நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை , அருமை . சிவாஜி பெருந்தன்மை கொண்ட மாமனிதர் ! ரஜினி அதனால்தான் சிவாஜி மீது ஆழ்ந்த பற்றும் மரியாதையும் கொண்டிருந்தார்..
@muhmmadaslamabdulraheem2085
9 ай бұрын
நான்காம் வகுப்பு படிக்கும் போது ரஜினி ரசிகனாக மாறியது இந்த படத்திற்கு தான். நடிகர் திலகத்தின் பெருந்தன்மை போற்றுதலுக்குரியது. 7:42
@mariselvam5022
9 ай бұрын
நிஜம் சார் அந்த படம் ஃபுல்லா சிவாஜி சார் பல பரிணாமம் காட்டி நடித்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி மிரட்டி ரசிகர்களின் ஒட்டு மொத்த கை தட்டல்களையும் கொண்டு போய் விட்டார். என் தந்தை சிவாஜி ரசிகர் என்பதால் நானும் சிவாஜி சார் ரசிகனாக பார்க்க போனேன் ரஜினி சாறையும் ரசிக்க வைத்த படம்
@siddharthaitc8092
9 ай бұрын
கிளைமேக்ஸ் காட்சியில் ரஜினி நடிப்பு அருமை
@rajeswarisamyraj5630
9 ай бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது சிவாஜி கணேசன் அவர்கள் போட்டோவை கீழே வைக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது
@najmahnajimah8728
9 ай бұрын
Correct 👍
@ravichandran6018
9 ай бұрын
@@najmahnajimah8728sivaji sir guru to all actors in india - Amitabh. rajini, kamal both sivaji admirers.
ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே
@m.k.vaasenkeerthi176
4 ай бұрын
Style Chakravarthy Sivaji Ganesan, and Style Ilavarassn Rajinikanth
@sena3573
9 ай бұрын
என்ன சார் திரு ரஜினி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லவில்லை யா. சரி நான் சொல்கிறேன். அவருக்கு வாழ்த்துக்கள். நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@SudiRaj-19523
9 ай бұрын
சிவாஜி கணேசன் சொன்னார் என்று சொல்லியே வாயார பாராட்டினார். தனியா வேற வாழ்தனுமா!?😊
@m.k.vaasenkeerthi176
9 ай бұрын
@@SudiRaj-19523 Two great Human Beings - 1.Sivaji Ganesan 2.Rajinikanth
@SudiRaj-19523
9 ай бұрын
@@m.k.vaasenkeerthi176 இருக்கட்டுமே!!மிக நல்லதே!! இலங்கை வானொலியில் பிறந்தநாள் வாழ்த்து சொல்வார்கள் !! குடும்பத்தினர்கள் மத்தியில்!! அது பிடிக்கும்!!🙏
@mohanankunhikannan3731
9 ай бұрын
நல்லதொரு திரைப்பட விமர்சனம் 👌 சிறப்பு ஐயா. நடிகர் திலகத்தின் பெருந்தன்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
@ajaymani3816
9 ай бұрын
The Greatest Super Star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema ❤
@svrajendran1157
9 ай бұрын
ரஜினி ஒரு தீவிர சிவாஜி ரசிகர் சிவாஜியின் பெருந்தன்மை ரஜினியிடம் உண்டு மிஸ்டர் பாரத் படத்தில் சத்யராஜ்க்கு தனக்கு சரிசமமாக நடிக்கும் வாய்ப்பை வழங்கினார் சிவாஜியிடம் உள்ள இன்னொரு நல்ல குணமான படப்பிடிப்புக்கு நேரம் தவறாமல் வருவது..அதை ரஜினி இன்றளவும் கடைபிடித்து வருகிறார்
@RameshRamesh-ed7ri
9 ай бұрын
குரு சிஷ்யன் தர்மத்தின் தலைவன் ஆகிய இரண்டு படங்களிலும் இளைய திலகம் பிரபுவின் கேரக்டர் ரஜினிகாந்த் நிகராக இருக்கும் ரஜினிக்கு நிகரான சண்டைக் காட்சிகளில் இளைய திலகம் பிரபு தர்மத்தின் தலைவன் படத்தில் வெளுத்து வாங்கி இருப்பார்வாங்கிருப்பார் வெற்றி விழா வசூல்ராஜா எம்பிபிஎஸ் இரண்டு பழங்களிலும் கமலஹாசன் பிரபுவின் கேரக்டரை டம்மி பண்ணி இருப்பார் இதுதான் ரஜினிகாந்துக்கும் கமலஹாசனுக்கும் உள்ள வித்தியாசம் என்றைக்குமே ரஜினிகாந்த் பெருந்தன்மையுடயவர்
