எதுக்கு pa கேக்கறீங்க பண்ணலாமா பண்ணலாமா nu கேக்காதீங்க pls love பண்ணிட்டிங்களா போய் கல்யாணம் பண்ணிக்கோங்க........,.. நீங்கள் பண்ணலாம்ணு கேட்டா பண்ணாதீங்கனு தான் சொல்லுவாங்க pls கேக்காதீங்க ஜாதகம் பாக்காதீங்க 🙏🙏🙏🙏🙏 you'res life you're hand😭
@user-ug6di3nv5v
2 жыл бұрын
muthusamymani5002@gmail.com
@mariselvam408
2 жыл бұрын
Crt
@anusuyasekar4125
2 жыл бұрын
Crt
@pvinothini4854
7 ай бұрын
அவிட்டம் நட்சத்திரம் மிருகசரிஷம் நட்சத்திரம் ரஜ்ஜி பொருத்தம் இல்லனு solluranga
@ushakaruppasamy7626
Ай бұрын
Yedhume namma kai la Ella..
@kavithakavitha6801
11 ай бұрын
Thank you lot
@manikandana1690
2 жыл бұрын
Sir,ponnu-viruchigam rasi anusam nakshathiram Payan,mesham rasi Bharani nakshathiram Engaluku rajju porutham ila ...thodai rajju sir marriage pannalama...pls reply sir
@lavanyanadhi2682
5 ай бұрын
Rendu perukum thoda rajju same ah iruku panlama sir
@rathamanyarjunan4656
2 жыл бұрын
Sir vanakam Boy raasi rishabam natchathiram rogini & kanda rajju Girl also same rishaba raasi rogini natchatiram (patham 4) & kanda rajju. Can marry or not sir
Pen natchathiram sathayam aan natchathiram thiruvathirai. Jathagam thirumanam pannalama
@tamiltamil8132
2 жыл бұрын
Sir Girl Ku meenam.( Uthratathi) Boy Ku Katakam( pusam) rajju porutham eruka sir pathu solluga pls
@sanukshiyansanu3882
Жыл бұрын
Sir nan aayilya natchathiram en kaathalan moolam...rajju illa...parikaaram iruntha sollumg
@mks.abhiramisaravanan
2 жыл бұрын
Sir pls sollunga 🙏🙏🙏😭😭😭😭😭 Male thulam rasi suwathi natchathiram Female Makaram rasi thiruvonam natchathiram
@nandhupinky5177
Жыл бұрын
Orea raji irundhal panlama sir
@muthuKumar-rn7em
Жыл бұрын
Paiyan viruchigam -anusam Ponnu dhanusu -pooradam Marriage pannalama Sir?????
@umamaheswari6429
9 ай бұрын
Swathi sadhayam mrg panalama
@sankark1941
2 жыл бұрын
Girl visagam 4th padam Payan pooratathi 4th padam Rajji porutham illai, marriage pannalama, please give suitable sajashan to me
@gomathisaravanan5644
2 жыл бұрын
Sir, thiruvonam girl, rohini boy same kanda raju marriage panlama sir reply sir
@user-pn6rb9hd6p
Жыл бұрын
Paiyan Kadagam ayilyam and ponnu vichirigam kettai epadi iruku solunga
@thiru4742
2 жыл бұрын
Male rohini ,female thiruvathirai..kalyanam pannalama?..
@mahe8510
2 жыл бұрын
Bro pls solluga girl (ayuilyam) Boy (kettai) Rajju ilanu sonaga mrg panalaama? 😔😔 We both are in love for past 4 years but parents accept panika matraga rajju ilanu elam venah soluraga
@user-ew6mo1wp7i
24 күн бұрын
Ponu Hastham Aan. Swathi Kanda Raju panalama
@logendar6438
Жыл бұрын
Sir eppo boy Mesham bharani and tha girl dhanushu pooradam irutha marriage pannikalama
@devotional4231
3 ай бұрын
Hi sir paiyan moolam and ponu magam .raju portham ilai.. marriage panalama ah? Please response if anyone konows
@user-ew4sv5py3c
Жыл бұрын
Ponnu-ayilyam natchathiram Paiyan-revathi natchathiram Marriage pannalama pls sollunga sir???
