ரவி அண்ணன் மேல் இருக்கும் மரியாதை இன்னும் ஒருபடி அதிகமாகிறது. வலி நிறைந்த எதார்தமான பேச்சு. கவலைப்படாதீர்கள் .கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் அண்ணா.
@RajaDurai-qx7cw
Жыл бұрын
உண்மையிலே நீங்கள் தங்கம் தான் அண்ணா. 👍🏻👍🏻
@thewaytoenternallife8632
2 жыл бұрын
எங்களுக்கும் ரவி அண்ணா ஸ்லாங் ரொம்ப ரொம்ப புடிக்கும் 😊லைப்ல நீங்க இன்னும் நல்லா இருப்பிங்க நல்லா வருவீங்க அண்ணா 🙏🏻இளம் வயதில் நுகம் சுமப்பது நல்லது. னு வேதம் சொல்லுது. அண்ணா சின்ன வயசுல எவ்ளோ கஷ்ட பட்டிங்களோ அவ்வளவும் நீங்க நல்லா இருப்பிங்க அண்ணா
ரவி அண்ணா நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் ரவி அண்ணா எங்க அப்பா ஊரும் உசிலம்பட்டி தான் எங்க அப்பாவும் எனக்குஎட்டு வயசு இருக்கும் போது எறந்துட்டாரு நான் நல்லா சமையல் செய்வேன் நீங்க கோயம்பத்தூர் வாங்க நான் உங்களுக்கு சாப்பாடு போடறேன் நிஜமா சொல்றேன்
@alihaji9359
Жыл бұрын
ح
@POORANI_1996
Жыл бұрын
@@renugapravin3611 💐
@bhaviji5894
Жыл бұрын
11qq1qq11qq11qqq1qqq111
@padmarao2333
Жыл бұрын
I cried when I heard Ravi's story .சாந்தா அக்கா குடும்பத்தை ஆசிர்வதிக்கிறேன் ரவி அண்ணா மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
@gokilaj6477
Жыл бұрын
உங்கள் பேச்சிக்கு நாங்கள் ரசிகைகள் ....அண்ணா நீங்கள் தங்கம் தான்.......உங்கள் நல்ல மனசு இப்புடியே இருக்கட்டும்.....நன்மைகள் வந்துசேரூம்...
@karthikeyanmahadevan4467
Жыл бұрын
இவ்வளவு சோகம் இருக்குதா அந்த ஜாலியான மனசுக்குள் 🙏
@vethavalli6863
2 жыл бұрын
கவலைபடாதே சகோதரா,, இனி வரும் காலம் உங்களுக்கு நல்லதே நடக்கும், 👍👍👍👍
@reenareeta2980
2 жыл бұрын
Yes
@prabhuholyspirit193
2 жыл бұрын
Sss
@gomathimuthuveeranm1932
Жыл бұрын
உண்மை. தாங்கள் கஷ்டத்தில் பலனாக ஒரு நல்ல விடிவுகாலம்கிடைக்கும். தாங்களும் சாந்தாராஜா குடும்பமும்என்றும் பலருடனும். வளமுடனும் வாழ வாழ்த்துக்கள்
@jeyakodim1979
2 жыл бұрын
கேட்கும் போதே கண்ணில் நீர் தான். வறுமை என்பது பட்டால் தான் தெரியும். சொல்வது எளிது. அதை அதைக்கடந்து வந்து பட்டால்தான் தெரியும் ...அது எவ்வளவு ரணம் என்று...
@lathalatha174
Жыл бұрын
ரவி அண்ணா உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்குமே எனக்கு உங்க காமெடியை எத்தனை தடவை பார்த்தாலும் எனக்கு சலிக்காது
@sulochanamurugesan6222
Жыл бұрын
ரவி நீங்க நல்லா இருப்பீங்க. உங்க அக்கா போல சொல்கிறேன். உங்க கதையை கேட்டதும் அழுகை வந்து விட்டது.