@m.k.vaasenkeerthi176
9 ай бұрын
@@RameshRamesh-ed7ri Because both Sivaji and Rajini are talented actors, Kamalahasan and MGR are one-dimensional actos, MGR and Kamalahsan will never respect Directors, Rajini and Sivaji respect Directors
@HasanBaari-nn4ub
9 ай бұрын
ஜஸ்டிஸ் கோபிநாத் படத்தில் சிவாஜி கணேசன் , ரஜனிக்காந்த் இணைந் சிறப்பாக நடித்திருப்பார்கள்
@sravi955
9 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ்
@najmahnajimah8728
9 ай бұрын
Happy birthday 🎂 to rajin sir 👍
@samisaminathan751
9 ай бұрын
இந்த படம் பல தடவைகள் பாத்து இருக்கேன் ❤❤❤😂😂🎉🎉😢😢😮😮 இந்த படத்துக்கு பெயர் 🌲ரஜினி வாழ வைத்தார் 🌲என பெயர் மாத்தலாம்
@MohanMohan-xd5yo
9 ай бұрын
நான் சிறுவயதில் பார்த்தபடம்.ரஜினி வரும் காட்சிகளில் பலத்த கைதட்டல் பெற்றது.
@rajeswarimurali5706
9 ай бұрын
சிறியவர்கள் வாழ்வில் மேன்மை அடைவதை பாராட்டுவதற்கு பெரியவர்களுக்கு மனது வருவதில்லை. ஆனால் திறமையானவர்கள் வளர்வதை யாராலும் தடுக்க முடியாது. முக்கியமாக திரையுலகில் இதை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். என்னதான் டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் படம் செய்தாலும், மக்கள் விரும்புவர்களை கொண்டு படம் செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
@prabhupnk1047
9 ай бұрын
GOD of STYLE THE GREAT SIVAJI SIR.
@najmahnajimah8728
9 ай бұрын
Megaum arumaiyana pathiu nadegar thilagam 🙏 & rajin sir 👍
@selvakumar2033
9 ай бұрын
Sivaji sir 1 crore vangi kudutha film Padayappa
@KumarKumar-gu7kp
9 ай бұрын
எங்கள் ஆருயிர் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு [12.12.1950]❤❤❤❤♥♥♥♥♥ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉🎉🎉 [12.12.2023]
@AkdAkd-f5u
7 ай бұрын
En Thalaivar Superstar Rajinikanth Epovum Mass❤❤
@subadrasankaran4148
9 ай бұрын
Really a good human being sivaji sir
@gandhisundigital4837
9 ай бұрын
HBD தலைவா❤
@RaviKumar-hd7rj
9 ай бұрын
கதைப்படி ரஜினி கேரக்டர் அப்படி உடனே இப்படி எல்லாம் நீங்களே பதிவு செய்தது மிகவும் வருந்துகிறேன் கிரேட் ஜெண்டில்மேன் சிவாஜி
@ravichandran6018
9 ай бұрын
Sivaji sir inspiration to all actor.
@PANDIARAJAN1
9 ай бұрын
Well known fact ...yet nice to hear from you Thank you
@anandmalligai4231
9 ай бұрын
அருமை👌
@umasouresh2365
9 ай бұрын
Super super super super super super super super super super super super super
@xaviera7709
9 ай бұрын
நடிகர் திலகத்தை அவரின் படத்தை கீழே வைத்து ரஜினியின் படத்தை மேலே வைப்பது எந்த விதத்தில் நியாயம் தமிழருக்கு மாபெரும் சிங்க தமிழருக்கு இழைத்த துரோகம் அல்லவா நீ இப்படி செய்தது உமது சின்ன புத்தியை காண்பிக்கிறது நீ ரஜினி பித்தன் என்றால் தமிழ்நாடு சிவாஜிக்கு சொந்தமானதாகும் நீ எப்படி அவரின் படத்தை கீழே வைப்பாய் உடனே இந்தப் பதிவை அகற்று
@m.k.vaasenkeerthi176
9 ай бұрын
Unga Kamalahasanin padathai mele vaithu Sivaji Padam keezhe vaithal neengal oppu kolvirgala?
