உபதேச சக்தி ~ வழிகாட்டும் சக்தி (13) ~ ரமண மகரிஷி வழிகாட்டும் ஆழ்நிலை தியானம்/சுயவிசாரணை (13) ~ “நான்” எண்ணத்தை தேடினால் அது மறைந்து விடும். பிறகு மெய்யான சந்தோஷமான “நான்” மட்டுமே இருக்கும். எப்படி செய்வது? மகரிஷி விளக்குகிறார், வழிகாட்டுகிறார். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. Guided Meditation/Self-Enquiry, Upadesa Sakti, Guiding Power. ~ Vasundhara. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com
இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள். நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.
Негізгі бет ரமண மகரிஷி வழிகாட்டும் தியானம்/சுய விசாரணை (13) ~ “நான்” என்ற எண்ணத்தை தேடும் விளக்கம், வழிமுறைகள்.
Пікірлер: 7