@yassrajyassraj8399
2 жыл бұрын
ரவி அண்ணா சொல்ல சொல்ல என் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது ஏன் என்றால் என் வாழ்க்கையை அப்படியே அண்ணன் சொல்லிவிட்டார்😭😭😭😭
@rajavenkat5594
2 жыл бұрын
நாம் கஷ்டத்தில் இருந்தாலும் மற்றவர்கள் நல்லா இருக்கணும் என நினைப்பது அருமையான குணம்...அரிதான குணம் வாழ்த்துக்கள் ரவி.
@kuralmani9909
Жыл бұрын
True Valgha Valamudan
@sofiaarockiamary7125
Жыл бұрын
தங்கதுரை தம்பி ராஜா போல இருக்கு. மனதில் புதைந்த வேதனைகளை சிரித்துக்கொண்டே சொன்னாலும் நமக்கு கண்ணீர் வருகிறது. இந்த தம்பிதான் மாமியார் கேரக்டரில் வந்து அசத்தியதோ. செம்ம காமெடியா இருக்கும். திரும்ப திரும்ப பார்ப்பேன். சாந்தா குடும்பத்தில் வந்ததும் குடும்பம் கலகலப்பாக இருக்க தம்பி தான் காரணம். வாழ்த்துக்கள் தம்பி 🙏👍
@priyaravikumar1041
Жыл бұрын
சிரிப்பை மட்டுமே பங்கு போட வேண்டும் என்று நினைக்கும் உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
@geetha1896
2 жыл бұрын
நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தாலும் எல்லாரும் நல்லா இருக்கனுமுனு நினைக்கரிங்க அது தான் sir கடவுள் . சந்தோஷம் மா இருங்க வாழ்க வளமுடன்
@geetha1896
2 жыл бұрын
😍
@sathyasnmr1138
Жыл бұрын
Ravi anna unga voice remba nallarukku neenga nallaruppenga unga manasu pola god Blass you
@annalakshmi9791
2 жыл бұрын
உண்மையில் நாங்களும் ரவி அண்ணன் பேசும் பேச்சுக்கு நாங்களும் அடிமை 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@SriDevi-nx1wr
Жыл бұрын
உண்மை
@revathisuresh4693
Жыл бұрын
எனக்கும் தான்🙏🏿🙏🏿🙏🏿
@sellakanisk3141
11 ай бұрын
Nanu tha
@samsonsamson9971
Жыл бұрын
ரவி அண்ணா உங்க கஷ்டத்தை கேட்கும் போதே எனக்கு அழுகையா வந்துருச்சு கவலைப்படாதீங்க நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்க
@rvishwa5214
13 күн бұрын
இளமையில் வறுமை ரொம்ப கொடியது எனக்கு தெரியும் அந்த வலி எப்படி இருக்கும் என்று கவலை வேண்டாம் நீங்கள் நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறோம்🎉🎉🎉🎉❤❤❤❤
@n.kalyaninatarajan9637
2 жыл бұрын
ரவி உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க வாழ்த்துக்கள். சாந்தாக்கு கண்ணு கலங்கிடுச்சு. இளகிய மனம்
@shanmugapriya2889
2 жыл бұрын
எங்க ரவி அண்ணா நிஜமாவே தங்கம் தான்💝🎊 உங்க மனசுக்கு நல்லா இருப்பீங்க கவலை படாதீங்க
@sabeithaschannel
Жыл бұрын
நீங்கள் எத்தனை பெயரை சிரிக்கவைக்கும் பாக்கியம் கிடைத்திற்க்கு .மற்றறவர்களை சிரிக்கவைப்பவர்கள் பின்னால் இருக்கும் மனதைகிழிக்கும் நிகழ்வு😢
ரவி அண்ணன் பேச்சு மனசை கஷ்ட படுத்துச்சு ஆனாலும் அவர் சிரிப்பு ரொம்ப பிடிக்கும்
@esakkiammalg7945
2 жыл бұрын
Ravi. Anna. Room papeidikum
@dhandapanip7589
9 ай бұрын
Ravi anna super anna.nanum Theni than na.bodinayakkanur.unga 3 perum remba pidikum.dailyum unga video parpen 👌👌👍👍👍👏👏👏👏
@kalaianbukalaianbu8091
2 жыл бұрын
ரவி brother கதையை கேட்டதும் அழுகை தான் வந்தது. நானும் ஆசிரியர்தான் ஏதோ என்னால் முடிந்த உதவியை செய்து வருகிறேன்..சாந்தா முத்து போன் நம்பர் தரல..பேச ஆசையாக உள்ளது. மதியம் உங்கள் வீடியோ பார்த்த பிறகுதான் மற்ற வேலை.என்னை சார்ந்த அனைவரும்.குடும்பத்திலும் சொந்தங்கள் அனைவரும் பார்ப்போம்.. ரவி ,,bro don't worry...happy erunga.....mudinthal no kodunga...
