MS Meera, You made me wonder, there could be ladies like you! You think! You make every one think! I like you, for you changed my perspective about women. I bless you with all shreyes. (permit me after all I am elder to you)
@venkatesanvenkatesan6038
5 ай бұрын
இம்காப்ஸ் மருத்துவமனை மூலம் ஆயூர்வேத மற்றும் சித்தா மருத்துவம் உலகளவில் புகழுடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐
@gopalakrishnan6892
5 ай бұрын
கொரோனா தீவிரமாக இருந்தபோது நான் வாடகைக்கு குடியிருந்த வீட்டு உரிமையாளர் கொரோனா வந்துவிட்டது அவரது மகனுக்கும் கொரோனா வந்துவிட்டது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி வந்தனர் ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர் மனைவிக்கு கொரோனா வரவில்லை காரணம் அவர் தினமும் வீட்டில் 1:30 மணி நேரத்திற்கு மேல் கடுமையாக யோகா செய்வார் அவர் எனக்கு கொரோனா வராது என்று எல்லாரிடமும் கூறுவார் அதேபோல் அவருக்கு கொரோனா வரவில்லை நான் வீட்டில் இருந்து அனைவருக்கும் கொரோனா வந்துவிட்டது சிகிச்சை பெற்றனர் யோகாசனம் என்பதற்கு பெரிய சக்தி உள்ளது
@omsiddha9478
5 ай бұрын
உண்மையை உரக்கசொல்லுங்கள்.இம்காப் ஸ்பணியைதரமாகசெய்யுங்கள்.சித்தமருத்துவம்அழிக்கமுடியாது
@myindia9988
5 ай бұрын
நோய் வருமுன்காப்பதை ஒதுக்கி விட்டு தற்போதயை மருத்துவ உலகம் எல்லோரையும் நோயாளியாக்கி மருத்துவ சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்க ப்படுகிறது...
@gomathyramachandran8428
5 ай бұрын
Baba ramdev ji 🙏🙏🙏🙏
@sarangarajanranganathan1315
5 ай бұрын
I was forced in my office to have vaccine otherwise i cannot go to office. I was in Pune at that time.
@herbaloncology
5 ай бұрын
Wonderful interview. 🎉🎉🎉🎉🎉🎉🎉
@RajkumarJemini
5 ай бұрын
🎉🎉🎉🎉
@RajkumarJemini
5 ай бұрын
❤❤❤
@venkatesankannan8090
5 ай бұрын
Everyone can watch Janam Tamil tv a neutral tv in t n
Пікірлер: 12