ரயிலும் போச்சு..! ஏர்போர்ட்டும் போச்சு..! | No Airport for Hosur No Railway for Krishnagiri | மத்திய அரசு திட்டங்களில் தொடர்ந்து மறுக்கப்படும் ஓசூர் கிருஷ்ணகிரி
This video about,
ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியில் முன்னோடி நகரமாக விளங்குகிறது, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் கனவு திட்டமாக பார்க்கப் படுவது ஓசூர் - ஜோலார்பேட்டை கிருஷ்ணகிரி வழியாக ரயில்பாதை வேண்டும் என்பது தான், இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் கண்டிப்பாக கிருஷ்ணகிரி இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் வழக்கம்போல் கிருஷ்ணகிரி ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை அதேபோல் ஓசூர் மக்களின் கனவு திட்டம் ஓசூர் விமான நிலையம் ஓசூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது என்று விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி. கே. சிங் அவர்கள் பார்லிமென்டில் அறிவித்தார், மத்திய அரசு திட்டங்களில் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் மறுக்கப்படுகிறது இதைப்பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
Information source :
www.tnrailnews...
Join @TN24Selvaguru channel to get access to perks:
/ @tn24selvaguru
Connect with me 📷 :
Facebook :
/ tn24selvaguru
Instagram:
/ itzme_selvaguru
Twitter :
/ selvagurubalaj1
#krishnagiri #hosur #tn24 #கிருஷ்ணகிரி #ஓசூர் #airport #railwayline #jolarpettai #krishnagiridistrictnews
Негізгі бет ரயிலும் போச்சு..! ஏர்போர்ட்டும் போச்சு..! | No Airport for Hosur No Railway for Krishnagiri | TN 24
Пікірлер: 41