@user-ds8ln2ii1g
Жыл бұрын
உண்மையில் ரவி அண்ணே நீங்க தங்கம் தான் அண்ணே 🤗🤗🤗
@ranir7108
Жыл бұрын
கவலை படாதீங்க அண்ணா, சாந்தா அக்கா, ராஜா அண்ணே இருக்காங்க துணைக்கு நல்லெவங்களுக்கு நல்லெவங்க இருப்பாங்க அண்ணா.
@ramanidive152
2 жыл бұрын
தொடர்ந்தும் உங்கள் கதையை கேட்க ஆர்வமாய் இருக்கின்றோம் ♥♥
@SriDevi-yq6mo
2 жыл бұрын
ரவி என்ன அழ வச்சிட்டீங்க. ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க. இனி மேல் வாழ்க்கையில் மகிழ்ச்சி சந்தோஷம் மட்டுமே நீங்கள் பார்க்கனும். 💐💐💐💐
@saraswadi9738
Жыл бұрын
ரவி அண்ணா உங்க. மனசுக்கு எல்லாம் நன்மையாக நடக்கும். From Malaysia
@realonlinejobsonly
Жыл бұрын
தம்பி ரவி. உண்மையா இருந்து அதிலும் அப்பாவி நல்லவங்களா இருந்தோம் னா காலத்துக்கும் கண்ணீர் தான். அனுபவத்துல சொல்றேன்
@tsiva4933
2 жыл бұрын
உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க ரவி அண்ணா
@nidhiyuva4524
2 жыл бұрын
அக்கா ரவி அண்ணன் கதையை கேட்டு எனக்கு அழுகையே வந்துருச்சுக்கா.உண்மைதான் இளமையில் வறுமை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.நான் தான் உலகத்துலயே ரொம்ப கஷ்டப்படுறேனு நினைச்சேன் ஆனா உங்கள் இருவரின் கதையை கேட்ட பிறகு எதையும் சமாளிக்க முடியும்னு தைரியம் வருதுக்கா.
@ushabassb2705
Жыл бұрын
உங்கள் கதையை கேட்டு நான் அழுதே விட்டேன்இனி உங்கள் வாழ்க்கையில் கடவுள் சந்தோஷத்தை மட்டுமே தர வேண்டும் என நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் சகோதரா
@vettrivelkumarans4143
Жыл бұрын
அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கணும்.உங்கள் கதை கேட்டு மனசு கஷ்டமா இருக்கு.உங்கள் தங்கை நான் இருக்கேன்
@vijayaviji402
2 жыл бұрын
உங்க இளம் வயது கஷ்டங்கள் கண்ணீரை வரவழைத்துவிட்டது ரவி அண்ணா... நெல்லஞ்சோறுக்காக படிப்பை விட்டதா சொன்னது போலவே எங்க அப்பாவும் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே நெல்லஞ்சோறுக்காக படிப்பை விட்டதா சொல்லி இருக்கிறார்..உங்க வாழ்க்கை அனுபவம் எங்க அப்பாவின் இளம் வயதை நினைவு படுத்தியது அண்ணா.. உங்கள் அனுபவங்களை மேலும் பகிரவேண்டும் அண்ணா
@kuppusamy1717
2 жыл бұрын
உங்க லைவ பார்த்ததிலிருந்து மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா அண்ணி
@vadivu_ks
Жыл бұрын
Ravi anna neenga nalla irupiga unmai jeikum
@davidanitha7682
Жыл бұрын
ரவி அண்ணா 👍😭😭😭😭 உங்கள நினைக்கும்போது கஷ்டமா இருக்கு அண்ணா 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@begum7227