@teddyarun4689
2 жыл бұрын
Paiyaniku asiwini ponnuku kettai sollunga sir marriage pannikalam sir sollunga pls
IPO thiruvathirai nachitiram girl Kum boy same aa irunda marriage panakuda da
@Sharmili-ut2dy
3 ай бұрын
Sir appo paiyan thu puratam ma irunthu ponnuthu bharani ya iruntha
@dhananjeyanramakrishnankup5729
2 жыл бұрын
வலது பக்கம் உள்ள ஆணின் நட்சத்திரங்கள், பெண்களின் நட்சத்திரங்களாய் இருக்கும் பட்சத்தில்?.... ரஜ்ஜுப் பொருத்தம் எப்படி பார்ப்பது?
@alagumanip5786
2 жыл бұрын
வணக்கம் ஐயா. ஆண்: ராசி : ரிஷபம் நட்சத்திரம் : ரோகிணி லக்னம் : துலாம் பெண்: ராசி : மிதுனம் நட்சத்திரம் : திருவாதிரை லக்னம் : சிம்மம் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்யலாமா? ஐயா.
Thank You So Much for this video, We are in love and our both side family accepted sir me and my fiance are same rajju mine is avita nakshatram and he is chitra nakshatram. Anyhow we believe in our love.
@sathiyapriya-yu1vg
8 ай бұрын
Ungaluku mrrg agiducha sister
@chandruloganathan3725
7 ай бұрын
Idhey perchana na enga veetulayum 😢😢
@VengateshVthalada-gr8su
4 ай бұрын
Ponnu kettai paiyan aayilyam mrg pannalama
@swathi.s8388
Жыл бұрын
Ponnu-astham natchathiram Payan-Thiruvonam natchathiram porutham soluga sir please 🙏
@prestonprishan1815
2 жыл бұрын
If both boy n gal same nakshatare pusam have thoda rajoo, can marry or not? Pls explain.Thanks
@MANONMANIS-uz4oe
Жыл бұрын
Marriage panningala
@vidhyamurugesan4576
5 ай бұрын
sirasu rajju erundha husband death aairuvaru mrg panna koodadhunu soldranga sir unmaya
@indiranis420
Ай бұрын
ஆண்களின் நட்சத்திரம் ஆரோகணம் ஆக இருந்தால் எப்படி இணைப்பது உடனடியாக பதில் கூறவும் மிக்க நன்றி
@sandhiyaloganathan1346
2 жыл бұрын
Sir male - Magaram (Thiruvonam ) and female -Kumbam (Sadhayam) so engaluku rajju porutham illa sollitanga so naanga marriage pana kudaadha?? Because naanga 5 years ah love pndrom ..idhuku edhavadhu parigaaram sollunga sir plz...
@lovely3036
Жыл бұрын
Mrg pannitingala
@subramaniansubra7126
2 жыл бұрын
ஆண் மகம் பெண் மூலம் பண்ணலாமா
@loveyourself8123
2 жыл бұрын
ஒரே ஆரோகணம் ஆக இருந்தால் திருமணம் செய்யலாமா சார்
@saraswathysekar9560
3 ай бұрын
ஐயா என் மகன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் இருவரும் ஒரே நட்சத்திரம் ஒரே ராசி கார்த்திகை நட்சத்திரம் ரிஷப ராசி திருமணம் செய்ய பரிகாரம் சொல்லவும்
@kamujai4467
22 күн бұрын
Aswini pen magam boy marriage pannalama
@Ajith-TN52vlogs
2 жыл бұрын
Bro paiyanu ku (thiruvathirai) nachathiram :ponnu ku (Hastham) rajji porutham illa Aathuku enna parigaram irukku solunga
@defenceshoot2682
2 жыл бұрын
Lover marriage bro
@balajis3290
2 жыл бұрын
Sir na rohini natchathiram kadaga lakanam My partner thiruvonam natchathiram kadaga lakanam Marrage pannalam sir pls reply.
