வன்னி தமிழனின் தயாரிப்பு
KMT SOFA 0775102378.
எமது மண்ணில் உற்பத்தி செய்யப்படும் இந்த உற்பத்திகளை நீங்கள் கொள்வனவு செய்வதால் என்னை போன்ற சிறிய உற்பத்தியாளர்களையும் என்னை சார்ந்து இருப்பவர்களையும் எமது சூழலையும் ஆக்கப்பூர்வமான பாதையில் வழி நடத்தி செல்லும்.
எனவே இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்வதால் எமது வியாபாரத்தின் சிறந்த முதலீடாக அமையும்.
நன்றி
Негізгі бет red colour sofa, வன்னி தமிழனின் தயாரிப்பு
Пікірлер