Жыл бұрын
ரவி உங்க நடிப்பு நல்லாருக்கு நீங்க சினிமால நல்ல காமெடியனா வருவிங்க
@sagannakr7885
2 жыл бұрын
ரவி அண்ணா உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க🙏🏻🙏🏻🙏🏻
@ignicon296
2 жыл бұрын
ரவி bro உங்க கதை கேட்டு எங்களுக்கே அழுகை வருது,சாந்தாவ கேட்கவா வேணும் தாரை,தாரையாக கண்ணீர் வருமே
@muthukumar5512
Жыл бұрын
கவலை வேண்டாம் அண்ணா முருகர் உங்கள் அருகில் இருப்பார் நீங்க இன்னும் நல்ல வரணும் 🙏🙏🙏🥺🥺
@rameshbanu2290
2 жыл бұрын
அண்ணா இப்ப இருக்கர்த விட நீங்க 100வருடம் இன்னும் சந்தோஷமா இருக்கனும் கடவுளை வேண்டிக்கொள்ளுகிறேன்🙏
@rathikabalasubramanian2781
2 жыл бұрын
ரவி அண்ணா உங்க பேச்சு அழகு. எப்பவும் 3 பேரும் சிரிச்சுட்டே சந்தோசமா இருங்க. போனது போகட்டும் விடுங்க . உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்💐💐💐❤️❤️🙏
@sankarapriyas9328
2 жыл бұрын
ரவி அண்ணா நீங்க ரொம்ப கஷ்டத்தை பாத்திருக்கீங்க கவலை வேண்டாம் அண்ணா சாந்தா மட்டும் உங்களுக்கு தங்கை இல்லை என்னை போன்று பல தங்கைகள் இருக்கிறோம் 😪😪😪😪😪
@gomathinatarajan7545
Жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு ஒரு குறைவும் வராது. வாழ்க வளமுடன் 🙌🙌🙌🥀🥀
@esakkiesakki8935
2 жыл бұрын
பார்க்க பார்க்க சலிக்காது உங்க வீடியோ 👌
@s.venkatakrishna844
2 жыл бұрын
எவ்வளவு துன்பம் மாக இருந்தலும் உங்கள் முகம் பார்க்கும் போது மிகவும் ஆறுதல் ஆகவும் சந்தோசம் ஆகவும் இருக்கு நண்பர்களே 🥰🥰🥰
@vivasayam902
Жыл бұрын
எங்க தாத்தா வும் அதே மாதிரி தான் சொல்வாங்க அண்ணா மிக்சர் கேப்போம் வாங்கி வர மறந்துருவாங்க ஏன் வாங்கிட்டு வரலனு கேட்டா மிக்சர் போடுரவன் செத்து போய்ட்டாம்னு சொல்வாங்க😂😂😂🤣🤣🤣🤣
@selvavishnu.p2662
Жыл бұрын
உங்களைப் போன்று சாப்பாட்டுக்கு ஏங்கிவளர்ந்தவர்கள் உள்ளமங்கண்ணா தாய் தந்தையின் அருமை எங்களுக்கு நீங்கள் சொல்லும் போது தெரிகிறது தெய்வம் பெற்றோர்கள்
@user-xe9cx4zo5w
2 жыл бұрын
சாந்தா அக்கா இன்று சகோதரிகள்தினம்,நண்பர்கள் தினம் அதனால் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்
@suganyasuganya4235
2 жыл бұрын
நல்லா இருப்பிங்க ரவி அண்ணா உங்க மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்
@manimekala1538
Жыл бұрын
👍🙏🙏👑🙌💕💕👌😔😭
@vijayak9411
Жыл бұрын
Ravl bro unga family irutha nalila irukum&santha family kuda sama
@athilakshmi3101
7 ай бұрын