@user-ug6di3nv5v
2 жыл бұрын
No
@balajis3290
2 жыл бұрын
@@user-ug6di3nv5v ean sir panna kudathu pls
@user-ug6di3nv5v
2 жыл бұрын
@@balajis3290 கவலை வேண்டாம் தாங்கள் கூறிய நட்சத்திரத்திற்கு மகேந்திர பொருத்தம் இல்லை ஐந்தாம் வீட்டு அதிபதி வலுவாக இருந்தால் திருமணம் செய்யலாம் மற்றும் ஸ்ரீ தீர்க்கப் பொருத்தம் பெண்ணின் ஜாதகத்தில் ஆறாம் இடம் மற்றும் எட்டாம் இடம் .ஆணின் ஜாதகத்தில் 12 இடத்தை கணித்து ஜாதகத்தை பொருத்தலாம் என முடிவு செய்யலாம்
@balajis3290
2 жыл бұрын
@@user-ug6di3nv5v sir my jadhagathula 8th house la sani sukuran eruku
@manimekalai7750
2 жыл бұрын
Sir enaku magara rasi thiruvona nakchathiram. Enoda lover ku thulam rasi swathi nakchathiram. Jathagam pathathuku kairunporutham ilanu soldraga. Nenga marriage panalanu soldringa. Purila
@user-ug6di3nv5v
2 жыл бұрын
மன்னிக்கவும் வேலைப்பழு காரணமாக அனைவருக்கும் விளக்கம் அளிக்க முடியவில்லை ரஜ்ஜு பொருத்தத்தில் சில விதிவிலக்குகள் உண்டு. ஆரோகணம் (ஏறுமுகம்)பெண் நட்சத்திரம், அவரோகணம்(இறங்குமுகம்) ஆண் நட்சத்திரம் என நட்சத்திரங்களை இரண்டு வகையாகப் பிரி கலாம். அதைத்தான் நான் வீடியோவில் விளக்கியுள்ளேன் . ரஜ்ஜு பொருத்தம் இல்லாத நபர்கள் காதல் திருமணம் செய்வதாக இருந்தால் இந்த விதிவிலக்கு பொருந்துமா என சோதனை செய்த பின்பு பொருத்தம் இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம். நான் கூறியது போல ஏறுமுக வரிசையில் பெண் நட்சத்திரமும் இறங்குமுக வரிசையில் ஆண் நட்சத்திரம் இருந்தால் அது ரஜ்ஜு பொருத்தத்தின் கான விதிவிலக்காக கருதப்படுகிறது. நன்கு ஜோதிடம் அறிந்த ஜோதிடர்களும் கேட்டோ அல்லது கூகுள் மற்றும் KZitem போன்றவற்றில் Search செய்து பார்த்தல் புரியும் என நம்புகிறேன் ஜோதிடம் நன்கு அறிந்த திறமையான ஜோதிடர்கள் இடம் கொடுத்து தகுதிகளை ஆராய்ந்து திருமணம் செய்யுங்கள் நன்றி வணக்கம் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்
@jagan_jo
2 жыл бұрын
Sir male: magaram rasi uthiradam natchathiram,female:dulam rasi visagam natchathiram porutham illanu sollitanga love marriage edhathu vithi vilaku sollunga plzzzz payama iruku
@priyaspshen7114
Жыл бұрын
Marriage paniteangala ipa
@oilvidumamutha5504
2 жыл бұрын
Yn husband kum anakum rajii porutham nallave Eruku bt yn husband erandhutaru heart attack
@haranharan1893
2 жыл бұрын
Bro Appo Thiruvathirai (male) thiruvonam (female). Married pannalama?
