன். இங்க எல்லாம் ஜாதிய பிடித்து தொங்கிட்டுதான் இருக்கிறான். வேட்பாளர் போடுவதில் இருந்து கட்சியில் முக்கிய பொறுப்புகளுக்கு ஆட்களை நியமிக்கும் பொழுது, தனது மகள், மகன் திருமணத்துக்கு என்று எல்லா பயலுகளும ் ஜாதி தான்யா பாக்குரான். ஊரை ஏமாற்ற ஜாதி இல்லையென்றும், ஜாதிக்கு எதிரி என்றும் பித்த லாட்ட பேச்சு பேசுரானுவ. நீ வேணா அப்படி இருக்கலாம். ஏதோ காதல் திருமணங்கள் நடப்பதால் மெள்ள மெள்ள ஜாதி மறைந்து வருது. ஆகவே அந்த வகையில் காதல் வரவேற்ப்புக் குறியது தான்.
@shibivarun7535
3 жыл бұрын
Seeman anna❤️❤️❤️
@spsampathkumar4294
3 жыл бұрын
அரசியலில் அண்ணன் சொன்ன கருத்தை மற்றவர்கள் சொல்லும்போதுதான் மக்களிடம் ஹைலைட் செய்தியாகி வருகிறது.
@sjyothi82
3 жыл бұрын
அண்ணனுக்கு திட்டமிட்டே ஊடக வெளிச்சம் மறுக்கப்படுகிறது.
@spsampathkumar4294
3 жыл бұрын
ரஜினி மீது உண்மையான அக்கரைகொண்ட ஒரே மனிதர் அண்ணன்தான் அதை ஏன் ரஜினியே வெளியில்சொல்ல தயங்குகிறார் என்பதுதான் வேதனையின் உச்சம்.
Пікірлер: 739