தம் பி நானும் நெலுசோறுக்கு ஏங்கி இருக்கேன் ஆனா எங்க அப்பா என்னை படி டிக்க வச்சதனால இன்று சென்னையில் டீச்சர் என் இரு பொனணுகளும் டாக்டர். நானும் உசிலம்பட்டி அருகே ஒரு கிராமம். உங்கள் வீடியோ பார்த்து எனக்கு நம்ம ஊர் பேச்சு நாபகம் வந்துடுச்சு
@ARUSUVAINARUMANAM
2 жыл бұрын
தன் கஷ்டங்களை ஒதுக்கி மற்றவர்களை சந்தோஷமாக வைக்கும் நீங்கள் ஒரு மாமனிதர். மதுரையில் இருந்து லாவண்யா
@lakshmikrishnan7286
2 жыл бұрын
கடந்து வந்த பாதையை மறந்து மகிழ்ச்சி யாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏
Ravi anna ungala nerla pakanum anna... Manathil ivlo kashtatha vechi elloaraiyum siriki vekiranga... Iraivan unggalai aaseervathippaaraaga.... Nan Tamil nadu... Ranipettai... Seekirama unggalai nerla pakanum... 🙏👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@vijayamohan8173
Жыл бұрын
நிறைய கஷ்டங்களை அனுபவித்தவர்கள் தான் அடுத்தவர்களை சிரிக்க வைக்க முடியும்.இனி உங்க வாழ்க்கையில் கஷ்டமே வராது.சாந்தாவும் முத்துவும் இருக்கும் வரை.
@govindarajp1849
2 жыл бұрын
நீங்க 3 பேரும் சேர்ந்தாலே சூப்பர். நான் உங்கள ஒரு நாள் சந்திக்கணும்🥰
@chinnsamychinnsamy9406
2 жыл бұрын
ரவி அண்ணே எதையும் நினைக்க வோண்டாம் உங்கா நள்ல மனசுக்கு நல்லாதே நடக்கும்
@pugalsomu6013
Жыл бұрын
அண்ணா உங்க காமெடி சூப்பர் 👌👌👌👌👌 நான் miss பண்ணாம்ம பார்ப்பேன்.
@ashwadhamini2727
Жыл бұрын
Ethumathri kasta kalatha en appavum ammavum solumpothu kastama irukum.... Nellu sooru venumna ela velaium parthatha than nellu sooru.... Epo etha ningalum solumpothu rompa valikuthu... Enaki nangalum nalla nilamaiku vanthalum enga amma appa resan rice than samaipanga.... Ethukuda ilama kasta pattom athanala ningalum saptanumnu.... Atha nangalum saptrom... Ravina u great man.... Hands off man.... Kadaisila etho sola vanthinga bt puri la... Ketka virumpala vali mikunthathunu thriuthu... Payasathla evlo sugar irunthalum oru elakkai matumthan athu payasam nu vasam kattum... Athupolave ningal... Evargal payasam mathri ningal athula vasamulla elakkai mathri.... So ur vali vethanai elam marum mari pogum.... Ungala pattia parka enku rompa pidikum.. Enga neraia vayasana pattikal rompa alapara pannum sirippu thanga mudiathu ungala parka apdithan thonuthu... Na ungal santhikanum.....