@user-ug6di3nv5v
2 жыл бұрын
நண்பரே பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது காதல் திருமணம் அல்லது உறவினர் நம்பிக்கையான இடம் எனில் இந்த விதிவிலக்கை பயன்படுத்தி திருமணம் செய்து கொள்ளலாம் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க சுக்கிர தலங்களுக்கு சென்று வழிபட்டலாம். ஜாதகத்தில் பிற கிரக நிலைகளையும் ஆராய்ந்து திருமணம் செய்து கொள்ளுங்கள்
@SureshKumar-sl6zt
Жыл бұрын
ஆண் அஸ்வினி பெண் மூலம்இரணடும் பாத ரஜ்ஜி திருமணம் செய்யலாமா
@vdfjesvfdsdvfjhdf
2 жыл бұрын
Payan puradam pennukku uthiratathi marriage pannalama
@gomathisaravanan5644
2 жыл бұрын
Sir, boy rohini, girl thiruvonam rendu peyrum kanda raju so marriage panlama sir pls sir reply waiting eagerly. 🙏
@instareelstamil6495
10 ай бұрын
Same Aarumugam la Rendu perukum iruku ena pandrathu therilla
@arumugamvellambal4338
2 жыл бұрын
Sir, girl rasi: kanni (chithirai) Boy rasi:meenam(uthratathi) rajju porutham iruka sir pls rly panunga sir...
@user-ug6di3nv5v
2 жыл бұрын
யோனி பொருத்தம் இல்லை
@arumugamvellambal4338
2 жыл бұрын
@@user-ug6di3nv5v sir marriage apm enagaluku ethum aagatha irukuma sir atha mattum solunga sir
@geethashankar5891
2 жыл бұрын
Sir girl and boy Magaram raasi and thiruvonam nachatharam Rendu pearukum same Engaluku kanda rajju irruku marriage Panna kudathu sollitanga parigaram yathana sollunga sir please 🙏🙏
@user-ug6di3nv5v
2 жыл бұрын
கவலை வேண்டாம் 27 நட்சத்திரங்களில் 8 நட்சத்திரங்களுக்கு மட்டும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் கண்டிப்பாக திருமணம் செய்யக்கூடாது திருவோணம் அந்த எட்டு நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரம் அல்ல. இன்னும் மூன்று நான்கு தினங்களுக்குள் பரிகாரம் விதி விலக்கு அது பற்றிய வீடியோவை பதிவிடுகிறேன்
@deepamani2330
2 жыл бұрын
@@user-ug6di3nv5v antha ettu natchathiram enna sir
@rajameena7381
10 ай бұрын
அந்த 8 நட்சத்திரம் என்னது
@priyaa6308
Жыл бұрын
பெண் பூசம் நட்சத்திரம் ஆண் பரணி நட்சத்திர...இவர்களை சேர்க்கலாம ஐயா??
@gvtellappan2618
Жыл бұрын
பெண் மகம் நட்சத்திரம் ஆண் அஸ்வினி நட்சத்திரம் திருமணம் செய்யலாமா
@manoharankrishan344
Жыл бұрын
Jiii
@manikandankarthi9722
2 жыл бұрын
Hello sir Male sathaysm natchathiram Female rokini natchathiram Ok va sir
@user-ug6di3nv5v
2 жыл бұрын
Ok தொடர்ந்து சுக்கிரபகவான் உடைய மந்திரத்தை வெள்ளிக்கிழமை 6 to 7 கூறி வழிபாடுகள் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்கி திருமணம் செய்வது சிறப்பு
@priyadharshinid6063
2 жыл бұрын
Sir ponnu : miragasirchiam natchariam payanu: kanni rasi engaluku rajjiu porutham illam sir athku ethuna parigaram iruka.... Sir lz slunga
@user-ug6di3nv5v
2 жыл бұрын
கவலை வேண்டாம் 27 நட்சத்திரங்களில் 8 நட்சத்திரங்களுக்கு மட்டும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் கண்டிப்பாக திருமணம் செய்யக்கூடாது மிருகசீரிடம் அந்த எட்டு நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரம் அல்ல. இன்னும் மூன்று நான்கு தினங்களுக்குள் பரிகாரம் விதி விலக்கு அது பற்றிய வீடியோவை பதிவிடுகிறேன்
@priyadharshinid6063
2 жыл бұрын
Parigaram irundtha slunga sir
@user-ug6di3nv5v
2 жыл бұрын
@@priyadharshinid6063 பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது காதல் திருமணமாக இருந்தால் ஆண் பெண் இருபாலரும் குருவாயூர் கோவிலுக்கு சென்று தூலாபாரம் கொடுப்பது நல்லது.