@selvamrm7900
9 ай бұрын
Sivaji sir 👃👃👃👃👃👃
@sathya8972
9 ай бұрын
Super star mass action
@தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம்
9 ай бұрын
❤❤ILAYA RAJA SONGS❤❤SUPER HIT❤❤
@najmahnajimah8728
9 ай бұрын
Aduthan angal nadegar thilagam 🙏
@spark422
9 ай бұрын
சபாஷ் மீனா திரைப்படம் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த போது சிவாஜி அவர்கள் வளர்ந்து வந்த கால கட்டம்... எனவே சந்திர பாபு அவர்களின் பங்களிப்பை கட்டுப்படுத்தும் நிலையில் இருந்திருக்க மாட்டார் என்றே எண்ணுகிறேன்.
@rajenthirampathmasani1951
9 ай бұрын
😂M mp 😢😢😊
@jayaseelannarayanaperumal1517
8 ай бұрын
What a bad imagination?.
@xaviera7709
9 ай бұрын
6:20 இந்தாங்க பெரும் சிங்கத்தமிழன் சிவாஜி அவர்களை நீர் மட்டம் தட்டி பேசுவது கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது ஏனென்றால் அப்படி ஒன்றும் அவர் பிரமாதமாக நடிக்கவில்லை கடைசி காட்சியில் சிவாஜி செய்தி இருந்தால் இந்நேரம் பிரம்மாண்டமாக அதை செய்திருப்பார் என்பதே உண்மை நீ ஈசியாக மறந்துவிட்டேன் நாங்க எல்லாம் அந்த கடைசி காட்சியை கண்டு கொள்ளவே இல்லை என்பதுதான் உண்மை
@m.k.vaasenkeerthi176
9 ай бұрын
Xaveria, neengal Kmalahasanin veriyar, perumbanmayana Rasigargal Rajini oruvarukkaga mattume andha padathai parthargal enbadhu Villupuram pondra Sivaji Ganesan pirandha ooril prove agi irukku. Rajini oru sirandha nadigar avar endha kadha pathirangalayum mandhalavil nesithu seivar, in English Character Observation, after Sivaji Sir, Rajini is the only tamil actor to do roles by observing Real-Life Characters. But your Kamalahsan always depended on heavy get-up or make-up e.g movies 1.Kadal Meengal 2.Shanker Lal 3.Indian 4.Oru Kaidhiyin Diary 5.Dasavatharam and many more
@lavakusan8937
9 ай бұрын
Good
@CMurugesanMurugesan-h1u
14 күн бұрын
சிவாஜி விட்டு கொடுப்பதுபோல் ரஜினிக்கு அந்த மனசு எந்த படத்திலும் இல்லை
@DhanaRajan-bk3lf
5 ай бұрын
Nadhigha thilgham the great naan vazla vaiphen🎉
@ravishankarbabud3039
9 ай бұрын
💯 true
@Muthupriyafunnycats
9 ай бұрын
Sivajiyin nadippu mattum immayam alla sivajiyin manasum immayam than
@ravivarma2943
9 ай бұрын
இப்படி எல்லாம் திரித்து சொல்லக்கூடாது. நீங்கள் தீவிர சிவாஜி ரசிகர். இந்த படம் ரஜினி வரும் வரை தூங்கி வழியும். ரஜினி வந்த பிறகு எழுந்து புயல் வேகத்தில் பறக்கும். படம் வெளிவந்து ஓடும்போது ரஜினி இல்லை என்றால் படம் ஒன்றும் இல்லை என்று விமர்சித்தனர். இது சிவாஜி காதுக்கு போனது. அப்போது அவர் டைரக்டரை கூப்பிட்டு திட்டி தீர்த்தார். நான் அந்த ரோல் சேர்த்து பண்ணுகிறேன் என்று சொன்னேன் கேட்டாயா? என்று அலறினார். எல்லாம் போச்சு என்று அலறினார். இது தான் நடந்தது.
@ravichandran6018
9 ай бұрын
Sivaji saw hindi film and said let rajini do pran role, it is powerful character. let him come up. rajini his big fan of nadigar thilagam, without knowing anything don't lie. rajini will not accept your opinion.
@ravivarma2943
9 ай бұрын
@@ravichandran6018 I said what happened after the movie's release. Sivaji is a 100% inferiority complex fested person. He never allowed anybody to grow in the film industry nevertheless overtook him. He underestimated Rajini. He was shocked by the response to Rajini. Pls note I am not a Rajini fan. Infact Rajini is the no 1 coward, traitor and miser of the universe.
@ravichandran6018
9 ай бұрын
@@ravivarma2943 we are in film industry, your opinion on nadigar thilagam his wrong. sivaji lifted many persons in film industry,.