@Nasikboom
2 жыл бұрын
ரவி அண்ணா 🌹❤️🥰 வாழ்க்கை ல நல்லா வருவிங்க எங்கள் வாழ்த்துக்கள் 🌹
@ARZH786
2 жыл бұрын
ரவி அண்ணா கவலை படாதீங்க நீங்களும் சந்தோசமா இருக்கனும், சாந்தா அக்கா முத்து எல்லாரும் சந்தோசமா நல்லா இருக்கனும் 🥰🥰😍😍😍💐💐💐🤩🤩🤩🤩 எல்லாருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத கசப்பான பல விஷயங்கள் நடந்து இருக்கும், மறப்பது கஷ்டம் தான் 💯💯இருந்தாலும் மனதை தேற்றி கொண்டு மனதை மாற்றி கொண்டு வாழந்து பழகிக்கணும் 💯💯
@V-Creationzz
Жыл бұрын
Ravi anna... Neenga... Ungala thirunangai nu sonenga.... Athukaga... Nan unga channel... Subscribe panren...nan 273vathu subscriber... Anna... Unga charactera aduchika aalunga illla... Athanalathan.. Ungaluku... Santha akkavoda family frienda kedachirukanga... Unga mela unmayana pasam ilana... Antha akka kanla... Kaneer vanthurukathu.... Nenga ipdea life long santhosama irukanum💐💐💐💐💐💐💐💐💐
@navasrisathasivam8785
8 ай бұрын
அண்ணா நீங்கள் மிகவும் நல்லா இருப்பீஙசள் கடவுள் என்றும் உங்களிடம் இருப்பார்
@thewaytoenternallife8632
2 жыл бұрын
ரவி அண்ணா உங்க ஹேர் ஸ்டைல் சூப்பரா இருக்கு அண்ணா 😊
@krishavenik1429
2 жыл бұрын
ரவி அண்ணா உங்க ஸ்டோரி ரொம்ப சூப்பர் சாந்தா டெய்லி எதாவது ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் எனக்காக ❤️❤️❤️
@miraclinfoodvlog6709
Жыл бұрын
உங்கள் video மிகவும் எளிமையாக இருந்தது. எந்த பந்தா பெருமை அலட்டிக்காமல் இருக்கும்.sharing all routine life.shantha and Ravi very innocent 👄 talk.very transparent. Nice to watch your video. நல்லா time pass ஆகுது. 👍 👏 👏 👏 👏 👏 👏
@sharayas7818
Жыл бұрын
ரவி அண்ணா மற்றும் சாந்தா அண்ணி. அண்ணன் உங்களுடைய வீடியோ ரொம்ப அருமையா இருக்கு மிக்க நன்றி
@oorvasi7852
2 жыл бұрын
ரவி அண்ணா நானும் உங்க சொந்தம்தான் உசிலம்பட்டி எனது ஊர் போன கமெண்ட்ல அண்ணன் மாதிரினு சொன்னேன் இப்ப நீங்க எனக்கு அண்ணன் தான் ரத்தம் தெரிஞ்ச சொந்தம்...... என்னையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள்😭😭😭😭😭😭உங்க கஷ்டம் தான் எனக்கும் நீங்க மாறல நான் மாறிவிட்டேன் 😭😭😭😭..... கருத்து வீரம்பட்டி பக்கத்துல உங்க ஊரா என்னுடைய ராகவேந்திரா பள்ளி வேன் உங்க ஊர் வழி தானே போகும் அதுல தான் நான் படிச்சேன்.... ஒத்தப்பட்டி ல செல்லராஜா... மாலதி அப்படி இரண்டு பேர் படிச்சாங்க என் கூட
@oorvasi7852
Жыл бұрын
லைக் போட இன்புட்டுநாளா சாந்தா அக்காய்
@saran4235
2 жыл бұрын
அண்ணா உங்க கதையை கேட்டாபோ கண்ணீர் வந்துடுச்சி நீங்க கவலைப்படாதீங்க உங்களுக்கு நானும் ஒரு தங்கச்சிதான் நானும் வயநாட்டில்தான் இருக்கேன் அண்ணா கவலைப்படாதீங்க
@poongodil7786
2 жыл бұрын
அண்ணா உங்கள் கதை சொல்லும் போது அக்காலத்தில் ரேஷன் அரிசி கஞ்சி கஷ்டம் நல்ல துணி இல்லை அக்காலத்தில் மனிதர்கள் அனைவரும் ஊமையான அன்பு இருக்கும் இப்போது அனைத்து இருந்து மனிதர்கள் பேலியோ வாழ்ந்த கொண்டு இருக்கிறது உங்கள் பேச்சு ஊமை