@user-ug6di3nv5v
2 жыл бұрын
muthusamymani5002@gmail.com contact pannuga
@mohanrajdmohanrajd1833
2 жыл бұрын
சார் வயிறு . கார்த்திகை - புணர்புஷம் திருமணம் செய்யலாமா சொல்லுங்கள்
@mohanrajdmohanrajd1833
2 жыл бұрын
Sir sollungal marriage pannalama
@jamunaaravinth2404
2 жыл бұрын
இரஜஜி பொருந்தம் இருவருக்கும் ஒன்றாக இருக்கு பாதம் : பெண் ஆயிலியம் பாதம்: ஆண் ஆசுவினி திருமணம் செயலாமா ஐயா
@KonguTMS-pe2pw
9 ай бұрын
No pls vendam
@lebinamary8294
2 жыл бұрын
ayulyam aan ketai pen evanga yenna pannalam sir🤔
@yuvavlogs_
8 ай бұрын
Same doubt enakum 😂
@deepikasaran7240
2 жыл бұрын
En nachathiram ashwin sir avaga nachathiram alilayalam sir engaluku jathagathula raju porutham ila sollitaga sir. But patha rajula Ashwin aliyayam nachathiram ennaikalam nu solluriga sir appo naga 2 perum Marriage pannalama sir patha raajula en nachathiram ashwin avaga nachathiram ayilayam appo naga married pannalama sir
@user-ug6di3nv5v
2 жыл бұрын
முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது காதல் திருமணமாக இருந்தால் திருமணம் செய்யலாம் தொடர்ந்து சுக்கிரபகவான் உடைய மந்திரத்தை வெள்ளிக்கிழமை 6 to 7 கூறி வழிபாடுகள் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்கி திருமணம் செய்வது சிறப்பு.
@KonguTMS-pe2pw
9 ай бұрын
Pls pls panathaiga 😢 madam
@KonguTMS-pe2pw
9 ай бұрын
My 😢wife same nanu ailiyam 😢 pona month my wife dead😢son ku 2.6yr achu naga love mrg
@mks.abhiramisaravanan
2 жыл бұрын
Sir Male Thulam rasi Swathi natchathiram Female Makaram rasi thiruvonam natchathiram Mangalyam பொருத்தம் இல்லை nu solluranga Enna பரிகாரம் இருக்கு nu sollunga sir pls Love marriage parents accept pannitanga but jathagam mangalyam பொருத்தம் இல்லை nu accept pannama irukanga .... Pls sir solution sollunga
@vinishkumar3748
2 жыл бұрын
Mam enaku makaram rasi thiruvonam natchithram ponnuku thulam rasi Swathi natchiram enakum ide problem thaaaa 3 or 4 thadava jathakam paathutanga porutuam illa nu soldranga.......pls yedavadu Vali iruntha enakum sollunga
@mks.abhiramisaravanan
2 жыл бұрын
@@vinishkumar3748 Bro parikaram ila nu solluranga bro ... Ungaluku therinja enakku inform pannunga bro ... Nanum therinja solluren ... But suwathi thiruvonam seravey serathu nu solluranga 😔
@vinishkumar3748
2 жыл бұрын
@@mks.abhiramisaravanan mana porutham irunda marriage pannikalam nu solitanga .......or ........kovila la poo potu ok na marriage pannikalam nu sollitanga
@mks.abhiramisaravanan
2 жыл бұрын
@@vinishkumar3748 Super bro.. aptiye pannuvom
@mks.abhiramisaravanan
2 жыл бұрын
@@vinishkumar3748 Lots of thank you bro🙏🤙
@saravanankannayiram3310
2 жыл бұрын
Sir please help , Ponnu - kanni (Chithirai) Paiyan - kumbam (Avittam) sirasu rajju solranga..