@ravivarma2943
9 ай бұрын
@@ravichandran6018 great comedy.
@ravichandran6018
9 ай бұрын
@@ravivarma2943 let his keep full stop.
@mohmetamt
9 ай бұрын
wrong information. sivaji was very upset at the preview show, he rushed out angrily without speaking to anyone,, also he made sure rajini was replaced in rishimoolam movie which he did after naan vaazhaveipan.
@ravichandran6018
9 ай бұрын
Sivaji man of principle. your opinion his wrong.
@thangamanis8644
9 ай бұрын
தவறான செய்தி..
@prabhupnk1047
9 ай бұрын
உளறல், பெருந்தன்மைக்கு சொந்தக்காரர் சிவாஜி அவர்கள் மட்டுமே .
@prabhupnk1047
9 ай бұрын
வயிற்றெரிச்சல் பார்ட்டி போல.
@ravichandran6018
9 ай бұрын
@@prabhupnk1047 well said bro
@SudiRaj-19523
9 ай бұрын
. அந்த நடிகர் நடித்தத தூக்கு அதுக்கான முழுசெலவும் நான் தரேன் என்று சொல்லும் வல்லமை சினிமா வுல யாருக்கும் கிடையாது. அந்த சேட்டனைவிட்டா!!😊
Lovable bond with the great legend Nadigar Thilagam and super star RAJINIKANTH ❤❤❤👍
@VinayagamoortyS
4 ай бұрын
கே ஆர் விஜயா சொந்த படம். இந்தியில் படத்தை பார்த்த சிவாஜி ரஜினி ரோலை நான் பண்ரேன்னு சொன்னதா நான் கேள்விப்பட்டேன். பின்னர் தான் சரி பரவாயில்லை வளருகிற பையன் நடிக்கட்டும் என ஒப்புக் கொண்டதாக நான் செய்தி படித்தேன்.
@CFKUMAR-qd5zz
9 ай бұрын
ஸ்டாலான நடிப்புன்னு இருக்கு சார் ஸ்டைலான என்று மாத்துங்க .
@selvamanipasubalan6078
9 ай бұрын
Thalaivare, SUPER STAR DONE FOR SIVAJI FAMILY CHANDRAMUGI.More then 100 ac sold to DLF,used with only that film produced, from the film SIVAJI FAMILY GOT 10 FOLD PROFIT. MYTHALAIVAR GAVE LOT OF PROFIT TO ALL PRODUCED COMPANY'S Examples 1,AVM.2,NAGIREDDY VIAYAVAGINI.3,DEVAR FILMS,4,SATHIYA MOVIE. 5,KAVITHALAYA.6,SUJATHA FILMS.7,kalai puli THANU.Etc.as you told this film title much more suitable for RAJINI Sir.NAN VALA VAIPEN. 🎉 FYI
@URN85
6 ай бұрын
அதனால்தான் சிவாஜி அவர்களுக்கு கடைசிவரை மரியாதை கொடுத்தார்
@gladstondevaraj2103
9 ай бұрын
Big blow for sivaji fans.
@mohammedfazurullah3665
9 ай бұрын
கவுரவம்.படத்தில். சிவாஜியின்.பெயர்.ரஜினிகாந்த்
@ASBPowerControls
9 ай бұрын
சார்...நான் வாழ வைப்பேன் படத்தில் VKR கிடையாது...தேங்காய் சீனிவாசன் தான் இருக்கார்.
@prabhupnk1047
9 ай бұрын
படத்தை இன்னொரு முறை பாருங்கள், நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் அந்த படத்தில் யாரிடம் மோதிரம் வாங்குவார் என்று தெரியும்.
@rajendranv2523
7 ай бұрын
Both were acted
@BAshokan-cf1tt
8 ай бұрын
ஹலோ.. ஹலோ... அடக்கி வாசிங்க.... அப்பெற்பட்ட சிவாஜி ஏன் சார் மயங்குகிறாள் ஒரு மாது சிறந்த நடிகர் முத்துராமன் ணு முடிவு பண்ணி பரிசு கொடுக்கும் போது ஹாலே விட்டு ஏன் வெளிலே போனாரு? சும்மா உடா தீங்க சரியா?
@aathawan450
9 ай бұрын
Oru payithiyathai innoru payithayathai rasikkum. Over acting stupits.😢
@jayaseelannarayanaperumal1517
8 ай бұрын
Mr ravi varma. You are talking as if you was on the spot. It shows that you are a mean minded person
Пікірлер: 104