@prithikahem7209
Жыл бұрын
ரவி அண்ணா உங்க மனசுதான் கடவுள் எவ்வளவு மனதில் தானாக இருந்தாலும் சிரித்துக் கொண்டே வாழ்கிறீர்கள எங்களையும் சிரிக்க வைக்கிறார்கள் கோடான கோடி நன்றிகள்
@kannamalkaliappan8159
Жыл бұрын
அருமை அருமை தோழா கள்ளம் கபட இல்லாத உங்கள் பேச்சு அருமை நல்லது
@jayaranivimala806
2 жыл бұрын
இதுவரை சொன்னதே எங்களுக்கு மனது ரொம்ப பாரமாக தான் உள்ளது கண்ணீர் நிற்கவே இல்லை என்னுடைய அம்மா மாமா கதை போல உள்ளது எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்க எவ்வளவு சாப்பாடு வீணாக்குறோம் என உணர முடியுது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💞💕💞💕💕💞💕💞💕
@user-rb6yu8mv5l
2 жыл бұрын
அக்கா. உங்களுக்கு ரவி அண்ணா பேசும் போது கண்ணீர் வந்தது அக்கா அண்ணா நிங்க இருவருமே அழகு😍💓😍💓😍💓
@BadmaSelvam
Жыл бұрын
ரவி உங்களுக்கு நல்ல மனசு நீங்க இன்னும் நல்லா சந்தோசமா இருக்கணும் இருப்பிங்க நீங்க சாந்தா முத்து எல்லோரும் ஒத்துமையா ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன் அவர் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும் வாழ்த்துக்கள் ❤🌹
@priyav545
7 ай бұрын
Ravi Anna neenga unmailaye romba nallavanga kavalapadatheenga kadavul ungala yeppavum nalla padiya vachurukatum yenkau unga acting comedy petchu yelaame romba pudikum santha akka familyoda neenga sernthu pandra comedy romba super ungabvideos yelaame romba nalla iruku !ungal siripuku pinaadi iruka Vali romba perushu atha neenga kadanthu vanthuteenga Anna keep rocking always
@ananthimahesh9213
2 жыл бұрын
ரவி அண்ணா கவலை வேண்டாம் God bless you Anna
@vijayalakshmimahadevan8687
2 жыл бұрын
ரவி அண்ணா நீங்க சூப்பர் 100 years நல்லா இருக்கணும்
@kavitham9069
Жыл бұрын
உண்மை சொன்ன ரவி அண்ணா உங்க மனசு எப்படி என்று தெரிந்து இருக்கும் மக்களுக்கு.நீங்க நல்லா இருப்பீங்க
@ChandraSekar-cl7ks
Жыл бұрын
, ரவி. உண்மையில் கருமாத்தூர். முணு சாமி துணை கிடைக்கும்
@kavithas364
2 жыл бұрын
கேட்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு ரவி அண்ணா
@captansakthi6725
2 жыл бұрын
I love Ravi annan. உங்கள் சொந்தமாக நாங்கள் இருக்கிறோம்.
@umabaveshg5366
2 жыл бұрын
நான் உங்க வீடியோவை இந்த ஒரு வாரமா தான் பார்க்கிற ேன் ஆனா எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு உங்களை ராஜா நான் உங்கள லவ் ஸ்டோரி சூப்பர்
@tbdevil6
4 күн бұрын
கவலைபடாதே சகோதரர் இனி வரும் காலங்களில் நல்லதே நடக்கும் ❤❤❤
@roginibalu274
2 жыл бұрын
அண்ணா உங்கள் திருமண வாழ்க்கை நல்லா அமைய வாழ்த்துகள்
@amudharamadoss8277
2 жыл бұрын
மனசு கனக்குது கண்கள் குளமாகியது ரவிசார் நன்றா இருக்க வேண்டும் தொடரட்டும் அவரது கதை.........