@observableuniverse5372
Жыл бұрын
Bro unga nbr kedaiguma
@amuthamurugesan9484
2 жыл бұрын
Sir girl - kumbam( sathayam) Boy- rishabam ( rohini) Rajju porutham elanu varthu.. marriage panlama?... please help me
Boy mithunam thiruvathirai,girl kumbam sathayam marriage panalama raachu porutham ila .....but love panurom
@user-ug6di3nv5v
2 жыл бұрын
இல்லை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது ஏற்கனவே ரஜ்ஜூ பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தவர்கள் தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்வதும் தொடர்ந்து வெள்ளிக்கிழமை 6 to 7 காலை சுக்கிர ஹோரையில் சுக்கிரனுடைய மந்திரங்கள் கூறி வழிபடுவது சிறப்பு.
@premalathar3232
2 жыл бұрын
Parikaram yathum iruka
@thavasrib4492
2 жыл бұрын
பொண்ணு ரேவதி நட்சத்திரம் பையன் மகம் நட்சத்திரம்.. திருமணம் பண்ணலாமா ? எதும் பாதிப்பு உண்டா?
@yuvarani7005
2 жыл бұрын
பாதம். ஆயில்யம். கோட்டை ஓண்ணு சேருமா
@VengateshVthalada-gr8su
4 ай бұрын
Itha en question num ans enna pls sollunga
@swethabai9398
2 жыл бұрын
Rendume aarogam irundha... Enna sir, panrathu
@divivicky6942
Жыл бұрын
Same question ✋
@nithiyar.j3427
2 жыл бұрын
Ponnu pooradam boy parani natcatiram marriage pannalama sollunga plz 😭
@ajishabee460
2 жыл бұрын
Same
@kuppusamysaravanan5620
Жыл бұрын
Uthiradam not mention
@santhya9837
2 жыл бұрын
Male : virchagam ( ketai ) Female : meenam ( revathi ) Marriage pnalama sir ? 7 years a love pndrom
@swathigak5664
Жыл бұрын
Marriage pannitingala
@santhya9837
Жыл бұрын
@@swathigak5664 inum ellaanga
@vagshanbaby2229
Жыл бұрын
ஐயா இருவரும் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் 😔, பெயரும் ஒரே பெயர் . ரிஷபம், ரோகிணி ஐயா, 4 ஆண்டுகள் காதல், வீட்டாரிடம் சொல்லபோகிறோம், இதனால் ஏதாவது பிரச்சினை வருமா 😔,
@rajaraja-wk8tg
6 ай бұрын
Tharalama panunga nalatha naadakum
@namithabalu2813
3 жыл бұрын
female natchithiram : anusam male natchithiram : poosam onu seralama
@user-ug6di3nv5v
2 жыл бұрын
சேர்க்க கூடாது முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தொடர்ந்து சென்று வருவதும் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை 6 to 7 காலை எழுந்து சுக்கிர பகவானை தரிசித்து வெண்தாமரை அல்லது வெண்ணிற மலர்களால் அர்ச்சித்து மொச்சை பயிர் பிரசாதமாக வழங்கலாம். பெருமாள் கோவில்களில் அத்தி மரம் வைப்பது சிறப்பு
@namithabalu2813
2 жыл бұрын
@@user-ug6di3nv5v thank you
@namithabalu2813
2 жыл бұрын
@@user-ug6di3nv5v parigaram ethachm iruka sir
@dhivyag8039
9 ай бұрын
Boy : பூசம் Girl : திருவோணம் Marriage pannalama? Please reply!
