உங்கள் இருவருக்கும் இனிய மாலை வணக்கம் வெல்லட்டும் தமிழகம் வாழட்டும் ஜனநாயகம்
@ettuinthu
Сағат бұрын
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பெண்களோ அல்லது பெரிய பதவிகளில் இருக்கும் அதிகாரிகளின் பெண்களோ அல்லது பெரிய அரசியல்வாதிகளின் பெண்களோ ஒரு நாளைக்கு இந்த நிலைக்கு ஆளாகும் போது மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது..
@JoyCharity-g6c
3 минут бұрын
பிள்ளைகள் பலரால் அசுத்தப்பட்ட பிறகு வீட்டிற்கு அப்பா அம்மா கூட வாழ்வதை விட சாகும் வரை இங்கே இருந்து விடலாம் என்று பிள்ளைகள் முடிவெடுத்து இருப்பார்களோ... பாவம் இந்த பிள்ளைகள்.
@sridharankrishnaswami4093
Сағат бұрын
நன்றி,
@mathavansp3415
34 минут бұрын
Where are my comments
@ArunAk-f4f
Сағат бұрын
குழந்தைகளுக்கு உயர்கல்வியைப் பெரிய விலை கொடுத்துப்😮 பெறச் செய்தால் மட்டும் போதாது என்பதை வசதி படைத்த பெற்றோர்கள் உணர வேண்டும். மாறாக கலையுரைத்த கற்பனைகளை நிலையெனக் கொள்ளாமல் சுயமாகச் சிந்தித்துச் செயலாற்றும் வாழ்க்கைக் கல்வியைக் கற்றுத் தரவேண்டும். இத்தகைய கல்வியைக் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கத் தவறினால் இந்த நிலைதான் ஏற்படும். சட்டமெல்லாம் உங்கள் குழந்தைகளை ஒருபோதும் இது போன்ற அயோக்கியர்களிடமிருந்து மீட்டுத் தரமுடியாது. குழந்தைகள் பதின்ம வயதைக் கடந்து விட்டால் அவர்களைக் கட்டுப்படுத்த யாருக்கும் சட்டப்படி உரிமையில்லை.
@gkumar4307
Сағат бұрын
பொறுப்பற்ற பெற்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும்
@கதிரவன்-ங3ண
Сағат бұрын
வெளிநாட்டில் சென்று சில பல லட்சங்கள் சம்பாதிப்பதே வாழ்வின் இலக்கு என நினைத்ததால் வந்த வினை. அறிவியல் பூர்வமாகச்சிந்திக்க வேண்டிய அண்ணா பல்கலைக்கழகத்தில் அயோக்கியர்களுக்கு என்ன வேலை? எதற்கு அனுமதி. அத்தக் கோணத்தில் பாரத்தால் மாணவர்கள் நலனைப்பாதுகாக்கத்தவறிய கல்வித்துறைதான் முதற் குற்ற வாளி.
@mathavansp3415
38 минут бұрын
Jakky destroyed many of the familys.kadsvul ippo illaiya.ivan.daughter muttum vazhavandrum. Others with pothai..pothai only reason for this.Rama.will not give the punishments.where are you.
@padmakumari3425
Сағат бұрын
Jaggi have big lobby
@kasiv4160
2 сағат бұрын
Highcourt a super 🎈 reality
@shanthadeekaram
Сағат бұрын
Request to peralai, pl change the background to black ⚫ only cos it's hurting the eye.
@TMANIVASAGAM-x5t
Сағат бұрын
இந்த மாதம் இறுதிக்குள்ள வெளிநாடு தப்பிசெல்ல 100% வாய்ப்பு இருக்கு.... 😭😭😭
@senthilkumar5762
Сағат бұрын
இதே போன்ற கேள்வியை பால் தினகரன் குருப்பிடம் உயர் நீதிமன்றம் கேட்க வேண்டும்
@sanjitkrishnan6097
Сағат бұрын
பால் தினகரனே மோடியோட ஆளுதான்
@jamludeenbm
16 минут бұрын
Modiji can take action
@jamludeenbm
15 минут бұрын
TN government will not take any action
@kumarp6565
4 минут бұрын
What is the use of debate nobody not take any action
@ads12096
Сағат бұрын
ஜக்கி ஆடியே🤸🤸🤸🤸 பால் கறந்த ஆச்சரியப்பட ஏதும் முன்டோ?
@balagurunathan5088
37 минут бұрын
சம நிலை வாழ்க்கை வாழ தந்தை தாய் தன் குழந்தையுடன் வாழ முடியவில்லை இது ஆனவகொலை செய்ய துடிக்கும் இடத்தில் இருக்கும் மனிதர்கள் பெண் குழந்தை காப்பாற்ற துடிக்கும் மனிதருக்கு உதவுங்கள்
@vanitk5078
Сағат бұрын
How TN Govt alone fight,Still 'guru' under the influence of centre only.Only 'change' at centre rule' only can do 'miracles' in the case.
@MB-ll7pj
Сағат бұрын
the video conference of the girls is not proper. They should have brought to the sc hall and give their disposition. THEN ONLY the girla could have given a true explanation
Malaikku cj kids ku ithu mathiri nadakathu enbathu enna nichchayam
@rimjhim7816
Сағат бұрын
CJI ku no kids? Pullagala pethu irintha arumai theriyum
@rajkumarsundaram4918
Сағат бұрын
🎉Isha foundation Isha homes Isha finance அவன் வான் போல கிளை பரப்பி இருக்கிறான் ஒன்றிய மாநில ஆட்சியாளர்கள் அதிகாரிகளே உடந்தையாக இருக்கும் போது இதற்கு தீர்வு எவ்வாறு கிடைக்கும் 😊😊😊😊
Пікірлер: 41