@saravananswaminathan2748
Жыл бұрын
ரவி அண்ணா.., கவலை வேண்டாம், நல்லவங்களுக்கு சோதனை உண்டு, அதுதான் நாளைய சாதனை, வாழ்த்துகள், அல்லி நகரம் அது இயக்குனர் இமயம் பாரதிராஜா, ஊராச்சே.., சரி விடுங்கள், உங்க டிக்காக்கில் நீங்க, சாந்தா அக்கா, மாமியார் மருமகள் போன்'ல, பேசினீங்களே.., அது சூப்பரோ சூப்பர், 👍
@jananidinesh
Жыл бұрын
Anna va pakkum pothu en anna neyabagam varuthu 😇 miss u madhan 😘
@CSK_Creatives
2 жыл бұрын
ரவி அண்ணா நாங்களும் கருமாத்தூர் மூணு சாமி கும்பிடரவங்கதா கவலைப்படாதங்க சொந்தக்காரங்கனாலே அப்படி த்தா
@SKCraftsAndFun
2 жыл бұрын
அண்ணா வருத்த படாதீங்க எல்லாம் ஒரு நாள் மாறும்
@saraswathiriya8922
Жыл бұрын
ரவி அண்ணா நம்ம தேனி பேச்சைக் கேட்டாலே சூப்பரா இருக்கும் நம்ம ஊரு பேச்ச பேச்ச தான் நீங்க அதுலயும் அந்த லேடீஸ்பேச்சைக் கேட்டாலே சூப்பரா இருக்கும் நம்ம ஊரு பேச்ச பேச்ச தான் நீங்க அதுலயும் அந்த லேடிஸ் கெட்டப் போட்டு பேசுவீங்களா எங்க அத்தை மாதிரியே இருக்கும் எனக்கு உங்களை அதனால் ரொம்ப ரொம்ப பிடிக்கும்எல்லாம் வேஷமும் உங்களுக்கு டாப் டாப் டாப்
@puiisotp2273
Жыл бұрын
Ravi Anna na ithu vara yaarukkume comment potathu illa ippo first unga vedio ku comment panren neenga romba happy ah nalla arockiyama irukanum nu pray panren Anna
@meenakshir4741
2 жыл бұрын
சாப்பிடட்டுக்கு கஷ்டப்பட்டோம் உங்களி மாதிரிதான் இந்தக்ஷ்டம் எங்களுக்கு புரியது கண்ணீர் வந்துவிட்டது உங்க கதை கேட்டு
@santhanamsanoj6580
Жыл бұрын
உங்களுடைய பல நூறு வீடியோவை பார்த்து சிரிச்சேன் இந்த வீடியோ காமிச்சு அழ வச்சிட்டீங்க ரவி அண்ணா நடந்தது நடந்ததாக இருக்கட்டும் இனிமேல் நடக்கப் போறது உங்களுக்கு சிறப்பாக இருக்கும் பல லட்சம் இதயங்கள் உங்களை வாழ்த்தும்
@pampam3465
2 жыл бұрын
ரவி அண்ணன் சொன்னார் தேங்காய் அர்ச்சனை தான் பண்ணுவாங்க ஆனால் சாந்தா வாயிலே அர்ச்சனை பண்ணீரும். அருமையான ரசிக்கும் படியான வரிகள். சூப்பர் 👌🏾 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾😂😂😂😂😂😂
@nagendrankarthika2024
Жыл бұрын
Enaku Ravi annana romba romba pitikum ♥️♥️♥️♥️ Anna nangalum piramalai kallar enaku appavey oru dout yirunthuchu onga pechulaye theyrium neenga kallar nu na nenachen engamma karumatoor moonusamy appa kallavity vendimuthaya samy nanga Theni pakkathula devaram Theni la neriya sontham yirukkanga neengalum oruvagaila sontham tha varum anna ❤️💕🤍♥️❤️💕🤍♥️❤️💕🤍♥️❤️💕🤍♥️❤️💕🤍♥️❤️💕🤍♥️❤️💕🤍♥️❤️💕🤍♥️❤️💕🤍
@dhanyashree9327
Жыл бұрын
Anna feel pannathinga ravi anna ungala rompa pudikkum unga comedy vera leval💜💜💜💜
Пікірлер: 1,7 М.