We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
• Rava Ladoo | Sooji Lad...
ரவா லட்டு
தேவையான பொருட்கள்
வெள்ளை ரவை - 2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
பால் - 1/4 கப்
முந்திரி பருப்பு
உலர்ந்த திராட்சை
நெய்
#ரவாலட்டு #RavaLadoo #SoojiLadoo
செய்முறை
1. ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு முந்திரி பருப்பையும் உலர் திராட்சையும் வறுக்கவும்
2. அதே கடாயில் சிறிதளவு நெய் விட்டு வெள்ளை ரவையை நிறம் மாறும் வரை வறுக்கவும்
3. அடுத்து தேவையான அளவு சர்க்கரையை நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்
4. பொடியான சர்க்கரையுடன் வறுத்த ரவையை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
5. இந்த அரைத்தவற்றில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி பருப்பு, வறுத்த உலர் திராச்சை, நெய் சிறிதளவு மற்றும் தேவையான அளவு பால் சேர்த்து கலந்து கொள்ளவும்
6. இந்த கலவையை பதம் வரும் வரை கலந்து கொண்டு லட்டாக பிடித்துக்கொள்ளவும்
7. சுவையான மற்றும் இனிப்பான ரவா லட்டு தயார்
You can buy our book and classes on www.21frames.in...
HAPPY COOKING WITH HOME COOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in...
FACEBOOK - / homecookingshow
KZitem: / ventunohomecooking
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production: www.ventunotech...
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль ரவா லட்டு | Rava Ladoo Recipe in Tamil
Пікірлер: 379