@SheniyaJamdev-sx8lo
11 ай бұрын
Boy :kanni hastham Girl:magaram thiruvonam kanda rajju iruku marriage panalama please soluga😔
@instareelstamil6495
10 ай бұрын
Sister me Also same problem ena soldranga itha pathi therunjja sollunga sis Suffering from this Rajji porutham Rendu perum More years ah love pandrom any solution
@v.v6004
2 жыл бұрын
Girl :moolam Boy : kettai thirumanam seilama.?
@user-ug6di3nv5v
2 жыл бұрын
மற்ற பொருத்தங்கள் சரியாக இருந்தால் செய்யலாம்
@AbiAbi-pz9op
2 жыл бұрын
2 perume chithra natchathiram sir.....marriage pannalama sir
@KonguTMS-pe2pw
9 ай бұрын
No
@kanimozhikanimozhi9543
Жыл бұрын
ஆண்:துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் பெண்: மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் திருமணம் செய்யலாமா? லக்னம் பொருத்தம் பாக்கலாமா?
@umauma7177
Ай бұрын
Marriage panna la sis
@parvathiparvathi1600
4 ай бұрын
பெணணுக்கு சதயம்.ஆணுக்கு சுவாதி திருமணம் பண்ணலாமா
@shadheshyadav9163
2 жыл бұрын
Anukum pennukum same rajju .orru Rajiu Kalyanam pannalama
@user-ug6di3nv5v
2 жыл бұрын
வீடியோ முழுவதும் பாருங்கள் உங்கள் கேள்விக்கு விடை உள்ளது
@MahaLakshmi-vf5nr
3 жыл бұрын
Pen natchathiram Revathy , aan natchathiram Ashwini aaga irunthal
@user-ug6di3nv5v
3 жыл бұрын
பொருத்தம் இல்லை
@MahaLakshmi-vf5nr
3 жыл бұрын
@@user-ug6di3nv5v kadhal thirumanam enral ena seivathu
@MahaLakshmi-vf5nr
3 жыл бұрын
@@user-ug6di3nv5v parigaram unda
@user-ug6di3nv5v
3 жыл бұрын
@@MahaLakshmi-vf5nr தங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை ஆராய்ந்து துல்லியமாக பலன் சொல்ல முடியும் எனினும் கஞ்சனூர் சென்று சுக்கிரனை வழிபட்டால் ரஜ்ஜு பொருத்தம் இல்லாததால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முடியும்.இது பொதுவான பரிகாரம்
@MahaLakshmi-vf5nr
3 жыл бұрын
@@user-ug6di3nv5v nandri
@santhoshsrinivas4480
2 жыл бұрын
Sir na ungaluku email send pani iruka, please check pani solunga
@sivasankari4774
2 жыл бұрын
Girl :revathi Boy:magam
@sivasankari4774
2 жыл бұрын
Marraige pannulama???plz reply pannunga sir
@thavasrib4492
2 жыл бұрын
Same doubt....
@elangovanchellmal2484
9 ай бұрын
யோனி பொருத்தம் மனிதர்களுக்கும் ட்ரீம் தானா?மிருகங்களுக்கு இல்லையா சாமி.......
@priyadharshinid6063
2 жыл бұрын
Sir unga contact num sir...
@madhann6583
2 жыл бұрын
🤣🤣🤣🤣
@rajameena7381
10 ай бұрын
பெண் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம்... ஆண் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் 😭😭😭😭... காதல் .. rajji பொருத்தம் இல்லை... என்ன பண்ண pls sollungal 😭😭😭.... பரிகாரம் இருக்கா
@KonguTMS-pe2pw
9 ай бұрын
Mrg panitagala
@gokulkrishnan51
4 ай бұрын
Same bro
@sujosiva6000
Жыл бұрын
சார் உங்க Number kudunga..
@ushakaruppasamy7626
Ай бұрын
Thank you sir... marriage ku பொருத்தம் paaarpperkala? Your contact number please sir
Пікірлер: 170